பரங்கிப்பேட்டையை தாலுக்காவாக தரம் உயர்த்த முதலமைச்சருக்கு இ-மெயில் கோரிக்கை - MYPNO Email Petition Campaign

2 views
Skip to first unread message

Khaleel Baaqavee / கலீல் பாகவீ

unread,
Nov 2, 2023, 3:09:24 AM11/2/23
to
*பரங்கிப்பேட்டையை தாலுக்காவாக தரம் உயர்த்த முதலமைச்சருக்கு இ-மெயில் கோரிக்கை* - MYPNO Email Petition Campaign 

பரங்கிப்பேட்டை ஏன் தாலுக்கவாக மாற்ற வேண்டும், அதனால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும்? உள்ளிட்ட விபரங்கள் மற்றும் மொபைலில் இருந்து ஒரே கிளிக்கில் இதுகுறித்து முதலமைச்சருக்கு ஈமெயில் அனுப்பும் வகையில் MYPNO சிறப்பு பதிவு ஒன்றை செய்துள்ளது. 

கீழ் உள்ளே லிங்கை கிளிக் செய்து, பதிவை வாசிப்பதுடன் அதிலுள்ள சிறப்பு பட்டனை அழுத்தி உடனே உங்கள் கோரிக்கை மெயிலை முதல்வருக்கு அனுப்புங்கள். 


_நீங்கள் செலவு செய்யும் ஒரு நிமிடம்... நமது ஊரின் தலையெழுத்தையே மாற்றும்..._

_பரங்கிப்பேட்டையில் அனைவரின் கையிலும் செல்போன் உள்ளது. அனைத்திலும் இமெயில் உள்ளது. பல பேருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட இமெயில்கள் உள்ளன._

_நம்முடைய குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் இந்த சீரிய முயற்சியில் பங்கெடுக்க உதவி செய்யவும்._

#MYPNOnews
Reply all
Reply to author
Forward
0 new messages