பூச்சரம் காத்திரமான வலைப்பதிவர்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்த நோக்கத்தின் ஒரு பகுதியாக பிரபல பதிவர்களை பேட்டிகாணும் வாய்ப்பை அது "கேளுங்க.. கேளுங்க.." என்ற பகுதியூடாக வழங்கிவருகிறது.
இத்தொடரின் மூலம் பதிவர்களிடையே கருத்துப்பரிமாறலையும், அனுபவ பகிர்வுகளையும் ஏற்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமுள்ள பதிவர் சமூகத்தை பூச்சரம் கட்டியெழுப்பமுடியும் என பூச்சரம் நம்புகிறது.
இதுவரை இடம்பெற்ற "கேளுங்க.. கேளுங்க.." தொகுப்பு
--
Posted By பூச்சரம் to
பூச்சரம் at 10/17/2009 08:08:00 AM