TIME Life time Achievement Award for our Dr.Jam.

1 view
Skip to first unread message

Theni Sundar

unread,
Jan 7, 2022, 1:54:49 AM1/7/22
to tnsf, State Ob, tnsfeducation, pondicherry-science-forum, kupk, Prof Ramanujam Imsc
இந்திய கணிதவியல் நிறுவனத்தின்  பேராசிரியர் முனைவர் ராமானுஜத்திற்கு TIME வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரான பணியில் இந்திய விஞ்ஞானிகள் அமைப்பின் முலம் சீரிய விழிப்புணர்வுப் பணி..

தேசிய கலைத்திட்டம் 2005ல் பங்களிப்பு..

கணிதக் கல்வியில் எண்ணற்ற புதிய முனைப்புகளை உண்டாக்கியது...

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலான சேவை..

உள்ளிட்ட பலவற்றைக் குறிப்பிட்டு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

TIME (Technology and Innovatio in Maths Education) என்பது  இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை உலகம் முழுவதும் கணிதக் கல்வியில் ஈடுபட்டுள்ளோர் நடந்தும் சர்வதேச மாநாட்டு நிகழ்வாகும். 

கணிதக் கல்வியில் சிறப்பான பங்களிப்பிற்காக வழங்கப்படும் நளினி பாலா நினைவு வாழ்நாள் சாதனையாளர் விருது என்பது இந்த விருதின் பெயர்)

Our Jam Ramanujam . Professor of Theoritucal computer science  has been awarded  TIME  Life time Achievement Award..

Mail I d : onl...@gmail.com

Thanks for info. : Mjp
IMG-20220107-WA0005.jpg

rajagopalan ss

unread,
Jan 7, 2022, 2:16:16 AM1/7/22
to pondicherry-...@googlegroups.com, Ramanujam R
மிக்க மகிழ்ச்சி. டைம் இதழ் என்று நினைத்து பாராட்டுக் கடிதம் அனுப்ப்பினேன்.
நான் போற்றும் ஒரு சிறந்த கணித அறிஞர். சமூக நோக்கும், நலிந்தவர்களுக்கு உதவும் நற்பண்பும் மிக்கவர்.
சசீஇரா

From: pondicherry-...@googlegroups.com <pondicherry-...@googlegroups.com> on behalf of Theni Sundar <sunda...@gmail.com>
Sent: 07 January 2022 12:24
To: tnsf <tn...@googlegroups.com>; State Ob <tnsf-s...@googlegroups.com>; tnsfeducation <tnsfed...@googlegroups.com>; pondicherry-science-forum <pondicherry-...@googlegroups.com>; kupk <ku...@googlegroups.com>; Prof Ramanujam Imsc <onl...@gmail.com>
Subject: [Pondicherry Science Forum:3660] TIME Life time Achievement Award for our Dr.Jam.
 
--
Visit PSF's Photogallery at http://picasaweb.google.co.uk/cerdpsf
 
You received this message because you are subscribed to the Google Groups "Pondicherry Science Forum" group.
To post to this group, send email to pondicherry-...@googlegroups.com
To unsubscribe from this group, send email to pondicherry-scienc...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.co.in/group/pondicherry-science-forum?hl=en
---
You received this message because you are subscribed to the Google Groups "Pondicherry Science Forum" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to pondicherry-scienc...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/pondicherry-science-forum/CAO6-fSEtDvVYNxVc6BycqzZfGR%3DepuOo7BEqGFHMtfbkEROO6g%40mail.gmail.com.

S Mohana

unread,
Jan 7, 2022, 1:24:28 PM1/7/22
to ku...@googlegroups.com, tnsf, State Ob, tnsfeducation, pondicherry-science-forum, Prof Ramanujam Imsc
அன்பின் ஜாம் அவர்களுக்கும், & நண்பர்களுக்கும் 
வணக்கம். 
வாழ்த்துக்கள் ஜாம். நெஞசம் நிறைந்த அன்பு வாழ்த்துகள். 
ஜாம் அவர்களுக்கு கிடைத்த விருது என்பது அறிவியல் இயக்கத்துக்கு கிடைத்த விருதுதான்.
அவரது பணிகளுக்கு இன்னும் ஏராளாமான விருதுகள் காத்திருக்கின்றன. 
நாம் பெருமை கொள்வோம் ஜாம் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைத்தமைக்காக 
நன்றி 
அன்புடன் என்றும் 
மோஹனா 



Virus-free. www.avg.com

--
ஆசிரியர், மாணவர், பெற்றோர் கருத்துகளையும் உள்வாங்கி புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும்..
ஆசிரியர் விரோத, மாணவர் விரோத, மக்கள் விரோத உள்ளீடுகள் நீக்கப்பட வேண்டும்..
---
You received this message because you are subscribed to the Google Groups "kupk" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to kupk+uns...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/kupk/CAO6-fSEtDvVYNxVc6BycqzZfGR%3DepuOo7BEqGFHMtfbkEROO6g%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages