புதிய ஆசிரியன் இதழ்: அக்டோபர்

0 views
Skip to first unread message

Theni Sundar

unread,
Oct 1, 2024, 4:17:51 AM10/1/24
to tnsf, tnsfeducation, pondicherry-science-forum, kupk
அன்பு மிக்க நண்பர்களே..
இதழை வாசித்து பாருங்கள்..
சந்தா செலுத்தி ஆதரவு தாருங்கள்..


On Tue, 1 Oct, 2024, 10:37 am Vijayakumar Periyakaruppan, <vijayak...@gmail.com> wrote:
10 OCT Book final.pdf

S Mohana

unread,
Oct 8, 2024, 1:12:56 AM10/8/24
to tn...@googlegroups.com, tnsfeducation, pondicherry-science-forum, kupk
அன்பின் இனிய சுந்தர் அவர்களுக்கு வணக்கம்..
 புதிய ஆசிரியன்  பாதி தான் படித்திருக்கிறேன் .இன்று மாலைக்குள் முடித்து விடுவேன். பகலில் வேறு பணிகள் பணி நிறைய இருப்பதால் படிப்பதற்கான பிரச்சினை இருக்கிறது. அனைத்து கட்டுரைகளும் அருமை பின்னர் விரிவாக விமர்சனம் எழுதுகிறேன். நீங்கள் கொஞ்சம் புத்தகங்களை மாதம் ஒரு ஐந்து புத்தகம் என் கையில் கொடுத்தால் அதை தனி இதழாக விற்றுத் தருகிறேன் என உறுதி அளிக்கிறேன்.

வருடா சந்தா எவ்வளவு என்று எனக்கு தகவல் அனுப்பவும். 


என்றும் தோழமையுடன் 
மோகனா

--
Visit http://www.tnsf.co.in/
---
You received this message because you are subscribed to the Google Groups "TNSF" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tnsf+uns...@googlegroups.com.
To view this discussion on the web, visit https://groups.google.com/d/msgid/tnsf/CAO6-fSHeyQBZ4FGdAPatctVWBNQFooGgm2MuknH_3-Zq4JrHfw%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages