இணைய வழியில்
*மாநில கல்வி மாநாடு : அமர்வு - 3..*
ஆக.9 மாலை 6 மணிக்கு..
தலைமை :
*திருமிகு.முத்துலட்சுமி*
மாநில செயலாளர், TNSF.
முன்னிலை :
*மாநில நிர்வாகிகள் & மாநில கல்வி உபகுழு உறுப்பினர்கள்..* TNSF.
வரவேற்புரை :
*திருமிகு. மலர்செல்வி*
மாநில கல்வி உபகுழு, TNSF.
செயல் அறிக்கை.. :
*தேனி சுந்தர், மாநில ஒருங்கிணைப்பாளர்*
கல்வி உப குழு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம்..
அறிக்கையின் மீதான கலந்துரையாடல் : *பிரதிநிதிகள்*
நன்றியுரை :
*செங்கோட்டு வேல்*
மாவட்ட கல்வி உப குழு ஒருங்கிணைப்பாளர், TNSF, சேலம்.
ஒருங்கிணைப்பு :
*திருமிகு.சக்திவேல்*
மாநில கல்வி உபகுழு, TNSF.
*Meeting ID: 527 075 3416*
*Passcode: tnsf2020*
*************************************
மாநில கல்வி உபகுழு
*தமிழ்நாடு அறிவியல் இயக்கம்*