E-Invitation for 3rd Puducherry State Level Health Assembly 2018

2 views
Skip to first unread message

Pondicherry Science Forum

unread,
Aug 27, 2018, 10:48:38 AM8/27/18
to Pondicherry Science Forum

3வது மக்கள் நல்வாழ்வு சபை - 2018

வணக்கம்.  3வது தேசிய அளவிலான மக்களுக்கான நல்வாழ்வு சபை வரும் செப்டம்பர் 22-23 ஆகிய தேதிகளில் சட்டீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து 4வது சர்வதேச மக்கள் நல்வாழ்வுக்கான சபை வங்கதேச தலைநகர் டாக்காவில் 15-19 நவம்பர் நடைபெற உள்ளது.

 

சர்வதேச அளவில் மருத்துவம் வியாபாரமாகி வருவதை தடுக்கும் நோக்கில் நடைபெற உள்ள 4வது மக்கள் நல்வாழ்வு சபை நோக்கங்களை  மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில், நமது புதுச்சேரி மக்கள் நல்வாழ்வு இயக்கத்தின் சார்பில் வரும் ஆகஸ்ட் 30ந்தேதி  புதுவை அரசு ஊழியர் சம்மேளன கருத்தரங்க கூடத்தில் 3வது புதுச்சேரி மாநில மக்கள் நல்வாழ்வு சபை கூட இருக்கிறது. இந்த மாநாட்டிற்கு அறிவியல் இயக்கத்தின் சார்பில் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.



அன்புடன் 
அ.ஹேமாவதி 
பொதுச்செயலாளர் 

 

Dear Friends,


 

Greetings from People Health Movement Puducherry.

 

Jana Swasthya Abhiyan is planning its Third National Health Assembly (NHA) in Raipur, on September 22-23, 2018. The NHA is also part of the mobilisation towards the 4th People's Health Assembly in Dhaka on 15-19 November. The Assembly aims to address the urgent need to defend public systems and prevent the rampant privatisation of public services, including in healthcare.

 

Around 1000+ people from across the country are expected to join us in the National Health Assembly with an objective to evaluate and critically analyze current processes and policies that impact health and healthcare at National/Regional/Local levels. And undertake a collective assessment of JSA's organizational and programmatic activities and to provide a renewed mandate for the years to come.  The National Health Assembly will have Plenary/Sub-Plenary sessions, workshops, spaces for informal discussions and cultural events. The discussions at the Assembly would be broadly placed under the following thematic areas of discussion:

 

- In Defense of Health Systems

- Privatisation of Healthcare ( PPPs/Insurance schemes/regulation of private sector)

- Gender and Health

- Access to Medicines

- Social Exclusion and Social Determinants of health

 

In this regards, we invite you to join us at 3rd Puducherry State Level Health Assembly  (2018) at  Puducherry on 30th August, 2018 and support this journey to build community for Health for All. 


6x3  PHA3  2018.jpg 

PHM 2018 (1).jpg
PHM 2018 (2).jpg

S Mohana

unread,
Aug 27, 2018, 11:19:23 PM8/27/18
to PSF E group
அன்பின் புதுவை அறிவியல் இயக்க பொதுச் செயலர் அவர்களுக்கு,
வணக்கம். 
எங்களுக்கு அழைப்பிதழ் அனுப்பியமைக்கு நன்றி 
ஆகஸ்ட் 30 அன்று, மாநாட்டுக்கு TNSF லிருந்து இருவரை வராகி சொல்கின்றேன்.
நான் இப்போது அமெரிக்க ஐக்கிய நாட்டில், பென்சில்வேனியா மாநில, வாரிங்கனில் உள்ள  வினோ வீட்டில் இப்போது இருக்கிறேன். 
நான் இருந்தால் நானே வந்திருப்பேன். 
நன்றி 
என்றும் அன்புடன்,
மோகனா 

--
Visit PSF's Photogallery at http://picasaweb.google.co.uk/cerdpsf
 
You received this message because you are subscribed to the Google Groups "Pondicherry Science Forum" group.
To post to this group, send email to pondicherry-...@googlegroups.com
To unsubscribe from this group, send email to pondicherry-scienc...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.co.in/group/pondicherry-science-forum?hl=en
---
You received this message because you are subscribed to the Google Groups "Pondicherry Science Forum" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to pondicherry-scienc...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
Reply all
Reply to author
Forward
0 new messages