இணைய வழியில்
*மாநில கல்வி மாநாடு - 2021*
----------------------------
*// நாள் : 7 // அமர்வு :7 //*
----------------------------
ஆக.13 மாலை 6 மணிக்கு..
தலைமை :
*திருமிகு. உதயன்,*
மாநில செயலாளர், TNSF.
முன்னிலை :
*முனைவர். இலக்குமி பிரபா,*
மாநாட்டு வரவேற்புக்குழு, TNSF.
*திருமிகு. பன்னீர்செல்வம்,*
மாநாட்டு வரவேற்புக்குழு, TNSF.
வரவேற்புரை :
*திருமிகு. டோமினிக் ராஜ்,*
மாநில கல்வி உபகுழு, TNSF.
கருத்துரை :
*தடுமாறும் தாய்மொழி வழிக் கல்வி* என்ற தலைப்பில் *கவிஞர். முத்து நிலவன்* அவர்கள்..
நன்றியுரை :
*திருமிகு. தமிழரசி,*
மாவட்ட கல்வி உபகுழு ஒருங்கிணைப்பாளர்,
கரூர், TNSF.
ஒருங்கிணைப்பு :
*திருமிகு. மலர்செல்வி*
மாநில கல்வி உபகுழு, TNSF.
*Meeting ID: 527 075 3416*
*Passcode: tnsf2020*
*************************************
மாநில கல்வி உபகுழு
*தமிழ்நாடு அறிவியல் இயக்கம்*