இணைய வழி மாநில கல்வி மாநாடு: நிறைவு நிகழ்ச்சி: சுதந்திர இந்தியாவில் கல்வி

已查看 0 次
跳至第一个未读帖子

Theni Sundar

未读,
2021年8月15日 03:35:122021/8/15
收件人 State Ob、tnsf、tnsfeducation、pondicherry-science-forum、kupk
இன்றோடு நமது இணைய வழி மாநில கல்வி மாநாடு நிறைவு பெறுகிறது..

சுதந்திர இந்தியாவில் கல்வி.. என்ற தலைப்பில்  கல்வியாளர் ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பேசுகிறார்..

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் *தோழர்.ச.மயில்* அவர்கள்..

இந்திய மாணவர் சங்க மாநில செயலாளர் *தோழர்.மாரியப்பன்*  உள்ளிட்டோர் பேசுகின்றனர்..

மாநாட்டு தகவலை பரவலாக பகிர்ந்து, திரளான நண்பர்களை பங்கேற்க செய்து *மாநில கல்வி மாநாட்டு நிறைவு விழாவை* சிறப்பித்துத் தருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..

*மாநில கல்வி உப குழு உறுப்பினர்கள்... மாவட்ட கல்வி உப குழு ஒருங்கிணைப்பாளர்கள்.. உறுப்பினர்கள்... மாநாட்டு பிரதிநிதிகளாக பதிவு செய்த நண்பர்கள்.. மாநில.. மாவட்ட.. கிளை பொறுப்பாளர்கள், கல்வி ஆர்வலர்கள் அனைவரும் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...*
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
IMG-20210813-WA0051.jpg
回复全部
回复作者
转发
0 个新帖子