சீமையில் இல்லாத புத்தகம் குறித்து பேரா.மோகனா

3 views
Skip to first unread message

Theni Sundar

unread,
Oct 10, 2022, 10:34:03 PM10/10/22
to tnsf, tnsfeducation, pondicherry-science-forum, kupk
நெசமாகவே இது "சீமையில் இல்லாத புத்தகம்" தான். குழந்தைகளின் மழலை மொழியை பொதுவாக யாரும் பதிவு செய்வதில்லை. மழலை மொழிகளையே பதிவு செய்து இலக்கியம் ஆக்கிவிட்டார் தோழர் தேனி சுந்தர். படா கில்லாடி தான் இவர்.!! 

மேலும் வாசிக்க... 
👇👇👇 

நன்றி : தோழர் பேரா. Mohana Somasundram 

#Bookday #Childrens #Conversation Freedom #Thinking
Book-Review-Simaiyil-Illatha-Puththakam-S.Mohana.jpg

Theni Sundar

unread,
Oct 20, 2022, 10:51:26 PM10/20/22
to tnsf, tnsfeducation, pondicherry-science-forum, kupk
தேனி சுந்தர் அவர்களின் முந்தைய படைப்பான டுஜக் டுஜக் நூலின் பரந்துபட்ட வரவேற்பை தொடர்ந்து அதே வரிசையில் இரண்டாம் பாகமாக வெளிவந்துள்ளது, சீமையில் இல்லாத புத்தகம். வாசிக்கும் ஒவ்வொருவரையும் தன் பக்கமாக வசீகரிக்கும் அருமையான நூல்.. https://bookday.in/introduction-to-the-book-theni-sundars-book-that-is-not-in-the-sea-ir-senthil-kumar/ 

#Bookreview #Books #Children #Conversation #Freedom #Theni #Sundar #Thinking #Bookday
--
தேனி சுந்தர்
அழைக்க: 94880 11128 / 9047140584

Theni Sundar

unread,
Oct 29, 2022, 4:55:02 AM10/29/22
to tnsf, tnsfeducation, pondicherry-science-forum, kupk
சொல் அடர்த்தி இருப்பதால் இதைக் கவிதை என்று சொல்லலாம்; சந்தத்துடன் கூடிய இசைக் கோலம் இல்லாததால் கவிதை இல்லை என்றும் சொல்லலாம்..!
- தேனி சீருடையான்


#Bookreview #Children #Conversation #Education #Language #Quaere #Bookday

--
Visit http://www.tnsf.co.in/
---
You received this message because you are subscribed to the Google Groups "TNSF" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tnsf+uns...@googlegroups.com.
To view this discussion on the web, visit https://groups.google.com/d/msgid/tnsf/CAO6-fSENbxgU%2BmwFGJNg4RGr%3D_zXKSeD4RXCHC9HGXmTcYCe_A%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages