கண் பார்வை பரிசோதனை - முற்றிலும் பயனானது

1 view
Skip to first unread message

kannan.S kannan.S

unread,
Sep 23, 2009, 10:27:03 AM9/23/09
to pinksky, devipoorna, sumi, suryad...@gmail.com, meenaforever, Mani kandan, Divya, prathiba, rabi...@rediffmail.com, ranuab...@rediffmail.com








நண்பர்களே
 
ஒரு முறை பரிசோதித்து தான் பாருங்களேன்………………………………..

 
    ----- ஒரு சின்ன சோதனை, உங்கள் கண் பார்வைக்கு. உங்களுக்கு இது பயன் தரலாம். விதிமுறைகளைக் கவனமாக பின்பற்றவும்....
   
1.   முதலில் ஒரு கண்ணைப் பொத்திக் கொள்ளுங்கள்.    
2. 
 
உங்கள் எலிப்பொறியை (mouse) சிவப்பு நிறத்தில் உள்ள இந்த  * குறிக்கு நகர்த்தி செல்லுங்கள் .    
3.  
இந்த சிவப்பு
* குறியின் மீது வலப்பக்க சொடுக்கு (RIGHT lick) புரியுங்கள்.  
4.  பிறகு எல்லாவற்றையும் தெரிவு (select all) செய்யுங்கள். 
5.  இனி, பரிசோதனையின் முடிவைக் காண்க
.

 

  அட பைத்தியமே!
யாராச்சும் எதாச்சும் பண்ண சொன்னா அப்ப்டியே பண்ணிடுறதா? மேல் மாடிய பாவிக்கிறதே இல்லியாக்கும் ;)

கண் எல்லாம் நல்லாத்தான் இருக்கு, மூளையிலத்தான் பிரச்சனை கெக்கபுக்க கெக்கபுக்க .. 

  சரி, போதும் வேலைய பாருங்க, நானும் ஏமார்ந்தவன் தான்....

 

                                                                           


 Regards,
Narayanamoorthy Ayyelusamy




 










--
Thanks/Regards
A.S.Kannan,
Tower Testing Station,
L&T ECC Division,
Kanchipuram.
Ph.No.9047166522
image001.gif
Reply all
Reply to author
Forward
0 new messages