அன்பு நண்பர்களுக்கு வணக்கம்,--பெரும்பாலானோர் என்னை மறந்து இருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். நான் ஊடகத்துறையில் இயங்கி வருகிறேன். நண்பர்கள் அனைவரும் எங்கு எங்கு இருக்கிறீர்கள் என்ன என்ன செய்கிறீர்கள் என்று அறிய விரும்புகிறேன். அதே சமயம் உங்கள் தொடர்பு விலாசங்களையும் தொடர்பு எண்களையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். அனைவரிடமும் தொடர்பில் இருக்க முயற்சி செய்யவே இந்த மின்னஞ்சல். ஆகவே விருப்பு வெறுப்பு இன்றி உங்கள் தகவலை தருவீர்கள் என நம்புகிறேன்,
முரளிகிருட்டிணன் சின்னதுரை--
You received this message because you are subscribed to the Google Groups "B.E III CSE Periyar Maniammai University" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to phoenix-cse...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.