இலங்கையில் நடக்கும் காமன் வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்கவும் ,அங்கு அந்த மாநாடு நடைபெறாமல் செய்யவும் 'Amnesty International' அமைப்பானது ஒரு பிரச்சார இயக்கத்தை தொடக்கியுள்ளது.அவர்களின் பிரச்சார இயக்கத்தில் நான் பங்குவகிக்கிறேன்
09248074010 என்ற இந்த இலக்கத்திற்கு 'மிஸ்ட் கால்' கொடுப்பதன் மூலம் எங்களின் பிரச்சாரத்திற்கு உங்களின் ஆதரவை தெரிவித்துக் கொள்ளுங்கள்
60 லட்சம் நபர்கள் தமது எதிர்ப்பை 'மிஸ்ட் கால்' மூலம் தெரிவிக்கும் பட்சத்தில் அந்த மாநாட்டை நடாத்தாமல் கை விடுவதற்கான பிரகாசமான வாய்ப்புகள் உள்ளதால் நண்பர்கள் செயற்ப்படவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்
-- Love & Regards, C.Muralikrishnan.DCT.,HDCN.,BE. CALL @ 9003319806