சுட்டுக்கொல்லப்பட்டதை நியாயப்படுத்தும் ஆந்திர அரசு...
விடை தெரியாக்கேள்விகளோடு தத்தளிக்கும் கூலித்தொழிலாளர் குடும்பத்தினர்..
எதற்காக நடந்தது துப்பாக்கிச்சூடு ? பின்னணியில் யார் யார் ???
சிவந்த செம்மரக்காடு. வெள்ளிக்கிழமை (16.4.2015) மதியம் 2 மணிக்கு..
புதிய தலைமுறைத் தொலைக்காட்சியில்.