சமயத் தமிழ் மாத இதழ் துவக்க விழா அழைப்பிதழ்

13 views
Skip to first unread message

Anandhakumar

unread,
Mar 27, 2013, 6:08:42 AM3/27/13
to akie...@yahoo.com, amma...@yahoo.com, app...@yahoo.com, arun200...@gmail.com, arun200...@rediffmail.com, bhu...@gmail.com, capas...@gmail.com, chidamba...@googlegroups.com, dev...@yahoogroups.com, eswa...@rediffmail.com, Ganesh.Su...@in.unisys.com, jappesanva...@yahoo.com, jeyacha...@yahoo.co.in, kuttrampor...@gmail.com, Jaya sudha, lakshm...@gmail.com, meenakshi...@yahoo.in, msmeen...@gmail.com, nambi.a...@gmail.com, perna...@gmail.com, perur-pat...@googlegroups.com, pe...@googlegroups.com, primes...@airtelbroadband.in, priy...@yahoo.co.in, rajan....@tvsinfotech.com, raj...@yahoo.co.in, sambantha...@yahoo.co.in, siva...@gmail.com, si...@yahoogroups.com, sivan...@googlegroups.com, Sivasubr...@indussoft.com, srika...@rediffmail.com, sur...@abcgarments.com, thiruk...@yahoo.com, thirusi...@yahoo.co.in, vivek_...@yahoo.com, vvenk...@gmail.com, *Jagadeesh Kumar, agama academy, Anand Skandhagiri Anand Skandhagiri, Ashok Arun Prakash, Ashok.Ar...@hp.com, AT NEELAMEGAN, bangalore siva sankar, Bhuvaneswari Venkatusamy, chandra prakash, Chidam baram, Chirapallisenthilayya, d selvaraj, devi balan, Devikarani Janardhanan, Gomathi Nayagam, Gomathi Nayagam, jega deesh, kasi nathan, Lakshmi jyothi, lakshmi narayanan, lakshminarayanan narayanan, madhan murali, Maharasan.K.S, manohar hyderabad, Manohar Loganathan, Manoj Kumar, Prakasa Sivam, PRIME SURVEYS, senthil kumar rajagopal, shivashankari shankari, ShunmugaPriya, Siva saravanan, siva shankar, siva venkat siva venkat, sivanadiyen sivanadiyen, Sivayanama Thirumurai, sk vanmeegi, sorruthurai kannan, Subramanian Ganesh, sundar Sundar, suresh s, Thamizh Thamizh, Thirugnana Sambanthan K, Velumani Ayya, vvenkadesh venkatesh, தமிழார்வன் ப, பசுபதி Pasupathy, siv...@yahoo.co.in, akanda...@yahoogroups.com, kala...@yahoogroups.com, meyk...@yahoogroups.com, saiv...@yahoogroups.com, shiva...@yahoogroups.com, shivap...@yahoogroups.com, sidha...@yahoogroups.com, Myilsamy s, Rajendiren Jayakarthikeyan, latha samuel
உழுவல் அன்பின் உறவீர்,

வணக்கம். பேரூர் மணிவாசகர் அருட்பணி  மன்றத்தின் சார்பாக "சமயத் தமிழ்" என்ற மாத இதழ் வெளிவரவுள்ளது. அதன் துவக்க விழா எதிர்வரும் திருவள்ளுவராண்டு 2044, பங்குனித் திங்கள் 18ஆம் நாள் (31-03-2013) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணியளவில் கோவை மலர் அங்காடியில் உள்ள சன்மார்க்க சங்கத்தில் நடை பெறவுள்ளது. அது சமயம் அன்பர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .

விழாவின் அழைப்பிதழ் இம் மின்னஞ்சளில் இணைக்க பட்டுள்ளது. மேலும் சந்தா விவரமும் அழைப்பிதழில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதழுக்காக பதிவு செய்ய விரும்பும் அன்பர்கள் கீழே குறிப்பிட்டுள்ள அழைப்பேசியில் தொடர்பு கொள்ளவும்.


வேண்டும் இன்ப அன்பு , 
கி.ஆனந்தகுமார்
www.manivasagar.com
ஏகாசம் இட்ட இருடிகள் போகாமல்
ஆகாசம் காவல் என்று உந்தீ பற!
அதற்கு அப்பாலும் காவல் என்று உந்தீ பற!!
                             - மாணிக்கவாசகர் (திருவாசகம், 8ஆம் திருமுறை)

Samaya-Tamil.jpg
Samaya-Tamil-1.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages