திருமயிலையில் வைகாசி மூல திருஞானசம்பந்த பெருமான் விழா

5 views
Skip to first unread message

Perurpraveen covaipraveen

unread,
May 26, 2013, 2:18:51 PM5/26/13
to pe...@googlegroups.com
திருமயிலையில் வைகாசி மூல திருஞானசம்பந்த பெருமான் விழா 10ம் நாளான இன்று 26.5.13 இரவு 10 மணி அளவில் திருஞானசம்பந்த பெருமான், தோத்ர பூரண நாயகி, திருமுருக நாயனார், திருநீல நக்க நாயனார், திருநீலகண்ட யாழ்பாண நாயனார் ஆகியோர் ஜோதியில் ஐக்கியம் ஆனார்கள்

Reply all
Reply to author
Forward
0 new messages