சமயத் தமிழ் மாத இதழ் துவக்க விழா அழைப்பிதழ்

11 views
Skip to first unread message

Anandhakumar

unread,
Mar 27, 2013, 7:02:24 AM3/27/13
to pe...@googlegroups.com
உழுவல் அன்பின் உறவீர்,

வணக்கம். கோவை ,பேரூர் மணிவாசகர் அருட்பணி  மன்றத்தின் சார்பாக "சமயத் தமிழ்" என்ற மாத இதழ் வெளிவரவுள்ளது. அதன் துவக்க விழா எதிர்வரும் திருவள்ளுவராண்டு 2044, பங்குனித் திங்கள் 18ஆம் நாள் (31-03-2013) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணியளவில் கோவை மலர் அங்காடியில் உள்ள சன்மார்க்க சங்கத்தில் நடை பெறவுள்ளது. அது சமயம் அன்பர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .

விழாவின் அழைப்பிதழ் இம் மின்னஞ்சளில் இணைக்க பட்டுள்ளது. மேலும் சந்தா விவரமும் அழைப்பிதழில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதழுக்காக பதிவு செய்ய விரும்பும் அன்பர்கள் கீழே குறிப்பிட்டுள்ள அழைப்பேசியில் தொடர்பு கொள்ளவும்.


வேண்டும் இன்ப அன்பு , 
கி.ஆனந்தகுமார்
www.manivasagar.com
ஏகாசம் இட்ட இருடிகள் போகாமல்
ஆகாசம் காவல் என்று உந்தீ பற!
அதற்கு அப்பாலும் காவல் என்று உந்தீ பற!!
                             - மாணிக்கவாசகர் (திருவாசகம், 8ஆம் திருமுறை)
Samaya-Tamil1.jpg
Samaya-Tamil-2.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages