கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களைத் தமிழில் போதிக்க வேண்டும்.

27 views
Skip to first unread message

thami...@yahoo.com

unread,
Sep 29, 2008, 2:32:56 PM9/29/08
to PERSATUAN GURU TAMIL SEKOLAH MENENGAH JOHOR
நம் மலேசியத் திருநாட்டில் ஆரம்பத் தமிழ்ப் பள்ளிகளில் கணிதம் மற்றும்
அறிவியல் பாடங்களைத் தமிழில் போதிக்க வேண்டுமா என்பது பற்றி ஆசிரியப்
பெருமக்கள் இங்கே கருத்து கூற அழைக்கப்படுகிறார்கள்.

Shivanes

unread,
Oct 23, 2008, 4:13:02 AM10/23/08
to PERSATUAN GURU TAMIL SEKOLAH MENENGAH JOHOR
கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களைத் தமிழில் போதிக்கப்பட்டால், நமது
தமிழ் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும். புரியாத
மொழியில் கற்பதை விட நம் மொழியில் கற்பதே மேல்.
Reply all
Reply to author
Forward
0 new messages