Any one having open source webload software? One of my friend is looking for the same.
Thiru
--
அன்புடன்,
திருமூர்த்தி செட்டியண்ணன்.
பன்னிரெண்டாம் வகுப்பில் இரண்டாவது முறையாக தவறியவுடன்
"என்னுடன் திருப்பூருக்கு வந்துவிடு" என்றார் பெரியப்பா
"நிலத்தை விற்று வெளிநாட்டுக்கு அனுப்பலாம்" என்றார் மாமா
"பக்கத்து நகரில் பெட்டிக்கடை வைத்துக்கொள்" என்றார் அப்பா
கடைசிவரை யாருமே சொல்லவில்லை விவசாயம் பார் என்று.