இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே!
- ரமலான் தொடர் சொற்பொழிவு - 2015
உரை : பி.ஜைனுல் ஆபிதீன்.உலவி அவர்கள்.
- வஹீ அல்லாததை பின்பற்றுவது வழிகேட்டில் சேர்க்குமா?
- மத்ஹபு சட்டங்களை பின்பற்றுவது மார்க்கமாகுமா?
- ஸலஃபுக் கொள்கை சரியானதா?
- சஹாபாக்களுக்கு வஹீ வருமா?
- அவர்களை பின்பற்றலாமா?
- சஹாபாக்களை பின்பற்றுவது வழிகேடா?
- முன்னோர்கள் வழியில் சென்றால் நரகமா?
- இமாம்கள் சொன்னால் அது இறைவனின் வழிகாட்டுதல் ஆகிவிடுமா?
- குர்ஆனுக்கு முரண்படுவதாகச் சொல்லி ஹதீஸ்களை மறுக்கலாமா?
- அப்படி முரண்படக்கூடிய செய்திகளை மறுத்து நாம் காஃபிராகிவிட்டோமா?.
- நாம் அறிவுக்கு முரண்படுவதாகச் சொல்லி ஹதீஸ்களை மறுக்கின்றோமா?
- திருக்குர் ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை மறுத்தது நாம் மட்டும் தானா?
- இவ்வாறு மறுப்பதன் மூலம் மனோஇச்சையை பின்பற்றுகிறோமா?
- இவ்விஷயத்தில் மத்ஹபு இமாம்களின் நிலை என்ன?
- மற்ற மார்க்க அறிஞர்களின் நிலை என்ன?
- ஹதீஸ் கலையில் இவ்விதி உண்டா?
- திருக்குர்ஆனோடு முரண்படக்கூடிய செய்திகளுக்கு விபரீதமான வியாக்கியானங்கள் கொடுத்து உண்மையிலேயே அந்த செய்திகளை மறுப்பவர்கள் யார்?
- சஹாபாக்களால் மறுக்கப்பட்ட செய்திகள்
- அறிஞர்களால் மறுக்கப்பட்ட செய்திகள்
- வஹீச் செய்திக்கு முரணான கட்டுக்கதைகளை மறுக்க காரணங்கள் என்ன?
- அத்தகைய முரண்படக்கூடிய செய்திகளின் பட்டியல் என்ன?
- அதற்கான விளக்கங்கள் என்ன?
உள்ளிட்ட செய்திகளுக்கு விளக்கமளிக்கும் உரை :
தலைப்பு : இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே!
ரமலான் மாதம் முழுவதும்....
ஆன்லைன் பீஜே இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றது.
நேரம் : இரவு 10.00மணி முதல் 11மணி வரை இன்ஷா அல்லாஹ்..