Festival PotLuck Invite : பார்க் கெய்லி தமிழ் மன்றம்

5 views
Skip to first unread message

prasanna rajagopal

unread,
Nov 21, 2015, 12:38:11 AM11/21/15
to Parkkielytamilmakkal
அன்பு தோழிகளே! 

மகிழ்ச்சி பொங்க, செல்வம் செழிக்க, எல்லாரும் இன்புற்று இருக்க  
அனைவருக்கும் தீபாவளி  மற்றும் மொஹரம் நல்வாழ்த்துக்கள்!!  


பார்க் கெய்லி தமிழ் மன்றத்தின் சார்பாக, தங்களையும் தங்கள் குடும்பதினரையும் விழாவிற்கு அழைப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம்! அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு, அன்பை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம். 

விவரங்கள்:
Where?  
    Near Splash Pool.
When? 
    22nd Nov 2015 ( Sunday) - 11:30 AM onwards
Any dress code? 
    Yes, traditional wear (preferable)


நன்றி,
பிரசன்னா, 
(பார்க் கெய்லி தமிழ் மன்றம் சார்பாக) 
Diwali_Diya.jpg
Screen Shot 2015-11-20 at 8.26.04 PM.png
Reply all
Reply to author
Forward
0 new messages