
வணக்கம்,
ஜூன் 11ம் நாள் சனிக்கிழமை நடைபெறவுள்ள 12வது குறுந்திரைப்பட விழாவில் தங்களையும் தங்கள் உறவுகளையும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
மதியம் 12.30க்கு ஆரம்பமாகும் இவ்விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 குறும்படங்கள் காண்பிக்கப்படும். இப்படங்கள் இலங்கை, இந்தியா, பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம், கனடா ஆகிய நாடுகளில் வாழும் தமிழர்களால் படைக்கப்பட்டவை.
இவ்விழாவில் ஆண்டுதோறும் வழங்கப்படும் அகேனம் விருது இம்முறை இங்கிலாந்தில் வாழும் திரு. கிருஸ்ணராஜாவுக்கு வழங்கப்படுகின்றது. ஓவியரும் நாடகருமான இவர் விம்பம் அமைப்பினூடாக குறும்பட விழாக்களையும் இங்கிலாந்தில் நடத்திவருகின்றார்.
தாய்வீடு பத்திரிகையும் சுயாதீன கலைத் திரைப்பட மையமும் இணைந்து நடத்தும் இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணத்தில் வாழும் எழுத்தாளர், விமர்சகர் அ.யேசுராஜா கலந்து கொள்கின்றார்.
நிகழ்வின் முடிவில் 'மின்பொறிக்குள் சம்பூர்' என்ற விவரணத் திரைப்படம் திரையிடப்படுகின்றது.
நிகழ்வில் கலந்துகொண்டு கலைஞர்களை உற்சாகப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நட்புடன்
டிலிப்குமார்
தாய்வீடு
000
tzf;fk;>
[_d; 11k; ehs; rdpf;fpoik eilngwTs;s 12tJ FWe;jpiug;gl tpohtpy; jq;fisAk; jq;fs; cwTfisAk; fye;J rpwg;gpf;FkhW Nfl;Lf;nfhs;fpd;Nwhk;.
kjpak; 12.30f;F Muk;gkhFk;. ,t;tpohtpy; Nju;e;njLf;fg;gl;l 10 FWk;glq;fs; fhz;gpf;fg;gLk;. ,g;glq;fs; ,yq;if> ,e;jpah> gpuhd;];> If;fpa ,uhr;rpak;> fdlh Mfpa ehLfspy; thOk; jkpou;fshy; gilf;fg;gl;lit.
,t;tpohtpy; Mz;LNjhWk; toq;fg;gLk; mNfdk; tpUJ ,k;Kiw ,q;fpyhe;jpy; thOk; jpU. fpU];zuh[hTf;F toq;fg;gLfpd;wJ. XtpaUk; ehlfUkhd ,tu; tpk;gk; mikg;gpD}lhf FWk;gl tpohf;fisAk; ,q;fpyhe;jpy; elj;jptUfpd;whu;.
jha;tPL gj;jpupifAk; RahjPd fiyj; jpiug;gl ikaKk; ,ize;J elj;Jk; ,e;epfo;tpd; rpwg;G tpUe;jpduhf aho;g;ghzj;jpy; thOk; vOj;jhsu;> tpku;rfu; m. NaRuh[h fye;J nfhs;fpd;whu;.
epfo;tpd; Kbtpy; ‘kpd;nghwpf;Fs; rk;G+u;’ vd;w tptuzj; jpiug;glk; jpiuaplg;gLfpd;wJ.
epfo;tpy; fye;Jnfhz;L fiyQu;fis cw;rhfg;gLj;JkhW Nfl;Lf;nfhs;fpd;Nwhk;.
el;Gld;
bypg;Fkhu;
jha;tPL