திருமண அழைப்பு மடல்

4,658 views
Skip to first unread message

அச்சு !!!

unread,
May 3, 2012, 2:49:18 AM5/3/12
to நட்புடன், பண்புடன், தென்றல், தமிழ் சிறகுகள், முத்தமிழ், தமிழ், தமிழ் பிரவாகம்
அன்பு ந‌ண்பர்க‌ளுக்கு,

எங்கோ பிற‌ந்தோம், எங்கோ வ‌ள‌ர்ந்தோம், எங்கோ வாழ்கிறோம். ந‌ட்பால் இணைந்தோம்...

இத்துட‌ன் என‌து திரும‌ண‌ அழைப்பித‌ழ் இணைத்துள்ளேன்.

உங்க‌ள் அனைவ‌ரையும் என‌து திரும‌ண‌ விழாவிற்கு அன்புட‌ன் அழைக்கின்றேன்...

இதை நான் நேரில் வந்து அழைத்ததாக கருதி, குழும‌ம் முழுவ‌தும் குடும்ப‌த்தோடு வ‌ருகைத‌ந்து வாழ்த்துங்க‌ள். காத்திருக்கிறேன்.

--
அன்புடன்
அச்சு(சுதாகர்)

Sudhakar_invitation.jpg

Asif Meeran AJ

unread,
May 3, 2012, 2:52:31 AM5/3/12
to panb...@googlegroups.com
அச்சு

எல்லா வளமும் நலமும் நிறையட்டும்
மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

பண்புடன் படையினர் ஏதும் திட்டமிடவில்லையா? :-)

மஞ்சூர் ராசா

unread,
May 3, 2012, 2:53:51 AM5/3/12
to panb...@googlegroups.com
அழைப்புக்கு மிகவும் நன்றி.  மகிழ்ச்சி.

நேரில் வரமுடியாது.   இனிய வாழ்த்துகள்.

ஜெஹபர் அலி

unread,
May 3, 2012, 2:56:55 AM5/3/12
to nadp...@googlegroups.com, பண்புடன், தென்றல், தமிழ் சிறகுகள்
நேரில் வர இயலாது...வாழ்த்துகள் மாப்ள...
மகிழ்வான திருமண வாழ்விற்க்கு எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்திக்கிறேன்...

2012/5/3 அச்சு !!! <achusu...@gmail.com>

--
-----------------------------------------------------------------------------------------------------------------
வாழ்க நட்பு, வளர்க தமிழ்
visit this group at - http://groups.google.com/group/nadpudan
----------------------------------------------------------------------------------------------------------------

--

என்றும் அன்புடன்

அபு ஹஸ்மியா (ஜெகபர் அலி)

V Ramesh

unread,
May 3, 2012, 2:57:13 AM5/3/12
to nadp...@googlegroups.com, பண்புடன், தென்றல், தமிழ் சிறகுகள், முத்தமிழ், தமிழ், தமிழ் பிரவாகம்
வாடி வா .. வெல்கம் டு த க்ளப்... இருவருக்கும் இனிய வாழ்த்துகள்..  திருச்சில தானே.. வந்திடுவோம்..

நட்புடன் 
ரமேஷ் 
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
http://engumullavan.webnode.com/

சுப்பு ரமணி

unread,
May 3, 2012, 3:49:00 AM5/3/12
to nadp...@googlegroups.com, பண்புடன், தென்றல், தமிழ் சிறகுகள், முத்தமிழ், தமிழ்
வாழ்த்துக்கள்...அச்சு...அவசியம் வந்துடுவோம்.. 8,9 திருச்சியில் தான் இருப்பேன்.. 11க்கு பிளான் பண்ணிட்டுவோம்...

2012/5/3 அச்சு !!! <achusu...@gmail.com>
அன்பு ந‌ண்பர்க‌ளுக்கு,

எங்கோ பிற‌ந்தோம், எங்கோ வ‌ள‌ர்ந்தோம், எங்கோ வாழ்கிறோம். ந‌ட்பால் இணைந்தோம்...

--
என்றும் நட்புடன்
சுப்பு

Snabak Vinod (SV)

unread,
May 3, 2012, 3:55:02 AM5/3/12
to நட்புடன், பண்புடன்
இனிய திருமண வாழ்த்துக்கள் அச்சு.
 
திருமணத்திற்கு குழும வட்டாரத்துடன் இறங்குகிறோம், எங்களின் அலும்பு/செயல்கள்/சேட்டை எப்படி இருக்கும் என வி.ரமேஷ் அவர்களிடம் கேட்டுக்கொள்ளவும் :)). அழைப்பிதழை இனிமேல் திரும்ப பெறவும் முடியாது :)). அதற்கும் சேர்த்து புது மாப்பிள்ளைக்கு வாழ்த்துக்கள். :)))))))
 
நன்றி.
 
2012/5/3 சுப்பு ரமணி <subb...@gmail.com>

Omprakash

unread,
May 3, 2012, 3:56:33 AM5/3/12
to panb...@googlegroups.com
வாழ்த்துகள் அச்சு...

50/50 தான் வர முயற்சிக்கிறேன்...

காமேஷ்

unread,
May 3, 2012, 4:10:42 AM5/3/12
to tamizhs...@googlegroups.com, பண்புடன், தென்றல், முத்தமிழ், தமிழ், தமிழ் பிரவாகம்
இனிய இல்லறம் அமைய வாழ்த்துகள் அச்சு....

2012/5/3 அச்சு !!! <achusu...@gmail.com>
அன்பு ந‌ண்பர்க‌ளுக்கு,
B60.gif
B68.gif

AbulKalam Azad

unread,
May 3, 2012, 4:16:45 AM5/3/12
to panb...@googlegroups.com
சுதாகர்ஜி,
 
வாழ்த்துகள்!
 
அன்புட
னாசாத்

முகமூடி

unread,
May 3, 2012, 4:54:58 AM5/3/12
to nadp...@googlegroups.com, பண்புடன், தென்றல், தமிழ் சிறகுகள், முத்தமிழ், தமிழ், தமிழ் பிரவாகம்
இனிய வாழ்த்துகள் அச்சு... வர முயல்கிறேன்...

2012/5/3 அச்சு !!! <achusu...@gmail.com>
அன்பு ந‌ண்பர்க‌ளுக்கு,

--
நேச நிஜங்களுடன்,
உங்கள் முகமூடி
------------------------------------------------------------------------------------------------------------------------
தாய்மொழிப்பற்று யார் தடுத்துலும் யார் மறுத்தாலும் அடங்கி விடாது. பொங்கித்தான் வழியும், தேசியத்தைப் பேசி தாய்மொழிப்பற்றைக் குறைத்துவிட முடியாது. - பேரறிஞர் அண்ணா

http://kadhalpadi.blogspot.com/
http://othersideofmask.blogspot.com/
http://kadalmazhai.blogspot.com/

sk natarajan

unread,
May 3, 2012, 7:03:49 AM5/3/12
to nadp...@googlegroups.com, பண்புடன், தென்றல், தமிழ் சிறகுகள், முத்தமிழ், தமிழ், தமிழ் பிரவாகம்
இனிய  வாழ்த்துகள்
ஸ்ரீ ரங்கத்தில் சந்திப்போம்

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2012/5/3 அச்சு !!! <achusu...@gmail.com>
அன்பு ந‌ண்பர்க‌ளுக்கு,

அச்சு !!!

unread,
May 3, 2012, 10:16:57 AM5/3/12
to panb...@googlegroups.com

2012/5/3 Asif Meeran AJ <asifm...@gmail.com>
நன்றி அண்ணாச்சி..

--
அன்புடன்
அச்சு(சுதாகர்)
-------------------------------------------
கெத்துதான் நம்ம சொத்து சங்கத்தலைவர்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு

அச்சு !!!

unread,
May 3, 2012, 10:17:31 AM5/3/12
to panb...@googlegroups.com
2012/5/3 மஞ்சூர் ராசா <manjo...@gmail.com>

அழைப்புக்கு மிகவும் நன்றி.  மகிழ்ச்சி.

நேரில் வரமுடியாது.   இனிய வாழ்த்துகள்.

வாழ்த்துக்கு மிக்க நன்றி ஐயா..
 
--
அன்புடன்
அச்சு(சுதாகர்)

அச்சு !!!

unread,
May 3, 2012, 10:20:31 AM5/3/12
to nadp...@googlegroups.com, பண்புடன், தென்றல், தமிழ் சிறகுகள், முத்தமிழ், தமிழ், தமிழ் பிரவாகம்
2012/5/3 V Ramesh <rames...@gmail.com>

வாடி வா .. வெல்கம் டு த க்ளப்... இருவருக்கும் இனிய வாழ்த்துகள்..  திருச்சில தானே.. வந்திடுவோம்..

ரெண்டு க்ளப்லயும் லைஃப்டைம் மெம்பர்ஷிப் வாங்கி இருக்கேன்.... சோ நான் அங்கயும் இருப்பேன்.
நன்றி ரமேஷ்..

--
அன்புடன்
அச்சு(சுதாகர்)

அச்சு !!!

unread,
May 3, 2012, 10:23:22 AM5/3/12
to nadp...@googlegroups.com, பண்புடன், தென்றல், தமிழ் சிறகுகள், முத்தமிழ், தமிழ்
2012/5/3 சுப்பு ரமணி <subb...@gmail.com>
வாழ்த்துக்கள்...அச்சு...அவசியம் வந்துடுவோம்.. 8,9 திருச்சியில் தான் இருப்பேன்.. 11க்கு பிளான் பண்ணிட்டுவோம்...

நன்றி.. எதிர்பார்த்துக்கொண்டிருப்பேன், அவசியம் வரவும்.

--
அன்புடன்
அச்சு(சுதாகர்)

அச்சு !!!

unread,
May 3, 2012, 10:24:35 AM5/3/12
to nadp...@googlegroups.com, பண்புடன்

2012/5/3 Snabak Vinod (SV) <snaba...@gmail.com>

இனிய திருமண வாழ்த்துக்கள் அச்சு.
 
திருமணத்திற்கு குழும வட்டாரத்துடன் இறங்குகிறோம், எங்களின் அலும்பு/செயல்கள்/சேட்டை எப்படி இருக்கும் என வி.ரமேஷ் அவர்களிடம் கேட்டுக்கொள்ளவும் :)). அழைப்பிதழை இனிமேல் திரும்ப பெறவும் முடியாது :)). அதற்கும் சேர்த்து புது மாப்பிள்ளைக்கு வாழ்த்துக்கள். :)))))))
 
நன்றி.

நன்றி வினோத், வருகையை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பேன்.

--
அன்புடன்
அச்சு(சுதாகர்)

அச்சு !!!

unread,
May 3, 2012, 10:25:20 AM5/3/12
to panb...@googlegroups.com
2012/5/3 Omprakash <vi.omp...@gmail.com>

வாழ்த்துகள் அச்சு...

50/50 தான் வர முயற்சிக்கிறேன்...

நன்றிங்க ஓம்.

--
அன்புடன்
அச்சு(சுதாகர்)

அச்சு !!!

unread,
May 3, 2012, 10:28:14 AM5/3/12
to panb...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, தென்றல், முத்தமிழ், தமிழ், தமிழ் பிரவாகம்
2012/5/3 காமேஷ் <kame...@gmail.com>

இனிய இல்லறம் அமைய வாழ்த்துகள் அச்சு....

நன்றி காமேஷ்...

உங்க கலயாணத்தப்ப நான் குழுமங்களில் அப்ரசண்டியாக இருந்தது ஞாபகத்துக்கு வருது..

--
அன்புடன்
அச்சு(சுதாகர்)
B60.gif
B68.gif

அச்சு !!!

unread,
May 3, 2012, 10:28:39 AM5/3/12
to panb...@googlegroups.com

2012/5/3 AbulKalam Azad <banu...@gmail.com>

நன்றி ஐயா.

--
அன்புடன்
அச்சு(சுதாகர்)

துரை.ந.உ

unread,
May 3, 2012, 10:30:22 AM5/3/12
to tamizhs...@googlegroups.com, நட்புடன், பண்புடன், தென்றல், முத்தமிழ், தமிழ், தமிழ் பிரவாகம்
Inline image 1 இன்யெல்லாம் சுகமே :)
வாழ்த்துகள் மாப்பூ 

--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.com
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
படம்         : ‘எனது கோண(ல்)ம் : http://duraian.wordpress.com/
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral
SUPERR.gif

ஸ் பெ

unread,
May 3, 2012, 10:32:29 AM5/3/12
to panb...@googlegroups.com
வாழ்த்துக்கள் அச்சு.....

கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்...

--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
ஒரு உயிர் உன்னதமானது என்பதை நானறிவேன்; ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கவுரவம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

அச்சு !!!

unread,
May 3, 2012, 10:32:27 AM5/3/12
to nadp...@googlegroups.com, பண்புடன், தென்றல், தமிழ் சிறகுகள், முத்தமிழ், தமிழ், தமிழ் பிரவாகம்
2012/5/3 முகமூடி <mask...@gmail.com>

இனிய வாழ்த்துகள் அச்சு... வர முயல்கிறேன்...

நன்றிங்க ஜி. பக்கத்துலதான இருக்கீங்க அப்படியே ஒரு எட்டுவந்திட்டு போயிடுங்க... 

--
அன்புடன்
அச்சு(சுதாகர்)

அச்சு !!!

unread,
May 3, 2012, 10:33:31 AM5/3/12
to nadp...@googlegroups.com, பண்புடன், தென்றல், தமிழ் சிறகுகள், முத்தமிழ், தமிழ், தமிழ் பிரவாகம்
2012/5/3 sk natarajan <sknatar...@gmail.com>
இனிய  வாழ்த்துகள்
ஸ்ரீ ரங்கத்தில் சந்திப்போம்.

நன்றி ஐயா.. 

--
அன்புடன்
அச்சு(சுதாகர்)

அச்சு !!!

unread,
May 3, 2012, 10:34:33 AM5/3/12
to panb...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, நட்புடன், தென்றல், முத்தமிழ், தமிழ், தமிழ் பிரவாகம்

நன்றி மாம்ஸ். கண்டிப்பாக வரவும்..

2012/5/3 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

Inline image 1 இன்யெல்லாம் சுகமே :)
வாழ்த்துகள் மாப்பூ 

--
அன்புடன்
அச்சு(சுதாகர்)
SUPERR.gif

அச்சு !!!

unread,
May 3, 2012, 10:35:10 AM5/3/12
to panb...@googlegroups.com
2012/5/3 ஸ் பெ <stalinf...@gmail.com>

வாழ்த்துக்கள் அச்சு.....

நன்றி ஸ்.பெ.
 
கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்...

மிக்க நன்றி.
 
Kandavel Rajan

unread,
May 3, 2012, 2:09:03 PM5/3/12
to tamizhs...@googlegroups.com, நட்புடன், பண்புடன், தென்றல், முத்தமிழ், தமிழ், தமிழ் பிரவாகம்

2012/5/3 அச்சு !!! <achusu...@gmail.com>

இல்லறம் சிறக்க வாழ்த்துகள் சுதாகர்.....

--
அமைதியே வலிமை. அன்பே அமைதியின் வெளிப்பாடு.
அன்பின் வெளிப்பாடு அடக்கம். -பாலகுமாரன்

நட்புடன்,
கந்தவேல் ராஜன் ச.

VJagadeesh

unread,
May 3, 2012, 2:18:46 PM5/3/12
to nadp...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, பண்புடன், தென்றல், முத்தமிழ், தமிழ், தமிழ் பிரவாகம்
இ,பி,நா,ந,வா

2012/5/3 Kandavel Rajan <kandav...@gmail.com>

VJagadeesh

unread,
May 3, 2012, 2:20:34 PM5/3/12
to nadp...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, பண்புடன், தென்றல், முத்தமிழ், தமிழ், தமிழ் பிரவாகம்
ஓஹ் எல்லாரும் வாழ்த்துறாங்களே உன் பிறந்தநாளோனு நினைச்சிட்டேன்,,,,

மணவாழ்க்கை சிறக்க வாழ்த்துகள்

2012/5/3 VJagadeesh <vom...@gmail.com>

காமேஷ்

unread,
May 3, 2012, 8:27:58 PM5/3/12
to panb...@googlegroups.com
 
இதுக்கு ஏதும் பழமொழி இருக்கா ?

2012/5/4 VJagadeesh <vom...@gmail.com>
360.gif

Balaji Ramanujam

unread,
May 4, 2012, 12:17:16 AM5/4/12
to nadp...@googlegroups.com, பண்புடன், தென்றல், தமிழ் சிறகுகள், முத்தமிழ், தமிழ், தமிழ் பிரவாகம்
வாழ்த்துக்கள் அச்சு

2012/5/3 அச்சு !!! <achusu...@gmail.com>
அன்பு ந‌ண்பர்க‌ளுக்கு,

எங்கோ பிற‌ந்தோம், எங்கோ வ‌ள‌ர்ந்தோம், எங்கோ வாழ்கிறோம். ந‌ட்பால் இணைந்தோம்...

இத்துட‌ன் என‌து திரும‌ண‌ அழைப்பித‌ழ் இணைத்துள்ளேன்.

உங்க‌ள் அனைவ‌ரையும் என‌து திரும‌ண‌ விழாவிற்கு அன்புட‌ன் அழைக்கின்றேன்...

இதை நான் நேரில் வந்து அழைத்ததாக கருதி, குழும‌ம் முழுவ‌தும் குடும்ப‌த்தோடு வ‌ருகைத‌ந்து வாழ்த்துங்க‌ள். காத்திருக்கிறேன்.

--
அன்புடன்
அச்சு(சுதாகர்)

--
-----------------------------------------------------------------------------------------------------------------
வாழ்க நட்பு, வளர்க தமிழ்
visit this group at - http://groups.google.com/group/nadpudan
----------------------------------------------------------------------------------------------------------------

--

பாலாஜி

"Erasers are for people who make errors.But a better saying:Erasers are for people willing to correct their mistakes"

முகமூடி

unread,
May 4, 2012, 1:20:39 AM5/4/12
to tamizhs...@googlegroups.com, nadp...@googlegroups.com, பண்புடன், தென்றல், முத்தமிழ், தமிழ், தமிழ் பிரவாகம்
கொஞ்சம் தாமதமாகக் கண்டுவிட்டேன் அச்சு.. இல்லைன்னா... எங்க ஏரியாக்குள்ல நாங்க இல்லாம நடக்குமா...

2012/5/3 அச்சு !!! <achusu...@gmail.com>
2012/5/3 முகமூடி <mask...@gmail.com>

இனிய வாழ்த்துகள் அச்சு... வர முயல்கிறேன்...

நன்றிங்க ஜி. பக்கத்துலதான இருக்கீங்க அப்படியே ஒரு எட்டுவந்திட்டு போயிடுங்க... 
 
--

அச்சு !!!

unread,
May 8, 2012, 8:18:21 AM5/8/12
to நட்புடன், பண்புடன், தென்றல், தமிழ் சிறகுகள், முத்தமிழ், தமிழ், தமிழ் பிரவாகம்
 
எல்லாரும் கண்டிப்பா வந்திடுங்க..

விடுமுறை முடித்து சந்திப்போம்.

நன்றி..

2012/5/3 அச்சு !!! <achusu...@gmail.com>
அன்பு ந‌ண்பர்க‌ளுக்கு,

எங்கோ பிற‌ந்தோம், எங்கோ வ‌ள‌ர்ந்தோம், எங்கோ வாழ்கிறோம். ந‌ட்பால் இணைந்தோம்...

இத்துட‌ன் என‌து திரும‌ண‌ அழைப்பித‌ழ் இணைத்துள்ளேன்.

உங்க‌ள் அனைவ‌ரையும் என‌து திரும‌ண‌ விழாவிற்கு அன்புட‌ன் அழைக்கின்றேன்...

இதை நான் நேரில் வந்து அழைத்ததாக கருதி, குழும‌ம் முழுவ‌தும் குடும்ப‌த்தோடு வ‌ருகைத‌ந்து வாழ்த்துங்க‌ள். காத்திருக்கிறேன்.

--
அன்புடன்
அச்சு(சுதாகர்)

சுப்பு ரமணி

unread,
May 8, 2012, 10:12:57 AM5/8/12
to tamizhs...@googlegroups.com, நட்புடன், பண்புடன், தென்றல், முத்தமிழ், தமிழ்
நான் இப்பவே திருச்சி வந்துட்டேன்...... யாருல்லாம் வர்றாங்க...?

2012/5/8 அச்சு !!! <achusu...@gmail.com>
 
--
என்றும் நட்புடன்
சுப்பு

Srimoorthy.S

unread,
May 8, 2012, 2:51:06 PM5/8/12
to nadp...@googlegroups.com, தமிழ் பிரவாகம், தமிழ் சிறகுகள், பண்புடன், தென்றல், முத்தமிழ்

அப்போ திரிஷாவோட வாழ்க்கை???

On May 3, 2012 12:20 PM, "அச்சு !!!" <achusu...@gmail.com> wrote:
அன்பு ந‌ண்பர்க‌ளுக்கு,

எங்கோ பிற‌ந்தோம், எங்கோ வ‌ள‌ர்ந்தோம், எங்கோ வாழ்கிறோம். ந‌ட்பால் இணைந்தோம்...

இத்துட‌ன் என‌து திரும‌ண‌ அழைப்பித‌ழ் இணைத்துள்ளேன்.

உங்க‌ள் அனைவ‌ரையும் என‌து திரும‌ண‌ விழாவிற்கு அன்புட‌ன் அழைக்கின்றேன்...

இதை நான் நேரில் வந்து அழைத்ததாக கருதி, குழும‌ம் முழுவ‌தும் குடும்ப‌த்தோடு வ‌ருகைத‌ந்து வாழ்த்துங்க‌ள். காத்திருக்கிறேன்.

--
அன்புடன்
அச்சு(சுதாகர்)

மோரு

unread,
May 10, 2012, 8:07:45 AM5/10/12
to tamizhs...@googlegroups.com, நட்புடன், பண்புடன், தென்றல்
யாரெல்லாம் போறீங்க ???????

2012/5/3 அச்சு !!! <achusu...@gmail.com>
அன்பு ந‌ண்பர்க‌ளுக்கு,

எங்கோ பிற‌ந்தோம், எங்கோ வ‌ள‌ர்ந்தோம், எங்கோ வாழ்கிறோம். ந‌ட்பால் இணைந்தோம்...

இத்துட‌ன் என‌து திரும‌ண‌ அழைப்பித‌ழ் இணைத்துள்ளேன்.

உங்க‌ள் அனைவ‌ரையும் என‌து திரும‌ண‌ விழாவிற்கு அன்புட‌ன் அழைக்கின்றேன்...

இதை நான் நேரில் வந்து அழைத்ததாக கருதி, குழும‌ம் முழுவ‌தும் குடும்ப‌த்தோடு வ‌ருகைத‌ந்து வாழ்த்துங்க‌ள். காத்திருக்கிறேன்.

--
அன்புடன்
அச்சு(சுதாகர்)

--

அன்போடு

மோர்சுப்ரா

”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் 
படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”

VJagadeesh

unread,
May 10, 2012, 8:09:50 AM5/10/12
to nadp...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, பண்புடன், தென்றல்
அச்சு எதும் வாங்கி தரேன்னு வாக்குறுதி கொடுத்திருக்கானா?

அதைப்பற்றி எதும் புல் டீடெய்ல்ஸ் கிடைக்குமா?

2012/5/10 மோரு <mors...@gmail.com>

மோரு

unread,
May 10, 2012, 8:11:36 AM5/10/12
to nadp...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, பண்புடன், தென்றல்
பச்சரிசி  சோறும் பருப்பு பாயாசமும்தான் போடுவாங்க

2012/5/10 VJagadeesh <vom...@gmail.com>

C.M உதயன்

unread,
May 10, 2012, 8:13:32 AM5/10/12
to panb...@googlegroups.com, nadp...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, தென்றல்
//அதைப்பற்றி எதும் புல் டீடெய்ல்ஸ் கிடைக்குமா?//

புல்  டீடெய்ல்ஸ் கேட்குற உன்னை நம்பி எப்படி நந்தினியை அனுப்பி வைக்க முடியும்.

2012/5/10 VJagadeesh <vom...@gmail.com>

அச்சு எதும் வாங்கி தரேன்னு வாக்குறுதி கொடுத்திருக்கானா?

அதைப்பற்றி எதும் புல் டீடெய்ல்ஸ் கிடைக்குமா?

--
--
--உதயன்--

Website : http://udhayam.in/
Blog       : http://udhayan-photos.blogspot.com/

மோரு

unread,
May 11, 2012, 2:43:27 AM5/11/12
to tamizhs...@googlegroups.com, panb...@googlegroups.com, nadp...@googlegroups.com, தென்றல்
அச்சு திருமணம் இனிதே நடைபெற்றது. நமது குழுமம் சார்பாக வந்து வாழ்த்தியவர்கள். வில்லன்,சாகி ஐயா,சுப்பு ரமணி,துரை ஐயா மற்றும் மோர்.

சில போட்டோக்கள் எடுத்துள்ளோம் விரைவில் பகிர்கிறேன்.

Naresh Kumar

unread,
May 11, 2012, 3:03:35 AM5/11/12
to panb...@googlegroups.com
அ(ஆ)ச்சுவிற்கும் அவரது துணைவியாருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

2012/5/11 மோரு <mors...@gmail.com>
அச்சு திருமணம் இனிதே நடைபெற்றது. நமது குழுமம் சார்பாக வந்து வாழ்த்தியவர்கள். வில்லன்,சாகி ஐயா,சுப்பு ரமணி,துரை ஐயா மற்றும் மோர்.

சில போட்டோக்கள் எடுத்துள்ளோம் விரைவில் பகிர்கிறேன்.

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

--
நரேஷ்
www.nareshin.wordpress.com

சுப்பு ரமணி

unread,
May 14, 2012, 1:59:49 AM5/14/12
to tamizhs...@googlegroups.com, panb...@googlegroups.com, nadp...@googlegroups.com, தென்றல்

2012/5/11 மோரு <mors...@gmail.com>

அச்சு திருமணம் இனிதே நடைபெற்றது. நமது குழுமம் சார்பாக வந்து வாழ்த்தியவர்கள். வில்லன்,சாகி ஐயா,சுப்பு ரமணி,துரை ஐயா மற்றும் மோர்.

சில போட்டோக்கள் எடுத்துள்ளோம் விரைவில் பகிர்கிறேன்.
Reply all
Reply to author
Forward
0 new messages