Fwd: கணியம் அறக்கட்டளை நிறுவனர்களுக்கு விழுப்புரத்தில் பாராட்டு விழா

10 views
Skip to first unread message

Shrinivasan T

unread,
Feb 6, 2021, 10:55:46 AMFeb 6
to mint...@googlegroups.com, vallamai, tamilmanram, panbudan


விழுப்புரம் நகர இளைஞர் அமைப்புகளின் சார்பில், ஆனந்த விகடன் குழுமம் வழங்கும் “டாப் 10 இளைஞர்கள் 2020” எனும் பிரிவில் நம்பிக்கை விருதிற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும், “கணியம் அறக்கட்டளை” குழுவின் உ.கார்க்கி மற்றும் . கலீல் ஜாகீர் ஆகியோருக்கு பாராட்டு விழா

நாள் : 07-02-2021 மாலை 4.00 மணி
இடம் : S.பத்மநாபன் நினைவரங்கம், பவானி தெரு, அலமேலுபுரம், விழுப்புரம்

தலைமை:
S.அறிவழகன், DYFI மாவட்டச் செயலாளர்

வரவேற்புரை :
ச.மதுசுதன்,தமுஎகச மாவட்டச் செயலாளர்


முன்னிலை தோழர்கள் :
S.பிரகாஷ் மாவட்டத் தலைவர்
A.பக்கிரிசாமி தமுஎகச மாவட்டத் தலைவர்
G.குகன் SFI மாவட்ட துணை செயலாளர்


பாராட்டி சிறப்புரை :
தோழர் K.பாலகிருஷ்ணன், CPI (M) மாநில செயலாளர்
முனைவர் துரை.ரவிக்குமார், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர்
தோழர் R.ராமமூர்த்தி, Ex MLA, CPI (M)

வாழ்த்துரை தோழர்கள் :
இரவிகார்த்திகேயன், மருதம் ஒருங்கிணைப்பாளர்
J.ஜெயச்சந்திரன் பேராசிரியர், அண்ணா பல்கலைக்கழகம்
R.மோகனசுந்தரம், உலக இலக்கியப் பேரவை
K.வீரமணி, இளைஞர்கள் குழு, பெரியசெவலை சர்க்கரை ஆலை
S.செந்தில், முதல்வர், மைலம் பொறியியல் கல்லூரி
கோ.செங்குட்டுவன், எழுத்தாளர்
நூ.ஷஃபியுல்லா, நம்ம விழுப்புரம் குழு
S.கிருத்திகா, பத்திரிக்கையாளர்
S.திலீப், தேசிய நல்லாசிரியர், அ.மே.ப சத்திய மங்கலம்
அ.அகிலன், விழுப்புரம் கரிகாலசோழன் பசுமை மீட்பு படை
மு.இராமமூர்த்தி, MAP Study Circe
எ.ரா.ராஜ்குமார், பிராக்சிஸ் படிப்பகம்
ம.பா.நந்தன், DYFI மாநில துணைச் செயலாளர்
V.N.N.நத்தர் ஷா, இயன்றதை செய்வோம் குழு
செந்தமிழ் அன்பு, நிறுவனர், மாணவர்கள் நல அமைப்பு
D.ஹரிப்பிரியா, VLUG ஒருங்கிணைப்பாளர்


நன்றியுரை :
S.பார்த்திபன் SFI மாவட்ட செயலாளர்


வாழ்த்துக்களுடன்….
DYFI-SFI, தமுஎகச மற்றும் விழுப்புரம் நகர இளைஞர் குழுக்கள்--
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :     http://FreeTamilEbooks.com


BHUVANESWARI. P.M.

unread,
Oct 16, 2021, 10:42:55 AMOct 16
to பண்புடன்
தமிழ் மரபு அறக்கட்டளை - பன்னாட்டு (THFi) அமைப்பின் நோக்கு, போக்கு, செயல் மற்றும் கொள்கை என்பது தமிழ் மற்றும் தமிழரின் மொழி, வரலாறு,  பண்பாடு, நாகரிகம், மானுடவியல்  மற்றும்  சமூகவியல் ஆகியவற்றைப் பாதுகாக்க உதவும் ஆராய்ச்சி நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதாகும்.  த.ம.அ. நிறுவனம் ஒரு இலாப நோக்கற்ற, அரசியல் மற்றும் அரசு சாராத அமைப்பாகவும் இயங்கி வருகிறது.  தமிழ்மொழி வளர்ச்சி, தமிழ் இலக்கியம், தமிழர் பண்பாடு, தமிழக வரலாறு, தமிழக தொல்லியல் தரவுகள்,  தமிழர் நாகரிகம் குறித்த தமிழ்க் கருவூலங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் நோக்கில் " கடிகை " தமிழ் மரபு முதன்மை நிலை இணையக் கல்விக் கழகம் மூலம் தமிழின் தொன்மை, மரபு, பண்பாடு, கலைச்செல்வங்கள், கல்வெட்டுகள்  குறித்த பயிலரங்கங்கள், மரபுச் சுற்றுலாக்கள் ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. தமிழார்வம் கொண்ட  உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் இந்தியா, மலேசியா, இலங்கை, ஐரோப்பா நாடுகளில் கிளைகள் கொண்டு இயங்குவதுடன், இந்த முன்னெடுப்புகளின் தொடர்ச்சியாக, "மின்தமிழ் கூகுள் குழுமம்"" உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் இயங்கி வருகிறது. 
மின்னஞ்சல் முகவரி: myth...@gmail.com, இணையதளம்: https://www.tamilheritage.org/, கூகுள் மின்தமிழ் குழுமம்: https://groups.google.com/g/mintamil, தமிழ் மரபு அறக்கட்டளையின் நிகழ்ச்சிகள் குறித்த கூகுள் காலண்டர் நாட்காட்டி:  https://tinyurl.com/THFi-Calendar

Reply all
Reply to author
Forward
0 new messages