அன்புள்ள ஜெ! வணக்கம்.
வள்ளியூர் அருகில் இருக்கும் தென்கரை மகாராஜர் கோவிலா?
எங்கள் குலதெய்வம் அவர்.சித்தூர் சாஸ்தா என்றும் கூறுகிறார்கள் அல்லவா? நீங்கள் குறிப்பிடுவது அவர்தானா? எங்கள் மூதாதையர்கள் தாழையூத்து அருகில் உள்ள நாரணம்மாள்புரத்தைச் சேர்ந்தவர்கள்.ஸ்மார்த்தப் பிராமணர்களாகிய எங்களுக்கு தென்கரை மகாராஜர் எப்படி குலதெய்வம் ஆனார்?அப்படியென்றால் தாழையூத்துக்கு வரும் முன்னர் எங்கள் மூதாதையர் வள்ளியூர்ப் பகுதியில் வாழ்ந்து இருக்கலாமோ?
கே.முத்துராமகிருஷ்ணன் (லால்குடி)
அன்புள்ள முத்துக்கிருஷ்ணன்
சித்தூர் தென்கரை மகாராஜன் கோயில் ஒன்றே ஒன்றுதான். தென் தமிழ்நாட்டில் நெல்லையப்பர்- தாணுமாலையன் அளவுக்கே புகழ்பெற்ற கோயில். நெல்லைமாவட்டம் வள்ளியூர் அருகே உள்ளது.
அருகே நம்பியாறு ஓடுகிறது. மழைக்காலத்தில் நீர்நிறைந்தோடும் இந்த ஆற்றங்கரையில் மிகத்தனிமையாக இருந்தது இக்கோயில். பாண்டியர் காலகட்டத்தில் கட்டப்பட்ட மிகச்சிறிய மூலக்கோயில். பின்னர் மண்டபங்கள் கட்டப்பட்டன
இப்போது இதைத் தெய்வமாகக் கொண்ட குலங்கள் பல்கிப்பெருகியமையால் கான்கிரீட் மண்டபங்கள் துணைக்கட்டிடங்கள் என விரிவாக மாறியிருக்கிறது. பல சாதிகளுக்கும் இங்கே சிறிய தங்குமிடங்கள் அவர்களால் கட்டப்பட்டுள்ளன
மூலதெய்வம் சாஸ்தா. யானை வாகனம் கொண்டவர். பெரும்பாலான சாஸ்தாக்களைப்போல யோக உபவிஷ்ட நிலையில் அமர்ந்திருக்கிறார். ஒரு கை தொங்கவிட்டு ஒரு கை அபயஹஸ்தமாகக் காட்டுகிறார். ஓங்கிய மணிமுடி. சபரிமலை சாஸ்தாவின் சாயல் கொண்ட சிலை.
ஆனால் வெள்ளிக்காப்பணிந்த நிலையிலேயே நாம் சாஸ்தாவைக் காணமுடிகிறது. அந்த வெள்ளிக்காப்பு மூல சாஸ்தாவிலிருந்து கொஞ்சம் மாறுபட்டது.வெள்ளிவேல் ஒன்று கடந்த பல ஆண்டுகளாகச் சாத்தப்படுகிறது. ஆகமநிபந்தனைகள் இல்லாத காரணத்தால் வழிபாடுகள் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட குலங்களின் எண்ணங்களுக்கேற்ப மாறிக்கொண்டிருக்கின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

தமிழக நாட்டார்வரலாறு பற்றியும் இந்துமதம் பற்றியும் எல்லாம் போகிறபோக்கில் கொள்கைகளை உருவாக்கிப் பரப்புகிற ‘aided folklore’ மேதைகளின் உள்நோக்கமுள்ள முடிவுகளுக்கு ஒவ்வாமல் நிற்கும் ஆலயம் இது.
பிராமணர்களுக்குக் குலதெய்வம் கிடையாது, பிராமணர்களுக்கும் நாட்டார்தெய்வங்களுக்கும் தொடர்பு கிடையாது, பிராமணர் பெருந்தெய்வங்களையும் மற்றவர்கள் நாட்டார்தெய்வங்களையும் வணங்குகிறார்கள், நாட்டார்தெய்வங்களை பிராமணமைய இந்துமதம் வாசலுக்கு வெளியே நிறுத்துகிறது – என்றெல்லாம் உருவாக்கப்படும் பல ஒற்றைவரிகளுக்கு இந்தக்கோயில் பெரிய சவால்.
இந்த ஆலயம் பிராமணர்கள், வேளாளர்கள்,செட்டியார்கள், தேவர், நாடார், சில தலித் குலங்கள் உட்பட பல சாதிகளைச்சேர்ந்த பல குடும்பங்களுக்குக் குலதெய்வம். கவனிக்கவும், அனைவரும் வணங்கும் பொதுத் தெய்வமோ ஊர்க்காவல் தெய்வமோ அல்ல, குலதெய்வம். குடும்பத்துக்கு மட்டும் பாத்தியப்பட்ட தெய்வம்.
இப்படிப் பல சாதிகளுக்கு ஒரே தெய்வம் குலதெய்வமாக இருப்பதற்கு நூற்றுக்கணக்கான உதாரணங்கள் உள்ளன. பாரதியாரின் குலதெய்வமான தேசமுத்துமாரி இன்னொரு உதாரணம். தென்கரை மகாராஜாவின் குலங்கள் எல்லா சமூக அடுக்குகளையும் சேர்ந்தவை. ஆனால் எல்லா சாதிகளுமே தமிழ்ச்சாதிகள்தான்.
இந்த தெய்வத்தை அவர்கள் எங்கே சென்றாலும் நினைத்திருக்கிறார்கள். அனேகமாக திருமணம் காதுகுத்து பெயர்சூட்டல் போன்ற சடங்குகளுக்காகத் தேடிவருகிறார்கள். நான் சென்றது கோவையில் உள்ள ஒரு பிராமண இளைஞருடன்.
அவருக்கு இந்த ஊரையே தெரியாது, தெய்வத்தையும் தெரியாது. திருமணமானதும் அவரது அம்மா இங்கே வந்து கும்பிடவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அந்த அம்மாவுக்கும் இங்கே உள்ள வேர்களைப்பற்றி ஒன்றும் தெரியாது. அவர் என் வீட்டுக்கு வந்தார். நாங்கள் விசாரித்துச் சென்றோம்.
இதற்கான ஒரே விளக்கமாக இருப்பது, எல்லா சாஸ்தாக்களையும்போல சித்தூர் தென்கரை மகாராஜன் ஒரு பௌத்த தெய்வம், போதிசத்வர் என்பதே. அவரை வழிபட்ட குலங்கள் பிறகு இந்துமதத்தில் நுழைந்தபின்னரும் அந்த வழிபாட்டை நீட்டித்துக்கொள்கின்றன.
ஆனால் பௌத்தத்துக்குள் நுழைந்த சாத்தன் என்ற புராதன தமிழ்தெய்வமே போதிசத்வ அடையாளத்துடன் அவர்களின் தெய்வமாக ஆக்கப்பட்டது என்பது இன்னொரு கோணம்.
மிகத்தொன்மையான காலத்தில் இருந்தே குலதெய்வங்கள் பொதுவாக இருந்துள்ளன. குலங்கள் தொகுக்கப்பட்டு இந்திய சமூகம் உருவானபோது அவை பெருவழிபாட்டு மரபுக்குள் நுழைந்து தங்கள் இடத்தை எடுத்துக்கொண்டன. இன்றும் இந்த ஒருங்கிணைப்பு எந்த மோதலுமின்றி நீடிக்கிறது.
நமது ‘நிதியூட்ட நாட்டாரியல்’ மெல்லமெல்ல சித்தூர் தென்கரை மகாராஜனின் குலங்களுக்குள் சாதிச்சண்டையை ஊட்டிவிடாமலிருக்க சித்தூர் தென்கரையான்தான் அருள் பாலிக்கவேண்டும்
ஜெ
சித்தூர் பங்குனி உத்திரம் ஒரு கட்டுரை

சித்தூர் தென்கரை மகாராஜன் கோயில் நெல்லைமாவட்டம் வள்ளியூர் அருகே உள்ளது.
// மிசநரிகள் இதை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன? //
அடப்பாவமே மிசநரிகள்ன்னா ஏதோ குள்ளநரிகள் மாதிரியா ஏதோ புது நரின்னு நினைச்சேன் கடைசியில் missionaries தமிழாக்கமா அது ?
அன்போடு
மோர்சுப்ரா
”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும்
படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”
இவர்களின் பேச்சில் உண்மை இருந்தால் ஏன் "மிசனரிகள்" என்று சொல்லாடலை இங்கு இப்போது பயன்படுத்த வேண்டும்? வேறு மதத்தினர் மீது ஏன் இத்தனை வன்மம் வளர்க்க வேண்டும்? ஏன் அவர்களை இந்து மதத்திற்கும் இந்து மக்களுக்கும் எதிராளியாக நிற்பாட்ட முயற்சிக்க வேண்டும்....?
// மிசநரிகள் இதை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன? //
இவர்களின் பேச்சில் உண்மை இருந்தால் ஏன் "மிசனரிகள்" என்று சொல்லாடலை இங்கு இப்போது பயன்படுத்த வேண்டும்? வேறு மதத்தினர் மீது ஏன் இத்தனை வன்மம் வளர்க்க வேண்டும்? ஏன் அவர்களை இந்து மதத்திற்கும் இந்து மக்களுக்கும் எதிராளியாக நிற்பாட்ட முயற்சிக்க வேண்டும்....?
காவி போன்ற பதங்கள் எப்படி ஒரு குறிப்பிட்ட மதத்தை குறிக்காதோ அதே போல "மிசனரி" என்ற பதமும் எந்த ஒரு மதத்தையும் குறிப்பதா எனக்கு தெரியலைங்க.
ஆமாம் ஏன் காவி இந்து மதத்தை மட்டும் குறிக்காது ? வேற எந்த மதத்தில் காவி பயன்படுத்துறாங்க ?
.... எல்லா மதத்திலும் தானே மிசனரிகள் இருக்காங்க.. ?
ஆமாம் ஏன் காவி இந்து மதத்தை மட்டும் குறிக்காது ? வேற எந்த மதத்தில் காவி பயன்படுத்துறாங்க ?
ஏஞ்சல் டீவியில் வர்றவர் அடிக்கடி கலர் மாத்துவாரே.. பொதுவா பாதிரியார்கள் எல்லாம் வெள்ளை தானே பயன்படுத்துறாங்க.. இந்து சாமியார்கள் தான் காலங்காலமா காவி வண்ணம் பயன்படுத்துறாங்க.. அப்போ அது இந்துக்களுக்கு தானே உரியது ?
என்னுடைய பதிலில் எங்கேயுமே காவியுடை கிறிஸ்துவர்களின் சொந்தம் என
சொல்லவில்லையே, இந்து மக்களைப்போல் கிறிஸ்துவர்களும் அணிகிறார்கள் என்றுதான்
சொன்னேன், சொல்லத ஓன்றை ஏன் சொல்லியது போல் சொல்லுகிறிர்கள்.
என்னை பொறுத்தவரை எல்லாம் மதமும் போதிப்பது அன்பு ஒன்றுதான் என்ற எண்ணத்துடன்
இன்று வரை இருக்கிறேன், எந்த இடத்திலும் என் மதம்தான் பெரியது என
கொடிபிடித்ததும் இல்லை. எந்த இடத்திலும் என் மதத்தினை பிரச்சாரமும்
செய்வதுயில்லை.
இந்த கிறிஸ்துவ நித்தி இழையிலும் பாருங்க ஒருத்தர் காவி டிரஸ் போட்டுட்டு வந்து தான் ஏஞ்சல் டீவியில் பரப்புரை செய்வாராம்.
அன்போடு
மோர்சுப்ரா
”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும்
படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”
காவி இந்துக்களுக்கு மட்டும் உரிமை இல்லை என முன்பு நடந்த விவாதம்.
அது சரி ராஜாசங்கர் இந்த மாதிரி காவிய பங்கு போட்டவங்களை எல்லாம் சும்மாவா விட்டீங்க ?
அன்போடு
மோர்சுப்ரா
”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும்
படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”
அது சரி ராஜாசங்கர் இந்த மாதிரி காவிய பங்கு போட்டவங்களை எல்லாம் சும்மாவா விட்டீங்க ?
மிசனரிகளை விட இவர்கள் எவ்வளவோ கொடியவர்கள்... ஒரு 'அஜெண்டா'வோடு இந்துக்களுக்கும் இந்திய மக்களுக்கும் தமிழர்களுக்கும் தீங்கிழைக்கும் கும்பல் யார் என்று முகமுடியைக் கிழித்துப் பார்த்துவிடுவோம்...
அன்போடு
மோர்சுப்ரா
”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும்
படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”
இன்னும் பிளேனு ஆப்ரிக்கால லேண்ட் ஆகலியேன்னு பார்த்தேன்.... ஆஸ்திரேலியால லேண்டு ஆகி இருக்காம்.... ஓடி போய் பிடியுங்க..
ஆமாமா இந்தியாவிலே வந்து இந்து மதத்தை பார்த்துவிட்டு தான் இந்த மிசநரிகள் மதமாற்றம் என்பதையே கற்றுக்கொண்டார்கள். எப்படி கதை சூப்பரா இருக்குல்ல. ஆஸ்திரேலியாவில் இருந்த பூர்வகுடிகளை கொன்றே ஒழித்ததும் அமெரிக்காவிலே சிவப்பிந்தியர்களுக்கு காலரா கிருமி கொண்ட போர்வைகளை உதவி செய்கிறேன் என்ற பெயரில் கொடுத்து அவர்கள் கொன்றதையும் ஆப்பிரிக்காவில் கறுப்பின அடிமைகளை பிடித்து போனதையும் இங்கே இருந்த இந்து மதத்தை பார்த்து தான் கற்றார்கள் போலும்.
On Jul 9, 9:22 am, தமிழ்ப் பயணி <tamilpay...@gmail.com> wrote:
> தென்கரை மகாராஜன் <http://www.jeyamohan.in/?p=28677>by jeyamohan
>
> அன்புள்ள ஜெ! வணக்கம்.
>
> வள்ளியூர் அருகில் இருக்கும் தென்கரை மகாராஜர்
> கோவிலா?<http://www.jeyamohan.in/?p=28160>
>
> எங்கள் குலதெய்வம் அவர்.சித்தூர் சாஸ்தா என்றும் கூறுகிறார்கள் அல்லவா?
> நீங்கள் குறிப்பிடுவது அவர்தானா? எங்கள் மூதாதையர்கள் தாழையூத்து அருகில் உள்ள
> நாரணம்மாள்புரத்தைச் சேர்ந்தவர்கள்.ஸ்மார்த்தப் பிராமணர்களாகிய எங்களுக்கு
> தென்கரை மகாராஜர் எப்படி குலதெய்வம் ஆனார்?அப்படியென்றால் தாழையூத்துக்கு
> வரும் முன்னர் எங்கள் மூதாதையர் வள்ளியூர்ப் பகுதியில் வாழ்ந்து இருக்கலாமோ?
>
> கே.முத்துராமகிருஷ்ணன் (லால்குடி)
>
> அன்புள்ள முத்துக்கிருஷ்ணன்
>
> சித்தூர் தென்கரை மகாராஜன் கோயில் ஒன்றே ஒன்றுதான். தென் தமிழ்நாட்டில்
> நெல்லையப்பர்- தாணுமாலையன் அளவுக்கே புகழ்பெற்ற கோயில். நெல்லைமாவட்டம்
> வள்ளியூர் அருகே உள்ளது.
>
> அருகே நம்பியாறு ஓடுகிறது. மழைக்காலத்தில் நீர்நிறைந்தோடும் இந்த
> ஆற்றங்கரையில் மிகத்தனிமையாக இருந்தது இக்கோயில். பாண்டியர் காலகட்டத்தில்
> கட்டப்பட்ட மிகச்சிறிய மூலக்கோயில். பின்னர் மண்டபங்கள் கட்டப்பட்டன
>
> இப்போது இதைத் தெய்வமாகக் கொண்ட குலங்கள் பல்கிப்பெருகியமையால் கான்கிரீட்
> மண்டபங்கள் துணைக்கட்டிடங்கள் என விரிவாக மாறியிருக்கிறது. பல சாதிகளுக்கும்
> இங்கே சிறிய தங்குமிடங்கள் அவர்களால் கட்டப்பட்டுள்ளன
>
> மூலதெய்வம் சாஸ்தா. யானை வாகனம் கொண்டவர். பெரும்பாலான சாஸ்தாக்களைப்போல யோக
> உபவிஷ்ட நிலையில் அமர்ந்திருக்கிறார். ஒரு கை தொங்கவிட்டு ஒரு கை அபயஹஸ்தமாகக்
> காட்டுகிறார். ஓங்கிய மணிமுடி. சபரிமலை சாஸ்தாவின் சாயல் கொண்ட சிலை.
>
> ஆனால் வெள்ளிக்காப்பணிந்த நிலையிலேயே நாம் சாஸ்தாவைக் காணமுடிகிறது. அந்த
> வெள்ளிக்காப்பு மூல சாஸ்தாவிலிருந்து கொஞ்சம் மாறுபட்டது.வெள்ளிவேல் ஒன்று
> கடந்த பல ஆண்டுகளாகச் சாத்தப்படுகிறது. ஆகமநிபந்தனைகள் இல்லாத காரணத்தால்
> வழிபாடுகள் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட குலங்களின் எண்ணங்களுக்கேற்ப
> மாறிக்கொண்டிருக்கின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
>
> தமிழக நாட்டார்வரலாறு பற்றியும் இந்துமதம் பற்றியும் எல்லாம் போகிறபோக்கில்
> கொள்கைகளை உருவாக்கிப் பரப்புகிற ‘aided folklore’ மேதைகளின் உள்நோக்கமுள்ள
> முடிவுகளுக்கு ஒவ்வாமல் நிற்கும் ஆலயம் இது.
>
> பிராமணர்களுக்குக் குலதெய்வம் கிடையாது, பிராமணர்களுக்கும்
> நாட்டார்தெய்வங்களுக்கும் தொடர்பு கிடையாது, பிராமணர் பெருந்தெய்வங்களையும்
> மற்றவர்கள் நாட்டார்தெய்வங்களையும் வணங்குகிறார்கள், நாட்டார்தெய்வங்களை
> பிராமணமைய இந்துமதம் வாசலுக்கு வெளியே நிறுத்துகிறது – என்றெல்லாம்
> உருவாக்கப்படும் பல ஒற்றைவரிகளுக்கு இந்தக்கோயில் பெரிய சவால்.
>
> இந்த ஆலயம் பிராமணர்கள், வேளாளர்கள்,செட்டியார்கள், தேவர், நாடார், சில தலித்
> குலங்கள் உட்பட பல சாதிகளைச்சேர்ந்த பல குடும்பங்களுக்குக் குலதெய்வம்.
> கவனிக்கவும், அனைவரும் வணங்கும் பொதுத் தெய்வமோ ஊர்க்காவல் தெய்வமோ அல்ல,
> குலதெய்வம். குடும்பத்துக்கு மட்டும் பாத்தியப்பட்ட தெய்வம்.
>
> இப்படிப் பல சாதிகளுக்கு ஒரே தெய்வம் குலதெய்வமாக இருப்பதற்கு நூற்றுக்கணக்கான
> உதாரணங்கள் உள்ளன. பாரதியாரின் குலதெய்வமான தேசமுத்துமாரி இன்னொரு உதாரணம்.
> தென்கரை மகாராஜாவின் குலங்கள் எல்லா சமூக அடுக்குகளையும் சேர்ந்தவை. ஆனால்
> எல்லா சாதிகளுமே தமிழ்ச்சாதிகள்தான்.
>
> இந்த தெய்வத்தை அவர்கள் எங்கே சென்றாலும் நினைத்திருக்கிறார்கள். அனேகமாக
> திருமணம் காதுகுத்து பெயர்சூட்டல் போன்ற சடங்குகளுக்காகத் தேடிவருகிறார்கள்.
> நான் சென்றது கோவையில் உள்ள ஒரு பிராமண இளைஞருடன்.
>
> அவருக்கு இந்த ஊரையே தெரியாது, தெய்வத்தையும் தெரியாது. திருமணமானதும் அவரது
> அம்மா இங்கே வந்து கும்பிடவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அந்த
> அம்மாவுக்கும் இங்கே உள்ள வேர்களைப்பற்றி ஒன்றும் தெரியாது. அவர் என்
> வீட்டுக்கு வந்தார். நாங்கள் விசாரித்துச் சென்றோம்.
>
> இதற்கான ஒரே விளக்கமாக இருப்பது, எல்லா சாஸ்தாக்களையும்போல சித்தூர் தென்கரை
> மகாராஜன் ஒரு பௌத்த தெய்வம், போதிசத்வர் என்பதே. அவரை வழிபட்ட குலங்கள் பிறகு
> இந்துமதத்தில் நுழைந்தபின்னரும் அந்த வழிபாட்டை நீட்டித்துக்கொள்கின்றன.
>
> ஆனால் பௌத்தத்துக்குள் நுழைந்த சாத்தன் என்ற புராதன தமிழ்தெய்வமே போதிசத்வ
> அடையாளத்துடன் அவர்களின் தெய்வமாக ஆக்கப்பட்டது என்பது இன்னொரு கோணம்.
>
> மிகத்தொன்மையான காலத்தில் இருந்தே குலதெய்வங்கள் பொதுவாக இருந்துள்ளன.
> குலங்கள் தொகுக்கப்பட்டு இந்திய சமூகம்...
>
> read more »
ஆமாமா இந்தியாவிலே வந்து இந்து மதத்தை பார்த்துவிட்டு தான் இந்த மிசநரிகள் மதமாற்றம் என்பதையே கற்றுக்கொண்டார்கள். எப்படி கதை சூப்பரா இருக்குல்ல. ஆஸ்திரேலியாவில் இருந்த பூர்வகுடிகளை கொன்றே ஒழித்ததும் அமெரிக்காவிலே சிவப்பிந்தியர்களுக்கு காலரா கிருமி கொண்ட போர்வைகளை உதவி செய்கிறேன் என்ற பெயரில் கொடுத்து அவர்கள் கொன்றதையும் ஆப்பிரிக்காவில் கறுப்பின அடிமைகளை பிடித்து போனதையும் இங்கே இருந்த இந்து மதத்தை பார்த்து தான் கற்றார்கள் போலும்.
அப்புறம் நாட்டார் சாமிகளை பத்தி யாருமே பாடி வைக்கலையாம். மதுரைவீரன் கதையில் ஆரம்பித்து எத்தனையோ கதைகள் இன்றும் பாடப்பட்டு பதியப்பட்டு வருகின்றன. ஏழை மக்கள் இப்படி இருப்பதா எண்ணிய மிசநரிகள் அதை அழித்ததுதான் வரலாறே தவிர இவர்கள் கட்டும் கதை போல் அல்ல.
பார்ப்பான் நாட்டார் சாமியை கும்பிடவில்லை என குற்றம் சாட்டவேண்டியது. இதோ கும்பிடுகிறார்களே, சாமியை குலதெய்வமாக கொண்டிருக்கிறார்களே என காட்டினால் உடனே இந்துத்துவா, ஆர் எஸ் எஸ், ஆரியன், தமிழன் என ஜல்லியடிக்க ஆரம்பித்துவிட வேண்டியது.
ஐயாக்களே, அம்மாக்களே! விவாதத்துக்குள்ளே வர்லீங்கோ! ஃபார் யுவர் கைண்ட்
இன்ஃபர்மேஷன், எங்களுக்கும் குலதெய்வம் ஐயனார் சாமிதான்! எங்க தாத்தா
ஐயனார் கோவில்லதான் பூஜை பண்ணிட்டிருந்தாராம்! இதுலே என்ன விசேஷம்னா,
நானு ஒரு வடகலை ஐயங்காருன்னுறதுனாலே அஹோபில மடத்தோட ஜூரிஸ்ட்ரிக்ஷன்லே
வர்றோம். இருந்தாலும், ஸ்ரீரங்கத்துக்கு இதுவரை போனது ரெண்டு மூணு
வாட்டிதான்! ஆனா, ஒவ்வொரு பங்குனி உத்திரத்தின் போதும் குலதெய்வம் ஐயனாரு
சாமி கோவிலுக்கு யாராவது ஒருத்தர் போயி பட்டு சாத்தி, பொங்கல் வைச்சுட்டு
வர்றது தொடர்ந்து நடந்துக்கிட்டு இருக்குது. அப்புறம், நாகர்கோவிலிலே
இருக்கிற கோட்டைவிளைகண்டன் சாஸ்தாவை அடுத்த ஜெனரேஷன் எடுத்துக்கிட்டோம்.
கூடவே சுடலைமாட சாமியையும்! ஒரு நாலைஞ்சு வருசத்துக்கு முன்னாடி வரை
கொடைக்கும் போயி வந்திட்டுத்தானிருந்தோம்.
On Jul 9, 9:22 am, தமிழ்ப் பயணி <tamilpay...@gmail.com> wrote:
> தென்கரை மகாராஜன் <http://www.jeyamohan.in/?p=28677>by jeyamohan
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ ஒரு ஹிந்துவான நந்தாவையும் ஒரு ஹிந்துவான " " -யும் காவி என அழைத்தால் ஒப்பு கொள்வீர்களா? வித்தியாசம் இருக்கு அல்லவா? அது போல் தான் ஆப்ரிக்காவில் வந்த மிசநரிகளுக்கும், எங்கள் மண்ணில் அற்புதங்களை நடத்திய மிசனரிகளுக்கும் வித்தியாசம் இருக்கு அல்லவா?" " - இது யார் என உங்களுக்கு சொல்ல தேவை இல்லை:))
மக்களின் பணிக்காக அற்பணித்துக் கொண்ட கிருத்துவரையும், " பாவிகளே மதம் மாறுங்கள், ஏசு கிறிஸ்த்து உங்களை இரட்சிப்பார்" என்று முழக்கமிடும் கிருத்துவரையும் எப்படி ஒன்றாகப் பார்க்க முடிகிறது உங்களால்? இரண்டு வகையினருமே அற்புதம் நிகழ்த்தியவர்களா ?
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
எங்கள் மண்ணில் அற்புதங்களை நடத்திய மிசனரிகளுக்கும் வித்தியாசம் இருக்கு அல்லவா?
அன்போடு
மோர்சுப்ரா
”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும்
படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”
ஜீவ்ஸ்,எங்கள் மண்ணுக்கு வந்த மிசனறிகள் 90 சதம் பேர் மக்களுக்காகவே பணி புரிந்து, மக்களுக்காகவே வாழ்ந்து, மக்களோடவே செய்தது போனவங்க பாஸ்.. அவங்க போட்ட பிச்சையில் உதித்த அஸ்த்திவாரம் தான் பாஸ் குமரி தமிழகத்தின் முதல் எழுத்தறிவு மாவட்டமா இருக்கு.....
மிசநரிகள், காவிகள் என்று ஒரு கூட்டத்தை சொல்வதற்கும், தனிமனிதரைச் சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இராஜசங்கர் வினோத்தை தனிப்பட்ட முறையில் மிஷநரிகள் என்று ஆரம்பித்தாரா என்று பார்க்கவும்.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
yelai ... நான் ஓலை கொட்டாய் போட்டு கொட்டு அடிக்கிரவனுவள சொல்லல..முதல்ல இந்த கதைய படி .... அப்புறமா பேசலாம்.
தினகரன் கூட தான் கல்லூரி திறந்தார்.... நான் என்ன அவரை சேவை செம்மல் என்றா சொன்னேன்.... தெம்மாடி entru அல்லவா alaiththen :))
நியாயம் இல்லை..... தினகரன் கூட தான் கல்லூரி திறந்தார்.... நான் என்ன அவரை சேவை செம்மல் என்றா சொன்னேன்.... தெம்மாடி entru அல்லவா alaiththen :))
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
6 - நீங்கள் பிரச்சினையை ஒருவர் தலைமேல் சுமத்தி விட்டு அடுத்தவரை அதிலிருந்து விலக்குகிறீர்கள்.
சொல்லுங்க அடுத்து என்ன பண்ணலாம் ?
Iyappan Krishnan
http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**
2012/7/10 ஸ் பெ <stalinf...@gmail.com>நியாயம் இல்லை..... தினகரன் கூட தான் கல்லூரி திறந்தார்.... நான் என்ன அவரை சேவை செம்மல் என்றா சொன்னேன்.... தெம்மாடி entru அல்லவா alaiththen :))
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
மோரு,கொபபடணுமுன்ன நேத்திக்கே கோப பட்டிருப்பேன்...
இப்படி நீங்க பொங்கனும்னா ஒவ்வொரு முறையும் நீங்க காவி, இந்துத்துவான்னு சொல்ற எல்லாத்துக்கும் மத்தவங்க எவ்வளவு பொங்கனும்னு யோசிங்க. பிரச்சினை எங்க இருக்குன்னு புரியும். நீங்கள் " நன்றியோட நல்லதை மட்டும் " வெளியில் பேசுங்க. வேண்டாங்கல. அதுக்காக எல்லாத்தையும் நீங்க சொல்ற மாதிரி தான் படிச்சு புரிஞ்சுக்கனும்னு எதிர் பாக்கப் பிடாது.
இல்லை தமிழ்நாடு இன்னும் நிலைச்சு நிக்குதுன்ன இந்த வந்தேறி குஞ்சுகளால் தான்
எனக்கு அடுத்த டவுட்டு. மிஷநரிகள் வந்தேறிகள் கிடையாத?
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
எல்லாரும் ஒதுங்கி இருக்கறப்போ அவராச்சும் முன் வந்து உங்களை எல்லாரையும் குழப்பி கொஞ்சம் கொஞ்சமா வீரியத்தைக் குறைக்கப் பாக்குறார். ஏன் வந்தீங்கன்னு ஒரு கேள்வி வேற கேக்கணுமா.
என்னை அ-வசியமா (நவையும் னவையும் மாத்திப் போடுறதுலதான் எவ்வளவு சிக்கல்) கோபப்படுத்தாதீங்க.
நான் ஸ்டார்ட் பண்ண மாட்டேன். பண்ணேன், நிறுத்த மாட்டேன்.
--
என்னய்யா நடக்குது இங்கே !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ எக்கேடோ கெட்டு ஒழிங்க...
எக்கேடோ கெட்டு ஒழிங்க...
இது தனி மனிதத் தாக்குதலில் வருமா? வராதா?
--
எக்கேடோ கெட்டு ஒழிங்க...
இது தனி மனிதத் தாக்குதலில் வருமா? வராதா?
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
என்னக் கொடுமை சார் இது?
கஜினி முகம்மதுவும் கோரி முகம்மதுவும் கொள்ளையடிச்சது என்ன ஆச்சு? எங்க போச்சு?
ஒழிங்க என்பது பலரையும் குறிப்பதாக இருந்தாலும் என்னைத்தான் குறிக்கிறது ஒருவரைக் குறிப்பதாகக் கருதாமல் இருந்தால் அது தனிமனித தாக்குதலில் வராது. ஆனால் ஒழிங்க என்பது பலரையும் குறித்தாலும் அது என்னைத்தான் குறிக்கிறது என்று ஒருவர் கருதிக் கொண்டு வந்தால் அப்போது அவர் பார்வையில் அது தனிமனித தாக்குதலாக மாறுகிறது. ஒழிங்க என்பதை ஒருவர் தன்னை மரியாதையுடன் விளித்து திட்டுவதாகக் கருதும் போதும் அது தனி மனித மரியாதைத் தாக்குதல் என்ற வகையின் கீழ் வரும். இது போன்று சமயங்களில் ( மதம் சார்ந்த சமயம் அல்ல, நேரம் சார்ந்த சமயம் ) குழுமத்தை ஆரம்பித்தவர், தன் பத்து நகக் கண்களிலும் ஒரு கண்ணுக்கு பத்து ஊசி ஏற்றி அதன் மூலம் வழியும் குருதியினால் தட்டச்சான் பலகை நனைய நனைய நீள் நெடிதான மிகப்பெரிய ஆறுதல் மடல் எழுத வேண்டும் என்பது சம்பிரதாயம்.

|
|
|
digg |
|
விஜயின் துப்பாக்கி பட ட்ரைலர் வெளியீட்டு விழா சில காரணங்களை முன்னிட்டு ஜூலை இறுதியில் வெளியாகும் என்று தெரிகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மற்றும் காஜல் அகர்வால் நடித்த துப்பாக்கி படத்தின் ட்ரைலர் விஜய் பிறந்த நாளான ஜூன் 22 அன்று வெளிவரும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அன்று தான் சகுனி படம் ரிலீஸ் ஆனதால், துப்பாக்கி ட்ரைலர் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும் என்று இயக்குனர் முருகதாஸ் தெரிவித்தார். முருகதாசின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தாலும் ஜூலை முதல் வாரத்தை ஆவலுடன் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர். தற்பொழுது மீண்டும் ரசிகர்களை ஏமாற்றும் விதமாக துப்பாக்கி ட்ரைலர் ஜூலை இறுதியில் தான் வெளியாகும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
விஜய் நடித்த துப்பாக்கி படத்தின் தலைப்பை தற்காலிகமாக தடை செய்யக்கோரி, கள்ளத்துப்பாக்கி என்ற படத்தின் தயாரிப்பாளர் முருகேசன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனால் நீதிமன்றம் துப்பாக்கி படத்திற்கு இடைக்காலத் தடை விதித்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. எனவே துப்பாக்கி படத்தின் ட்ரைலரை வெளியிட முடியாத நிலையில் படக்குழுவினர் இருக்கின்றனர். அதே போன்று அறிவித்த தேதியான ஆகஸ்ட் 15 அன்று துப்பாக்கி வெளிவருவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நான் அதத்தான் செய்றேன்...
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
ஒழிங்க என்பது பலரையும் குறிப்பதாக இருந்தாலும் என்னைத்தான் குறிக்கிறது ஒருவரைக் குறிப்பதாகக் கருதாமல் இருந்தால் அது தனிமனித தாக்குதலில் வராது. ஆனால் ஒழிங்க என்பது பலரையும் குறித்தாலும் அது என்னைத்தான் குறிக்கிறது என்று ஒருவர் கருதிக் கொண்டு வந்தால் அப்போது அவர் பார்வையில் அது தனிமனித தாக்குதலாக மாறுகிறது. ஒழிங்க என்பதை ஒருவர் தன்னை மரியாதையுடன் விளித்து திட்டுவதாகக் கருதும் போதும் அது தனி மனித மரியாதைத் தாக்குதல் என்ற வகையின் கீழ் வரும். இது போன்று சமயங்களில் ( மதம் சார்ந்த சமயம் அல்ல, நேரம் சார்ந்த சமயம் ) குழுமத்தை ஆரம்பித்தவர், தன் பத்து நகக் கண்களிலும் ஒரு கண்ணுக்கு பத்து ஊசி ஏற்றி அதன் மூலம் வழியும் குருதியினால் தட்டச்சான் பலகை நனைய நனைய நீள் நெடிதான மிகப்பெரிய ஆறுதல் மடல் எழுத வேண்டும் என்பது சம்பிரதாயம்.
நான் அதத்தான் செய்றேன்...:)
இவரு எல்லாத்தையும் பாத்துக்கிட்டுத்தான் இருக்காரா இங்க !!!!!!!!!!!!!!!
இவரு எல்லாத்தையும் பாத்துக்கிட்டுத்தான் இருக்காரா இங்க !!!!!!!!!!!!!!!
பல நேரங்கள்ல நம்மாள பார்க்க மட்டும்தாங்க முடியும்
நான் கா க விசயம் பத்திப் பேசலீங்க :-)
--
கண்டிப்பா. நானும் கொள்ளையடிக்க ரெடி. ஆனா அந்த நாட்டுல சுட்டுடுவாங்களே