நண்பன்
----------------
உண்மையென்பது நிபந்தனையற்ற கருத்துகளின் தொகுப்பே.
http://nanbanshaji.blogspot.com/
http://littleblossoms.blogspot.com/
http://alternatemovies.blogspot.com/
நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.-- அன்னை தெரசா:
http://punnagaithesam.blogspot.com/
=============================
என்னய்யா ஆச்சு?
மூணு நாளா எழுந்திருக்க முடியாம ஜூரம் அடிச்சதுல மக்களுக்குப் புரியுற
மாத்ரி கவிதை எழுத ஆரம்பிச்சுட்ட? இதெல்லாம் நல்லாவா இருக்கு?
திரும்பவும் அடர்கானகத்துக்குப் போய் புலிவால் கவிதையை எழுதத் துவங்குய்யா :-)
2008 ஜூலை 28 09:00 அன்று, அய்யனார் <ayya...@gmail.com> எழுதியது:
மிகுந்த பாதுகாப்புணர்வுகளோடு
நீ உதிர்க்கும்
ஒவ்வொரு சொல்லும்
பதுங்குவதற்கு குழிகளற்ற
பசுஞ்சமவெளியின்
பிரம்மாண்டம் கண்டு மிரளும்
முயல்குட்டியையே நினைவுபடுத்துகின்றது.
முயல் மொழியறிந்தோர்
யாராவது சொல்லுங்களேன்
பசுஞ்சமவெளிகளில்
பயங்களில்லையென..
On 7/28/08, Asif Meeran AJ <asifm...@gmail.com> wrote:என்னய்யா ஆச்சு?
மூணு நாளா எழுந்திருக்க முடியாம ஜூரம் அடிச்சதுல மக்களுக்குப் புரியுற
மாத்ரி கவிதை எழுத ஆரம்பிச்சுட்ட? இதெல்லாம் நல்லாவா இருக்கு?
திரும்பவும் அடர்கானகத்துக்குப் போய் புலிவால் கவிதையை எழுதத் துவங்குய்யா :-)அதே பயம்தான் எனக்கும்.. எனக்குகூட புரியுதே கவிதைலாம்னு சந்தேகம் வந்துடுச்சு... ரொம்ப அறிவாளி ஆயிட்டேனோன்னு...
( பயம் வேற .. ஒரு வேளை அப்படி கிப்படி ஆயி, நானும் எழுத ஆரம்பிச்சா என்னாகும்.. ??? )
2008 ஜூலை 28 09:00 அன்று, அய்யனார் <ayya...@gmail.com> எழுதியது:
மிகுந்த பாதுகாப்புணர்வுகளோடு
நீ உதிர்க்கும்
ஒவ்வொரு சொல்லும்
பதுங்குவதற்கு குழிகளற்ற
பசுஞ்சமவெளியின்
பிரம்மாண்டம் கண்டு மிரளும்
முயல்குட்டியையே நினைவுபடுத்துகின்றது.
முயல் மொழியறிந்தோர்
யாராவது சொல்லுங்களேன்
பசுஞ்சமவெளிகளில்
பயங்களில்லையென..
நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.-- அன்னை தெரசா:
http://punnagaithesam.blogspot.com/
=============================
மக்கள்ஸ்
இது எது மாதிரியான கவிதையும் இல்ல..கவிதை இல்லனா கவுஜை எப்படி வேணா வச்சிகிடுங்க..நுட்பம், படிமம், உள்குத்து, வெளிகுத்து, வாசகன், படைப்பு, படைப்பாளி இப்படி எந்த சிக்கலுமில்லாம நேரடியா பேசும் எழுத்து அவ்ளோதான்... முடிஞ்ச வரை பூச்சு, மிகை, பம்மாத்து, கிளிட்சே, இவைகளை தவிர்க்க பார்க்கிறேன்

வந்த நாட்களில்
நாம் தவறவிட்டவைகளை
இந்த நாட்கள்
மாயக்கண்ணாடியின் லாவகத்தோடு
கண்முன் கொண்டுவருகிறது.
மின்னி மறையும் ஒவ்வொன்றும்
சொல்லிப்போகிறது நமக்கான
இதை
மேலும்
நமக்கான இதில்
மெளனங்களே மிகவும் வசதியானது
அதாம்பா :))
எதாம்பா.................................?அதாம்பா :))
வேண்டாம்..
சொல்லப்படாதவைகள்
இந்த பயணங்களை
கொஞ்சம் நீட்டிக்கச் செய்யலாம்
அறியத் தராதைவைகளை
பறிமாரிக்கொள்ளாதவைகளை
அறிய
துணிய
விழைய
சிறிது காலம் எடுக்கலாம்
அச்சிறு கால நீட்டிப்புகளுக்குள்
வாழ்ந்துவிட்டுப்போகட்டும் நமக்கான
'இது'
அனைத்துக் கவிதைகளும் மிக அருமையாக இருக்கின்றன;
அறுவைசிகிச்சை செய்யச்செய்து...
சோடாபுட்டி கண்ணாடி அணியச் செய்திடுவோம்
"சவத்து மூதி" நம்ம ஏரியா வழக்குச் சொல் போல் இருக்கிறதே...
அடகக்வே முடியாம வர்றதுக்கு இது என்ன ஊச்சாவா?
வெறும் கவுஜைதானலே சவத்ஹ்து மூதி?
கொஞ்சம் நிப்பாட்டுனாத்தான் என்னவாம்?
பாவம் பச்சப்புள்ள கதிரு பயப்படுதான்லா.
அவன் எழுதுறதைப் படிச்சு இப்படித்தான எல்லாரும் பயப்படுதாவன்னு
இப்பவாவது அந்த சவதது மூதிக்குப் புரிஞ்சா சரி
வந்துட்டே இருக்கே என்ன செய்ய :D