Fwd: PostgreSQL database - இலவச இணைய வழி தொடர் வகுப்பு

18 views
Skip to first unread message

Shrinivasan T

unread,
Nov 17, 2024, 9:55:58 PM11/17/24
to mint...@googlegroups.com, panbudan, vallamai, tamilmanram
---------- Forwarded message ---------
அனுப்புநர்: Shrinivasan T <tshrin...@gmail.com>
Date: ஞாயி., 17 நவ., 2024, 9:54 PM
Subject: PostgreSQL database - இலவச இணைய வழி தொடர் வகுப்பு
To: panga...@madaladal.kaniyam.com
<panga...@madaladal.kaniyam.com>,
freetamil...@googlegroups.com
<freetamil...@googlegroups.com>, கணித்தமிழ் ஆய்வுக் குழுமம்
<kanit...@googlegroups.com>, தஇக - கணித்தமிழ் வளர்ச்சி
<tva_kanitam...@googlegroups.com>


PostgreSQL என்பது ஒரு இலவச, கட்டற்ற, திறமூல database மென்பொருள் ஆகும்.
இது பல்வேறு மென்பொருள் உருவாக்கத்துக்கான தகவல்களை சேகரிக்கும் கிடங்கு
ஆகப் பயன்படுகிறது.
இதைக் கற்பதன் மூலம் தகவல் சார் மென்பொருட்களை எளிதில் உருவாக்கலாம்.

இப்பயிற்சி வகுப்புகளில் SQL அடிப்படைகளையும் PostgreSQL
பயன்படுத்துவதையும் கற்போம்.
யாவரும் இணையலாம். அனுமதி இலவசம்.

ஆசிரியர் - சையது ஜாபர் contact....@gmail.com

வகுப்பு தொடக்கம் - 18-Nov-2024 7-8 PM IST

திங்கள், புதன், வெள்ளி மாலை 7-8 PM IST


பாடத்திட்டம்: https://parottasalna.com/postgres-database-syllabus/

பாடங்கள் இங்கே - https://courses.parottasalna.com/database-engineering

YouTube Live இங்கே - https://www.youtube.com/@learnwithparottasalna/streams


வகுப்பு இணைப்பை இங்கே பெறலாம்.

டெலிகிராம் குழு - https://t.me/parottasalna
வாட்சப் சேனல் - https://whatsapp.com/channel/0029Vavu8mF2v1IpaPd9np0s
கணியம் நுட்ப நிகழ்வுகள் - https://kaniyam.com/events/


--
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com


--
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com
Reply all
Reply to author
Forward
0 new messages