என்றும் எங்கள் அன்புக்கும் மதிப்புக்குமுரிய சாபாத்தா அவர்கட்க்கு நம் இதயம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
வாழ்வில் எல்லா வளமும் நலனும் பெற்று தேக ஆரோக்கியத்துடன் இனிதே பல்லாண்டு காலம் நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன் சிநேகன், சுவாதி அஷ்வத்தாமா & அச்சுதன்
-- 'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே வாக்கென்றால் சேரும் பழி' கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன் இணைய இதழ் : http://www.panbudan.com