ஆகஸ்ட், 20 , 2012 அன்று திருமணபந்தத்தில் இணைந்து கொண்ட
எங்கள் இனிய தம்பி சூர்யகுமார் என்ற ஆதவனுக்கும், செல்வி. திவ்யா அவர்களுக்கும்
எமது இதயம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்!
வாழ்வில் எல்லா நலனும் வளமும் பெற்று , பதினாறு செல்வங்களுடன் சீரும் சிறப்புமாக பல்லாண்டு காலம் நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
சிநேகன், சுவாதி
அஷ்வத்தாமா & அச்சுதன்.
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ --
@துரை,அனிவர்ஸரி இல்லைங்களே. நேத்துதான் கல்யாணம் கட்டி இருக்காங்க. வெற்றிகரமான முதல்நாள்:-)))))
.gif?part=0.2)

.gif?part=0.2)
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
|
|
|
|
((¨`·.·´¨) `·.¸(¨`·.·´¨) (¨`·.·´¨)¸.·´ `·.¸.·´என்றும் அன்புடன் ![]() *¤*.¸¸.·´¨`»**சாந்தகுமார்**«´¨`·.¸¸.*¤* «`¨´·.¸¸.*¤*.¸¸.·´¨`» |