பெண் குழந்தை பெயர்கள் இருந்தால் சொல்லுங்களேன்

6,641 views
Skip to first unread message

இமலாதித்தன்

unread,
Jun 17, 2009, 4:47:42 AM6/17/09
to panb...@googlegroups.com, Tamil2...@googlegroups.com




வணக்கம் நண்பர்களே ...

ஹீ ,
ஹா,
ஹ,
ஹி,
ஹே,
இந்த பெயரில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள் இருந்தால் சொல்லுங்களேன்....


தமிழனாய்...
பாலாஜி.ச.இமலாதித்தன்

ச.பிரேம்குமார்

unread,
Jun 17, 2009, 9:42:28 AM6/17/09
to panb...@googlegroups.com

நண்பரே, ”ஹ” வரிசையில் தமிழ் பெயர்கள் கிடைக்கும் என்று எனக்கு தோன்றவில்லை :(

சென்ஷி

unread,
Jun 17, 2009, 9:46:39 AM6/17/09
to panb...@googlegroups.com
ஹீரா
ஹாசினி
ஹம்சா
ஹி--
ஹேமா

2009/6/17 ச.பிரேம்குமார் <prem.kav...@gmail.com>

நண்பரே, ”ஹ” வரிசையில் தமிழ் பெயர்கள் கிடைக்கும் என்று எனக்கு தோன்றவில்லை :(






--
எல்லோர் மீதும் மையல் கொண்டு எவள் மீதும் மையம் கொள்ளாத காதல் பின்நவீனத்துவம் ஆகிறது.

--சென்ஷி

Raja K Vairakkannu

unread,
Jun 17, 2009, 9:56:15 AM6/17/09
to panb...@googlegroups.com
அன்பு தமிழரே,

இதோ நீங்கள் கேட்ட பெண் குழந்தைகளுக்கான பெயர்கள்

ஹீ - Heather
ஹா - Harley, Harmony, Hattie, Hazel
ஹ - Haley, Hayley, Hanna, Hannah, Harriet
ஹி - Hilda
ஹே - Henrietta

என்றும் அன்புடன்,
ராஜா

ச.பிரேம்குமார்

unread,
Jun 17, 2009, 9:59:21 AM6/17/09
to panb...@googlegroups.com
ராஜா, என்ன இப்படி போட்டு கலாய்க்கிச்சுட்டீங்க........ ‘ஹ’ வை தவிர்க்கலாம் என்று அவருக்கு சொல்லிப்பார்ப்போம்
 
(ராஜாவில் ‘ஜா’ என்ன தமிழ் எழுத்தா? “பிரேம்குமார்” என்ன தமிழ் பெயரா அப்படீன்னு யாராவது கேக்க போறாங்க பாருங்க? ;))

Asif Meeran AJ

unread,
Jun 17, 2009, 9:59:26 AM6/17/09
to panb...@googlegroups.com
அடேங்கப்பா
இந்த் ராசா எட்டுவட்டு மகாராசா மாதிரி எவ்லவு
அலகா தமில் பேரு சொல்றாரு

Naresh Kumar

unread,
Jun 17, 2009, 10:12:21 AM6/17/09
to panb...@googlegroups.com
ஏனுங்க ராஜா,
 
எந்த மொழியா வேணா இருக்கட்டும், மொதல்ல இதெல்லாம் பேருதானுங்களா???

--
நரேஷ்
www.nareshin.wordpress.com

செல்வன்

unread,
Jun 18, 2009, 12:35:27 AM6/18/09
to panb...@googlegroups.com
ஹைமாவதி
ஹம்சினி
ஹரிணி
ஹரிதா
ஹரிப்ரியா
ஹர்ஷிதா
ஹிரண்மயி
ஹ்ரிதயா
ஹேமலதா


--
செல்வன்

www.holyox.tk

“We've begun to raise daughters more like sons... but few have the
courage to raise our sons more like our daughters.” - Gloria Steinem

இமலாதித்தன்

unread,
Jun 18, 2009, 12:37:57 AM6/18/09
to panb...@googlegroups.com

வணக்கம்

நன்றி செல்வன்....



தமிழனாய்...
பாலாஜி.ச.இமலாதித்தன்



2009/6/18 செல்வன் <hol...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages