
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
--
நீங்கள் என்னை,
கடலில் தூக்கிப்போட்டாலும்,
கட்டுமரமாகத்தான் மிதப்பேன்,
அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம்,
கவிழ்ந்துவிடமாட்டேன்!
{கலைஞர்.
அன்புடன் முனைவர். க. சரவணன்.

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
ருத்ரா ஐயா...
என்னைக்காச்சும் ஒரு நாள்.. சம்பந்தா சம்பத்துடன் பதில் போடுவீங்கன்னு எதிர் பார்க்கிறேன்.
கவிஞர்கள் குறித்து என் பார்வையா??
1000 பேரில் ஒருத்தர் கவிதை எழுதுகிறார்.. மிச்சம் பேர் எழுதுவதாக பாவனையில் இருக்கிறார்கள்.
திரு வெங்கட் ஸ்வாமிதான் அவர்களின் பிரபலமான விமர்சனம் ஒன்று உண்டு.
முப்பது வயதானவர்கள் எல்லாம் பிரதமராகலாம் என்பது போல.. இவர்களும் ஒருநாள் கவிதை எழுதலாம்.
ஆனால் வைரமுத்து கவிஞர் என்பதில் எனக்கு ஏதும் சந்தேகம் இல்லை. கண்ணதாசன், மருதகாசி பாட்டுக் கோட்டையார் என பல நல்ல கவிஞர்கள் வரிசையில்... உங்களுக்கு ஏதும் சந்தேகம் இருந்தால் அவரின் பல கவிதை தொகுப்புகள், திரைப்பாட்ல்களைப் படித்து தெளிந்து கொள்ளுங்கள்.
முக்கியமாக... இன்னொன்று பதில் போடும்போது... என்ன எழுதப் பட்டிருக்கிறது என்று ஒருமுறையாவது படித்து புரிந்து அது சம்பந்தமாப பதிலை அளிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.. கொட்டைப் பாக்கு விலை கேட்டால் எட்டைய புரத்துக்கு வழி சொல்லும் பாங்கு அவ்வளவாக உசிதமற்றது பாருங்கள். அதான்
நன்றி
--
அவர் கவிஞர் என்ற ஒர்ரெ காரணத்தால் அப்படி செய்திருக்க முடியாது என்ற வாதம் எப்படி சரியாகும், அதற்கும் ஜெயகாந்தன்/ மகளின் பிறந்த சாதியை அவர் மகளை குற்றம் கூறுவது எப்படி சரியாகும்,,?? மேலும் அவர் சொன்னது தவறுதான் என்று எந்த ஆதாரம் கொண்டு முடிவெடுத்தீர்கள்? அந்த கடிதத்தின் உரையாடல் சமயம் தாங்கள் உடனிருந்தீர்களா? இல்லை வேறு ஆதாரம் கிடைத்திருக்கிறதா??? சந்தேகத்தின் பலந் இரண்டு பக்கமும் இருக்க வேண்டும்.
காலையில் கக்கூஸ் போக முடியவில்லை என்றாலும் அவள் தான் காரணம் என்று பிதற்றுபவர்களுக்கும், நீங்கள் அனுப்பிய இந்த மடல்களுக்கும் என்ன வித்யாசம்???
உங்களுக்கு வேண்டுமானால் கவிஞர்கள் அனைவரும் உலகமகா உத்தமர்கள் என்ற மாயை இருக்கலாம். ஆனால் அவர்களும் சாதாரண மணிதர்களே. என்பதை மறந்துவிடுகிறீர்கள்.
அவர் எழுதும் கவிதைகள் வேறு.. அதை ரசிப்பது வேறு. அவர் கவிஞர் ஆகவே தவறே செய்ய வாய்ப்பில்லை என்பது வேறு.
மேலும். நீங்கள் ஒரு விஷயம் சொல்லுகிறீர்கள். அது சரி அல்லது தவறு என்று ஆராயாமல் யாரோ சம்பந்தமே இல்லாத ஒருத்தர் வந்து நீங்கள் இந்த சாதியை சேர்ந்தவர், ஆகவே தான் நீங்கள் இப்படி கேவலமாக இருக்கிறீர்கள் என்று சொன்னால் அது ஏற்புடையதாகுமா??
இதில் நாம் வள்ளுவனை பயின்றென்ன புறமும் அகமும் பயின்றென?
கவலை வேண்டாம் பாரதியையோ, அல்லது கம்பனையோ பயின்றதாய் உதாரணம் சொலல மாட்டேன்... ஏனென்றால். அவர்கள் அவாளாகவும் இந்த்துவரர்களாகவும் தான் கண்ணில் தெரிவார்கள்.
சாதி பற்றாளர்களையும் விட இந்த சாதி எதிர்ப்பாளர்கள் தான் ரொம்பவும் சாதியை விடாமல் பிடித்துக் கொண்டு விட மாட்டேன் என்கிறீர்கள்
.
--
வைரமுத்து செய்தது மாபெரும் தவறு. அவருக்கு வக்காலத்து வாங்குவது அதைவிட பெரும் தவறு.
--
பேருக்கு அன்புடையீர்
நீங்கள் போட்ட முதல் பதிலிலேயே உங்களின் அடிப்படை நோக்கம் வெளியாகி பூனைக்குட்டி மெல்ல எட்டிப் பார்த்தது. அப்புறம் அடுத்து அடுத்த பதில்களில் உங்கள் பூனை வெளியே வந்து களி நர்த்தனமே புரிகிறது.. ஆஹா பிள்ளாய்... கவிஞர்களையே எதிர்த்து கருத்து சொலல என்ன துணிவு என்று அப்படி ஆவேசத்துடன் சுவரைப் பிதாண்டுகிறது. இங்கே கவிஞர் என்று நான்சொன்னது திரு வைரமுத்து அவத்களை.. தங்களை என்று தவறாக நினைத்து சண்டைக்கு வரவேண்டாம்.
அப்புறம் நீங்கள் சாதியைப் பற்றி குறிப்பிடவில்லை என்று மடல்களைப் படிப்பவர்களில் ஒருத்தர் சொல்லச் சொல்லுங்கள்.. ஒருத்தர்... ஒரே ஒருத்தர் சொல்லட்டுமே
யாராவது எதிர் கேள்வி எழுப்பினால் உடனே
பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது, நீ அவாள் அது தான் இப்படி பேசுகிறாய்... அவாளின் அடிவருடி, இந்த்துத்துவா என்று பேசுவதெல்லாம் உங்களை நீங்களே வெளிக் கொணர உதவும் பழைய கேவலமான யுக்தி. எதிராளியை அடிப்பதாக நினைத்து தன்னைத் தானே அடித்துக் கொள்ளும் மாசோகிஸத்தனம்.
எலும்பைக் கடித்ததும் தன் வாயினின்று வெளியாகும் இரத்தம் சுவைக்கும் நாய் நினைக்குமாம். ஆஹா.. இந்த எலும்பின் இரத்தம் எத்தன சூடாக சுவையாக இருக்கிறது என்று...
கவிஞன் என்றால் பெருங்கொம்பன் என்று இல்லை. அப்படி ஏதும் சட்டம் இருந்தால் சொல்லுங்க்கள் தெரிந்துக் கொள்கிறேன். கம்பனையே, அடீ என்று சொன்னதற்காக பல தடவை அடா என்று விளித்தவர்களும் தமிழர் தான்... கவிதை. அவரின் படைப்பு. அவரல்ல.
சரி.. அந்த சம்பவத்தின் போது தாங்கள் அருகிருந்தீரா? அல்லது ஏதும் ஆதாரம் உண்டா அப்படி இல்லை என்று???
இங்கேயே ஒருத்தர், ஜெயகாந்தன் எழுதக் கூடிய சூழலில் இருந்திருக்க முடியாது என்று நேரடி அனுபவத்திக் சொல்லி இருக்கிறார்.. உங்களுக்கு ஏதும் அப்படி அனுபவம் உண்டா??? இல்லை வைமு அவர்கள் கவிஞர் என்ற ஒரே காரணம் போதுமா??
கவிஞர் எனும் ஒரே காரணம் போதும் என்றால் கனிமொழி அவர்களை விசாரணை இன்றி வழக்குகளில் இருந்து விடுவிக்க போராடும் படி வேண்டுகிறேன். பெண்கள் கவிஞராகுவதை தடுக்க அரசாங்கமே எப்படி முட்டுக்கட்டை போடுகிறது பாருங்கள்.. ச் ச்ச்ச்... பாவம்
பின்குறிப்பு::
பதில் போடும் போது சம்பந்தா சம்பந்தமுடன் பதில் போடவும். மொபைலில் படிக்க, தட்டச்ச தாவு தீருகிறது
--
என்ன இங்க சண்டை என்ன இங்க சண்டை - கோவை சரளா குரலில் படிக்கவும் :)
dont u have any work bro...
If u dont have, i have a lot to discuss in venbaa and mahabharatham... in which we can explore what we can learn further...
--
Lets start thread. I can always find time for these :D
On Thursday, April 23, 2015 at 4:49:11 PM UTC+8, பிரசாத் வேணுகோபால் wrote:
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
பழைய போட்டி மடலுக்கு உயிர் கொடுங்கள்... கைபேசி வழி தட்டச்சுவதால் பழைய மடல்களைத் தேடுவது சிரமமாயிருக்கிறது...
Lets start thread. I can always find time for these :D
On Thursday, April 23, 2015 at 4:49:11 PM UTC+8, பிரசாத் வேணுகோபால் wrote:
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ --
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com