எண்ணலங்காரம்.

51 views
Skip to first unread message

shylaja

unread,
Jan 4, 2013, 10:24:49 PM1/4/13
to mintamil, vallamai, பண்புடன், தமிழ் சிறகுகள், தமிழ் வாசல்
எண்ணலங்காரம்!
 
இலக்கியத்தில் எண்ணலங்காரம் பற்றி அண்மையில் வாசித்தேன் சுவாரஸ்யமாக இருந்தது.
 
எண்களை வரிசைப்படுத்தி எழுதுவதை எண்ணலங்காரம் என்கிறார்கள். திருவிளையாடல் படத்தில்  வரும் ஒன்றானவன் உருவில் இரண்டானவன்  ஓர் எடுத்துக்காட்டு.
 
  அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சலென வேல் தோன்றும் 
 நெஞ்சில் ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும்
முருகாஎன்றோதுவார் முன்..
 
என்ற நேரிசை வெண்பா எண்ணலங்காரப்பாடல்.
 
நான் உன்னைசேர்ந்த செல்வம்  என்ற  திரைப்பாடலில் ‘உன் அச்சம் நாணம் என்ற  நான்கும் என் அருகில் நெருங்கிவர அஞ்சும்’ என வருவதும் எண்ணலங்காரமே!
 
இன்னொரு பாடல்   கண்ணதாசன் எழுதியதென நினைக்கிறேன் அதில்’ வவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை அந்த அண்ணலே தந்து வைத்தான்  ஆறுதலை’ என்று வரும்  சரவணப்பொய்கையில் நீராடி என்ற  பாடலும் எண்ணலங்காரம் தான்..
 
 
இன்னும் பல பாடல்கள்  இப்படி இருக்குமே!


--
SHYLAJA
 

இனியவன்

unread,
Jan 4, 2013, 11:12:38 PM1/4/13
to panb...@googlegroups.com

இரு மழுவன் முக்காலன் நாற் கண்ணன் 
வேதம் ஐந்தன் ஆறுதலை மேவினோன் -காதல் 
எழு சமயம் எட்டுலகும் ஒன்பது திக்கும் 
பழுதகலின் பத்து  நிதியும் -தொழவருள்வோன் 


என்னடா இது? ஒரு மழு ,இரண்டு கால், மூன்று கண், நான்கு வேதம், ஐந்து தலை, ஆறு சமயம் , ஏழு உலகு , எட்டு திக்கு ஒன்பது நிதி என்று தானே சிவனைப் பற்றிப்  பாட வேண்டும். இவர் என்ன N +1 என்று ஒன்று சேர்த்து இரண்டு மழு , மூன்று கால், நாலு கண், ஐந்து வேதம், ஆறு தலை, ஏழு சமயம் , எட்டு உலகம் , ஒன்பது திக்கு, பத்து நிதி என்று பாடுகிறாரே , இவருக்கு கணக்குசொல்லித்தந்த  டீச்சர் சரி இல்லையா என்று நினைக்கத் தோன்றும். ஆனால் நாம்தான் சரியில்லை. நாம் ஒரே dimension -இல் யோசிக்கிறோம். கொஞ்சம் கற்பனை குதிரையை கொள் கொடுத்து தட்டி விட்டால் அவரது புலமை புரியும்.



இரு மழுவன் - பெரிய மழுவை ஏந்தியவன் 
முக்காலன் - இறந்த நிகழ் எதிர் என்னும் மூன்று காலமும் ஆனவன் 
ஆற்க்கண்ணன் - ஆலமரத்தின் கண் (ஆலமரத்தினடியில்) இருப்பவன் 
வேதமைந்தன் -வேதத்தின் பொருளை உரைத்தவனை (முருகனை) மைந்தனாகக் கொண்டவன் 
ஆறுதலை மேவினோன் -கங்கை என்னும் ஆறை (நதியை) தலையில் கொண்டவன் 
காதல் எழு சமையன் -அன்பு உதிக்கும் மதத்தவன் 
நெட்டுலகும்  -நெடிய உலகங்களும் 
ஒன்பதுதிக்கும் -ஒன்பதாக உதிக்கும் 
பழுதகல் இன்பத்து நிதியும் - குற்றமில்லாத இன்பம் தரும் நிதியும் 

2013/1/5 shylaja <shyl...@gmail.com>

இன்னும் பல பாடல்கள்  இப்படி இருக்குமே!



--
என்றென்றும் ப்ரியங்களுடன்,
இனியவன்.
[யாதும் ஊரே. யாவரும் கேளிர். ஒன்றே குலம். ஒருவனே தேவன் ]

shylaja

unread,
Jan 4, 2013, 11:32:27 PM1/4/13
to panb...@googlegroups.com
அருமை இனியவன்    எங்க இவ்ளோ   கண்டுபிடிச்சீங்க க்ரேட் ரியலி!

2013/1/5 இனியவன் <mail2...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
SHYLAJA
 

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jan 4, 2013, 11:39:43 PM1/4/13
to பண்புடன்
ஒன்றானவன் உருவில் இரண்டானவன் ..



Iyappan Krishnan

*>*<*
தீயெனத் தீய்ந்திடும் தீமனம் கொண்டாரை /நோயென  எண்ணி விலகு.
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**


2013/1/5 shylaja <shyl...@gmail.com>

sadayan sabu

unread,
Jan 4, 2013, 11:42:25 PM1/4/13
to panb...@googlegroups.com


2013/1/5 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

ஒன்றானவன் உருவில் இரண்டானவன் ..



ஆறு மனமே ஆறு 

Gokul Kumaran

unread,
Jan 5, 2013, 12:27:02 AM1/5/13
to panb...@googlegroups.com
ஒன்னும் ஒன்னும் ரெண்டு தானே
இது நான் புடிச்ச செண்டு தானே

- இந்தப் பாடலும் அந்த அலங்காரத்தில் வருமா?

--
Gokul Kumaran

Twitter: @gokuldubai
Sent from Web Gmail

இனியவன்

unread,
Jan 5, 2013, 12:41:14 AM1/5/13
to panb...@googlegroups.com
மன்னிக்கணும் அக்கா. I am not worth for that.

எழுதியவர் பெயர் போட மறந்து விட்டேன். 

-சமுத்ரா.

And then,

இது எண் அலங்காரத்தில் வருமா?

பரமசிவனுக்கு ஆறு தலை

பரமசிவனுக்கு ஆறு தலையா? அவர் பையன் முருகனுக்குத் தானே ஆறு தலை என்ற சந்தேகம் பயணிகளுக்கு வருவதில் ஆச்சர்யம் இல்லை. இவ்வாறு ஒரு பாடலில் சொல்லியிருப்பது நம்ம காளமேகப்புலவர் தாங்க.

அவருக்கும் மட்டும் இல்லாமல் முருகன், விநாயகர், திருமால் மற்றும் சிவனின் பக்தர்களுக்கும் ஆறு தலைன்னு சொல்லியிருக்கிறார். எப்படி பரமசிவனுக்குஆறு தலைன்னு யோசித்துக்கொண்டே பதிவைப் படிக்க ஆரம்பிங்க.

சங்கரர்க்கும் ஆறுதலை; சண்முகற்கும் ஆறுதலை;
ஐங்கரற்கும் மாறுதலை ஆனதே - சங்கைப்
பிடித்தோர்க்கும் மாறுதலை; பித்தா! நின்பாதம்
படித்தோர்க்கும் ஆறுதலைப் பார்!


விளக்கம்:
சிவபெருமான் தலையில் கங்கா தேவியைச் (ஆறு) சுமந்திருப்பதால் அவருக்கு ஆறுதலைகள் என்றும், முருகன் ஆறு கமலத்தில்(தாமரை) ஆறு உருவங்கள் ஆகப் பிறந்து பின்பு ஓன்று சேர்ந்ததால் அவருக்கு ஆறுதலைகள் என்றும் பாடியிருக்கிறார்.

ஐங்கரன் என்பவர் விநாயகர். அவருக்கு எவ்வாறு ஆறுதலை என்ற சந்தேகம் பயணிகளுக்கு வரலாம். இங்கு தான் புலவர் அவருடைய சொல் நயத்தை கையாண்டுள்ளார். இங்கு அது ஆறுதலை இல்லை மாறுதலை. அதாவது விநாயகருக்கு மனிதத் தலை இல்லாமல் மாறாக யானையின் தலை இருப்பதை மாறுதலை (மாற்றுத் தலை) என்று கூறியுள்ளார்.

சங்கைக் கையில் வைத்துள்ளவர் திருமால். அவருடைய நரசிங்க அவதாரத்தில் அவரது தலை சிங்கத்தின் தலை. கூர்ம அவதாரத்தில் பன்றியின் தலை. அகவே அவருக்கும் மாறுதலை(மாற்றுத்தலை) என்று சொல் நயத்துடன் கூறியுள்ளார். இந்த அடிக்கு இன்னும் ஒரு அர்த்தமும் உள்ளது.

(சங்கைப் பிடித்தோர் - பாற்கடலில் வாசுகிப் பாம்பு கக்கிய விஷத்தை சிவபெருமான் உண்ணும் பொது உமையாள் அவர் கழுத்தில் உள்ள சங்கைப் பிடித்தார். அப்போது அந்த விஷம் கழுத்தில் பரவியது. கழுத்தில் பரவிய விஷத்தை(சங்கைப் பிடித்ததுவிஷம்) கக்கிய வாசுகி பாம்பின் தலைவன் ஆதிசேஷன். அவர் திருமாலின்அவதாரம். அகவே திருமாலுக்கு பாம்பின் தலை இருப்பதால் அவருக்கும்மாறுதலை(மாற்றுத் தலை) என்றும் கூறலாம்.)

பித்தா - பித்தன் என்பது சிவனின் பெயர். அதாவது சிவனின் பாதத்தைசரணடைந்தவர்க்கு அவர்கள் அடையும் ஆறுதலைப் பார் என்று வியந்து கூறுவது போல் பாடலை சொல் நயத்துடன் எழுதியுள்ளார்.

பயணிகளுக்குப் பதிவு பிடித்திருந்தால் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யவும்.


nanri: http://23-c.blogspot.in/2009/07/blog-post_6645.html


2013/1/5 shylaja <shyl...@gmail.com>
அருமை இனியவன்



shylaja

unread,
Jan 5, 2013, 2:24:34 AM1/5/13
to panb...@googlegroups.com
அதைதான்  முதல்லயே சொல்லிட்டேனே ஐயப்ஸ்  வேற  பாட்டு இருக்கு  சினிமா பாட்டு  இப்போ நினைவுக்கு வரல

2013/1/5 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
ஒன்றானவன் உருவில் இரண்டானவன் ..




--
SHYLAJA
 

shylaja

unread,
Jan 5, 2013, 2:25:19 AM1/5/13
to panb...@googlegroups.com
சாபண்னே   ஆறுக்குப்பிறகு ஏழு எட்டெல்லாம்  வருமா இந்தப்பாட்டுல அப்போதான்  ஆட்டத்துல சேத்தி:)

2013/1/5 sadayan sabu <sadaya...@gmail.com>


2013/1/5 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
ஒன்றானவன் உருவில் இரண்டானவன் ..



ஆறு மனமே ஆறு 

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
SHYLAJA
 

shylaja

unread,
Jan 5, 2013, 2:29:08 AM1/5/13
to panb...@googlegroups.com


2013/1/5 Gokul Kumaran <gokul...@gmail.com>
ஒன்னும் ஒன்னும் ரெண்டு தானே
இது நான் புடிச்ச செண்டு தானே

- இந்தப் பாடலும் அந்த அலங்காரத்தில் வருமா?>>>>  உதை அலங்காரத்ல வரும்  கோகுல்:)


--
Gokul Kumaran

Twitter: @gokuldubai
Sent from Web Gmail

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
SHYLAJA
 

shylaja

unread,
Jan 5, 2013, 2:33:01 AM1/5/13
to panb...@googlegroups.com
ஓ சமுத்ராவா? என் நண்பராச்சே! 
அப்புறம் அந்த ஆறுதலை பாடல் எண் அலங்கார வகை இல்லை////ஒரே  எண் வரக்கூடாது   இலக்கணப்படி.

2013/1/5 இனியவன் <mail2...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
SHYLAJA
 

Kandavel Rajan

unread,
Jan 5, 2013, 3:06:41 AM1/5/13
to தமிழ் சிறகுகள், panbudan
திருமருகல் பதிகம்

ஒன்று கொலாம் அவர் சிந்தை உயர்வரை 
ஒன்று கொலாம் உயரும் மதி சூடுவர் 
ஒன்று கொலாம் இடு வெண்டலை கையது 
ஒன்று கொலாம் அவர் ஊர்வதுதானே 1 

இரண்டு கொலாம் இமையோர் தொழுபாதம் 
இரண்டு கொலாம் இலங்குங்குழை பெண்ணாண் 
இரண்டு கொலாம் உருவம் சிறு மான்மழு 
இரண்டு கொலாம் அவர் எய்தின தாமே 2 

மூன்று கொலாம் அவர் கண்ணுத லாவன 
மூன்று கொலாம் அவர் சூலத்தின் மொய்யிலை 
மூன்று கொலாம் கணை கையதுவில் நாண் 
மூன்று கொலாம் புரமெய்தன தாமே 3 

நாலு கொலாம் அவர்தம் முகம் ஆவன 
நாலு கொலாம் சனனம் முதற் தோற்றமும் 
நாலு கொலாம் அவர் ஊர்தியின் பாதங்கள் 
நாலு கொலாம் மறை பாடின தாமே 4 

அஞ்சு கொலாம் அவர் ஆடரவின் படம் 
அஞ்சு கொலாம் அவர் வெல் புலனாவன 
அஞ்சு கொலாம் அவர் காயப்பட்டான்கணை 
அஞ்சு கொலாம் அவர் ஆடின தாமே 5 

ஆறு கொலாம் அவர் அங்கம் படைத்தன 
ஆறு கொலாம் அவர்தம் மகனார் முகம் 
ஆறு கொலாம் அவர் தார்மிசை வண்டின் கால் 
ஆறு கொலாம் சுவை ஆக்கின தாமே 6 

ஏழு கொலாம் அவர் ஊழி படைத்தன 
ஏழு கொலாம் அவர் கண்ட இருங்கடல் 
ஏழு கொலாம் அவர் ஆளும் உலகங்கள் 
ஏழு கொலாம் இசை யாக்கின தாமே 7 

எட்டு கொலாம் அவர் ஈறில் பெருங்குணம் 
எட்டு கொலாம் அவர் சூடும் இனமலர் 
எட்டு கொலாம் அவர் தோளிணை யாவன 
எட்டு கொலாம் திசையாக்கின தாமே 8 

ஒன்பது போலவர் வாசல் வகுத்தன 
ஒன்பது போலவர் மார்பினில் நூலிழை 
ஒன்பது போலவர் கோலக் குழற்சடை 
ஒன்பது போலவர் பாரிடம் தானே 9 

பத்து கொலாம் அவர் பாம்பின்கண் பாம்பின்பல் 
பத்து கொலாம் எயிறுந்நெரிந் துக்கன 
பத்து கொலாம் அவர் காயப்பட்டான் தலை 
பத்து கொலாம் அடியார் செய்கை தானே 10 

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

http://www.treasurehouseofagathiyar.net/26700/26770.htm

--
அமைதியே வலிமை. அன்பே அமைதியின் வெளிப்பாடு.
அன்பின் வெளிப்பாடு அடக்கம். -பாலகுமாரன்


நட்புடன்,
கந்தவேல் ராஜன் ச.

Gokul Kumaran

unread,
Jan 5, 2013, 3:20:42 AM1/5/13
to panb...@googlegroups.com
ஒன்னாம் திருப்படி
ஸ்வாமி பொன்னையப்பா
அய்யனே பொன்னையப்பா
ஸ்வாமியில்லாதொரு சரணமில்லையப்பா

ரெண்டாம் திருப்படி...

இனியவன்

unread,
Jan 5, 2013, 3:57:57 AM1/5/13
to panb...@googlegroups.com
ரியல்லி?

அடுத்தமுறை அவரை சந்திக்கும் போது அவரிடம் சொல்லுங்கள். 

அவர் அறியாது அவருக்கு ஒரு தீவிர ரசிகர் பண்புடனில் இருக்கிறார்.(நான்தான்).

அவரது படைப்புகளை எல்லாம் அவர் அனுமதி இன்றி பண்புடனில் ஷேர் செய்கிறார்.

ஒரு முறை அவரை சந்திக்கவும் விருப்பம் கொண்டுள்ளார் என.

:-)))

2013/1/5 shylaja <shyl...@gmail.com>

ஓ சமுத்ராவா? என் நண்பராச்சே! 

Ramesh Murugan

unread,
Jan 5, 2013, 3:58:59 AM1/5/13
to panb...@googlegroups.com
2 பேரு.
நானும் ஒன்னுவிடாம படிக்கிறேன்.

2013/1/5 இனியவன் <mail2...@gmail.com>
அவர் அறியாது அவருக்கு ஒரு தீவிர ரசிகர் பண்புடனில் இருக்கிறார்.(நான்தான்).



--
என்றும் அன்புடன்,
ரமேஷ்

---

Sent via Epic Browser

இனியவன்

unread,
Jan 5, 2013, 4:03:38 AM1/5/13
to panb...@googlegroups.com
:-)))

நான் சமுத்ராவை அறிந்து கொண்டதே உமது இன்ட்ரோ-வின் மூலம் தான் என நினைக்கிறேன்.

2013/1/5 Ramesh Murugan <rames...@gmail.com>

2 பேரு.
நானும் ஒன்னுவிடாம படிக்கிறேன்.

Kandavel Rajan

unread,
Jan 5, 2013, 1:17:52 PM1/5/13
to panbudan



2013/1/5 Gokul Kumaran <gokul...@gmail.com>

ஒன்னாம் திருப்படி

:-))

Gokul Kumaran

unread,
Jan 5, 2013, 1:55:40 PM1/5/13
to panb...@googlegroups.com
ஐயப்பன் சீஸன்ல ஐயப்பன் பாடலையே ரிஜெக்ட் பண்ணும் கந்தவேலுக்கு, அவரே கூகுளில் “Why this மலைவெறி மலைவெறி” பாடலை தேடி எடுத்து இங்கேயே அட்டாச் பண்ணி, அதைக் கேட்கவும் செய்யுமாறு பரிந்துரைக்கிறேன்.

2013/1/5 Kandavel Rajan <kandav...@gmail.com>
2013/1/5 Gokul Kumaran <gokul...@gmail.com>
ஒன்னாம் திருப்படி

:-))

Kandavel Rajan

unread,
Jan 5, 2013, 2:57:58 PM1/5/13
to panbudan

2013/1/6 Gokul Kumaran <gokul...@gmail.com>

ஐயப்பன் சீஸன்ல ஐயப்பன் பாடலையே ரிஜெக்ட் பண்ணும் கந்தவேலுக்கு, அவரே கூகுளில் “Why this மலைவெறி மலைவெறி” பாடலை தேடி எடுத்து இங்கேயே அட்டாச் பண்ணி, அதைக் கேட்கவும் செய்யுமாறு பரிந்துரைக்கிறேன்.


:-))

கோகுல் ஜி....

அப்புறம் நான் இந்த பாடல் எடுத்துப் போட்டேன்னா...

ஒன்னாம் படி எடுத்து ஒசந்த பூவா ஒர ஒரமா
பத்திரக்காளியாம் கருப்பசாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
முன்னோரையன பேச்சியத்தல மாரியம்மல
சித்திர கோபுரம் கட்டவே

மைப்பாலங்காரம் தான் நமக்கு கிடைக்கும் தேவையா.....???

:-))))))

Gokul Kumaran

unread,
Jan 5, 2013, 9:09:17 PM1/5/13
to panb...@googlegroups.com
இது விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் பாடலாச்சே!

நல்ல எண்ணலங்காரப் பாடல்.

2013/1/5 Kandavel Rajan <kandav...@gmail.com>
கோகுல் ஜி....

அப்புறம் நான் இந்த பாடல் எடுத்துப் போட்டேன்னா...

ஒன்னாம் படி எடுத்து ஒசந்த பூவா ஒர ஒரமா
பத்திரக்காளியாம் கருப்பசாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
முன்னோரையன பேச்சியத்தல மாரியம்மல
சித்திர கோபுரம் கட்டவே

மைப்பாலங்காரம் தான் நமக்கு கிடைக்கும் தேவையா.....???

:-))))))



--

sk natarajan

unread,
Jan 5, 2013, 9:24:55 PM1/5/13
to vall...@googlegroups.com, mintamil, பண்புடன், தமிழ் சிறகுகள், தமிழ் வாசல்
அருமையான இழை
தொடருங்கள் ...

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/1/5 shylaja <shyl...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages