மன்மதன் அரிவாளொடு ... (கவிக்கோ)

6 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jul 5, 2016, 9:09:37 AM7/5/16
to சந்தவசந்தம், மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com

கவிக்கோவின் கவிதை... 

மன்மதன் 
இப்போதெல்லாம் 
மலர்க் கணைகளை வீசியெறிந்துவிட்டு 
அரிவாளோடு திரிகிறான்
                                             பேரா. அப்துல் ரகுமான்

------------------------

இன்போஸிஸ்  மென்கலனி ஸ்வாதியைக் கொலைசெய்த ராம்குமார் கைது என தொலைக்காட்சி, ஃபேஸ்புக், ... எனச் செய்திகள்.
தமிழ்நாடு என்ன ஆகிக் கொண்டுள்ளது எனக் காட்டுகிறது இந்நிகழ்வு. தலைமை நீதிபதி குற்றவாளியைக் கண்டுபிடிக்க
உத்தரவிட்டார். திருநெல்வேலியில் கைது என போலிஸார் தகவல் கொடுத்ததும் முதல்வர் வாழ்த்து.

”In the police investigation, Ramkumar, who recovered from the injury, revealed that he turned into a demon after Swathi constantly refused to accept his love and also chided him calling him a Langur monkey (Kondamuchu) ” 

கொண்டைமுசு என்ற பழைய தமிழ்ச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளார் கொலையுண்ட ஸ்வாதி. முசிறி என்ற யவனர் வந்த சங்ககாலத் துறைமுகத்தின் பெயரை விளக்குகிற மடலில் முசு = முசிறி/முசுறி என்னும் சொற்களைப் பற்றி எழுதினேன்:

நாங்கு- நாஞ்சில் வடக்கே லங்காலா (கலப்பை), நகுளீசர் > லகுளீசர், நாங்கூழை > லாங்கூர் என ஹிந்தி போன்ற மொழிகளில்
வழங்கும் தமிழ்ச்சொல்.

ஸ்வாதி கூறிய கொண்டமுசு தமிழிலும், கன்னடம், தெலுங்கிலும் வழக்கில் உள்ளது. தலையில் கொண்டை உள்ள முசு
கொண்டமுசு.

---------------------

ஊகம்¹ ūkam , n. 1. Female monkey; பெண் குரங்கு. (திவா.) 2. Black monkey; கருங் குரங்கு. பைங்க ணூகம்பாம்பு பிடித்தன்ன (சிறுபாண். 221). 3. cf. ஊகை². Broomstick-grass,Aristida setacca; ஒருவகைப்புல். ஊகம் வேய்ந்த வுயர்நிலை வரைப்பின் (பெரும்பாண். 122).

ஊகம் - ஊகம்புல் போன்ற தலையுடைய முசு, Nilgiri Langur = ஊகம், மலைமுசு (அ) ஊகமுசு.

நா. கணேசன்

Hari Krishnan

unread,
Jul 5, 2016, 11:20:59 AM7/5/16
to santhavasantham, மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, பண்புடன்

2016-07-05 18:39 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
”In the police investigation, Ramkumar, who recovered from the injury, revealed that he turned into a demon after Swathi constantly refused to accept his love and also chided him calling him a Langur monkey (Kondamuchu) ” 

அத்தனை முறை மறுத்திருக்கிறார் என்றால், அத்தனை முறை விடாமல் நச்சரித்திருக்கிறார் என்பது பொருள்.  இதெல்லாம் ஒரு பெண்ணைக் கொல்வதற்கும், ஒருவனுக்குக் கொலைவெறி பிடிப்பதற்கும் ஒரு காரணமே ஆகாது.  கொண்டமுசு என்று மட்டும்தானே சொன்னார்?  இப்படித் திரும்பத் திரும்ப நச்சரித்த போது ஒரு பெண் எத்தனை மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பாளென்பது, அசோகவனத்தில் தனியாக இருந்த சீதையம்மையின் காலில் விழுந்து ஏற்றுக் கொள்ளச் சொல்லிய கட்டங்களைப் படித்தவர்கள் அறிவார்கள்.  சொல்கிற செய்தி எந்த வகையிலும் கொலையை ஆதரிக்கும் தொனியில் எழுதப்படக்கூடாது.

என்னுடைய இரண்டாவது மகனுக்கும் ராம்குமார் வயதுதான்.  வருத்தமாகத்தான் இருக்கிறது.  இருந்தாலும்.

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

N. Ganesan

unread,
Jul 5, 2016, 12:50:16 PM7/5/16
to சந்தவசந்தம், minT...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com

On Tuesday, July 5, 2016 at 10:20:58 AM UTC-5, Hari Krishnan wrote:

2016-07-05 18:39 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
”In the police investigation, Ramkumar, who recovered from the injury, revealed that he turned into a demon after Swathi constantly refused to accept his love and also chided him calling him a Langur monkey (Kondamuchu) ” 

அத்தனை முறை மறுத்திருக்கிறார் என்றால், அத்தனை முறை விடாமல் நச்சரித்திருக்கிறார் என்பது பொருள்.  இதெல்லாம் ஒரு பெண்ணைக் கொல்வதற்கும், ஒருவனுக்குக் கொலைவெறி பிடிப்பதற்கும் ஒரு காரணமே ஆகாது.  கொண்டமுசு என்று மட்டும்தானே சொன்னார்?  இப்படித் திரும்பத் திரும்ப நச்சரித்த போது ஒரு பெண் எத்தனை மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பாளென்பது, அசோகவனத்தில் தனியாக இருந்த சீதையம்மையின் காலில் விழுந்து ஏற்றுக் கொள்ளச் சொல்லிய கட்டங்களைப் படித்தவர்கள் அறிவார்கள்.  சொல்கிற செய்தி எந்த வகையிலும் கொலையை ஆதரிக்கும் தொனியில் எழுதப்படக்கூடாது.

ஆம். யாருமே கொலையை ஆதரித்து எழுதவில்லை. கவிக்கோ ரஹ்மான் வேதனைக்கவி எழுதியுள்ளார்:
மன்மதன் 
இப்போதெல்லாம் 
மலர்க் கணைகளை வீசியெறிந்துவிட்டு 
அரிவாளோடு திரிகிறான்
                                             பேரா. அப்துல் ரகுமான்

கொண்டமுசு என்று ஸ்வாதி சொன்னதை தேவாங்கு என தினமலர் தவறாக மொழிபெயர்த்துள்ளது.
பலரும் அறியா வார்த்தை என்றதால் எழுதினேன்.

நா. கணேசன்

Tthamizth Tthenee

unread,
Jul 5, 2016, 1:08:05 PM7/5/16
to vall...@googlegroups.com, சந்தவசந்தம், minT...@googlegroups.com, housto...@googlegroups.com, பண்புடன்
காதலை ஏற்க மறுத்தால்  கொலை என்பது மிகவும் கொடூரமான  செயல்    தவறான வழிகாட்டுதல்

தவிர்க்கப்படவேண்டிய  தண்டிக்கப்படவேண்டிய  குற்றம்

ஸ்வாதிக்கு உண்டு ஜாதி 
அவள் ஆவிக்கு ஏது ஜாதி
அந்தப் பாவிக்கும் உண்டு ஜாதி 
அப்பாவிக்கு ஏது நீதி
கூர்மையாய் இருந்தால் கையையும்
காலையும் கழுத்தையும் வெட்டும்
மிருகமா மனிதரா ஆணா 
பெண்ணா பேதமில்லாதது
அறிவாளும் ஆயுதமும் 
மனிதம் வெட்டுப்பட்டு செத்துப்
போனது மண்ணைத் தோண்டிப்
புதைந்து போனது தீருமா
துயர் மீளுமா ஸ்வாதியின் ஆவி 
வருமுன்னர்க் காவாமல் வந்த 
பின்னர் கேவுவதில் என்ன பயன்
மானிடரே எந்த ஜாதியானாலும்
குறுதிக்கேது பேதம் உயிர்தான் 
அதன் வேதம் ஜாதியும் நீதியும்
வேதமும் மீட்குமா அவள் 
உயிரை இளம் பயிரை
அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     

9840686463   9840884852

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Jul 5, 2016, 1:15:40 PM7/5/16
to சந்தவசந்தம், vall...@googlegroups.com, minT...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com
On Tuesday, July 5, 2016 at 12:08:05 PM UTC-5, Krishnamachary Rangaswamy alais Thamizthenee wrote:
காதலை ஏற்க மறுத்தால்  கொலை என்பது மிகவும் கொடூரமான  செயல்    தவறான வழிகாட்டுதல்

தவிர்க்கப்படவேண்டிய  தண்டிக்கப்படவேண்டிய  குற்றம்

ஆம். தமிழ்த் தேனீ அவர்களே. சுவாதி போன்ற இளம்பெண்டிர் முகநூல் போன்றவற்றை
கவனமாகக் கையாளவேண்டும்.

குருதி, அரிவாள் - சின்ன ரகரம்.

Regards
NG

 கவிக்கோ ரஹ்மான் வேதனைக்கவிதை எழுதியுள்ளார்:
மன்மதன் 
இப்போதெல்லாம் 
மலர்க் கணைகளை வீசியெறிந்துவிட்டு 
அரிவாளோடு திரிகிறான்
                                             பேரா. அப்துல் ரகுமான்

கொண்டமுசு என்று ஸ்வாதி சொன்னதை தேவாங்கு என தினமலர் தவறாக மொழிபெயர்த்துள்ளது.
பலரும் அறியா வார்த்தை என்றதால் எழுதினேன்.

நா. கணேசன்
 
Tthamizth Tthenee

unread,
Jul 6, 2016, 12:37:28 AM7/6/16
to vall...@googlegroups.com, சந்தவசந்தம், minT...@googlegroups.com, housto...@googlegroups.com, பண்புடன்
ஆமாம்   பிழையாக  வல்லின  ற வைப் போட்டுவிட்டேன்  சுட்டியதற்கு நன்றி

ஸ்வாதிக்கு உண்டு ஜாதி 
அவள் ஆவிக்கு ஏது ஜாதி
அந்தப் பாவிக்கும் உண்டு ஜாதி 
அப்பாவிக்கு ஏது நீதி
கூர்மையாய் இருந்தால் கையையும்
காலையும் கழுத்தையும் வெட்டும்
மிருகமா மனிதரா ஆணா 
பெண்ணா பேதமில்லாதது

ரிவாளும் ஆயுதமும் 

மனிதம் வெட்டுப்பட்டு செத்துப்
போனது மண்ணைத் தோண்டிப்
புதைந்து போனது தீருமா
துயர் மீளுமா ஸ்வாதியின் ஆவி 
வருமுன்னர்க் காவாமல் வந்த 
பின்னர் கேவுவதில் என்ன பயன்
மானிடரே எந்த ஜாதியானாலும்

குருதிக்கேது பேதம் உயிர்தான் 

--

N. Ganesan

unread,
Jul 9, 2016, 2:13:06 PM7/9/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, minT...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com
வேதனைக் கவிதை:
மன்மதன் 
இப்போதெல்லாம் 
மலர்க் கணைகளை வீசியெறிந்துவிட்டு 
அரிவாளோடு திரிகிறான்
                                             பேரா. அப்துல் ரகுமான்

கண்ணதாசன் அப்துல்ரகுமானை வாழ்த்தியதைப் படித்தேன். பாம்பின் கால் பாம்பறியுமன்றோ? “கலீல் ஜிப்ரான் போன்று எழுதும் கவிஞர்கள்  தமிழில் இல்லையே என்ற என் ஏக்கத்தை கவிக்கோ. அப்துல் ரகுமான் போக்கி விட்டார் “ - கவியரசர்

இந்தியாவில் விடங்கர் (லிங்கர்) வழிபாட்டின் தோற்றம் காட்ட மன்மதன் மகரக்கொடி கொண்டு வாழ்கிறான். அவனுக்கு அரிவாள் கொடி ஆகலாமா? கூடவே கூடாது.

நேற்றுகூட, விடங்கர் - கொற்றி தம்பதி காட்டும் சிந்துசமவெளி முத்திரை ஒன்றை தொல்லியல் அறிஞர்தோண்டி எடுத்துள்ளனர். சென்னை ஃப்ரண்ட்லைலில் வெளியாகியுள்ளது. முக்கியமான இதனை
இன்னும் இந்தியவியலார் அறிகிலார்:

~NG
Reply all
Reply to author
Forward
0 new messages