காமெடி காதல் கவிதைகள் தேவை

6,631 views
Skip to first unread message

விழியன்

unread,
Nov 4, 2012, 11:44:18 PM11/4/12
to panb...@googlegroups.com
ஒரு குறும்படத்திற்கு மொக்கையான காமெடி காதல் கவிதைகள் தேவை. நீங்க படிச்சதோ, எழுதினதோ இங்கே பகிரவும். நன்றி. அல்ரெடி சில கவிதைகளை எடுத்து கொடுத்திருக்கேன் :) 

(நோ நோ யாரும் ரீவைண்டிங் செய்து பழைய இழைகளை பார்க்கவேண்டாம்)

இரா.ச.இமலாதித்தன்

unread,
Nov 5, 2012, 1:21:29 AM11/5/12
to panb...@googlegroups.com

குறுங்கவிதைகள்











































கலாய்த்தல் திணை


--001--

நீ மட்டும்தான்
அழகென்று சொன்னதும்
சிரித்தாள்;
நானும் பதிலாய் சிரித்தேன்
சொன்னது பொய் என்பதால்...!

--002--

நட்பா? காதலா?
எது பெரியது என்றாள்;
காதலியின் நட்பென்றேன்...
கட்டியணைத்தாள்;
கழண்டு கொண்டேன்
நண்பனாகவே ...!

--003--

தேவதை நீ யென்றதும்
பறக்க ஆயத்தமானாள்
வரம் கொடுப்பது மட்டுமே
தேவதைக்கு அழகென்றேன்;
என் பணம் தப்பித்தது...!

--004--

அடிக்கடி உன் நினைவிலேயே
அலுவல்களை மறந்துவிட்டதாய்
அவளிடம் சொன்னேன்...
ம்ம்ம் என்றாள்;
உன்னையும் ஒருநாள் என்றேன்
புரியவில்லை அவளுக்கு...!

--005--

நம் முதல் சந்திப்பு
நினைவிருக்கிறதா என்றாள்;
உன் தோழியோடு
உன்னை சந்தித்ததாய் சொன்னேன்..
ஆச்சரியத்தோடு
அந்த அளவுக்கு பிடிக்குமா என்றாள்;
தோழியை பிடிக்குமென்றேன்...! 

        - இரா.ச.இமலாதித்தன்


# இந்த கிறுக்கல்கள், யார் மனதையும் காயப்படுத்துவதற்காக அல்ல. கலாய்ப்பதற்காகமட்டுமே!




2012/11/5 விழியன் <uman...@gmail.com>
ஒரு குறும்படத்திற்கு மொக்கையான காமெடி காதல் கவிதைகள் தேவை. நீங்க படிச்சதோ, எழுதினதோ இங்கே பகிரவும். நன்றி. அல்ரெடி சில கவிதைகளை எடுத்து கொடுத்திருக்கேன் :) 

(நோ நோ யாரும் ரீவைண்டிங் செய்து பழைய இழைகளை பார்க்கவேண்டாம்)

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

rajupandian raju

unread,
Nov 5, 2012, 5:18:32 AM11/5/12
to panb...@googlegroups.com
முன்பு எழுதியது


பட்டாசுக்காதல்


ராக்கெட்

உ ன் க‌ண்க‌ளின்
பார்வைத் "தீ" பற்ற‌ வைத்த
காதல் நெருப்பில்!
உற்சாகமாய் வானில் பறந்தேன்!
தீபாவாளி ராக்கெட்டைப்ப போல!
விரைவில், வெடித்து
சிதறப்போவது தெரியாமல்!



மத்தாப்பு

நீ!
ரசிக்கிறாய் என்பதற்காக
‌என்னை கம்பி மத்தாப்பாக!
எரித்துக்கொண்டேன்!
எரிந்து முடித்ததும்!
வீதியில் வீசியெறிந்துவிட்டாய்!



அணுகுண்டு

ஊசி வெடிக்கு
பயந்து நடுங்கியவள்!
என் இதயத்திற்கு
அணுகுண்டு வைக்கும்போது!
கவலையின்றி
சிரித்துக்கொண்டிருந்தாள்!

--
நட்புடன்
நம்பிக்கைபாண்டியன்
http://npandian.blogspot.in/

விழியன்

unread,
Nov 5, 2012, 5:21:13 AM11/5/12
to panb...@googlegroups.com
Mr நம்பிக்கை பாண்டியன், நான் கமெடியாக கேட்டேன். ஏன் என்னாச்சு கண்ணா உனக்கு?

Gokul Kumaran

unread,
Nov 5, 2012, 5:34:55 AM11/5/12
to panb...@googlegroups.com
பறவைகளில் அவள் அண்டங்காக்கா
பாடல்களில் அவள் ஒப்பாரி
கனிகளிலே அவள் வேப்பங்க்கனி
காற்றினிலே அவள் சூறாவளி
 

--
Gokul Kumaran

Twitter: @gokuldubai
Sent from Web Gmail


Jaisankar Jaganathan

unread,
Nov 5, 2012, 5:38:02 AM11/5/12
to panb...@googlegroups.com
என்ன கோகுலு
யாராவது சாத்திப்புட்டாங்களா?

மோரு

unread,
Nov 5, 2012, 5:38:45 AM11/5/12
to பண்புடன்
வேப்பங்களி என்ன சுவைன்னு தெரியும்ல கோகுல் ஜி...இனிக்கும் :-)

2012/11/5 Gokul Kumaran <gokul...@gmail.com>

கனிகளிலே அவள் வேப்பங்க்கனி



--


அன்போடு

மோரு

”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் 
படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”

மோரு

unread,
Nov 5, 2012, 5:39:03 AM11/5/12
to பண்புடன்
வேப்பங்கனி என்று படிக்கவும்.


2012/11/5 மோரு <mors...@gmail.com>

rajupandian raju

unread,
Nov 5, 2012, 5:41:07 AM11/5/12
to panb...@googlegroups.com
இது கொஞ்சம் சீரியசான காமெடி விழியா!

ப‌ழைய சு.க கவிதைகள் (சுத்த .கழுத்தறுப்பு )  இழையில் தேடிப்பார் நிறைய கிடைக்கும்!

(உ.தா)

நீ சிரித்தாய்
சிங்காரமாய்
 நான் செத்தேன்
செவுத்தோரமாய்!


2012/11/5 Gokul Kumaran <gokul...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

--
நட்புடன்
நம்பிக்கைபாண்டியன்
http://npandian.blogspot.com/

Gokul Kumaran

unread,
Nov 5, 2012, 6:15:27 AM11/5/12
to panb...@googlegroups.com
ஆமா, 20 வருஷத்துக்கு முன்னாடி :)

2012/11/5 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>

என்ன கோகுலு
யாராவது சாத்திப்புட்டாங்களா?

Arumbanavan A

unread,
Nov 7, 2012, 5:41:40 AM11/7/12
to panb...@googlegroups.com
நான் உன்னை கண்ட பொழுது என்னை மறந்தேன் 
உன் தங்கையை கண்டதும் உன்னையே மறந்தேன்...


யாரோ எழுதுனது... 

என்றும் அன்புடன்,
அரும்பானவன்

Ahamed Zubair A

unread,
Nov 7, 2012, 5:44:38 AM11/7/12
to panb...@googlegroups.com
இந்த மொக்கைக்கு நீ பண்புடனை மறந்திருக்கலாம்....

2012/11/7 Arumbanavan A <arumb...@gmail.com>

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Nov 7, 2012, 5:47:04 AM11/7/12
to பண்புடன்
அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
முன்னாள் காதலனோ
நோக்கியாவால் நோக்கி
அதை அப்பனும் நோக்கியபின்
அண்ணலை அப்பன் நொங்கியதால்
அண்ணலும் சென்றாரே
ஆஸ்பத்திரிக்கு


அண்ணல் = மோரு


Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**




2012/11/7 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
--

சேட்டைக்காரன்

unread,
Nov 7, 2012, 5:49:53 AM11/7/12
to panb...@googlegroups.com
OMG! பண்புடன் இந்த நிலைமைக்கு வந்திருச்சா...? :-)

2012/11/7 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

Arumbanavan A

unread,
Nov 7, 2012, 5:55:03 AM11/7/12
to panb...@googlegroups.com
ஜுபைர் சார் 

அப்ப இதுக்கு என்ன சொல்லுவீங்க...

2012/11/7 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
அண்ணலும் நோக்கினான்



--

Ahamed Zubair A

unread,
Nov 7, 2012, 6:03:15 AM11/7/12
to panb...@googlegroups.com
அவனை எதும் சொல்ல முடியாது..

ஏன்னா ஜீவ்ஸ் எலக்கியவாதின்னு ஃபார்ம் ஆய்ட்டான்..

(ங்கொய்யால... இதை விட கெட்ட வார்த்தையே கிடையாது...)

2012/11/7 Arumbanavan A <arumb...@gmail.com>

Arumbanavan A

unread,
Nov 7, 2012, 6:04:59 AM11/7/12
to panb...@googlegroups.com
:))))))))))))))


2012/11/7 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
அவனை எதும் சொல்ல முடியாது..

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

Srimoorthy.S

unread,
Nov 7, 2012, 6:09:47 AM11/7/12
to panb...@googlegroups.com

நானும் சிரிச்சிக்கறேன்.
:)))))))))

ரெண்டு பேருக்கு நடுல கலகம் மூட்டிவிட்டா எவ்வளவு இதமா இருக்கு. :)

Arumbanavan A

unread,
Nov 7, 2012, 6:18:08 AM11/7/12
to panb...@googlegroups.com
மூடிவிட்டு தள்ளி நிண்டு வேடிக்கை பாக்குறது தான் நம்ம வழக்கம் ஆச்சுல்ல...

2012/11/7 Srimoorthy.S <srimoo...@gmail.com>

நானும் சிரிச்சிக்கறேன்.
:)))))))))

ரெண்டு பேருக்கு நடுல கலகம் மூட்டிவிட்டா எவ்வளவு இதமா இருக்கு. :)


Srimoorthy.S

unread,
Nov 7, 2012, 6:42:41 AM11/7/12
to panb...@googlegroups.com

ஆனா நாம எதிர்பாத்த அளவுக்கு பொங்கல. ஐயப்பன் அங்கிள் அஹிம்சைக்கு மாறிட்டாரு. மோரு அங்கிளா இருந்திருந்தா சுபைர் அங்கிளை பிரிச்சி மேஞ்சிருப்பாரு.

Arumbanavan A

unread,
Nov 7, 2012, 6:45:01 AM11/7/12
to panb...@googlegroups.com
எங்கயாவது சிக்காம போய்டுவாங்களா....

2012/11/7 Srimoorthy.S <srimoo...@gmail.com>

ஆனா நாம எதிர்பாத்த அளவுக்கு பொங்கல. ஐயப்பன் அங்கிள் அஹிம்சைக்கு மாறிட்டாரு. மோரு அங்கிளா இருந்திருந்தா சுபைர் அங்கிளை பிரிச்சி மேஞ்சிருப்பாரு.


Srimoorthy.S

unread,
Nov 7, 2012, 6:57:09 AM11/7/12
to panb...@googlegroups.com

சிக்க வெச்சிடலாம்.

பாலா பாலாஜி

unread,
Nov 7, 2012, 9:21:59 AM11/7/12
to panb...@googlegroups.com
நான் அவளை நோக்கிய கணம்...

ஒரு வினாடி அவள் கண்ணை மூடினாள்...

என் கை அன்னிச்சையாய் தடவியது...

என் வழுக்கையை....


--
Life is Short... Keep SMILING...

Balaji.R

பாலா பாலாஜி

unread,
Nov 7, 2012, 9:37:13 AM11/7/12
to panb...@googlegroups.com
காதலுக்கு கண் இல்லை  என்று

சொன்னார்கள்..

அப்படியே அவள் அண்ணனுக்கும்

கை இல்லாமல் இருந்திருக்கலாம்...
Reply all
Reply to author
Forward
0 new messages