திருமண வாழ்த்துக்கள்

164 views
Skip to first unread message

stalin felix

unread,
Aug 20, 2010, 5:49:50 AM8/20/10
to panbudan
நாளை மறுநாள்(22-08-2010) இல்லற வாழ்வில் இணைய போகும் நிலாரசிகன் - லலிதா தம்பதியினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 


--
----------------------------------------------------------------------------------------------

----------------------------------------------------------------------------------------------
அன்புடன்
ம. ஸ்டாலின் பெலிக்ஸ்

பிரசாத் வேணுகோபால்

unread,
Aug 20, 2010, 5:50:59 AM8/20/10
to panb...@googlegroups.com
எனது சார்பாகவும் முன்கூட்டிய இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்

2010/8/20 stalin felix <stalinf...@gmail.com>

Kavitha Kannan

unread,
Aug 20, 2010, 5:52:08 AM8/20/10
to panb...@googlegroups.com
இனிய திருமண வாழ்த்துக்கள்

2010/8/20 stalin felix <stalinf...@gmail.com>

சென்ஷி

unread,
Aug 20, 2010, 6:17:23 AM8/20/10
to panb...@googlegroups.com

Gokul Kumaran

unread,
Aug 20, 2010, 6:33:18 AM8/20/10
to panb...@googlegroups.com
இனிய திருமண நல்வாழ்துகள் நிலா.


--
கோகுல்குமரன்

"நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும்
படிப்பினை தந்தாகணும் - நாட்டுக்கு
படிப்பினை தந்தாகணும்”


MOHD ANWAR deen

unread,
Aug 20, 2010, 6:00:48 AM8/20/10
to panb...@googlegroups.com
20-8-10 அன்று, Kavitha Kannan <kavith...@gmail.com> எழுதியது:
> --
> 'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால்
> இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>
> பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
> panbudan.p...@gmail.com
>

Tulsi Gopal

unread,
Aug 20, 2010, 6:43:00 AM8/20/10
to panb...@googlegroups.com
அட! நம்ம நிலாரசிகனுக்குத் திருமணமா!!!!

மனம் நிறைந்த வாழ்த்து(க்)கள்.  இல்லறம் நல்லறமாகட்டும்.

2010/8/20 stalin felix <stalinf...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com



--
என்றும் அன்புடன்,
துளசி

ROBOT

unread,
Aug 20, 2010, 6:51:15 AM8/20/10
to panb...@googlegroups.com
இனிய திருமண நல்வாழ்த்துக்கள்

2010/8/20 stalin felix <stalinf...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com



--
அன்புடன்

ரோபோ

பேகன்

unread,
Aug 20, 2010, 8:23:16 AM8/20/10
to panb...@googlegroups.com
மணமக்களுக்கு வாழ்த்துகள்...

Kandavel Rajan

unread,
Aug 20, 2010, 10:22:01 AM8/20/10
to panb...@googlegroups.com
இல்லறம் சிறக்க நல்வாழ்த்துகள்...



--
எது மிகப்பெரிய வெற்றி? எதுவும் வேண்டாத நிலையே மிகப்பெரிய வெற்றி. எல்லாம் இருக்கிறது என்று மனம் அமைதியாய் இருக்கிற நிலையே மிகப்பெரிய வெற்றி. எவரோடும் நெல்முனை அளவும் பிணக்கு இல்லை என்ற மனோநிலையே மிகச்சிறந்த வெற்றி. யாரைப் பற்றி நினைக்கிறபோதும் முகத்தில் ஒரு புன்னகை தோன்றுகிற நிலையே அற்புதமான வெற்றி.


நட்புடன்,
கந்தவேல் ராஜன் ச.

vishalam raman

unread,
Aug 21, 2010, 4:40:42 AM8/21/10
to panb...@googlegroups.com
என்ன  நிலா எங்கிட்ட சொல்லவே இல்லையே  இந்த சந்தோஷத்தை அப்போலேந்தே கொண்டாடியிருப்பேனே !  
மிக்க ம்கிழ்ச்சி ,.இல்லறம்  மகிழ்ச்சியால் நிரம்ப என் நல்லாசிகள்  

2010/8/20 Kandavel Rajan <kandav...@gmail.com>

Swathi Swamy

unread,
Aug 21, 2010, 7:20:19 PM8/21/10
to panb...@googlegroups.com


அன்புக்குரிய தோழன் நிலாவும் அவரோடு இணையும் சகோதரி லலிதாவும் இன்று போல் என்றும் எல்லா வளமும் நலனும் பெற்று பல்லாண்டு காலம் நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.




இனிய திருமண நாள் வாழ்த்துகள்!!






அன்புடன்
சிநேகன், சுவாதி
அஷ்வத்தாமா & அச்சுதன்

Asif Meeran AJ

unread,
Aug 21, 2010, 9:35:39 PM8/21/10
to panb...@googlegroups.com
வாழ்க நிலவும் அவரது துணையும்!
பண்புடன் மிகுந்த நிறைவோடு நிலாரசிகன் இல்வாழ்க்கை சிறக்க வாழ்த்துகிறது

22 ஆகஸ்ட், 2010 3:20 am அன்று, Swathi Swamy <mswat...@gmail.com> எழுதியது:

Balaji Baskaran

unread,
Aug 22, 2010, 1:58:46 AM8/22/10
to panb...@googlegroups.com
இனிய திருமணநாள் வாழ்த்துகள் நிலா ரசிகன்.
--
நட்புடன்,
பாலாஜி பாஸ்கரன்
(அன்பே சிவம்)
----------------
மரம் வளர்ப்போம்!

அலுவலகத்தில் தேவையில்லாதவற்றை பிரதி எடுத்து காகிதங்களை வீணாக்க வேண்டாம்!!

தண்ணீரை வீணாக்காமல், முடிந்தளவு தேவையான அளவு மட்டும் பயன்படுத்துவோம்!!!

http://balaphotoblog.blogspot.com/

யவனா

unread,
Aug 22, 2010, 10:54:55 PM8/22/10
to panb...@googlegroups.com
திருமண விழா காணும் நிலா ரசிகன் சாருக்கு என் இனிய வாழ்த்துக்கள்!

wedding greetings.gif


2010/8/22 Balaji Baskaran <bas.b...@gmail.com>
wedding greetings.gif

sadayan sabu

unread,
Aug 23, 2010, 12:51:49 AM8/23/10
to panb...@googlegroups.com


Belated wishes but
best wishes
from Sabu & Family

Umanath Selvan

unread,
Aug 23, 2010, 12:53:54 AM8/23/10
to panb...@googlegroups.com
திருமணம் இனிதே நடந்தேறியது.

2010/8/23 sadayan sabu <sadaya...@gmail.com>


Belated wishes but
best wishes
from Sabu & Family

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com



--
விழியன்
http://vizhiyan.wordpress.com
Reply all
Reply to author
Forward
0 new messages