ரிஷான் நலமா?.. விபரம் தேவை...

0 views
Skip to first unread message

jmms

unread,
Apr 27, 2009, 4:41:45 AM4/27/09
to tamizh...@googlegroups.com, பண்புடன்
ரிஷான் அலுவல் ,வேலை குறித்து தெரிந்தால் தனிமடலில் அனுப்பவும்..


அங்குள்ள நண்பர் ஒருவர் உடனே விசாரிப்பதாக சொல்லியுள்ளார்..

.

27 ஏப்ரல், 2009 3:21 pm அன்று, Natchatraa <maria....@gmail.com> எழுதியது:
ஹ்ம்ம் என்னிடமும் பேசினான் அக்கா... ஒன்னும் ஆகியிருக்காது வருத்தபடாதீங்க...
நிச்சயம் வழக்கம் போல அவனுடைய அக்மார்க் சிரிப்போட வருவான்...பிரார்த்திப்போம்...

2009/4/27 Shylaja Narayan <shyl...@gmail.com>
நட்சத்ரா
 
புதன்  அன்று என்கிட்ட  பேசினார் சாட்லன்னு நினைக்கிறேன்
அப்போ சரியாத்தான் இருந்தார். என்னாகி இருக்கும்
மிகக்கவலையா இருக்கே

2009/4/27 Natchatraa <maria....@gmail.com>
நானும் காலையிலிருந்து போன் செய்துட்டு தான் இருக்கேன்....
மருத்துவமனைகளுக்கும் போன் செய்துட்டேன்...

There is no Al Clinic Hospital in Doha..
 
I enquired Al Emadi Hospital, Doha Clinic Hospital.. nobody is in the name of Mhmd Rishan Sheriff is admitted there... :(
 
Still need to enquire Al Ahli Hospital in Doha... but the number is busy always...
 
Lets hope Rishi is alrite...and pray for him..

 


2009/4/27 Shylaja Narayan <shyl...@gmail.com>

எனக்கு பிறந்த நாளைக்கு போன் செய்தார் நான்  நம்பர்  சேமிச்சிவைக்க  மறந்துட்டேன் ஆனா  நண்பர் ஒருவர்கிட்ட சொன்னேன் அவர் ரிஷுக்கும் நண்பரே அவர் இப்போபோன் செய்தார்   ட்ரை லேட்டர்னு வர்தாம் மெசேஜ்.

2009/4/27 தஞ்சை-மீரான் <smeer...@gmail.com>

ரிஷான் நலமுடன் இருப்பார் என நம்புவோம்.  இறைவனின் உதவியால் அவர் நலமாகவே இருப்பார்.
 
இங்கே யாரிடமும் அவர் கைபேசி அல்லது அலுவலக தொலைபேசி எண்கள் இல்லையா?

2009/4/27 jmms <jmms...@gmail.com>


27 ஏப்ரல், 2009 3:01 pm அன்று, காமேஷ் <kame...@gmail.com> எழுதியது:

அது நம்ப ரிஷானே அல்ல.
வேறு யாராவது இருக்கும்.

ம். அப்படியே இருக்கணும்...ரிஷான் ச்ஈக்கிரம் வந்து சொல்லுங்க... .இதையே..
 


~காமேஷ்~




--
சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..
http://punnagaithesam.blogspot.com/ =============================




--
நட்புடன்
மீரான்

www.vaalkaikalvi.blogspot.com











--
அன்புடன்,

நட்சத்திரா..
http://natchathraa-softpetals.blogspot.com/









--
அன்புடன்,

நட்சத்திரா..
http://natchathraa-softpetals.blogspot.com/





--
சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..
http://punnagaithesam.blogspot.com/ =============================

jmms

unread,
Apr 28, 2009, 9:51:03 PM4/28/09
to tamizh...@googlegroups.com, tamil2friends, பண்புடன்
ஷிப்லி என்ற இலங்கை நண்பரிடமிருந்து வந்த தகவல்....

------------------------------------------------------------------------------------------------------


அனைவருக்கும் வணக்கம்... எல்லோருக்கும் ஓர் நற்செய்தி..
ரிஷான் நலமுடனே இருக்கிறார்..

அவரது பக்கத்து வீட்டைச்சேர்ந்த (இலங்கையில்) திரு.பௌஸ் என்பவருடன் பலத்த முயற்சிக்குப்பின் பௌசின் தொலைபேசி இலக்கத்தை நீண்ட முயற்சியின் பலனாக பெற்று உரையாடியிருந்தேன்...ரிஷான் என்னும் ஒருவர் விபத்தினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்பது உண்மையே..ஆனால் அது நமது ரிஷான் அல்ல....ரிஷான் நேற்று இரவு அவரது சகோதரர் ஒருவருடன் உரையாடி இது பற்றி பேசியிருக்கிறார்(2008-04-28).....ஆகவே நமது அத்தனை பேரின் பிரார்த்தனைகளையும் இறைவன் ஏற்றுக்கொண்டுள்ளான்.பாதிக்கப்பட்டிருக்கும் ரிஷான் என்பவருக்காக பிரார்த்திப்போம்.. நன்றிகள்



-------------------------------------------------------

மிக்க மகிழ்ச்சி..ஷிப்லி..:))

உங்களது கடும் முயற்சிக்கு எம் பாராட்டுகளும் நன்றிகளும்...


கடவுளுக்கும் நன்றி.. _/\_


( அடுத்து ஸ்டார்ட் மீஜீக்.. கும்மி ரெடி..ரிஷானுக்கு....:)).)

ச.பிரேம்குமார்

unread,
Apr 28, 2009, 10:05:50 PM4/28/09
to panb...@googlegroups.com

அப்போ ரிஷான் ஏன் தொலைபேசியை எடுக்கவில்லை? ஏன் மடல்கள் அனுப்பவில்லை? அந்த மடல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஏன் வந்தது?

jmms

unread,
Apr 28, 2009, 10:19:03 PM4/28/09
to panb...@googlegroups.com


29 ஏப்ரல், 2009 9:05 am அன்று, ச.பிரேம்குமார் <prem.kav...@gmail.com> எழுதியது:

அப்போ ரிஷான் ஏன் தொலைபேசியை எடுக்கவில்லை? ஏன் மடல்கள் அனுப்பவில்லை? அந்த மடல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஏன் வந்தது?


மர்மம் தொடர்கிறது விடை அடுத்த தொடரில்.....

நாம் அவரை சந்திக்கும்வரை கேள்விகள் தொடரட்டும்...

ஆசாத்

unread,
Apr 29, 2009, 12:17:18 AM4/29/09
to பண்புடன்
> அனைவருக்கும் வணக்கம்... எல்லோருக்கும் ஓர் நற்செய்தி.. ரிஷான் நலமுடனே
> இருக்கிறார்..

சாந்திஜீ,

நன்றிகள்!

அன்புடன்
ஆசாத்

Shylaja Narayan

unread,
Apr 29, 2009, 12:23:51 AM4/29/09
to panb...@googlegroups.com
  நற்செய்திக்கு நன்றி ஆசாத்ஜீ!

2009/4/29 ஆசாத் <banu...@gmail.com>

jmms

unread,
Apr 29, 2009, 12:29:54 AM4/29/09
to panb...@googlegroups.com


29 ஏப்ரல், 2009 11:17 am அன்று, ஆசாத் <banu...@gmail.com> எழுதியது:

> அனைவருக்கும் வணக்கம்... எல்லோருக்கும் ஓர் நற்செய்தி.. ரிஷான் நலமுடனே
> இருக்கிறார்..

சாந்திஜீ,

நன்றிகள்!

நன்றிஜீ...

கார்த்திக்

unread,
Apr 29, 2009, 5:08:47 AM4/29/09
to பண்புடன்

ஒருதடவ அவரோட கடித தொடர்பு இருந்துது.ஆனா அதுல அவரோட போஸ்ட்பாக்ஸ் எண்
மட்டும்தான் அதவெச்சு ஒன்னும் பய்னில்லைனு சொல்லிட்டாரு நண்பர் ஆயில்யன்.
வேற என்னத்த செய்ய.மனுசன் போனையும் எடுக்கமாட்டிங்குராரு.

jmms

unread,
Apr 30, 2009, 1:32:00 AM4/30/09
to பண்புடன்


இந்த மடல் ரிஷானின் சகோதரியிடம் இருந்து வந்தது...
 
----------------------------------------------------------------------
 
அனைவருக்கும் ஒரு தகவல்

சற்று முன்னர் நான் ரிஷானுடன் கதைத்தேன்.

அவர் கடந்த வெள்ளிக் கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்தது
உண்மை. அந்த மின்னஞ்சல் தகவலும் உண்மை.
தற்போது ரிஷான் ஓய்வில் இருக்கிறார். நலமாக இருக்கிறார்.அவரது தொலைபேசி
செயலிழந்துள்ளது. நண்பரின் தொலைபேசியில் கதைத்தேன்.

அவர் அண்ணாவுடன் கதைத்தபோது சுகவீனமுற்றதைக் கூறவில்லை. வீட்டினருக்கு
வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்ட விபரத்தைக் கூற வேண்டாம் என்பது
ரிஷானின் வேண்டுகோளாகும்.

ரிஷானின் இணையம் தடைப்பட்டுள்ளதால் தற்போது அவர் இணையத்துக்கு வரமாட்டார்.

ரிஷான் பூரண குணமடையப் பிரார்த்திப்போம்.

அன்புடன்
பஹீமாஜஹான்




விரைவில் குணமடைய எம் பிரத்தனைகள்...

இதுக்கு மருந்து சீக்கிரம் கால்கட்டு போடணும்...

jmms

unread,
May 4, 2009, 9:27:50 PM5/4/09
to தமிழமுதம், பண்புடன்


ஒரு துயரமான செய்தி

இன்று பகல் நான் தம்பி ரிஷானுடன் கதைத்தேன்.

அந்தக் கணம் தொட்டு இந்த இரவு வரைக்கும் என்னால் சகஜ நிலைக்குத்
திரும்பவே முடியவில்லை.

அவர் முன்னர் கதைத்த சந்தர்ப்பத்தில் அண்ணாவிடம் முழுப் பொய்யையும்
என்னிடம் பாதி உண்மையையும் கூறியிருக்கிறார்.

தற்போது ரிஷான் வைத்தியசாலையில் மோசமான உடல் நிலையில்
காணப்படுகிறார்.அவரது குரல் கூட மோசமாகப் பாதிக்கப் பட்டுள்ளது.
புன்னகையோடு கதைக்கும் பழைய ரிஷான் அல்ல இன்று  என்னுடன் கதைத்தது.

அவரது உடலில் இன்னும் நச்சுக் காணப்படுவதாகவும் இது வரைக்கும் எந்த
உணவும் உட்கொள்ளவில்லையென்றும் கூறினார்.

அவர் பணிபுரியும் நிறுவனதுக்குச் சொந்தமான குடும்ப மருத்துவ மனையில்
சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார்.

அன்புடனில் அனைவரையும் நினைவு படுத்தியதாகவும் கூறச் சொன்னார்.

ரிஷானைப் பற்றிக் கதையெடுக்கும் போதே எனக்கு அழுகை வருகிறது. ஆபத்தான
நிலையிலிருந்து இன்னும் ரிஷான் மீளவில்லை என நினைக்கிறேன். நாங்கள்
கவலைப் படுவோம் என்பதற்காக உண்மையை மறைக்கிறார்.

அன்பு உள்ளங்கள் அனைவரும் ரிஷானுக்காகக் கூட்டுப் பிரார்த்தனையில்
ஈடுபடுங்கள்.  எங்கள் தம்பி சீக்கிரமே குணமடைந்து வந்து விடட்டும்.


அன்புடன்
பஹீமாஜஹான்

Shylaja Narayan

unread,
May 4, 2009, 9:33:08 PM5/4/09
to tamizh...@googlegroups.com, பண்புடன்
அனைவரும்  பிரார்த்தனை செய்வோம்  ரிஷான் உடல் தேறி மீண்டு வரவேண்டும்.

2009/5/4 jmms <jmms...@gmail.com>

ச.பிரேம்குமார்

unread,
May 4, 2009, 9:35:01 PM5/4/09
to panb...@googlegroups.com
தூர தேசத்தில் வேலை செய்கையில் நேரும் சிக்கல்களில் இதுவும் ஒன்று :(
சீக்கிரமே ரிஷான் பூரண நலத்துடன் மீண்டு வர எல்லோருக்கும் பொதுவான இறைவனை வேண்டுவோம்

Gnaniyar

unread,
May 4, 2009, 10:17:07 PM5/4/09
to panb...@googlegroups.com

ரிஷான் உடல்நலம் தேறிட பிரார்த்திக்கின்றேன். உலகச் செய்திகளையெல்லாம் உடனுக்குடன் நம்முடன் பகிர்ந்து கொள்பவரின் உடல் நலம் தேற உலக நண்பர்கள் அனைவரும் படைத்தவனிடம் பிரார்த்திப்போமாக....

மீண்டும் அவர் எழுத்தைக் காணும் ஆவலில்

- ரசிகவ் ஞானியார்

சென்ஷி

unread,
May 4, 2009, 11:19:07 PM5/4/09
to panb...@googlegroups.com
:-((

ரிஷான் உடல்நலம் தேறி மீண்டும் எழுத்துலகில் பவனி வர ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன்!

-சென்ஷி

2009/5/4 Gnaniyar <ras...@gmail.com>

ரிஷான் உடல்நலம் தேறிட பிரார்த்திக்கின்றேன். உலகச் செய்திகளையெல்லாம் உடனுக்குடன் நம்முடன் பகிர்ந்து கொள்பவரின் உடல் நலம் தேற உலக நண்பர்கள் அனைவரும் படைத்தவனிடம் பிரார்த்திப்போமாக....

மீண்டும் அவர் எழுத்தைக் காணும் ஆவலில்

- ரசிகவ் ஞானியார்






--
எல்லோர் மீதும் மையல் கொண்டு எவள் மீதும் மையம் கொள்ளாத காதல் பின்நவீனத்துவம் ஆகிறது.

--சென்ஷி

தஞ்சை-மீரான்

unread,
May 5, 2009, 1:50:05 AM5/5/09
to panb...@googlegroups.com, tamizh...@googlegroups.com
ரிஷானின் உடல்நிலை விரைவில்
குணமடைய, எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக!
 
வெளிநாட்டில் இருக்கும் ரிஷானுக்கு
துணையாக யார் இருக்கிறார் என்றே தெரியவில்லையே.
2009/5/5 சென்ஷி <senshe...@gmail.com>

மஞ்சூர் ராசா

unread,
May 5, 2009, 2:07:48 AM5/5/09
to panb...@googlegroups.com, tamizh...@googlegroups.com

அனைவரும்  பிரார்த்தனை செய்வோம்  ரிஷான் உடல் தேறி மீண்டு வரவேண்டும்

Reply all
Reply to author
Forward
0 new messages