நான் வரைந்த ஓவியம்
எனக்கு சிறுவயது முதலே ஓவியத்தில் ஆர்வம் இருந்தது. சுவரில் வரையப்பட்டிருக்கும் கரிக்கட்டை ஓவியங்களைப் பார்க்கும்போது கூட, இது அழகா இருக்கே, இதை இப்படி வரைந்திருக்கலாமே என்று தோன்றும்.
அதன் பின் நூலகம் செல்ல ஆரம்பித்தபோதும், காமிக்ஸ் புத்தகங்கள் படிக்கும்போதும் ஓவியத்தின் மீதான ஆர்வம் அதிகரித்தது.
முதலில் கண்கள், முகம் என வரைய ஆரம்பித்து பின்னர் முழு உருவப்படங்கள் வரைய ஆரம்பித்தேன். பின்னர் மிருகங்களை வரைய பழகினேன். முதலில் கோட்டுப் படங்களும் பின்னர் வண்ணம் தீட்டும் படங்களும் வரைந்து பழகினேன்.
பத்திரிகைகள் படிக்கும்போது பிற்காலத்தில் பத்திரிகை ஓவியனாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். முன்னணி பத்திரிகை ஓவியர்களான ம.செ., ஜெயராஜ், அரஸ், மாருதி போன்றோரின் படங்களை கத்தரித்து ஆல்பமாக சேர்த்து வைத்திருந்தேன்.
எழுத்தாளர்கள் வறுமையில் வாடினார்கள் என்பதை ஆரம்பத்திலேயே படித்துவிட்டதால் எழுத்தாளன் ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்படவேயில்லை.
கல்லூரி படிப்பை முடித்த பின்னர் ஓராண்டு காலம் வால் பெயிண்டராக இருந்து பெப்சி, ராம்கோ சிமென்ட், பாரி போன்ற விளம்பரங்களை எழுதியுள்ளேன். பின்னர் மும்பை வந்து இயந்திர வாழ்க்கைக்குள் சிக்கிய பின்னர் ஓவியம் வரைய நேரம் கிடைக்கவில்லை.
மும்பை தமிழ்ச் சங்கத்தில் (2005 என்று நினைக்கிறேன்) ஓவியர் திரு ஜெயராஜ் அவர்களுக்கு ஒரு பாராட்டு விழா நடந்தது. அந்த விழாவில் அவரைச் சந்தித்துப் பேசினேன். என் ஆர்வத்தை கேட்ட அவர் நேரம் கிடைக்கும்போது வரையுங்கள், விட்டுவிடாதீர்கள் என்று சொன்னார்.
ஏறக்குறைய படம் வரைவதை விட்டு 15 வருடங்களுக்கு மேலாக ஓடிவிட்ட நிலையில் கடந்த வாரம் ஒரு படம் வரையலாம் என்று முடிவெடுத்தேன்.
என் இளைய மகனின் புகைப்படத்தை பார்த்து அதை வரைய முயற்சித்தேன். அதற்கான ஸ்கெட்சை வரைய முக்கால் மணிநேரம் ஆனது. அதன் பின்னர் வண்ணம் தீட்ட ஒன்றரை மணிநேரம் ஆனது.
இந்த படத்திற்கு வண்ணம் தீட்ட என் மூத்த மகன் வைத்திருந்த வாட்டர் கலர், இரண்டு அல்லது மூன்று எண்ணுள்ள பிரஷை பயன்படுத்தினேன். அதனால் மெல்லிய கோடுகளை வரைய முடியவில்லை. இந்த படத்திற்கு பின்புறமும், மெருகேற்றலும் செய்யப்பட வேண்டியுள்ளது.
இன்றுதான் பாயிண்ட் 0, 2 எண்ணுள்ள பிரஷ்களை வாங்கி வந்தேன். இனிநேரம் கிடைக்கும்போது இந்த படத்தை பூர்த்தி செய்யலாம் என்றிருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது கேன்வாஸ் பெயிண்டிங் கற்றுக் கொள்ளலாம் என்று இருக்கிறேன்.
படிக்காதவர்களை நமக்கு ஏற்ற வகையில் மாற்றுவதை விட, நாம் பாமர மக்களுக்கு ஏற்ற வகையில் நம்மை மாற்றிக் கொள்வது எளிதானது.
Regards,
நன்றி.--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--

நாஞ்சில் வேணு
இந்திய நாடு என் வீடு! இந்தியன் என்பது என் பேரு!

நான் வரைந்த ஓவியம்

நன்றி திரு தமிழ்ப்பயணி அவர்களே.

இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ .jpg?part=0.2)
சமீபத்தில் ஒரு குழுமத்துக்காக நான் வரைந்தது. பென்சில் மற்றும் பால்பாயிண்ட் பேனா கொண்டு வரைந்தது. கைகள் நடுங்குவதால் சுமாராகத்தான் வந்தது. உங்கள் படத்துக்குத் திருஷ்டி கழிக்க இதோ அது....
2012/8/12 Thevan <apth...@gmail.com>நன்றி திரு தமிழ்ப்பயணி அவர்களே. --
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
நாஞ்சில் வேணு
இந்திய நாடு என் வீடு! இந்தியன் என்பது என் பேரு!
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
வாவ்... எல்லோருடைய ஓவியமும் நல்லாருக்கு...தேவன் ஐயா, தமிழன் வேணு ஐயா, துரை ஐயா மூவருக்கும் எனது வாழ்த்துகளும் வணக்கங்களும்...
சமீபத்தில் ஒரு குழுமத்துக்காக நான் வரைந்தது. பென்சில் மற்றும் பால்பாயிண்ட் பேனா கொண்டு வரைந்தது. கைகள் நடுங்குவதால் சுமாராகத்தான் வந்தது. உங்கள் படத்துக்குத் திருஷ்டி கழிக்க இதோ அது....
நானும் லைட்டா வரைவேனே..பையனோட டான்ஸ் காம்பெட்டிசனுக்காக 1 மணி நேரத்துல வரைஞ்சு கொடுத்தது ... :))
அன்புடையீர்,
நானும் கொஞ்சம் வரைவேன். நாடக செட்டிங்குகளுக்கு செடி, மலை, குகை எல்லாம் வரைஞ்சிருக்கேன். தெர்மோ கோல்ல கார் மாதிரி கட் பண்ணி அப்படியே 1:1 சைஸுக்கு ஒரு டொயோட்டா கொரல்லாவ வரைஞ்சிருக்கேன். பள்ளிகூடம் படிக்கும்போது 10, 11 ரெண்டு வருஷம் ஒரு லெட்டர் பெயிண்டிங் கடைக்குப் போயி போர்டு எழுதுறதுக்கு கூடமாட உதவி செஞ்சிருக்கேன். முபாரக் கறிக்கடை சுவத்துல நான் வரைஞ்ச மான் - புலி படத்த ஆளுங்க நிண்ணு பாத்துட்டுப் போவாங்க...எதுக்கும் எங்கிட்ட ஃபோட்டோ கெடையாது, அப்படியே வரைஞ்சு வுட்டுர்ரதுதான்.லேட் செவண்டீஸ்ல பெரியார் மாளிகை (அப்ப கருணாநிதி மாளிகை) கிரவுண்ட் ஃப்ளோர்ல இருந்த BHEL நேம் போர்டு வரைஞ்சப்ப அந்த ஆர்ட்டிஸ்ட்டுக்கு (லெட்டர் பெயிண்டருக்கு) ஹெல்பர் நாந்தான்.
#விளம்பரந்தான் :-)
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
சான்சே இல்லை......... யு ராக்........
முபாரக் கறிக்கடை சுவத்துல நான் வரைஞ்ச மான் - புலி படத்த ஆளுங்க நிண்ணு பாத்துட்டுப் போவாங்க..
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
//(இத்த ரெண்டாவது முறையா இங்கன சொல்றேன்னு நெனைக்கிறேன். ரிப்பீட்டா இருந்த மன்னிச்சுக்கங்க)//
ஆசாத்ஜீ! இன்னும் எத்தனை விஷயத்துலே நமக்குள்ளே ஒற்றுமை இருக்குதோ? :-)
இப்ப அந்தக் கலை அழிஞ்சுருச்சு அல்லது ப்ளக்ஸ்ஸா மறுவடிவம் எடுத்திருக்கு :-)
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
அன்புடையீர்,
நானும் கொஞ்சம் வரைவேன்.
நடிகர்
கானாப் பாடகர்
அன்போடு
மோர்சுப்ரா
”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும்
படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”