இந்தியாவில் ஒளிபரப்ப அனுமதிக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை 831 (06.03.2012)....

இந்தியாவில் ஒளிபரப்ப அனுமதிக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை 831 (06.03.2012)....
தொலைக்காட்சியா தொலைக்காட்சி சானல்களா...:)))நூத்தியிருபது கோடி ஜனத்துக்கு வெறும் 831 தொலைக்காட்சி தான் அனுமதியா...:)))
தொலைக்காட்சி - TV Channel
TV Channel - என்பதை தொலைக்காட்சி என்றுதான் பொதுவாக சொல்கிறோம்...உதாரணம் 'மக்கள் தொலைக்காட்சி'....உங்கள் 'கலைஞர் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்'
--
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
இவ்விடம் டெக்னிக்கல் விஷயங்கள் மட்டும் விவாதிக்கப்படும்.
தொண்ணூறுகளின் இறுதியில் பெரிய பெரிய அலுமினிய குடைகளின் வழியாக தொலைக்காட்சிகள் நம் இல்லம் நுழைந்தபோது ஆரம்பித்த ஆர்வம் இது. அன்று முதல் தொலைக்காட்சி நிறுவனங்களையும் அதன் செயல்பாடுகளையும் அவற்றை நம்மிடம் கொண்டு தரும் கம்பிவட இணைப்புகளையும் டி.டி.எச் எனப்படும் நேரடி இணைப்புகளையும் தொடர்ந்து அவதானிப்பது பொழுதுபோக்காவே ஆகிப்போனது.சரியான வழிக்காட்டுதல்கள் இருந்திருந்தால அதுவே முழுநேரத் தொழிலாகி ஏதாவது ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்திருப்பேன்.
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
TV Channel - என்பதை தொலைக்காட்சி என்றுதான் பொதுவாக சொல்கிறோம்...உதாரணம் 'மக்கள் தொலைக்காட்சி'....உங்கள் 'கலைஞர் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்'

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
// 6 மாசமா திருப்பி அனுப்பிட்டு இருக்கோம். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்களேன்.. வேலை நடக்குதான்னு/
நீங்கள் எந்த சேனல்களை அதிகம் விரும்பி பார்ப்பீர்கள் என்பதை பொறுத்து...மாறுபடும்...
சீரியஸான கேள்வி எனில்
- உங்கள் வீட்டில் டி ஆர் பி நிறுவனம் மீட்டர் பொருத்தினால் மட்டுமே நீங்கள் எதை விரும்பி பார்க்கிறீர்கள் என அவர்களுக்கு தெரியும். மீட்டர் பொருத்த உங்களின் அனுமதி தேவை.
- தெலுங்கில் மா தொலைக்காட்சி & ஜீ தொலைக்காட்சி களை முயற்சிக்கவும்.
- இந்தியாவில் Single X க்கூட அனுமதி இல்லை...ஏன் ரேட்டிங் படங்களுக்கு கூட...ஆனாலும் சில வெளிநாட்டு தொலைக்காட்சிகள் இந்தியாவில் தெரியும் அவற்றை கேபிளில் , டி டி எச் ல் ஒளிபரப்ப அனுமதி இல்லை. ஆனால் நீங்கள் சி பேண்ட் டிஷ் பொறுத்தினால் தனியாக கண்டு இரசிக்கலாம்
On Monday, 20 August 2012 13:24:36 UTC+5:30, வில்லன் wrote:என் சந்தேக்...
1. பேஷன் டிவி, ட்ரெண்ட்ஸ் டிவி பார்த்தாலும் கண்டுபிடிச்சிருவாய்ங்களா...
2. இந்த இந்தி தெலுகு மஜா சீரியல்கள் எந்த டிவியிலே போடுறாங்க...
3. இந்தியாவில் டிரிபிள் எக்ஸ்தான் தடைனு நினைக்கிறேன். டபுள் எக்ஸ் படங்கள் எந்த டிவியிலாவது காமிக்கிறாங்களா...
2012/8/20 Umanath Selvan <uman...@gmail.com>இந்த டி.ஆர்.பி ரேட்டிங் எப்படி கணக்கிடப்படுகின்றது.
நான் வீட்ல என்ன பார்க்கிறேன எப்படி அவர்களுக்கு தெரியும்.
சுமார் 12 கோடி பேர் லண்டன் ஒலிம்பிக்ஸ் பார்த்தார்கள் என எப்படி சொல்கிறார்கள்?
விழியன்
http://vizhiyan.wordpress.com
--
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ இல்லை...100 க்கு சன்னில் மட்டுமல்ல எந்த டி டி எச் லும் இல்லை...159 க்கு இருக்கு ஆனால் அதிலும் சில் சேனல்கள் மிஸ் ஆகும்...நீங்கள் தமிழும் இன்னுமொரு தென்னிந்திய மொழியும் பார்ப்பவரா?
பொதுவாக தொலைக்காட்சி ஒளிபரப்பு இரண்டு வகை பேண்டுகளில் நடக்கிறது.
சென்னை: புதிதாக டிவி சேனல் தொடங்குகிறார் ஹன்ஸ்ராஜ் சக்சேனா. வரும் ஜனவரி 15 பொங்கலன்று இந்த சேனல் ஒளிபரப்பைத் தொடங்கவிருக்கிறது.
சன் டிவியை பெரும் மீடியா சக்தியாக உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர் சக்சேனா.
ஆனால் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, சன் பிக்சர்ஸ் தொடர்பாக எழுந்த பல்வேறு குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டார் சக்சேனா. அவரது ஆதரவாளர்களும் சிறைக்குப் போனார்கள்.
பல மாத சிறைவாசத்துக்குப் பிறகு வெளியில் வந்த சக்ஸேனா மற்றும் அவரது ஆதரவாளர்களை, சன் டிவி வெளியில் அனுப்பிவிட்டது.
வெளியில் வந்த சக்சேனா, அய்யப்பன் உள்ளிட்டோர் இணைந்து சாக்ஸ் பிக்சர்ஸ் எனும் நிறுவனத்தை ஆரம்பித்து, படங்களைத் தயாரிக்க ஆரம்பித்துள்ளனர்.
இந்த பேனரில் வரும் முதல் படம் சாருலதா. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சத்யம் திரையரங்கில் நடந்தது.
விழாவில் பேசிய சக்ஸேனா, சன் டிவி தனக்கு செய்த துரோகம் குறித்து முதல் முறையாகப் பேசினார்
தான் எவ்வளவோ விசுவாசமாக இருந்ததாகவும், சன் டிவி வளர்ச்சிக்காக பெரும்பாடு பட்டதாகவும், ஆனால் சிறையில் மாட்டிக் கொண்டு தவித்த நேரத்தில் தனக்கு எதுவும் செய்ய சன் டிவி நிர்வாகம் முன்வரவில்லை என்றும் அவர் கூறினார்.
"என்னைக் காப்பாற்ற எதுவும் செய்யாதது மட்டுமல்ல, நான் ஜாமீனில் வந்ததும் முதல்வேலையாக என்னை வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். இதை தாங்க முடியவில்லை," என்றார் சக்சேனா.
மேலும் அவர் கூறுகையில், "வரும் ஜனவரி 15, பொங்கல் அன்று புதிய தமிழ் தொலைக்காட்சியை ஆரம்பிக்கவிருக்கிறோம். இது முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும்," என்றார்.
நன்றி ஸ் பெ
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

இந்தியாவில்
அன்போடு
மோர்சுப்ரா
”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும்
படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”
இந்த டி.ஆர்.பி ரேட்டிங் எப்படி கணக்கிடப்படுகின்றது.
நான் வீட்ல என்ன பார்க்கிறேன எப்படி அவர்களுக்கு தெரியும்.
சுமார் 12 கோடி பேர் லண்டன் ஒலிம்பிக்ஸ் பார்த்தார்கள் என எப்படி சொல்கிறார்கள்?
விழியன்
http://vizhiyan.wordpress.com
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
Target Rating Point (TRP) - டி.ஆர்.பி ரேட்டிங் , தொலைக்காட்சிகள் நடத்தும் தேர்தல் கருத்துக்கணிப்பு மாதிரிதான்...இந்தியாவில் TAM Media Research எனும் நிறுவனம்தான் இதை செய்கிறது.தேர்ந்தெடுத்த நகரங்களில் சில வீடுகளை தேர்ந்தெடுத்து மீட்டரை பொருத்துவார்கள். இந்த மீட்டர் நம் தொலைக்காட்சி பெட்டியுடன் இணைப்பட்டிருக்கும் நாம் பார்க்கும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை குறித்துக் கொண்டே வரும்.. அந்த தகவல்களை சாம்பிளாக கொண்டு கணக்கிடுவார்கள்...//இதுல குறிப்பிடநிமிடம் வரை அந்த சேனல் பார்க்கபடனும்...
Nice thread.
I am using Airtel digit tv with 1030 HD facility.
Right now, I get 15 HD channels.
I will write about various HD formats, and screen size formats such as 4:3 and 16:9 and various other benefits of using HD such as 7.1 audio output.
--
Gokul Kumaran
Twitter : @gokuldubai
Sent from my Samsung Galaxy S3
---
Sent via Epic Browser
நல்ல இழை ப்ரியன்
இங்கே நம்மவர்கள் அனைவரும் டிஷ் டிவிதான் உபயோகிக்கிறார்கள்
வளளைகுடா நாடுகளில் அது உபயோகப்படுத்தப்படக் கூடாதென்று தெரிந்தாலுமே :-))
பிரியன்,
லோக்கல் சானல்கள், scv ஆதிக்கம், கடந்தகால-தற்போதைய அரசுகளின் கேபிள் கொள்கை, அரசு கேபிள்கள் பற்றியும் எழுதுங்க....
காத்திருக்கிறோம்...
--
இந்தியாவில் இன்னும் PAL format முறையில் தான் உபயோகத்தில் இருக்கிறதா?
HD போர்மட்டில் 720p and 1080 i/p முறை இருக்கிறது... எந்த இந்திய சேனல் இந்த முறையில் உபயோக படுத்துகிறார்கள்? வேறு என்ன என்ன HD format இருக்கிறது?
Audio output கூட இப்போது 8 audio output வந்து விட்டது இல்லையா?
இந்தியாவில்
720p HD என்று சொன்னாலும் 1080i/p மட்டுமே முழு HD (Full HD) என்றுக் கொள்ளப்படும்...
இந்தியாவில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகள் 1020i முறையிலேயே ஒளிபரப்பாகின்றன...1080p சேனல்கள் இந்தியாவில் மட்டுமல்ல எங்கும் ஒளிபரப்பில் இதுவரை இல்லை...
Audio output கூட இப்போது 8 audio output வந்து விட்டது இல்லையா?
|
|
| ||||||||
. | |||||||||
. | |||||||||
. | |||||||||
|
|
|
| ||||||||
|
. | DVR Recording Support | Yes/No [1] | No | Yes | No | No | Yes | |
. | Universal Remote | No | Yes | Yes | No | No | Yes | |
. | HDMI Out | Yes | Yes | Yes | Yes | Yes | Yes | |
. | Component Video | Yes | Yes | Yes | No | No | Yes | |
|
. | Composite Audio/video | Yes | Yes | Yes | Yes | Yes | Yes | |
. | Optical out for 5.1 Sound | No | Yes | No | Yes | Yes [2] | Yes [3] |
|
. | Coaxial Out for 5.1 Sound | Yes | No | Yes [4] | No | No | No | |
. | No. of HD Channels in 16:9/1080i | 2 | 1 | 1 | 2 | 2 | 3 | |
. | No. of Upscaled HD Channels | 1 | 0 | 1 | 4 | 27 | 2 | |
. | Minimum Entry Cost for New Customers | Rs. 2599/- Rs 3999/- | Rs. 2,840.00 | Rs. 4,990.00 [5] | Rs. 2,940.00 [6] | Rs. 2,990.00 | Rs. 4,920.00 | |
. | Minimum Entry Cost for Existing Customers | Rs. 2,599.00 | Rs. 2,000.00 [7] | Rs. 4,490.00 [8] | Rs. 2,940.00 | Rs. 2,590.00 [9] | Rs. 4,920.00 | |
. | Monthly Cost for Channels in 16:9 | Rs. 30.00 | Rs. 15.00 | ? | ? [10] | Rs. 60.00 | N/A | |
. | Monthly Cost for All HD Channels | Rs. 30.00 | Rs. 15.00 | ? | ? | Rs. 100.00 | N/A | |
. | Customer Service | Good | Good | Average | Bad | Average | Average | |
. |
கான்பிகரேஷன் ஒப்பீடு - நல்ல கேள்வி இதுவரை யாரும் செய்து இணையத்தில் நான் பார்க்கவில்லை...DTH forum ல் கேட்கிறேன் , கிடைத்தால் பகிர்கிறேன்...
இந்தி DTH களில் கிடைக்கும் தென்னிந்திய மொழி சேனல்களின் பட்டியல்
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
டிஷ் டிவியில் South Silver Cricket பேக்கில் இருக்கிறீர்கள் என ஊகிக்கிறேன்....அதில் 2 Addon கள் கிடைக்கும் நீங்கள் Tamil 1 + Tamil 2 தேர்ந்தெடுத்திருப்பீர்கள்...ஆதித்யா வுக்கும் சுட்டிக்கும் தனித் தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்...அந்த Basic Pack ல் வராது...
ஆதித்யா வுக்கு - ரூ 17சுட்டிக்கு - ரூ 17ஆக 34 அதிகமாக செலுத்த வேண்டும்..மொத்தமாக 155+34 = ரூ 189 ஆகும்அதைவிட SOUTH SILVER SAVER பேக் எடுத்தால் 4 Addon கள் கிடைக்கும் அதை பயன்படுத்தி Tamil 1 + Tamil 2 + ஆதித்யா + சுட்டி எடுக்கலாம் - ரூ 170 ஆகும்.
SOUTH SILVER SAVER - 170 ல் கிரிக்கெட் வராது...
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
![[Image: 217986_418868908150163_1470635128_n.jpg]](https://ci5.googleusercontent.com/proxy/XYuGVBwVUH3u3gMOTP_UhQm0U_kuKeUKkqUylixxZt-_0QmgLLFOtMD8A-rUP3L-SCMu9aUoOewsADao-U9gO8e1FEiSafTosK56hCz5qtAfp6DXAZPG7NZWlVqvxSp8zqEb8k_VQPZUue-Hpc7I_9PIeoyczqLCLVFIycrGBkxhgzIpl0BIct3r=s0-d-e1-ft#http://a4.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/c0.0.750.358.5409252669/p843x403/217986_418868908150163_1470635128_n.jpg)
டிஷ் டிவியில் - South Family + STAR Movies = 190+22.5 = 212.5 , 23 தமிழ் தொலைக்காட்சிகள் , ராஜ் டிஜிட்டல் Mono Block LNB பயன்படுத்தினால் மட்டுமே வரும்
பொதிகை முழு ஸ்கீரினில் வராது.
திரு பிரியன் அவர்களே,டிவிக்காக டிஷ் ஆன்டனா பயன்படுத்துற மாதிரி இன்டர்நெட்டுக்கு டிஷ் ஆன்டனா இருக்கா? அது மாதிரி வேறு நாடுகளில் பயன்படுத்துகிறார்களா?இந்தியாவிலும் ஏடிஎம்களுக்கு பயன்படுத்துகிறார்களே? அது எந்த வகையிலான ஆன்டனா? அதை தனிநபர்கள் பயன்படுத்தலாமா? அதற்கு என்ன செலவாகும்? இந்த விவரங்கள் தெரிந்தால் சொல்லுங்கள்.
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
நன்றி. ஸ்பெ.அதனை தனிநபர்கள் வாங்கி பயன்படுத்த முடியுமா?
--