அச்சிட
போனவாரம் தினத்தந்தி மூன்றாம் பக்கத்தில் கீழ்க்காணும் விளம்பரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பக்கத்தில் இருந்த உறவினரிடம் காண்பித்தேன்.
”சித்தப்பா, இது என்ன விளம்பரம்னு தெரியுதா உங்களுக்கு?”
பேப்பரை மடித்து பல கோணங்களில் இப்படியும் அப்படியுமாகத் திருப்பிப் பார்த்தார் சித்தப்பா.
”ம்.. எனக்குப் புரிஞ்சு போச்சு. பெட்ரோல் வண்டியை காஸ் சிலிண்டருக்கு மாத்துறதுக்குள்ள கம்பெனி இது. என்னப்பா அது..ஆங் டாடா மேஜிக். அவங்க தான் இப்படி விளம்பரம் கொடுத்திருப்பாங்க.”
காபியை எடுத்துக் கொண்டு சித்தப்பா மகன் வந்தான்.
”அட, இதே மாதிரி விளம்பரம் சென்னைல எல்லா பஸ்லயும் பின்னாடி பெரிசு பெரிசா இருக்கே. இதுல ஆட்டோ காரர் போட்டோ. ஆனா ஒவ்வொரு விள்ம்பரத்திலயும் வேற வேற போட்டோ இருக்கும். அந்த டிவி சீரியல் நடிகை…பேரு மறந்திடுச்சு, அவ போட்டோ இருக்கும். விஜிபி குரூப் சேர்மன் செல்வராஜ் போட்டோ கூட பாத்திருக்கேன். இது ஏதோ சுயதொழில், சுயமுன்னேற்றம் சம்பந்தமான விளம்பரம்னு தோணுது.”
புடவைத் தலைப்பால் வியர்வையைத் துடைத்துக் கொண்டே வந்த சித்தி அந்த விளம்பரத்தைப் பார்த்தார்.
”ஆமாம், நான் கூட டிவில பாத்திருக்கேன். என்னடா விளம்பரம் இது?”
இவர்கள் பேசிக் கொண்டிருக்க, பக்கத்தில் இருந்த கணினியில் விளம்பரத்தில் கண்ட இணையதள முகவரியைத் தட்டினேன் - powertochangeindia.com.
முதலிலேயே பொறி தட்டியது. ஊகம் சரிதான். The usual suspects. வழக்கமான முகமூடிக் கொள்ளையர்கள் தான். ஆனால் மிக நேர்த்தியாக, ஸ்டைலாகத் தோற்றமளிக்கும் விளம்பர முகமூடி.
அதுவும் இணையதளத்திற்கு எப்படிப் பெயர் வைத்திருக்கிறார்கள் என்று பாருங்கள் - ’பவர் டூ சேஞ்ச் இந்தியா’வாம்.
இந்த இணையதளத்தில் உள்ள விளம்பர வீடியோக்களில் ’சாட்சியம்’ தருபவர்கள் தங்கள் மன பலவீனங்களையும், மனப்பிராந்திகளையும், தாங்கள் மூளையை அடகுவைத்ததையும், வெளியில் சொல்லமுடியாமல் வேறுவழியின்றி தாங்கள் எடுத்த சில முடிவுகளையும் ஏதோ வாழ்க்கையில் ஏற்பட்ட அற்புத ’மாற்றம்’ என்று கதை விடுகிறார்கள். ஆனால் ஒரு பொது அம்சம் - எல்லாவற்றிலும் இந்துக்களாக இருந்தவர்கள் மதம் மாறுகிறார்கள்.
உன் பிசினசை நான் பாத்துக்கிறேன், என் ஊழியத்தை நீ செய் என்று ஏசு சொன்னதாகவும், அதன் படியே தான் நடப்பதாகவும் வி.ஜி.பி செல்வராஜ் ஒரு வீடியோவில் சொல்கிறார். இவர் பேசுவதைப் பார்த்தால் இந்த மதவெறியர் நடத்தும் நிறுவனங்களின் லாபம் முழுவதும் கிறிஸ்தவ மதமாற்ற பிரசாரத்திற்குத் தான் செலவழிக்கப் படுகிறது என்பது வெளிப்படை. இதைப் பார்த்தபிறகாவது. சுயமரியாதையும், தங்கள் பண்பாட்டின் மீது குறைந்தபட்ச பற்றும் கொண்ட இந்துக்கள் விஜிபி கடைகளில் பொருட்கள் வாங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். விஜிபி நிறுவனத்தை பகிஷ்கரிக்க வேண்டும்.
இன்னொரு வீடியோவில், தான் கலைக்குடும்பத்தில் பிறந்தவள் என்பதை அழுத்திச் சொல்லும் சுவர்ணமுகி என்பவர், ஆண்டவர் ஏசுவை ஏற்றுக் கொண்டதும் சிறுவயது முதல் தான் கற்றுக் கொண்டு சாதனைகள் படைத்த பரதநாட்டியக் கலையை பாவம் என்றும் தீயசெயல் என்றும் உணர்ந்து அதை விட்டுவிட்டதாக சாட்சியம் அளிக்கிறார். ஆபிரகாமிய மூளைச்சலவைக்கு முற்றிலும் தன்னை ஆட்படுத்திக் கொண்டுவிட்ட இவர் ”முன்னாள் நடனக் கலைஞர்” என்று தன்னை அழைத்துக் கொள்கிறார். இந்தப் போலியைத் தான் முன்பு எம்.ஜி.ஆர் காலத்தில் தமிழக அரசு “அரசவை நர்த்தகி” என்று பட்டமளித்து கௌரவித்திருந்ததாம். கொடுமை!
சாந்தி கணேசன் என்ற டிவி சீரியல் நடிகை தான் தேவாங்க செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை ஆரம்பத்தில் மறக்காமல் குறிப்பிட்டு விட்டு, தான் வீட்டில் வைத்து வணங்கிய சிலைகள் எதுவும் கஷ்ட நேரத்தில் தன்னைக் காப்பாற்றவில்லை என்று பேசிக் கொண்டு போகிறார். பிரதீப் பிலிப், ஐ.பி.எஸ் என்ற காவல்துறை ஆணையர் கூட ஒரு சாட்சியமாக வருகிறார்.
இந்த எல்லா விளம்பர வீடியோக்களிலும் சன்னமாக (in a subtle way) இந்து தெய்வங்களின் மீது அவதூறு கற்பிக்கும் வகையிலும், மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையிலும் “சாட்சியங்கள்” பேசியிருக்கிறார்கள்.
சரி, விளம்பரம் என்று வந்தாயிற்று. பிறகு எல்லா விளம்பரமும் போல இதுவும் ஒன்று என்று ஆகிவிட்டது. இஷ்டப் பட்டவன் பொருளை வாங்குவான், வேண்டாதவன் கண்டுக்காம போய்விடுவான். விடுங்க சார் என்கிறார் நண்பர் ஒருவர்.
அவ்வளவு தானா? இந்த விளம்பர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஒரு இளம் மதமாற்றி சொல்வதைக் கேளுங்கள் -
எதேச்சையாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் போனபோது அங்கேயும் இந்த விளம்பரம்! ஸ்டேஷன் உள்ளே நுழையும் இடத்திலேயே பூதாகாரமான அளவில் வைக்கப் பட்டுள்ளதைப் பார்க்க நேர்ந்தது. வாஸ்தவம், இந்த’வரலாறு காணாத’ பிரசாரத்தின் பின் எத்தகைய நீண்டகால திட்டமிடல் உள்ளது என்பதும் இவர் சொல்வதிலிருந்து தெரிய வருகிறது.
நவீன நுகர்வுக் கலாசாரத்தில், எல்லாமே வியாபார மயமாக்கப் பட்டுள்ள சூழலில், எல்லாத் துறைகளிலும் விளம்பரங்கள் வந்துவிட்டன. இன்றைக்கு நம்மால் தவிர்க்கமுடியாதவையாக தெருக்களிலும், பொது இடங்களிலும், வாகனங்களிலும், பத்திரிகைகளிலும், மின் ஊடகங்களிலும் எங்கெங்கும் விளம்பரங்கள் தட்டுப் பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஆனால் உலகின் எல்லா நாடுகளிலும், பிரம்மாண்டமான கார்ப்பரேட் அமைப்புகளிலும் கூட, விளம்பரத்திற்கு என்று தெளிவான நெறிமுறைகள் (Advertising ethics) உள்ளன. விளம்பரம் என்பது நுகர்வோரை திகைக்க வைப்பதாக, ஆர்வம் கொள்ள வைப்பதாக இருக்கலாம் - ஆனால் பச்சையாக ஏமாற்றுவதாக இருக்கக் கூடாது. ஒரு பொருளுக்கு விளம்பரம் செய்து இன்னொரு பொருளைத் தலையில் கட்டக் கூடாது. மேலும், விற்கப் படும் பொருளின் பக்க விளைவுகள், அபாயங்கள் பற்றித் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். இவையெல்லாம் முக்கிய விதிகள்.
கிறிஸ்தவ அடிப்படைவாதிகள் செய்யும் இந்த மூன்றாந்தர மதமாற்ற பிரசாரத்தில், வெளிப்படையாக பார்வையில் உள்ள விளம்பரங்களில், ஏசு பற்றியோ, கிறிஸ்தவம் பற்றியோ எந்த ஒரு குறிப்பும் இல்லை. மிகக் கவனமாகத் தவிர்த்திருக்கிறார்கள். ஏன்?
ஏற்கனவே தமிழகமெங்கும் சுவிசேஷ நற்செய்திக் கூட்டங்கள், உபவாச ஜபக் கூட்டங்கள், வெறியூட்டும் கிறிஸ்தப் பிரசாரங்கள் என்று எல்லா ஊர்களிலும், கண்ட இடங்களிலும் போஸ்டர்களும், விளம்பரப் பலகைகளும் தென்பட்ட வண்ணம் உள்ளன. அதோடு, சுவர்களிலும் பெரிது பெரிதாக கிறிஸ்தவ மதப்பிரசார வாசகங்களை எழுதித் தள்ளிவிட்டார்கள். மரங்களிலும், மலைகளிலும், புறம்போக்கு நிலங்களிலும் வன்முறைச் சின்னமான சிலுவையை வரைந்து வரைந்து தங்கள் மதமாற்ற அரிப்பைத் தீர்த்துக் கொள்கிறார்கள். இவற்றையெல்லாம் தமிழக மக்கள் மிக்க பொறுமையுடன் சகித்துக் கொள்ளப் பழகி விட்டிருக்கிறார்கள். அப்படி சகித்துக் கொள்ள நேர்ந்தபோதும், அடித்தட்டு மக்கள் உட்பட எல்லாவித குடும்பங்களிலும் நாட்டைக் கெடுக்கும் இந்த நயவஞ்சக தீயசக்திகளைப் பற்றி குழந்தைகளுக்கும், நண்பர்களுக்கும் எச்சரிக்கை செய்து வைத்திருக்கிறார்கள். பல கீழ்நடுத்தர வர்க்க குடும்பங்களில் கூட, கிறிஸ்தவப் பள்ளிகளில் படித்தாலும் ஆபிரகாமிய வைரஸ் தங்கள் குழந்தைச் செல்வங்களைத் தாக்கி விடக் கூடாது என்று பெற்றோர்கள் கவனமாக இருக்கிறார்கள்.
சக்தி செய்யும் புதுமை பல பேசு - நல்ல
சக்தியற்ற பேடிகளை ஏசு
என்ற பாரதியார் பாடலைப் படித்துள்ள தமிழர்கள், ஏசு என்ற தமிழ்ச் சொல்லின் உண்மையான பொருள் என்ன என்பதையும் நன்கு உணர்ந்துள்ளார்கள்.
இதையெல்லாம் கணக்கில் கொண்டு தான், வெளிப்படையாக எந்த கிறிஸ்தவ அடையாளமும் இல்லாமல் மாறுவேட விளம்பரம் (surrogate advertising) செய்கிறார்கள். நான் முதலில் குறிப்பிட்ட சித்தப்பா குடும்பம் போலத் தான் அனேகமாக எல்லாரும் இந்த விளம்பரங்களை அர்த்தப் படுத்திக் கொள்வார்கள். அவர்களில் கணிசமான பிரிவினர் விளம்பரத்தில் உள்ள எண்ணைத் தொடர்பு கொள்ளும் போது தான், அங்கே ஆரம்பிக்கும் மதமாற்ற மூளைச் சலவை! மதமாற்றத் தூண்டிலில் விழுவதைத் தடுக்கும் முதல் கட்ட தடையை இப்படி சாதுர்யமாக விலக்க முயற்சிக்கிறார்கள்.
கருத்து
சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும், நுகர்வோர் உரிமைகளையும், வணிக
நெறிகளையும் மதிக்கும் ஒரு சமுதாயமாக, நாம் இந்த விளம்பரத்தைத் தோலுரிக்க
வேண்டும். விமர்சிக்க வேண்டும். கண்டனம் செய்ய வேண்டும்.
மதமாற்றிகள் காசு தருகிறார்களே என்று பத்திரிகைகள் இந்த ஏமாற்று விளம்பரத்தை வெளியிடுகிறார்கள். கிறிஸ்தவ அமைப்பின் பெயரையும் சேர்த்துப் போட்டால் தான் வெளியிடுவோம் என்று அவர்கள் வலியுறுத்த வேண்டும். தேசிய, கலாசார உணர்வுள்ள பத்திரிகைகளும், ஊடகங்களும் மதமாற்றத்திற்குத் துணைபோகும் எந்த விளம்பரங்களையும் வெளியிட மறுக்க வேண்டும்.
அரசு பஸ்களிலும், ரயில் நிலையங்கள் போன்ற அரசுக்குச் சொந்தமான பொது இடங்களிலும் இந்த ஏமாற்று மதமாற்ற விளம்பரங்கள் இடம்பெறுவதை எதிர்த்து வழக்குப் போடவேண்டும்.
இதே சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பஸ்களில் ஜக்கி வாசுதேவ் அவர்களின் ’ஆனந்த அலை’ விளம்பரம் கூட வருகிறது. அதுவும் மதப்பிரசாரம் தானே, அதை அனுமதித்த ரயில்வே ஏன் இதை அனுமதிக்கக் கூடாது என்கிறீர்கள் என்று ஒரு நண்பர் கேட்டார்.
இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அந்த விளம்பரத்தில் ஜக்கி வாசுதேவ் அவர்களின் படத்தைப் போட்டு, அது ஒரு யோகப் பயிற்சி, தியானப் பயிற்சி முகாம் என்ற தெளிவான குறிப்பு இருக்கிறது. மேலும், நிகழ்ச்சி அறிவிப்பு என்ற வகையில் அது நேரடியான, எந்த ஒளிவு மறைவும் இல்லாத விளம்பரம். இதே போல, நேரடியான கிறிஸ்தவ மதமாற்றப் பிரசார விளம்பரம் என்று பார்த்தவுடனேயே தெரிந்தால், பஸ்களிலும், அரசு பொது இடங்களிலும் வைக்க சம்பந்தப் பட்ட அரசுத் துறை நிர்வாகத்தினர் அதை அனுமதித்திருப்பார்களா என்பது சந்தேகமே. எனவே இந்த விளம்பரதாரர்கள் மக்களை மட்டுமல்ல, அரசையும் சேர்த்து ஏமாற்றியிருக்கிறார்கள். இதற்காகவும் அவர்கள் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சமுதாய அக்கறையுள்ள செயல்வீரர்கள், அரசு உபகரணங்களைப் பயன்படுத்தி இத்தகைய விளம்பரங்கள் செய்யப் படுவதை எதிர்த்து பொதுநல வழக்கு போடவேண்டும்.
திருமண வாழ்க்கையில் பிரசினையா? கடன் தொல்லையா? வியாபார நெருக்கடியா? உடனே டால் ஃப்ரீ நம்பரை கால் பண்ணுங்க என்று கோட்டுப் போட்ட சேல்ஸ்மேன்கள் வந்து இந்த விளம்பரத்தில் சிரிக்கிறார்கள். இது தான் ”மாற்றும் சக்தி”யின் லட்சணமா? இதற்கு உண்மையில் என்ன அர்த்தம்?
கட்சிக் காரங்க எலக்ஷன் நேரத்துல வாக்காளர்களுக்கு லஞ்சம் குடுத்து ஐந்து வருடத்திற்கு ஆட்சியைப் பிடிக்கறதைத் தடுக்க கண்ணில விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு தேர்தல் கமிஷன் கண்காணிக்கும். ஆனா எங்களுக்கு அதையெல்லாம் பத்தி எந்தக் கவலையும் கிடையாது. வெளிநாட்டுல இருந்து கோடிகோடியா வர்ற பணத்தை வச்சு, உங்களை விலைக்கு வாங்கி உங்களை மாத்திடுவோம், இந்த நாட்டின் அரசியல் அதிகாரத்தையே மாத்திடுவோம், இங்க உள்ள கலாசாரத்தையே மொத்தமா மாத்திடுவோம். மாற்றத்தின் சக்தி! பவர் டூ சேஞ்ச் இண்டியா. அதை எந்த கமிஷனும், எந்த சட்டமும் கண்டுக்காது, மீறி எவனாவது சத்தம் போட்டா, மவனே மதச்சார்பின்மைங்கற வீச்சரிவாள எடுத்து வீசிருவோம். நாங்க யாரு தெரியுமில்ல?
இது தான் அவர்கள் சொல்லாமல் சொல்லும் செய்தி.
நமது மக்களில் பெரும்பாலரது மனதில் எம்மதமும் சம்மதம் என்ற மதச்சார்பின்மை ஜல்லி ஆழப் பதியவைக்கப் பட்டுவிட்டது. கிறிஸ்தவ இறையியல் என்பது மூடத்தனமான, ஒற்றைப்படையான குருட்டு சித்தாந்தம் என்பதும், அதிகார மமதை பிடித்து, உலகெங்கும் வன்முறையையும், காலனியாதிக்கத்தையும் கட்டவிழ்த்து விட்டு நாடுகளையும், இனங்களையும், கலாசாரங்களையும் அழித்துக் கொண்டே இருப்பது தான் கிறிஸ்தவத்தின் உண்மையான வரலாறு என்பதும் நம் மக்களுக்கு பரவலாக எடுத்துச் சொல்லப் படவில்லை. மகாத்மா காந்தியும், விவேகானந்தரும் மட்டுமல்ல, மாதா அமிருதானந்தமயியும், ஜக்கி வாசுதேவும் கூட கிறிஸ்தவ மதமாற்றத்தை தீவிரமாகக் கண்டனம் செய்துள்ளார்கள் என்ற விவரங்கள் அவர்களிடம் விளம்பரப் படுத்தப் படுவதில்லை. இந்த மதமாற்ற ஏஜெண்டுகள் ஒவ்வொருவரும் இந்திய தேசத்தைத் துண்டாடுவதற்கு, பலவீனப் படுத்துவதற்கு திட்டமிட்டு வேலை செய்யும் உலகளாவிய சக்திகளின் ஏவல்காரர்கள் என்ற விபரம் பொதுமக்களிடம் சென்று சேரவில்லை. Breaking India புத்தகத்தின் அதிர்ச்சியூட்டும் உண்மைகளை அல்ல, மனதை மயக்கும் பொய்க் கோஷங்களைத் தான் அவர்கள் கேட்கிறார்கள். ’ஒரே கடவுளை நீங்க ஏசுங்கிறீங்க, நாங்க வாசுங்கிறோம்’ போன்ற சில்லறைத் தனமான சினிமா வசனங்கள் தான் அவர்கள் மனதில் ஏதோ தத்துவங்கள் போலப் பதிந்துள்ளன.
இந்தச் சூழலில், மதமாற்றம் பொருளியல் ரீதியாக, வாழ்க்கை வசதிகள் ரீதியாக உடனடியாக சில சாதகங்களைத் தருகிறது என்ற செய்தியை மீண்டும் மீண்டும் சொல்வதன் மூலம், துயருறும் மக்களிடம் மறைமுகமாக சபலம் ஏற்படுத்தும் விதத்தில் இத்தகைய விளம்பரங்கள் அமைந்துள்ளன. எனவே இவற்றை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
இந்த ஏமாற்றுகளை அம்பலப் படுத்துவோம், எதிர்ப்போம், தகர்ப்போம்.
இதுக்கும் யாராச்சும் வந்து இப்படி எல்லாம் மதம் மாறினாலும் சரிதான்.
அப்படியாவது பார்பனிய ஆதிக்கத்தில் இருந்து மாறினவங்களுக்கு விடுதலை
கிடைக்குமின்னு சொல்லுவாங்கன்னு எதிர்பார்த்தேன். :-)))))))
எவ்வளவு நாளைக்கு தான் நந்தாவுடன் இக்கருத்தில் ஒத்துப்போகிறேன் ன்னு
பாட்டு பாடறது. ஏதாச்சும் கொஞ்சம் வித்தியாசமா
இருக்கட்டுமேன்னுதான். :-))))))))))))
On Jun 3, 9:14 am, "VJagadeesh" <VJagade...@prouindia.com> wrote:
> இதெல்லாம் ஓவர்ரு.
>
>
>
>
>
>
>
> -----Original Message-----
> From: panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of Rajasankar
> Sent: Friday, June 03, 2011 6:46 AM
> To: பண்புடன்
>
> Cc: errajasankarc...@gmail.com
> Subject: [பண்புடன்] Re: இப்படி ஏமாத்தி ஆள் பிடிக்கறதுக்கு வேற பொழைப்பு பாக்கலாம்.
>
> அச்சச்சோ நந்தா வா இப்படி எல்லாம் பேசுறது :-)))))))))))))
>
> இதுக்கும் யாராச்சும் வந்து இப்படி எல்லாம் மதம் மாறினாலும் சரிதான்.
> அப்படியாவது பார்பனிய ஆதிக்கத்தில் இருந்து மாறினவங்களுக்கு விடுதலை
> கிடைக்குமின்னு சொல்லுவாங்கன்னு எதிர்பார்த்தேன். :-)))))))
>
> On Jun 2, 11:08 pm, நந்தா <meetnan...@gmail.com> wrote:
> > இந்த விளம்பரங்களைப் பார்த்த போது எனக்கும் வண்டி வண்டியாக கேட்ட வார்த்தை
> > தோன்றியது.கூடிய சீக்கிரம் தமிழ் ஹிந்துல இதைப் பத்தி படிப்போம்னு
> > நினைச்சுகிட்டு இருந்தேன் . இதுவே லேட்டுதான்.
>
> --
> 'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>
> பண்புடன் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbuda...@gmail.com
>
> பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.padaippu...@gmail.com
இதெல்லாம் அமெரிக்க எவாஞ்சலிஸ்டுகள் யோசனை. அங்கு தான் இப்படி பில்போர்டு
வைப்பது, நடிகர் நடிகைகளை கூட்டி வந்து பேச வைப்பது என பிரபலம்.
இங்கேயும் அதை அப்படியே பின்பற்றுகிறார்கள்.
On Jun 3, 8:45 am, காமேஷ் <kames...@gmail.com> wrote:
> சூப்பர், எப்படி இப்படியெல்லாம் சிந்திச்சி செய்றாங்க..?
> பஸ், லாரி, இரயில் வண்டி.. என எல்லா இடத்திலுமா.. அம்மா வீட்டு சுவரிலுமா ?
> பிரமாண்டம் !
> டைரக்டர் சங்கர் ஐடியா கொடுத்திருப்பாரோ ?
>
> சென்னையில் எனக்கு தெரிஞ்சி எங்க அண்டை வீட்டார் பலர் திடீரென மதம் மாறி
> இருக்காங்க.. !
>
> சின்ன வயசில நண்பர்களுடன் இந்த கூட்டங்களுக்கு போய் பிரியாணி
> சாப்பிட்டிருக்கேன்.. கூட்டம் சூப்பரா நடக்கும். !
> ம்ம் அது ஒரு காலம்..!
>
> 2011/6/2 Raja sankar <errajasankarc...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > இக்கட்டுரையில் சொல்லியிருக்கும் ஓரிரு விஷயங்களுடன் உடன்பாடு இல்லையென்றாலும்
> > இப்படி ஏமாத்தி ஆள் பிடிக்கும் கூட்டத்தை என்னவென்று சொல்லுவதென்று
> > தெரியவில்லை.
>
> >http://www.tamilhindu.com/2011/06/power-to-change-fraudulent-ad/
>
> > முகப்பு <http://www.tamilhindu.com/> » சமூகம்<http://www.tamilhindu.com/category/society/>,
> > பிறமதங்கள் <http://www.tamilhindu.com/category/other-religions/> ஏமாற்றும்
> > சக்தியை அனுபவியுங்கள் நமது நிருபர்<http://www.tamilhindu.com/author/correspondent/> 2 Jun 2011 | [image:
> > அச்சிட]<http://www.tamilhindu.com/2011/06/power-to-change-fraudulent-ad/print/>
> > அச்சிட
> > <http://www.tamilhindu.com/2011/06/power-to-change-fraudulent-ad/print/>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbu...@gmail.com
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
அன்போடு
மோர்சுப்ரா
"பாடுவாய் மனமே சிவனைக் கொண்டாடுவாய் தினமே"
"அமுதே தமிழே.. அழகிய மொழியே..எனதுயிரே"
//பகுத்தறிவு பேசுறவங்க எல்லாம் எங்க போனாங்க????? //
தமிழ்நாட்டில் ஏன் இந்தியாவில் பகுத்தறிவு என்றாலே இந்துக்களையும் இந்து
மதத்தையும் திட்டுவது தான். மற்ற மதங்கள் எல்லாம் அறிவியல் பூர்வமான
கடவுளே நேரில் வந்து சொன்ன நம்பிக்கைளை கொண்டவை ஆனால் இந்து மதம் மட்டுமே
மூடநம்பிக்கைகளை கொண்டது என்பது தான்
இந்த பகுத்தறிவு வாதிகளின் நம்பிக்கை.
On Jun 3, 12:59 pm, மோர்சுப்ரா <morsu...@gmail.com> wrote:
> இவங்க அடிக்கிற கூத்து தாங்க முடியாதுப்பா..... ஊர்ல எங்க தெருவில மெல்ல குடிசை
> போட்டார்கள்..... பிறகு ஆட்களை சேர்த்தார்கள்.... சண்டே மட்டும் சுவிசேஷ
> கூட்டம் நடக்கும்....இப்பல்லாம் தினமும்......இதுல என்ன இருக்குன்னு தானே கேக்க
> வறீங்க ..... அவர்கள் போடும் கூப்பாடு....சுத்தி இருக்கும் அனைவரையும் எழுப்பி
> விடும்..... அய்யா தூங்க முடியாதுய்யா..... கேட்டா ஏதோ வேற்று மொழி வந்து
> இறங்குதாம்....நல்ல கேட்டா இப்டிதான் இருக்கும் " ரீ கப கபா....ஓஓ ரீ
> காப்கா.... ப்ரைஸ் தி லார்ட்.....ரீ காபா காபப் லபலபல .... அப்பா லப்பலாபா...."
>
> அப்புறம்....
>
> பார்ப்பனியத்துக்கும் மதம் மாறுவதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.... இது
> மதம் அவர்களுக்கு ஒன்னும் சொந்தம் இல்லை.... பார்ப்பனர் அல்லாதோர் அவர்கள்
> உரிமையை அவர்கள் நிலை நாட்டிகொள்ள வேண்டும்.... அதற்க்கு எல்லா உரிமையும்
> அவர்களுக்கு உண்டு..... அதை விடுத்து இந்த மாதிரி குரூப் ல போய் சேர்றது
> அபத்தம்...... சரியான விழிப்புணர்வு இல்லாததே காரணம்.......
>
> பகுத்தறிவு பேசுறவங்க எல்லாம் எங்க போனாங்க?????
>
> 2011/6/3 C.M உதயன் <udhayan....@gmail.com>
>
>
>
>
>
>
>
>
>
>
>
> > Are you Worried about your college fees? Easy Education Loan for study in
> > India&Abroad.To apply call 18002093636 or SMS credilla to 53636 or visit
> > credilla.com
>
> > எனக்கு 3ம் முறையாக வந்தது இந்த SMS
>
> > --
> > --
> > --உதயன்--
>
> > தேடிச் சோறு நிதம் தின்று – பல
> > சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
> > வாடித் துன்பமிக உழன்று – பிறர்
> > வாடப் பலசெயல்கள் செய்து – நரை
> > கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
> > கூற்றுக் கிரையனப்பின் மாயும் – பல
> > வேடிக்கை மனிதரைப் போலே – நான்
> > வீழ்வே னென்று நினைத்தாயோ?
>
> > --
> > 'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
> > கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி
> > இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>
> > பண்புடன் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய
> > முகவரி panbuda...@gmail.com
>
> > பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
> > panbudan.padaippu...@gmail.com
>
> --
>
> அன்போடு
>
> *மோர்சுப்ரா*
> *"பாடுவாய் மனமே சிவனைக் கொண்டாடுவாய் தினமே"
> ** "அமுதே தமிழே.. அழகிய மொழியே..எனதுயிரே*"
அதுக்கு பேரு ஸீபிக்கிங் இன் த டங்ஸ். http://en.wikipedia.org/wiki/Glossolalia
. நம்மூர்ல இத என்ன சொல்றதுன்னு தெரியலை.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbu...@gmail.com
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
அன்போடு
மோர்சுப்ரா
"பாடுவாய் மனமே சிவனைக் கொண்டாடுவாய் தினமே"
"
கிருஸ்துவர்களின் மனம்புண்படுகிறது என சொல்லி டாவின்சி கோட் படத்தை தடை
செய்யலாம். முஸ்ஸீம்களின் மனம் புண்படும் என சொல்லி சாத்தானின் கவிதைகள்
புத்தகத்தை தடை செய்யலாம். ஆனால் இந்துக்கள் மனம் புண்படும் என்றால்
மட்டும் இந்த பகுத்தறிவாளர்கள் மனம் எங்கே இருக்கிறது என கேள்வி
கேட்பார்கள்.
மோர் சுப்ரா சொல்வது போல் தான் இருக்கிறது இவர்களின் பகுத்தறிவு வாதம்.
இது தானாக நடக்கும் செயல் இல்லாததால நீங்க சொன்ன மாதிரி வராதுன்னு
நினைக்கறேன். ஆங்கிலத்துலையுமே இது அர்த்தம் இல்லாத சொலவடை தான். நாக்கு
மூலமா பேசாம வேற எப்படி பேசறது? :-)
மேல் நாட்டு மத விஷயங்களை பலதை நம்ம நாட்டு மொழியில் மொழி
பெயர்க்கமுடியாது ஏன்னா அந்த மாதிரி பழக்கம் இங்கே கிடையாது. உதாரணமா
எக்ஸ்கம்யூனிகேசன். இதுக்கு நேரடி மொழிபெயர்ப்பு செய்யறது சாத்தியமே
இல்லை.
On Jun 3, 2:34 pm, "Srimoorthy.S" <srimoorth...@gmail.com> wrote:
> 2011/6/3 Rajasankar <errajasankarc...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbu...@gmail.com
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
அவரையே ஒட்டுமொத்த பகுத்தறிவுவாதிகளின் பிரதிநிதியாக நீங்கள் அடையாளம் காட்டுவீர்களா?
அப்புறம் திமுகவை யாரு பகுத்தறிவாத கட்சினு சொன்னா என்பது போல, நந்தாவை யாரு பகுத்தறிவுவாதினு சொன்னானு கேட்டாங்கனா என்ன செய்ய?
ஆகையால் இவர்தான் ஒட்டுமொத்த பகுத்தறிவாளர்களின் சாம்பியன்னு சொல்லுங்க அப்புறம் மிச்சத்தை பேசிக்கலாம்.
(அப்படியும் நீங்கள் இவரை பகுத்தறிவுவாதியென்றால், நான் அண்ணாச்சியோட துணைகொண்டே அதை உடைப்பேன்)
From: panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of Naresh Kumar
Sent: Monday, June 06, 2011 4:49 PM
To: panb...@googlegroups.com
Subject: Re: [பண்புடன்] Re: இப்படி ஏமாத்தி ஆள் பிடிக்கறதுக்கு வேற பொழைப்பு பாக்கலாம்.
சரி இதெல்லாம் இருக்கட்டும் அவர எதுக்கு மாட்டி விடறீங்க? பலதையும் மூட
நம்பிக்கைக்கு சொல்லி அவரு திட்டுவாங்கனும் அப்படீன்ற நல்லெண்ணம் தான்
காரணமா? :-)))))))))
ஜீவ்ஸ் பஸ்ஸில் நான் இட்ட பின்னூட்டம்
அதற்க்கு எளிய உதாரணம் கிறிஸ்தவர் எந்த ஒரே காரணத்திற்க்காக கென்னிடம் நீங்கள் கருத்து கேட்டது....
........ தென் திருவாங்கூர் கிறிஸ்தவம் குறித்து என்னுடைய பதிவு
http://stalinfelix.blogspot.com/2011/05/blog-post.html
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
அதற்கு / எவ்வளவு = 100 முறை எழுதுங்க. # இம்போசிசன்.
வெஜ் பப்ஸ் 7 ரூபா / எக் 10 ரூபா / சிக்கன் 15 ரூபா / மஷ்ரூம், பனீர், வாழைப்பழம், குடைமிளகாய் போன்றவை 15 ரூபாய்
அப்ப இப்ப செஞ்ச தப்புக்கு எழுதுங்க.




அப்ப இப்ப செஞ்ச தப்புக்கு எழுதுங்க.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
அதற்கு / எவ்வளவு = 100 முறை எழுதுங்க. # இம்போசிசன்.
வெஜ் பப்ஸ் 7 ரூபா / எக் 10 ரூபா / சிக்கன் 15 ரூபா / மஷ்ரூம், பனீர், வாழைப்பழம், குடைமிளகாய் போன்றவை 15 ரூபாய்
2012/6/21 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>அப்ப இப்ப செஞ்ச தப்புக்கு எழுதுங்க.
இல்லாட்டா பெங்களூர் பக்கம் வந்தா வெறும் வெஜ் பப்ஸோட தொரத்திடுவேன்.
முன்னாடி செஞ்ச தப்புக்கு இப்போ இம்போசிசன் எழுத முடியாது...
வேணுமுன்னா என் சார்புல பங்காளி மோரு எழுதுவான் :)
அன்போடு
மோர்சுப்ரா
”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும்
படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”
மோருக்கு வெறும் மோரு மட்டும் தான் தரப்படும்.
அன்போடு
மோர்சுப்ரா
ம்ம் இன்னுமும் பெரும்பாலான இடங்களில் முழு முட்டை தான் வைக்கிறாங்க.. பப்ஸ் + தம்ஸ் அப்.. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சூப்பரா இருக்கும்.. தமிழ் நாட்டுக்குள்ளே வந்தாலே முட்டை பப்ஸ்ல முட்டையும் தேடுணும்..தம்ஸ் அப் தேடு தேடுன்னு தேடணும்.. அதனாலே அங்கே பப்ஸ் சாப்பிட முடியாது..
ஒரு நாளைக்கு அதிக பட்சமா எத்தனை முட்டை சாப்பிட்டுருக்கீங்க அச்சு ?

அது என்ன தம்ஸ் அப்??? அந்த கூல்ட்ரிங்ஸா??
நான் அதிக பட்சமா ஒரு நாளைக்கு 14 முட்டை(3 டபுள் ஆம்லெட், 2 எக் மசாலா(4 முழு முட்டை)2 எக் பப்ஸ் 2 முட்டை தோசைஇதுல குறிப்பா 8 முட்டை ஒரே வேளையில் சாப்பிட்டது... யாரும் என்னோட ரெக்கார்ட் ப்ரேக் பண்ணி இருக்கீங்களா ?
ரொம்ப ஆபத்தான விஷயம் இது ரமேஷ்ஒரு நாளுக்கு ஒரே ஒரு முட்டைக்கு மேல் தின்றால் நமக்கு அனுமதிக்கபட்டதுக்கு மேல் கொலஸ்டிரால் உடலில் சேர்ந்துவிடும்.குழந்தைகள் என்றால் பிரச்சனை இல்லை. ஆனால் நமக்கு இந்த எட்டு முட்டை என்பது உடலில் தேவைக்கு அதிகமாக எட்டு மடங்கு கொலஸ்டிரால் உடலில் சேர்து என அர்த்தம்
அன்போடு
மோர்சுப்ரா
அப்ப ஒரு நாளைக்கு ஒரு முட்டை சாப்பிடலாமா மஞ்சள் கருவோடு?இப்பவும் நான் முட்டை அதிகமா சாப்பிட்டுகிட்டேதான் இருக்கேன் ஆனா வெள்ளைக்கரு மட்டும்...

நான் மினிமம் நாலு அமுக்கறேன். இன்னமும் வெயிட் ஏத்தணும். ஆறாக்கிடட்டுமா?
நான் மினிமம் நாலு அமுக்கறேன். இன்னமும் வெயிட் ஏத்தணும். ஆறாக்கிடட்டுமா?
இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ எலேய் போதும்ப்பா உங்க உயரத்துக்கான எடை தான் இருக்கீங்க.. ஏத்த வேண்டாம். அப்போ தான் 50 வயசு ஆனாலும் முட்டை புரோட்டாவும் சிக்கனும் சாப்பிட முடியும்.. இல்லே.... இப்போ என்னை மாதிரி காலையில் கண்றாவியான கார்ன் ப்ளேக்ஸ் இல்லே ஓட்ஸ்ம், மதியம் இரவு இரு வேளையும் சுட்ட சப்பாத்தியும் சாப்பிட வேண்டி இருக்கும்..
2012/6/22 Srimoorthy.S <srimoo...@gmail.com>நான் மினிமம் நாலு அமுக்கறேன். இன்னமும் வெயிட் ஏத்தணும். ஆறாக்கிடட்டுமா?
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
இப்போவே ஆரம்பிச்சாச்சா !!!!!!!
எனக்கு தற்போது சமைக்க மிக எளிதாகவும் ருசியாகவும் இருக்கும் உணவு ஓட்ஸ் கஞ்சிதான். ஓட்ஸ் கஞ்சியும் ஒரு முழு நெல்லிக்காயும் சூப்பரான ப்ரேக் ஃபர்ஸ்ட்.ஆனா மதியானத்துக்குத்தான் எங்கெயாவது அழைச்சிட்டு போயிடுறானுங்க
பிரியாணிக்கும். என் தொப்பைய குறைக்கவிடக்கூடாதுன்னு அன்னிய நாட்டு சதி நடக்குது.
2012/6/22 துரை.ந.உ <vce.pr...@gmail.com>இப்போவே ஆரம்பிச்சாச்சா !!!!!!!--
அன்போடு
மோர்சுப்ரா
”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும்படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
குறிப்பா அழகப்பர்
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
கஷ்டப்பட்டு இந்த மாதம் 6 கிலோ குறைச்சிருக்கேன்.. இருந்தாலும் இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கே
வேற வழி... எடை அதிகமா இருக்கே.. குறைக்கிற வரைக்கும்... என்ன தான் 1:30 மணி நேரம் உடற்பயிற்சின்னாலும் உணவுக்கட்டுப்பாடு இல்லாம எடை குறைக்க முடியலையே.. கஷ்டப்பட்டு இந்த மாதம் 6 கிலோ குறைச்சிருக்கேன்.. இருந்தாலும் இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கே
எனக்கு சின்ன வீடு பெரிய வீடு மாதிரி சின்ன ஆஃபிஸ் பெரிய ஆஃபிஸ் உண்டு...
அச்சு, மோருவ தப்பு தப்பா பேசவேண்டாம்
இன்னும் அஃபிசியலா அவனுக்கு ஒரு முறை கூட கல்யாணம் ஆகலை.
2012/6/22 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
நீங்க அட்வைஸ்ல கொஞ்சம் லேட்டுன்னு நினைக்கிறேன். 80 தொட்டாச்சு :)
கண்ணாலம் கட்டுனாவே 70 ன்னாலும் சரி, 150ன்னாலும் சரி ஒரே மாதிரி உப்புசப்பில்லாத சாப்பாடுதான் பத்தியமாக் கிடைக்கும்.
நான் சீசனுக்கு சாப்புடற ஆள். தின்னா வெறித்தனமா ரெண்டு மூனு மாசம் திம்பேன். இல்லைன்னா காஞ்ச ரொட்டி, பாலு, பல வேளை பட்டினின்னு அடுத்து வரும் சில மாசங்களை ஓட்டுவேன்.
எல்லாரும் இப்புடித்தான் சொல்றாங்க. ஆனா நான் சாப்பாட்டைக் கொறச்சாதான் நான் இளைக்கிறது உணருறேன்.
குண்டாயிட்டேன்னு உணர்ந்துட்டா ரெண்டு மூணு மாசம் காலை ஒரு ஜூஸ், மதியம் நார்மல் மீல்ஸ், நைட்டும் ஒரு ஜூஸ்னு காலத்தை ஓட்டி இளைப்பேன்.
இளைச்சிட்டேன்னு உணர்ந்துட்டா காலை இட்லி, தோசை, பூரி எதாச்சும், மதியம் புல் மீல்ஸ், நைட்டுக்கு வெரைட்டி வெரைட்டியா நான் வெஜ்னு பத்தியக்கால வேதனைக்கு பழி தீத்துக்குவேன். அப்புறம் இதே பத்தியை மீண்டும் படிச்சிக்கங்க.
ண்ண்ணா... வாழ்க்கை ஒரு வட்டங்ண்ணா...
குண்டாயிட்டேன்னு உணர்ந்துட்டா ரெண்டு மூணு மாசம் காலை ஒரு ஜூஸ், மதியம் நார்மல் மீல்ஸ், நைட்டும் ஒரு ஜூஸ்னு காலத்தை ஓட்டி இளைப்பேன்.
இளைச்சிட்டேன்னு உணர்ந்துட்டா காலை இட்லி, தோசை, பூரி எதாச்சும், மதியம் புல் மீல்ஸ், நைட்டுக்கு வெரைட்டி வெரைட்டியா நான் வெஜ்னு பத்தியக்கால வேதனைக்கு பழி தீத்துக்குவேன். அப்புறம் இதே பத்தியை மீண்டும் படிச்சிக்கங்க.
மிக ஆபத்தான அணுகுமுறை
உடலுக்கு தேவையான புரதம், கொழுப்பு, வைடமின்கள் ஆகியவை தினமும் சேரவேண்டும். இப்படி ஜூஸ் மட்டும் குடித்து இளைத்தால் நம் உடலுக்கு தேவையான மினரல்கள் உடலிலிருந்தே எடுக்கபடும். உதாரணமா கால்ஷியம் உடலுக்கு தினமும் 800 மிகி தேவை. ஜூஸில் கால்ஷியம் இல்லை. அந்த அளவு கால்ஷியம் உடலில் சேரவில்லை எனில் நம் எலும்பிலிருந்து, பல்லிலிருந்து கால்ஷியத்தை உடல் உறிஞ்சி எடுக்கும். நமக்கும் இளைத்துவிட்டோம் என்ற மகிழ்ச்சி ஏற்படும். ஆனால் இது ஆபத்தான இளைத்தல்.
25 வயதை தாண்டினால் ஒவ்வொரு வருடமும் நம் உடலில் இருக்கும் எலும்பு, தசையை இழக்க துவங்குகிறோம். தினமும் ஆரோக்கியமான உணவை உண்டு வரவேண்டும். உணவின் அளவை குறைக்கலாமே ஒழிய இப்படி திரவ டயட்டில் இருக்க கூடாது
--
செல்வன்
செல்வன் ஜி....கெட்ட கொலஸ்டிராலை குறைக்கவும் நல்ல கொலஸ்டிராலை அதிகப்படுத்தவும் வழி சொல்லுங்கள்...உணவு முறையிலேயே....
சற்று விரிவாக சொல்லவேண்டும்.
நீங்கள் ஒரு கார் வைத்துள்ளீர்கள். அதில் தினம் 2 லிட்டர் பெட்ரோல் ஊற்றுகிறீர்கள். தினம் 1 லிட்டர் பெட்ரோலை வண்டி ஓட்டுவதன் மூலம் செலவு செய்கிறீர்கள். ஆக தினம் 1 லிட்டர் பெட்ரோல் மீதி. கார் என்றால் பெட்ரோல் டாங்கின் கொள்ளளவு போக மீதமுள்ள பெட்ரோலை ஏற்காமல் வெளியே தள்ளிவிடும். மனித உடலுக்கு அந்த சக்தி இல்லை. மீதமாகும் எரிபொருளை (உணவை எரிப்பதால் கிடைக்கும் எனெர்ஜி) கொழுப்பாக மாற்றி உடலில் சேர்த்து வைக்கும்.
இப்படி உடலில் சேரும் கொழுப்பு நாளாவட்டத்தில் நம் ரத்தகுழாய்களிலும் சேர்கிறது. அப்போது ரத்தம் உடலுக்குள் எளிதாக சென்று வருவது தடுக்கபட்டு இதயத்துக்கு ரத்தம் போகாமல் ஹார்ட் அட்டாக் வந்து மரணம் சம்பவிக்கிறது.
இப்படி சேரும் கொழுப்பையே கொலஸ்டிரால் என்கிறோம். இதை கரைக்க இரு வழிகள் உள்ளன. மீண்டும் கார், பெட்ரோல் உதாரனத்தை நினைவில் கொள்வோம். பெட்ரோல் டாங்கில் அதிகம் பெட்ரோல் இருந்தால் அதை எப்படி செலவு செய்வோம்? கார் ஓட்டி, அதாவது உடல்பயிற்சி. இன்னொரு வழி குறைவாக உண்பது. அதாவது நாம் தினம் செலவு செய்யும் கலோரியை விட குறைவான கலோரிகளை உண்டால் உடல் தான் சேர்த்து வைத்த கொழுப்பிலிருந்து சக்தியை எடுத்து செலவு செய்யும். அதாவது கொழுப்பை எப்படி சேர்த்து வைத்ததோ அதே போல் எரித்துவிடும்.
நல்ல கொழுப்பு என்றால் என்ன? அதாவது ஒருவகை கொழுப்பு உடலில் ஜீரணத்துக்கு உதவுகிறது. இந்த வகை கொழுப்பு சோயா பீன் ஆயில், சூரியகாந்தி எண்ணெய், சஃபோலா ஆயில் போன்றவற்றில் காணபடுகிறது. பாதாம், பிஸ்தா, வால்நட் போன்ற கொட்டைகளில் காணபடுகிறது.
ஆக நாம் செய்யவேண்டியது
1) கெட்ட கொழுப்பு நிறைந்து காணப்படும் பாம் ஆயில், கடலை எண்ணெய், நெய் ஆகியவற்றை ஒதுக்க வேண்டும். இதற்கு பதில் சூரியகாந்தி எண்னெய், சோயா ஆயில் ஆகியவற்றை பயன்படுத்தலாம். இதனால் உடலில் கெட்ட கொழுப்பு சேர்வது ஓரளவு குறையும். நல்ல கொலஸ்டிரால் ஏறும்
2) முட்டை மஞ்சள் கருவை தவிர்க்க வேண்டும். வெள்ளை கருவை உண்னலாம். சிகப்பு மாமிசம் என சொல்லபடும் ஆட்டுகறி, பன்றிகறி, மாட்டுக்கறி ஆகியவற்றை தவிர்க்கவேண்டும். அதற்கு பதில் வெள்ளை மாமிசம் என சொல்லபடும் சிக்கன், மீன் ஆகியவற்றை உண்ணலாம். சிக்கனிலும் தோலை நீக்கிவிட்டு மாமிசத்தை தான் பயன்படுத்த வேண்டும்
3) தினமும் உடல்பயிற்சி செய்தால் நல்ல கொலஸ்டிரால் தானாக் ஏறும். தினமும் குறைந்தது மூன்று மைல் (ஐந்து கிமி) நடைபயிர்சி மேற்கொள்ள வேண்டும்.
4) உணவின் அளவை குறைக்க வேண்டும். சூரியகாந்தி எண்னெயில் பொறித்த வடைதானே என அதில் புகுந்து விளையாட கூடாது. எண்ணெய் பலகாரம், இனிப்புகள் ஆகியவை முழுக்க ஒதுக்கபடவேண்டும். மிக போர் அடித்தால் வாரம் ஒரு நாள் ஒரு தடவை வடை, பஜ்ஜி போன்றவற்றை மிதமான அளவில் உண்டுகொள்ளலாம்.உணவில் காய்கறி, பழம் ஆகியவை அதிக இடம்பெற வேண்டும் (உருலைகிழங்கும், வாழைபழமும் கூடாது. அதில் கலோரிகள் அதிகம். இவற்றை மிதமாக உண்ணலாம்)
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு...! அது ஹொலஸ்ட்ரால் என்று மட்டும் இல்லை..
மருந்து மாத்திரைகள் மூலம் கெட்ட கொழுப்பைக் கரைக்க இயலாதா?
நம் உணவில் மூன்றுவிதமான எரிபொருள்கள் உள்ளன
புரதம்: இது எலும்புகள், தசைகள் ஆகியவற்றுக்கான மூலபொருள்.
கார்போஹைட்ரேட் (தமிழில் சர்க்கரை): இதில் இரு விதமான சர்க்கரைகள் உள்ளன. எளிமையான சர்க்கரை, கடினமான சர்க்கரை என. நம் உடல் இயங்க தேவையான எரிபொருள் சர்க்கரை மூலமே கிடைக்கிறது.
கொழுப்பு: கொழுப்பு எப்படி உருவாகிறது என்பதை போன மடலில் விளக்கினேன்.
இப்போது சர்க்கரையை பற்றி எழுதுகிறேன்.
நீங்கள் அடுப்பு மூட்டவேண்டும். அதுக்கு இரு விதமான எரிபொருள்கள் பயன்படும். ஒன்று பெட்ரோல், இன்னொன்று மரகட்டை. இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? ஒரு கிலோ பெட்ரோலை ஊற்றி நெருப்பு பற்ற வைத்தால் நெருப்பு அதிவேகமாக பற்றி எரிந்து விரைவில் அனைந்துவிடும். ஆனால் மரகட்டையில் நெருப்பு உடனே பிடிப்பது சிரமம். மெதுவாக பிடித்து, மெதுவாக எரிந்து நின்று நிதானமாக வெளிச்சம் தரும்.
எளிமையான சர்க்கரை என சொல்லபடுவது பெட்ரோல் மாதிரியான எரிபொருள். கடினமான சர்க்கரை என சொல்லபடுவது மரகட்டை மாதிரியான எரிபொருள்.
உடலை எளிமையான சர்க்கரை இருக்கும் உணவு பொருட்களால் நிரப்பினால் அடுத்த நிமிடம் உடலுக்கு திடீரென தேவைக்கு அதிகமான எனெர்ஜி கிடைக்கும். இதனால் தான் குளுகோஸ் குடித்ததும் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைப்பது போன்ற பிலிங் வரும். ஆனால் இதை ஜீரணம் செய்ய உடல் அதிக அளவில் இன்சுலினை உற்பத்தி செய்யவேண்டும். தினமும் அதிக அளவில் இது தொடர்ந்து நடந்தால் உடலில் இன்சுலின் உற்பத்தியே குறைந்துவிடும். சர்க்கரை நோய் வந்துவிடும்.
உடலை கடினமான சர்க்கரை இருக்கும் உணவுபொருட்களால் நிரப்பினால் அது மரகட்டை மாதிரி நின்று நிதானமாக எரிந்து உடலுக்கு தேவையான் ஆற்ரலை அளிக்கும். இன்சுலினை அத்தனை அதிகமாக சுரக்கும் தேவையின்றி உடலும் ஓய்வெடுக்கும்.
இப்போது எளிமையான சர்க்கரை இருக்கும் உணவு பொருட்கள் என்ன என பார்க்கலாம்.
வெள்ளை சர்க்கரை, அஸ்கா, தீட்டபட்ட வெள்ளை அரிசி, இனிப்புகள், பலகாரங்கள், சக்லெட்டுகள் அனைத்தும்
கடினமான சர்க்கரை இருக்கும் உணவுகள்
தீட்டபட்டாத கைகுத்தல் அரிசி, தீட்டட்படாத கோதுமை போன்ற தானியங்கள்,காய்கறிகள், பழங்கள் ஆகியவை
--
செல்வன்
மருந்து மாத்திரைகள் மூலம் கெட்ட கொழுப்பைக் கரைக்க இயலாதா?
ஆபரேஷன் செய்து மட்டுமே கொழுப்பை உடலில் இருந்து எடுக்க முடியும். ஆனால் அதற்கும் ஒரு குறிப்பிட்ட அளவு கொழுப்பு உடலில் சேரவேண்டும். நடிகர் அம்ஜத்கான் உடலில் இப்படி தான் ஆபரேஷன் செய்து கொழுப்பை எடுத்தார்கள்.ஆனால் அதனாலும் அவர் உயிரை காப்பாற்ற முடியவில்லை. மாரடைப்பில் சின்ன வயதிலேயே மடிந்துவிட்டார்
எதாவது பீர் குடித்துகொண்டே கெட்ட கொழுப்பை கரைக்க முடியுமா?
சேது படத்துக்கு விக்ரம் மூனு வேளையும் ஜூஸா குடிச்சிதான் இளைச்சாராமே. பழங்களில் மினரல்கள் இல்லையா???
ஒவ்வொரு மருத்துவ முறையும் வித்தியாசமான குறிப்புகளைக் கொடுக்குது. ஒன்னு சாப்பிட்டுட்டே கொஞ்சம் கொஞ்சம் தண்ணி குடிக்கணும்ங்கிது, இன்னொன்னு சாப்புடும்போது தண்ணியே குடிக்கக் கூடாதுங்கிது.
ஒன்னு குறிப்பிட்ட நேரகாலத்தில ஒரே மாதிரி உடற்பயிற்சி செய்வது உடல் சம நிலையை பாதிக்கும்ங்கிது இன்னொன்னு தொடர்ந்து 20 நிமிஷத்துக்காச்சும் சீரான வேகத்தில் நடக்கணும்ங்கிது.
நான் சரியாத்தான் உணவு கொள்றேன்னு சாதிக்க சொல்லல. தகவலுக்காக முரண்பாட்டை சொல்றேன்.
நான் முழு திரவ டயட்டில் இருப்பதில்லை. உடல் எடை ஏறும்போது திட உணவைக் குறைத்து திரவத்தை அதிகப்படுத்தறேன்.
சேது படத்துக்கு விக்ரம் மூனு வேளையும் ஜூஸா குடிச்சிதான் இளைச்சாராமே. பழங்களில் மினரல்கள் இல்லையா???
பழங்களில் கால்ஷியம் இல்லை. வைடமின் பி 12 இல்லை. புரதம் இல்லை.
விக்ரமுக்கு இருக்கும் வசதிக்கு ஸ்மூதி போன்ற ஜூஸை குடித்து இளைத்திருக்கலாம். அதில் இதை எல்லாம் செயற்கையா சேர்த்து முழு உணவா கொடுப்பார்கள். அல்லது ஜூஸ்டன் கால்ஷியம்,ப்ரோட்டின் சப்ளிமெண்ட் போன்ரவற்றை மருத்துவர் ஆலோசனையுடன் உட்கொண்டிருக்கலாம். நம்மால் அது எல்லாம் முடியாது அல்லவா?
மற்றபடி உங்கள் டயட் மூன்று மாதம் லிக்விட் ஜூஸ் மட்டும் என்றதால் தான் இதை கூற நேர்ந்தது. ஒரு வாரம், ரெண்டு வாரம் என்றால் பிரச்சனை இல்லை. மாதகணக்கில் இப்படி இருந்தால் ஆபத்து. ஆனால் திட உணவை முற்றிலும் தவிர்க்கவில்லை என நீங்கள் எழுதியதில் மகிழ்ச்சி.
--
செல்வன்
காலை, இரவு மட்டும்தான் ஜூஸ் சொன்னேன். மதிய உணவு எப்பவும் போல தொடரும்.
உயரத்திற்கு தகுந்த எடைக்கு வந்த பின் அதிலிருந்து சாப்பாட்டை ரெகுலரா சாப்பிட ஆரம்பிக்கலாம்.. அதை நோக்கி தான் நான் பயணப்பட்டுட்டு இருக்கேன்...
சாப்பிடாம இருக்கிறதுக்கும் சாப்பாட்டை குறைக்கிறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குப்பா..
இரைப்பை சுருங்கியும் விரிஞ்சுட்டேவும் இருந்தா என்னாகும் ?
சாப்பிடாம இருக்கிறதுக்கும் சாப்பாட்டை குறைக்கிறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குப்பா..
இரைப்பை சுருங்கியும் விரிஞ்சுட்டேவும் இருந்தா என்னாகும் ? இந்த வயசுல இதெல்லாம் புரியாது. நானும் இந்த வயசை கடந்தவன் தானே.. என் வயசுக்கு வரும் போது புரியும்..
--
ஆமா அடிக்கடி அண்ணாச்சிகிட்டா பிரியாணி கேட்கும் போதே தெரியும்.
கோகுல்ஜி இப்படி தான் செய்வாருனு.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
என்னை மாதிரி சப்பாத்தி பிடிக்காது. பழங்கள் எல்லாம் சாப்பிட முடியாதுங்கிறவங்களுக்கு அருமையான வரப்பிரசாதம் ஓட்ஸ். கார்ன் ப்ளேக்ஸ் எல்லாம். ஓட்ஸ் வைச்சு இட்லி சாப்பிடலாம். நூடுல்ஸ் மாதிரி மசாலா போட்டு செய்தும் சாப்பிடலாம். அதே மாதிரி தினமும் காலையில் கார்ன் ப்ளேக்ஸ் சாப்பிடலாம்.. இதுல original சாப்பிட பிடிக்காதாவங்க K kellogy's ஒண்ணு விடுறான்.. அதை சாப்பிடலாம். இனிப்பா இருக்கும்.. ஆனாலும் மிகக்குறைவான கொழுப்பு. இதை சாப்பிட்டதுக்கு அப்புறம் தான் original எவ்வளவோ மேல்ன்னு தெரியும்..
அடுத்து க்ரீன் டீயில் தேன் ஊத்தி குடிக்கலாம்.
இந்த க்ரீன் டீ இருக்கே... இதை சர்க்கரை சேர்க்காம குடிக்கணும் அப்போ தான் முழுப்பலன் கிடைக்கும். ஆனா சர்க்கரை இல்லாம குடிச்சா மருதாணி கரைச்சு குடிக்கிற மாதிரியே இருக்கும். தேன் ஊத்திக்கலாம்.. அதுலயும் என்ன பிரச்சனைன்னா 60% தண்ணிக்கு 40% தேன் ஊத்தினால் தான் சர்க்கரை போட்ட எபக்ட் 50% கிடைக்கும். அதெல்லாம் இல்லை எனக்கு தேன் புடிக்காதுன்னு சொன்னால் சர்க்கரை எதுவும் சேர்க்காம ஒரு தடவை குடிக்கவும். அப்புறம் தேன் வில் ராக்ஸ்..
இப்படி எல்லா விதமாகவும் செய்து சாப்பிட்டு பார்த்தால் தான் தெரியும் சப்பாத்தி மற்றும் பழங்களின் அருமை. மேலே சொன்ன எல்லாத்தையும் ஒரு தடவை சாப்பிட்டீங்கன்னா அப்புறம் சப்பாத்தியும் பழங்களும் ஆந்திரா மீல்ஸ் மாதிரி நினைச்சாலே நாவில் ஜலம் ஊற வைக்கும். எப்படா சப்பாத்தி கிடைக்கும்ன்னு அலைவீங்க..
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ ஆகா ...எவ்ளோ மேட்டரு ....அனுபவம் பேசுது ....ஐ லைக் இட் :)
(#டவுட்டு - நாங்க வந்து 60ம் கலய்யணத்துக்கா ??)
குடி
(#டவுட்டு - நாங்க வந்து 60ம் கலய்யணத்துக்கா ??)
கிரீன் டீயை சர்க்கரை போடாமல் குடித்தால் வாந்தி வருது :(
--
Gokul Kumaran