Fwd: காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 14-03-2021 – மாலை 4 மணி – இன்று - இயந்திரவழிக் கற்றல் - ஒரு அறிமுகம்

1 view
Skip to first unread message

Shrinivasan T

unread,
May 16, 2021, 12:08:14 AMMay 16
to mint...@googlegroups.com, panbudan, vallamai, tamilmanram

வணக்கம்.

காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

ஒவ்வோரு ஞாயிற்றுக் கிழமை மாலையும் 4 மணி முதல் 5 மணி வரை இணைய வழியில் சந்தித்து, கட்டற்ற மென்பொருட்கள் பற்றி உரையாடுகிறோம்.

நிகழ்ச்சி நிரல்

1. பங்கு பெறுவோர் அறிமுகம்

2. இயந்திரவழிக் கற்றல் - ஒரு அறிமுகம்

தரவுகளில் இருந்து தானாகவே கற்றுக்கொள்ளும் கருவிகளின் காலம் இது. இவை பங்களிக்காத துறைகளே இல்லை எனும் அளவிற்கு எல்லாத் துறைகளிலும், கற்கும் கருவிகள் வளர்ந்து வருகின்றளன. இந்த உரையில் இயந்திரவழிக் கற்றலின் அறிமுகம் காணலாம்.

காலம்: 1 மணி

பேச்சாளர் பெயர்: சரவணன் முத்துராமலிங்கம்

நிகழ்வு மொழி : தமிழ்

3. Q & A மற்றும் பொது விவாதங்கள்

ஜிட்சி எனும் கட்டற்ற இணைய வழி உரையாடல் களத்தைப் பயன்படுத்துகிறோம்.
பின் வரும் இணைப்பை Firefox / Chrome உலாவியில் திறந்து இணையலாம். JitSi கைபேசி செயலி மூலமாக இணையலாம்.

https://meet.jit.si/KanchiLug

நுழைவு இலவசம்.
அனைவரும் வருக.

நிகழ்வில் சந்திப்போம்.

அஞ்சல் பட்டியலில் சேரவும்: https://www.freelists.org/list/kanchilug
வலை: https://kanchilug.wordpress.com

மேலும் விவரங்களுக்கு,

https://kanchilug.wordpress.com/2021/05/15/meeting-schedule-16-05-2021/



--
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :     http://FreeTamilEbooks.com


--
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :     http://FreeTamilEbooks.com
Reply all
Reply to author
Forward
0 new messages