இப்படியெல்லாம் எழுத எனக்கு தெரியலையே ஐயா!!!
நான் என்னத்தே சொல்வேன்.. எபபடி அழுவேன்.. ஏ ..ஏஎ... ஆ ஆஅ
ஒப்பாரி பாடி நான் பின்னுட்டம் இடவா ...ஆஆ ஔச்ச்.
இப்படி பாடவச்ச மடல நான் என்ன சொல்லா ஆஆஆ ஔச்ச்....
:-((((((((((((((((((((
1. |
DR. B.R. AMBEDKAR OPEN UNIVERSITY (BRAOU), HYDERABAD, A.P. |
|
2. | VARDHMAN MAHAVEER OPEN UNIVERSITY (VMOU), KOTA, RAJASTHAN | |
3. | NALANDA OPEN UNIVERSITY (NOU). PATNA, BIHAR | |
4. | YASHWANTRAO CHAVAN MAHARAHSTRA OPEN UNIVERSITY (YCMOU), NASHIK, MAHARASHTRA | |
5. | MADHYA PRADESH BHOJ OPEN UNIVERSITY (MPBOU), BHOPAL, M.P. | |
6. | DR. BABASAHEB AMBEDKAR OPEN UNIVERSITY (BAOU), AHMEDABAD, GUJARAT | |
7. | KARNATAKA STATE OPEN UNIVERSITY (KSOU), MYSORE, KARNATAKA | |
8. | NETAJI SUBHAS OPEN UNIVERSITY (NSOU), KOLKATA, W.B. | |
9. | U.P. RAJARSHI TANDON OPEN UNIVERSITY (UPRTOU), ALLAHABAD, U.P. | |
10. | TAMIL NADU OPEN UNIVERSITY (TNOU), CHENNAI, TAMIL NADU | |
11. | PT. SUNDERLAL SHARMA OPEN UNIVERSITY (PSSOU), BILASPUR, CHHATTISGARH | |
12. | UTTARANCHAL OPEN UNIVERSITY, HALDWANI, (NAINITAlL), UTTARANCHAL | |
13. | K. K. Handique State University,Guwahati, Assam |
M.A - English M.A - Tamil M.A - History |
M.A - Public Administration M.A - Political Science |
M.A - Sociology M.A - Economics M.Sc - Psychology |
--
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
லக்கி ஷாஜஹான்.
பயனுள்ள பதிவு சுபைர்.. நான் இங்கு ரியாத் - சௌதி அரேபியாவிலிருந்துMBA படிக்க இயலுமா?
நான் சவூதியில் இருக்கும் போதுதான் MBA (Finance) படித்தேன். அது அழகப்பா பல்கலைக் கழகத்தில்..
இப்போது இரண்டு வருடத்திற்கு மேலான நேரம் இருக்கிறது..
என்னைக் கேட்டால்,
அழகப்பா பல்கலைக்கழகத்தில் MBA படிப்பது சுலபம். அந்த பல்கலைக்கழகத்தின் அனைத்து விண்ணப்பங்களும் இணையத்தில் கிடைக்கிறது.
மொத்தத்தில் MBA எனக்கு 17 நாட்கள் மட்டுமே. (அப்டின்னா அது எந்த மாதிரி பல்கலைக்கழகம்னு புரிஞ்சுக்கங்க:-))
இதை உற்சாகக் குறைவுக்காக கேட்கவில்லை
உண்மையிலேயே தொலை தூரக் கல்வியகங்கள் தரும் கல்வியின் நம்பகத்தன்மை எம்மாதிரியானது என்பதைப் புரிந்து கொள்ளவே கேட்டேன்.
மொத்தத்தில் MBA எனக்கு 17 நாட்கள் மட்டுமே. (அப்டின்னா அது எந்த மாதிரி பல்கலைக்கழகம்னு புரிஞ்சுக்கங்க:-))
எனக்கு தொலைதூர கல்வி அஞ்சலில் துளியும் நம்பிக்கை இல்லாமல் போனது இது போன்ற கேலிக்கூத்துகளால்தாம்.
கோகுல்,தற்போதைய இந்திய கல்விக்கொள்கை மேற்படிப்பு படிப்பதற்கு இளநிலைப் பட்டம் அல்லது பட்டயப்படிப்பை கட்டாயமாக்கியிருக்கிறது.இளநிலைப் பட்டம் இருப்பின் வேலை அனுபவம் கட்டாயமில்லை.பட்டயம் (Diploma) மட்டும் இருந்தால் வேலை அனுபவம் தேவை. கட்டாயம்.
ஸ்டார்பக்ஸில் 250 ரூபாய்க்கு காபி வாங்கலாம்.கையேந்திபவனில் 2 ரூபாய்க்கும் காபி வாங்கலாம்...இரண்டுக்கும் பெயர் காப்பிதான்.
ஹார்வர்டில் எம்பிஏ படித்தாலும் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைகழகத்தில் படித்தாலும் எம்பிஏ எம்பிஏ தான்.
இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
ஏஏசிஎஸ்பி எனும் அமைப்பால் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் எம்பிஏ படிப்பது முதல் தரம்.
அதிலும் தரம் வேண்டுமென்றால் பிசினஸ் வீக் போன்ற பத்திரிக்கைகள் வெளியிடும் தரப்பட்டியலை கவனிக்கலாம்.
இந்தியாவில் எந்த எம்பிஏவுக்கும் ஏசிஎஸ்பி அங்கீகாரம் இல்லை.அதனால் உலகதரம் வாய்ந்த எம்பிஏ இந்தியாவில் கிடையாது.
இந்தியாளவில் தரக்கட்டுப்பாடு அமைப்பாக நாக் (NAAC) செயல்படுகிறது.ஏ, எ+, பி, பி+ என்ற அளவீடுகளை வழங்குகிறது.நாக்கால் தரக்கட்டுபாடு செய்யப்படாத பல்கலைகழகங்களின் டிகிரிக்கு மதிப்பே இல்லை.அவுட்லுக்,பிசினஸ்டுடே போன்ற பத்திரிக்கைகளும் எம்பிஏ டிகிரி வழங்கும் பள்ளிகளின் தரத்தை நிர்ணயிக்கின்றன
மற்றபடி தொலைதொடர்பு எம்பிஏ என்றால் அதற்கு உலகெங்கும் மதிப்பு குறைவுதான்.பிரமோஷனுக்கு படிப்பது வேறு விஷயம்.
--
செல்வன்
www.holyox.tk
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
கோகுல் ஐயா,கொஞ்சம் ஆணிகள் அதிகமாகி விட்டது...எனது முழுமையான பதிலுக்கு முன்,எந்த இடத்தில் வசிக்கிறீர்கள்???தேர்வு எழுதவேண்டுமென்றால் கல்வி மையங்களில் சென்று 1 வாரம் தங்கி இருக்க முடியுமா??தங்களின் "கப்பல் படை தந்த கிராஜுவேஷன் ஈக்வலண்ட் சர்டிபிகேட்" எந்த பாடத்தில்?? எந்த ஆண்டு?? அல்லது முழு பெயர் ஆங்கிலத்தில் தர இயலுமா?? சர்ட்டிஃபிகேட் வழங்கிய அமைப்பின் பெயர்...ஏனெனில் கப்பல் படையில் சர்ட்டிஃபிகேட் 4 அமைப்புகள் வழங்குகின்றன...
On 27/10/2008, Ahamed Zubair A <ahamed...@gmail.com> wrote:
> இந்த வாரம்
>
> *டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் திறந்தவெளிப் பல்கலைக்கழகம் - ஹைதராபாத்,
> ஆந்திரா.. *www.braou.ac.in
>
> BA, B.Com, BSc, MSc இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களும்,
>
> லைப்ரரி மற்றும் தகவல் அறிவியல் இளநிலை பாடமும் வழங்கப்பட்டு வருகிறது.
>
> இந்த பல்கலைக்கழகத்தின் மிக முக்கிய சிறப்பம்சம், இதனுடன் இணைக்கப்பட்டுள்ள
> GRADE - தொலைதூரக் கல்விக்கான G, ராம் ரெட்டி ஆராய்ச்சி மையம் (G. Ram reddy
> Research Academy for Distance Education)
>
> இங்கு, Ph.D. முனைவர் பாடமும், M. Phil ஆய்வியல் நிறைஞர் பாடமும், தொலைதூர
> மற்றும் திறந்தவெளிப் பாடங்களில் வழங்கப்படுகிறது. (Open & Distance Education
> ODE)
>
> இந்த பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை அனனத்து கல்வி மையங்களும் ஆந்திராவில்
> மட்டுமே இருக்கிறது.
>
> இந்த பல்கலைக்கழகம் ஆந்திரா பிரதேச திறந்தவெளிப் பல்கலைக்கழகம் எனவும்
> அழைக்கப்படுகிறது.
>
>
> //மாநில அரசின் திறந்தவெளிப் பல்கலைக்கழகங்கள் பின்வருமாறு:
>
>>
>> *1.DR. B.R. AMBEDKAR OPEN UNIVERSITY (BRAOU), HYDERABAD, A.P.
>> *2.VARDHMAN MAHAVEER OPEN UNIVERSITY (VMOU), KOTA, RAJASTHAN
>> 3.NALANDA OPEN UNIVERSITY (NOU). PATNA, BIHAR
>> 4.YASHWANTRAO CHAVAN MAHARAHSTRA OPEN UNIVERSITY (YCMOU), NASHIK,
>> MAHARASHTRA
>> 5.MADHYA PRADESH BHOJ OPEN UNIVERSITY (MPBOU), BHOPAL, M.P.
>> 6.DR. BABASAHEB AMBEDKAR OPEN UNIVERSITY (BAOU), AHMEDABAD, GUJARAT
>> 7.KARNATAKA STATE OPEN UNIVERSITY (KSOU), MYSORE, KARNATAKA
>> 8.NETAJI SUBHAS OPEN UNIVERSITY (NSOU), KOLKATA, W.B.
>> 9.U.P. RAJARSHI TANDON OPEN UNIVERSITY (UPRTOU), ALLAHABAD, U.P.
>> *10.TAMIL NADU OPEN UNIVERSITY (TNOU), CHENNAI, TAMIL NADU
>> *11.PT <http://11.pt/>. SUNDERLAL SHARMA OPEN UNIVERSITY (PSSOU),
Now fresh graduates with 50% marks for general category and 45% for reserved category are eligible for OPENMAT entrance test of IGNOU.
The essential clause of 3 years experience in Supervisory and Managerial category for graduates has been removed. Even those graduates who have successfully cleared the entrance test for admission into the Management programmes conducted by recognized institutions like CAT, MAT and State level tests conducted by State Government etc. need not sit for the OPENMAT entrance test of IGNOU.
There is no age bar for any of the following programmes, the admission of which has opened.
All the above programmes have multi-media design, and technology aided delivery systems. These are offered through countrywide network of study centres. The University will be admitting the students for the above degree/diplomas in Management starting from July 2009 through an Entrance Test 'OPENMAT-XXV' to be held on Sunday, the 01st February, 2009 all over the country.
'Student Handbook & Prospectus for Management Programme', can be obtained from the Registrar (SED), IGNOU, Maidan Garhi, New Delhi-110068 and from all the Regional Centres of IGNOU by sending a sum of Rs.550/- through Demand Draft/IPO in favour of IGNOU payable at New Delhi/city of concerned Regional Centre or by paying Rs.550/-in cash at the respective sale counters. Last date for receipt of request for 'PROSPECTUS' by post is 20th December, 2008.
Application form and prospectus can also be downloaded from the website: www.ignou.ac.in and sent alongwith a DD/IPO for Rs.500/-in favour of IGNOU payable at New Delhi by Registered/Speed Post to: Registrar (SED), Block-12, IGNOU, Maidan Garhi, New Delhi-68.
Filled in form for Entrance Test 'OPENMAT-XXV' must reach, the Registrar (SED), IGNOU, Maidan Garhi, New Delhi-110068, by Registered post/Speed Post on or before 31st December, 2008.//
என் மகள் இந்தியாவில் படிக்கிறாள் எனில் எப்படி என் ஆர் ஐ? இது எல்லா கல்லூரிகளுக்கும் பொருந்துமா என தெரியவில்லை.
கிரீமி லேயர் என்று தான் நினைக்கிறேன்
என் மகள் இந்தியாவில் படிக்கிறாள் எனில் எப்படி என் ஆர் ஐ? இது எல்லா கல்லூரிகளுக்கும் பொருந்துமா என தெரியவில்லை.
மஞ்சூர் அண்ணா,முதலாவதாக, தங்கள் மகள் எந்த படிப்பிற்கான முயற்சியில் இருக்கிறார் (பொறியியல் இளநிலை அல்லது வேறேதாவது) என்று பிடிபடவில்லை. நான் பொறியியல் படிப்பையே எடுத்துக்கொண்டு இங்கு கருத்திற்கு வருகிறேன்.இந்திய அரசின் பொறியியல் படிப்பிற்கான நடுவண் மையம் AICTE (All India Council Education) NRI - முறைக்காக சில நிபந்தனைகளை விதித்துள்ளது (தளர்த்தியுள்ளது).அதாவது, 12ம் வகுப்பில் தேர்ச்சி மட்டும் போதும். US$1000 - அமெரிக்க டாலர் 1000 மற்றும் சில பல கோப்புகள் கொடுக்கப்படவேண்டும். என்னென்ன கோப்புகள் தேவை என்பதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வலையிணைப்பை அழுத்தவும்.மற்றவகையில் MERIT - நிலை கட்டாயம் பயன்படுத்தப்படும். அதாவது நமது மதிப்பெண் குறைந்த பட்சம் 55% இருக்கவேண்டும் முதலானவை. NRIல் அது இல்லை.NRI என்பது பணம் இருந்து போதிய மதிப்பெண் இல்லாதபோது உபயோகப்படுத்தக்கூடியது. உங்கள் மகள் (என்போல் :-)) படிக்கின்ற பிள்ளையாக இருக்கும் பட்சத்தில் NRIயோ அல்லது OBCயோ தேவையில்லை.என் தம்பி அறந்தாங்கி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தான் படித்தான். தேர்வு சமயத்தில் உடல் நலக்குறைவு காரணமாய் சரியான மதிப்பெண் பெற முடியவில்லை. எனினும், நான் NRI என்பதால் அவனுக்கு NRI கோட்டவிலேயே சீட் வாங்கியாயிற்று.. இப்போது பொறியியல் இரண்டாம் ஆண்டு படிக்கிறான்.
அதனால் சாந்தி பாட்டி சொல்வதைப்போல், NRI கோட்டாவிற்கு பள்ளிப்படிப்பு வெளிநாட்டில் இருக்கவேண்டும் என்ற தேவையில்லை. அந்த மாணவரின் இரத்த சொந்தம் அப்பா, அம்மா, சகோதரன், சகோதரி, மாமா, அத்தை, இவர்களில் யாராவது ஒருவர் மட்டுமே ஸ்பான்சராகலாம். அந்த ஸ்பான்சர் NRI ஆக இருக்கவேண்டும். அம்புட்டுதேன்.NRI கோட்டா கிட்டத்தட்ட எல்லா கல்லூரிகளிலும் இருக்கிறது. கல்லூரியைப் பொறுத்து நன்கொடை அளவு வித்தியாசப்படும். சுமார் 50,000/- ரூபாய் முதல் சில பல லகரங்களை நன்கொடையாக கேட்பார்கள் (NRI கோட்டாவில்)மேலதிக விபரங்கள்,
கல்வி நிலையங்களில் பணிபுரிபவர்கள் மட்டுமே இந்த படிப்பில் சேர இயலும்.
கல்வி நிலையங்களில் பணிபுரிபவர்கள் மட்டுமே இந்த படிப்பில் சேர இயலும்.
அன்புடன்,சுபைர்
அன்பு சுபைர்,Ph.D in Engineering பற்றி ஏதாவது தெரிந்தால் பதிவிடுங்களேன்சமீபத்தில் தான் M.S தேர்ச்சி பெற்றேன் BITS ல்.
பி.எட் என்றவுடன் ஆவலுடன் ஓடி வந்தேன். ஆனால் இது கர்நாடக மக்களுக்கு மட்டும் தானா?
சுபைர், இந்த கேள்விக்கு பதில் சொல்ல நீங்க தான் சரியான ஆள்.
நான் கல்வித்துறைக்கு தாவலாம் என்றிருக்கிறேன். அதற்கு பி.எட் அல்லது எம்.பில் தானே படிக்க வேண்டும். ஆனால் இப்போது அவை இரண்டுமே தொலைநிலை கல்வியில் படிக்க முடியாது என்கிறார்களே.
இந்தியாவில் ஏதேனும் பல்கலைகழகம் இதை வழங்குகிறதா?
இந்தியாவில் ஏதேனும் பல்கலைகழகம் இதை வழங்குகிறதா?
ஏற்கனவே இந்த கேள்விய கேட்டுட்டேனா? :( என் நினைவாற்றல் அப்படி (இத வச்சிக்கினு நீ கல்வித்துறைக்கு போகனுமாடேன்னு யாரும் கேட்டுடாதீங்க)
//ஆனா, தமிழ்நாட்டுக் கல்லூரில வேலைக்கு சேரணும்னா தனியார் பல்கலைக் கழகத்துல Ph.D. படிச்சிடாதீங்க. தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற எந்த கல்வி நிறுவனத்தில பணிக்கு சேரணும்னாலும், தனியார் பல்கலைக் கழகத்தின் முனைவர் பட்டம் செல்லுபடியாகாதுன்னு அண்ணா பல்கலைக் கழத்துல நடந்த துணை வேந்தர்கள் மாநாட்டுல முடிவு பண்ணாங்க 3 மாசம் முந்தி//
அப்போ எதுல தான் படிக்கிறது?
//என்ன பாடம்?, என்ன சிறப்புப் பாடம்?,//
நான் பொட்டி தட்டும் பணியில் இருக்குறதால அதுலேயே செய்யலாமா? உங்க கூட உரையாடியதில் நான் இந்த விசயத்தில் ஆழமா சிந்திக்க ஆரம்பிக்கலன்னு தெரியுது. இன்னும் கொஞ்சம் யோசித்துவிட்டு நிறைய கேள்விகளோடு வருவேன்.
எப்படியும் சென்னையில் இருந்து பரீட்சை எழுதுறது மாதிரி தான் யோசிக்கனும்
ஏற்கனவே இந்த கேள்விய கேட்டுட்டேனா? :( என் நினைவாற்றல் அப்படி (இத வச்சிக்கினு நீ கல்வித்துறைக்கு போகனுமாடேன்னு யாரும் கேட்டுடாதீங்க)
S.No |
University / Institute Name |
Provisional |
Continuance of Provisional |
Regular |
Post facto Recognition |
|
From |
To |
|||||
|
TAMIL NADU |
|
|
|
|
|
1 |
Annamalai University, Annamalainagar |
*************** |
*************** |
15/02/2007 |
14/02/2012 |
1995-2007 |
2 |
Bharath Institute of Higher Education and Research, Chennai |
2007-08 |
*************** |
*************** |
*************** |
*************** |
3 |
Bharathiar University, Coimbatore |
2007-08 |
*************** |
*************** |
*************** |
*************** |
4 |
Bharathidasan University, Tiruchirapalli |
2007-08 |
*************** |
*************** |
*************** |
*************** |
5 |
Dakshin Bharat Hindi Prachar Sabha, Chennai |
2007-08 |
*************** |
*************** |
*************** |
*************** |
6 |
Dr. MGR University, Chennai |
2007-08 |
*************** |
*************** |
*************** |
*************** |
7 |
Gandhigram Rural Institute, Gandhigram |
2007-08 |
*************** |
*************** |
*************** |
*************** |
8 |
Madurai Kamaraj University, Madurai |
2007-08 |
*************** |
*************** |
*************** |
1995-2007 |
9 |
Manonmaniam Sundaranar University, Tirunelvali |
2007-08 |
*************** |
*************** |
*************** |
*************** |
10 |
Periyar University, Salem |
2007-08 |
*************** |
*************** |
*************** |
*************** |
11 |
Shanmugha Arts, Science, Technology & Research Academy (SASTRA), Thanjavur |
2007-08 |
Till the committee visits and submits its recommendation |
*************** |
*************** |
*************** |
12 |
Sri Chandrasekharendra Saraswathi Viswamahavidyalaya, Kanchipuram |
2007-08 |
*************** |
*************** |
*************** |
*************** |
13 |
Sri Ramachandra University, Chennai |
2007-08 |
*************** |
*************** |
*************** |
*************** |
14 |
SRM University, Kanchipuram |
2007-08 |
*************** |
*************** |
*************** |
*************** |
15 |
Tamil Nadu Agricultural University, Coimbatore |
2007-08 |
*************** |
*************** |
*************** |
*************** |
16 |
Tamil Nadu Dr. Ambedkar Law University, Chennai |
2007-08 |
*************** |
*************** |
*************** |
*************** |
17 |
Tamil University, Thanjavur |
2007-08 |
*************** |
*************** |
*************** |
*************** |
18 |
University of Madras, Chennai |
2007-08 |
*************** |
*************** |
*************** |
1995-2007 |
19 |
PRIST University, Thanjavur |
2008-09 |
*************** |
*************** |
*************** |
*************** |
20 |
Periyar Manimmai University, Thanjavur |
2008-09 |
*************** |
*************** |
*************** |
*************** |
21 |
Karunya University, Coimbatore |
2008-09 |
*************** |
*************** |
*************** |
*************** |
22 |
Vinayaka Mission 's University, Salem |
*************** |
*************** |
Feb. 2007 |
Feb. 2012 |
Till 2005 |
23 |
Alagappa University |
2008-09 |
*************** |
*************** |
*************** |
*************** |
நண்பர்களே,
ரொம்ப நாள் கழிச்சு பாக்குறோம்.
இப்ப என்ன விஷயம்னா, இந்திராகாந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழக்த்தில ஜூலை மாதம் ஆரம்பமாகும் படிப்புகளுக்கு சேர்க்கை தேதியை ஜூன் 30 வரை அதிகரிச்சிருக்காங்க..
அதனால, ஊர் உலகத்தில நாலு படிப்பு படிச்சு வச்சுக்கலாம்னு நினைக்கிறவங்க உடனடியா சேர்ந்துக்கங்க...
சொத்துன்னு நமக்கு இருக்கப் போறது கல்வி ஒன்னுதான் இல்லீங்களா?
IGNOU
STUDENT REGISTRATION DIVISION
Dated: 01.05.2009
Officer on Special Duty, SRD
நெல்லை பல்கலை.,யில் தொலைநெறி கல்வி தேர்வு கட்டணங்கள் ரத்து |
ஜூன் 02,2009,00:00 IST |
|
'இக்பாய்' கல்வி மையங்கள் செயல்பட ஐகோர்ட் தடை |
ஜூன் 13,2009,00:00 IST |
|
ஆகா, அருமையான் Chartஆ இருக்கே. பகிர்ந்தமைக்கு நன்றி சுபைர்