பிரகாஷ் பப்ளிஷர்ஸ்
|
தகவல்கள்
|
மேலதிக தகவல்கள்
|
கூடுதல் தகவல்கள்
|
தற்போது வெளியாகும் இதழ்கள்
|
|
|
புது இதழ்கள் பற்றிய விவரங்களை உடனுக்குடன் அறிய ஆசிரியரின் வலைப்பூவை தொடர்வது மட்டுமே ஒரே வழி!
|
ஆசிரியர் / எடிட்டர்
|
வலைப்பூ:
|
அலைபேசி (சனி / ஞாயிறுகளில் அவர் சிவகாசியில் இருந்தால் மட்டும்!): 8220832646
மின்னஞ்சல் (ஆசிரியரின் பிரத்தியேக மின்னஞ்சல் அல்ல!):
|
|
பதிப்பகம்
|
பிரகாஷ் பப்ளிஷர்ஸ், சிவகாசி
தொலைபேசி:
04562 - 272649
04562 - 320993
Fax:
04562 - 275159
|
முகவரி:
PRAKASH PUBLISHERS
8D-5, Chairman PKSAA Road, Ammankoilpatti, SIVAKASI 626 189. |
(இயங்காத) இணையத்தளம்!:
(எடிட்டரின் வலைப்பூ இதைவிட மேலானது!)
மின்னஞ்சல்:
|
ஆன்லைன் காமிக்ஸ் விற்பனை!
|
Official Ebay Shop மூலமாக வாங்க:
|
Unofficial: |
Ebay ஷாப் தவிர மற்ற தளங்களில், சில இதழ்கள் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும்!
|
2012 வருட சந்தா (இந்தியா)
|
र1020
|
இது 2012-இல் ஏற்கனவே வெளியான இதழ்களையும் சேர்த்தது! சில இதழ்கள் விற்றுத் தீர்ந்திருக்கலாம்! ஸ்பெஷல் இதழ்கள் இதில் அடங்காது!
|
எடிட்டர் விஜயன் எடுக்கும் முடிவுகளுக்கேற்ப இத்தொகை இடையிடையே மாறுபடலாம்!
|
சந்தா கட்டும் முறை (இந்தியா)
|
Name of Account : PRAKASH PUBLISHERS
Bankers : TAMILNAD MERCHANTILE BANK Ltd., Sivakasi Branch. Account Number : 003150050421782 IFSC Code : TMBL0000003 Note: You can make online transfers for payments in excess of र300 |
Cheque / DD:
Draw Cheque / DD in favor of:
PRAKASH PUBLISHERS
and send it to the address given above along with your contact details!
பி.கு: நேரில் சென்றும் பணம் கட்டலாம்!
|
ஆன்லைன் ட்ரான்ஸ்பஃர் செய்தால், அவ்விவரங்களை மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலமாக அவர்களுக்கு தெரிவியுங்கள்!
|
ஸ்பெஷல் இதழ்கள்
|
அவ்வப்போது ஸ்பெஷல் இதழ்கள் வெளியாகும், இவை சந்தாவில் அடங்காது! இவற்றிற்கான முன்பதிவு படிவம் மற்ற காமிக்ஸ் இதழ்களில் வெளியாகும்!
|
அடுத்த ஸ்பெஷல் இதழ்:
|
மேலும் விபரங்களுக்கு:
http://lion-muthucomics.blogspot.in/2012/07/blog-post.htmlஅல்லது: http://www.bladepedia.com/2012/07/muthu-never-before-special-life-at-40.html |
அயல் நாட்டு சந்தா!
|
இலங்கை வாசகர்களுக்கு (சற்றே பழைய தகவல்!)!
|
பிற நாடுகளில் வசிக்கும் வாசகர்கள் லயன் / முத்து அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள்!
|
சரியான தகவல் பெற லயன் / முத்து அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள்!
|
சந்தா தொடர்பான கேள்விகளுக்கு!
|
லயன் அலுவலக தொலைபேசி அல்லது மின்னஞ்சல்!
|
||
Despatch தொடர்பான கேள்விகளுக்கு!
|
Mr.Radhakrishnan or Ms.Stella Mary
|
புத்தகம் வருவது தாமதமானால் இவர்களை அணுகலாம்!
|
தற்போது ST குரியர் மூலம் அனுப்புகிறார்கள்!
|
நேரடி விற்பனை
|
இவ்விதழ்கள் புத்தக கடைகளில் கிடப்பது அரிதானதே! சந்தா கட்டுவதே சிறந்த வழி!
|
பெருநகரங்களில் சில புத்தக நிலையங்களிலும், சிறுநகரங்களில் சில பெட்டிக்கடைகளிலும் தேடினால் கிடைக்கலாம்!
|
நேரடியாக சிவகாசி சென்றும் வாங்கலாம்!
|
பழைய இதழ்கள்
|
2012-க்கு முன் வந்த இதழ்களில் சில இன்னமும் பதிப்பகத்தாரிடம் கிடைக்கின்றன - Ebay மூலம் வாங்கலாம்!
|
|
என்னிடம் விற்பனைக்கு பழைய காமிக்ஸ் புத்தகங்கள் ஏதும் இல்லை! :D
|
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
அந்த காலத்தில 100கணக்கான காமிக்ஸ் வச்சிருந்தேன் எங்கே போச்சினே தெரியல..
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com

சமூக நீதியை பேச முடியாத சமுதாயத்தால் சமூக உரிமையைப் பற்றி பேச முடியாது.
Regards,
எனக்கென்னமோ பய்ர் ஃபாக்ஸ் கொஞ்சம் வேகமாகவும் எளிமையாகவும் இருப்பதாக தோன்றுகிறது.
--
நான் ஆறாவது படிக்கும் போது தான் முதன் முதலாக முத்துகாமிக்ஸ் புத்தகங்களை ஒரு ஏழாம் வகுப்பு மாணவன் பள்ளிக்கு கொண்டு வருவதையும் அதை படிக்க பலரும் ஆவலாக இருப்பதையும் பார்த்தேன். நானும் அப்படி இப்படி கெஞ்சி கூத்தாடி அவனிடம் அந்த புத்தகங்களை வாங்கி படிக்கும் வழக்கத்தை கொண்டிருந்தேன். சில நாட்களுக்கு பிறகு எங்கள் ஊர் நூலகத்திலும் சில சமயம் காமிக் புத்தகங்கள் படிக்க கிடைத்தன. என் புத்தகம் படிக்கும் ஆர்வம் முதன் முதலில் எங்கள் ஊர் பார்பர் சாப்பில் தினத்தந்தியில் வரும் கன்னித்தீவில் இருந்து ஆரம்பித்து பின் கருத்து படம், நூலகத்தில் அம்புலிமாமா, ராணியின் குரங்கு குசலா, பின் வாண்டுமாமா, காமிக்ஸ், கல்கண்டு,, விகடன், கல்கி, தினமணிகதிர், குமுதம், ராணி முத்து என கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பின் நூலகத்தில் உறுப்பினராகி அங்கிருந்து பல புத்தகங்களை வாங்கி படிக்கும் ஆர்வமாக வளர்ந்தது. இன்றும் அதே ஆர்வம் இருக்கிறது. அதே நேரத்தில் காமிக்ஸ் ஆர்வம் கொஞ்சம் அதிகம். முக்கியமாக இரும்புகை மாயவி.--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
![]() |
| New Look Special அட்டைப்படத்தின் ஒரிஜினல் |
ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடி
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
ஐநூறு காமிக்ஸ்கும் மேல படிச்சிருப்பேன் சின்ன வயசில.
எமனின் எண் எட்டு
விசித்திரத்தீவில் ஆர்ச்சி
மாயாவி கதைகள்,
ஸ்பைடர் மேன் கதைகள்,
ரத்தப்படலக் கதைகள்,
புதையல் தேடும் கதைகள்,
லக்கி லூக்கின் கதைகள்,
கெளபாய் கதைகள்
எல்லாம் இன்னமும் அரைகுறையாய் நினைவிலிருக்கு.
லக்கி லுக் துணைக் கதாப்பாத்திரமாகவும், ஜேன் எனும் பெண்பாத்திரம் முதலாகவும் இருக்கும் கதை காமெடி களைகட்டும்.
இப்போ வடிவேலு, விவேக் காமெடிகளின் வாக்கியங்களை நம் சாதாரண வாழ்க்கையில் பயன்படுத்துவது போல, நானும் என் அண்ணனுங்களும் காமிக்ஸ் காமெடி வாக்கியங்களை அவ்வப்போது சொல்லி சிரிச்சிக்குவோம்.
"ஜேன், கெட்ட வார்த்தை இல்லாம உனக்கு பேசவே தெரியாதா"
"பொறுப்பா வீட்டு வேலைகளை கவனிக்க ஆரம்பிச்சிட்டேன்"
காமிக்ஸ் படங்களைப் பார்த்து படித்துக்கொண்டே மனதில் வீடியோ ஓட்டிய காலம்.
//8 புத்தகங்கள் முழு செட் 375ரூ மட்டுமே...//
மிஸ்டர் வில்லன் அந்த எட்டு புத்தகங்கள் லிஸ்ட் கிடைக்குமா?
--
என் பேரைச் சொல்லி காமிக்ஸ் புத்தகம் வாங்கிய சில பங்குனிபாண்டிகள் அதை என்ன செய்தார்கள் என்றரீய ஆவல்
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
Regards,
அட்டைப் படங்களை போட்டு நினைவுகளை புதுப்பித்த ரமேஷூக்கு நன்றி.
2012/7/26 C.M உதயன் <udhay...@gmail.com>
வரிசையில் நின்னு சண்டை போட்டு வாங்கி வந்தேன்
FACE-ACHE - பலமுக மன்னன் ஜோ
Mummy's Boy - சோனி பையன்
தன்
அம்மாவிடம் தன் பெரிய பையன் என்பதை நிருபிக்க அம்மாவை ஏமாற்றி சில
சாகசங்கள் செய்து விழுப்புண்களை வாங்கி கொள்பவர் . வீட்டுக்குள்ளேயே வீர
சாகசங்கள் செய்யும் படே பையன் இந்த சோனி பையன்.இவரது சாகஸமே அம்மாவை
ஏமாற்றுவது , தப்பி ஓடுவது தான் .
Prambo - பிராம்போ
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
இந்த காமிக்ஸ் சம்பந்தமா தேடியதில் தெரிஞ்ச விஷயம்.. பெரும்பாலும் எல்லாரும் வாசிக்க ஆரம்பிக்கிறது காமிக்ஸ்ல... அப்படியே க்ரைம் நாவல் ராஜேஷ்குமார் சுபான்னு போயி பொன்னியில் செல்வன் படிச்சி அப்புறம் தன் ரசனைக்கு ஏற்ப இல்லே அப்போ மார்கெட்ல உள்ள ரசனை ரசிக்க மாறிடுறாங்க.. மாறின எல்லோருமே காமிக்ஸ் டூ சுபா திட்ட ஆரம்பிச்சிடுறாங்கப்பா. மொக்கையா இருக்கு.. நேரம் விரயம் பண்ணிட்டேன் லொட்டு லொசுக்குன்னு..
---
Sent via Epic Browser
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ எனக்கு பிடிச்சது டெக்ஸ் வில்லர்
2
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
ஆஹா.
ஸ்பைடர் மேனை பாத்தாலே மனம் பரவசமாகுது.
--
![]() |
| சாகச வீரர் ரோஜர் |