டவுட்டு#

9 views
Skip to first unread message

R.VENUGOPALAN

unread,
Jan 31, 2016, 1:38:12 AM1/31/16
to பண்புடன்
கடந்த அக்டோபர் மாதம் புதுக்கோட்டையில் நடந்த பதிவர் சந்திப்பின்போது, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது.

'இலக்கியம், சமூகம், அரசியல் குறித்து எழுதுகிறவர்களுக்கு அளிக்கப்படுகிற மரியாதை, நகைச்சுவை எழுத்தாளர்களுக்கு அளிக்கப்படுவதில்லையே, ஏன்?"

சற்றே ஆறுதலான பதில் அளித்தாலும், ' நகைச்சுவை என்பது மக்களுக்கு இரண்டாம் பட்சம் தான்' என்று அவர் கூறினார். அந்த இரண்டாம் பட்சத்தில் வருகிற 'இரண்டு' எத்தனை ஆயிரங்கள் கழித்து வருகிறது என்பது இன்னும் புரியவில்லை. 

:-))

--

R.VENUGOPALAN IYENGAR



Tthamizth Tthenee

unread,
Jan 31, 2016, 1:42:16 AM1/31/16
to பண்புடன்
இலக்கியம், சமூகம், அரசியல்  எதைப்பற்றி எழுதினாலும்  நகைச்சுவை கலந்து எழுதினாலே  மக்கள்  படிக்கிறார்கள்  ரசிக்கிறார்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

Ahamed Zubair A

unread,
Jan 31, 2016, 4:29:35 AM1/31/16
to பண்புடன்
மாஸ்லோ...மாஸ்லோன்னு ஒரு ஆள் இருந்தாரு..

அவரு இன்னா சொன்னாருன்னா, ஒவ்வொரு மனுசனுக்கும் தேவைகள் இருக்கும்.

அந்த தேவைகளை நோக்கிய பயணத்தைத்தான் அவன் தேடுவான்னாரு...

இதுக்கு Maslow's Hierarchyன்னு பேரு வச்சிக்கினாரு..

அதுல கடைசியா, Self Actualisationன்னு ஒன்னு சொல்லுவாரு... அந்த லெவல்ல இருக்குறவங்க தான் நகைச்சுவை எழுத்தாளர்கள். மத்தவங்க என்ன சொல்றாங்கன்னு நினைச்சிக்கிட்டு எழுதிட்டு இருந்தா, நம்ம கடமை தீராது. நாம எழுதிட்டு போய்ட்டே இருப்போம்.

வாழும்போதெல்லாம் கண்டுக்காம, கடைசில “மாண்டு போனான் மகாகவி” அப்படின்னு ஒரு கவிதை எழுதி இருப்பாரு வைரமுத்து...

அப்படி போய்ட்டே இருக்கணும் ;))

நாம யாருக்கு எழுதுறோம்? Self Actualisation. அப்புறம் எதுக்கு அடுத்தவங்க பாராட்டணும்னு நினைக்கணும்???

வேணுகோபாலன் ரெங்கன்

unread,
Jan 31, 2016, 7:11:49 AM1/31/16
to பண்புடன்


On Sunday, 31 January 2016 12:12:16 UTC+5:30, தமிழ்த்தேனீ wrote:
இலக்கியம், சமூகம், அரசியல்  எதைப்பற்றி எழுதினாலும்  நகைச்சுவை கலந்து எழுதினாலே  மக்கள்  படிக்கிறார்கள்  ரசிக்கிறார்கள்

தமிழ்த்தேனி ஐயா சொன்னா சரியாத்தான் இருக்கும். நன்றி ஐயா 

R.VENUGOPALAN

unread,
Jan 31, 2016, 7:14:54 AM1/31/16
to பண்புடன்
ஜுபைர் தம்பியாண்டான்!

ஆபிரகாம் மாஸ்லோவின் அந்த சித்தாந்தம் சத்தியமாக எனக்குப் பொருந்தாது. அந்த ஐந்து சமாச்சாரங்களில் நான் பாஸ் ஆவது மிகக் கடினம். அதெல்லாம் வாழ்க்கையில் சாதித்தவர்களுக்கானது என்று எனக்கு ஒரு அபிப்ராயம் உண்டு. :-)

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--

R.VENUGOPALAN IYENGAR



Ahamed Zubair A

unread,
Jan 31, 2016, 8:33:45 AM1/31/16
to பண்புடன்
சாதிக்குக்கு ஆகுறது சுபைருக்கு ஆகாதா?? ;)))

R.VENUGOPALAN

unread,
Jan 31, 2016, 11:44:45 PM1/31/16
to பண்புடன்

2016-01-31 19:03 GMT+05:30 Ahamed Zubair A <ahamed...@gmail.com>:
சாதிக்குக்கு ஆகுறது சுபைருக்கு ஆகாதா?? ;)))

 சிலேடை...??????

சில சமயங்களில் நான் அண்ணாச்சியாய் இருந்திருக்கக் கூடாதா என்று தோணும்.


:-))

--

R.VENUGOPALAN IYENGAR



Ahamed Zubair A

unread,
Feb 1, 2016, 12:27:15 AM2/1/16
to பண்புடன்
:-)))))

அவரை மாதிரி திட்டுறதுக்கா? இல்லை என் கூடல்லாம் சகவாசம் வச்சிருக்குறதுக்கா? ;))

R.VENUGOPALAN

unread,
Feb 1, 2016, 2:20:32 AM2/1/16
to பண்புடன்
2016-02-01 10:56 GMT+05:30 Ahamed Zubair A <ahamed...@gmail.com>:
:-)))))

அவரை மாதிரி திட்டுறதுக்கா? இல்லை என் கூடல்லாம் சகவாசம் வச்சிருக்குறதுக்கா? ;))

அதான் உம்மகூட சகவாசம் சாம்பார்வாசம் மாதிரி கண்டின்யூ ஆகுதே! திட்டறதுக்குத்தான் சொன்னேஞ்சாமி! :-)
--

R.VENUGOPALAN IYENGAR



Ahamed Zubair A

unread,
Feb 1, 2016, 2:43:43 AM2/1/16
to பண்புடன்
:-))))
Reply all
Reply to author
Forward
0 new messages