Fwd: சோவியத் ரஷ்யா பதிப்பக மின்னூல்கள் வெளியீடு

15 views
Skip to first unread message

Shrinivasan T

unread,
Apr 8, 2024, 10:35:27 PMApr 8
to mint...@googlegroups.com, panbudan, vallamai, Santhavasantham


1960 முதல் 1990 வரை சோவியத் ரஷ்யாவில் இருந்து பல்வேறு பதிப்பகங்கள் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில், அறிவியல், அரசியல், இலக்கியம், சிறார் இலக்கியம் எனப் பல்துறைகளில் பல நூல்களை வெளியிட்டன.

மிர் பதிப்பகம், ராதுகா பதிப்பகம், முன்னேற்றப் பதிப்பகம் ஆகிய பதிப்பகங்கள் அவற்றுள் முதன்மையானவை.

நம் கண்ணெதிரேயே காலத்தால் மறைந்து போகும் சோவியத் நூல்களை பாதுகாக்கவே அனைவரும் விரும்புவர். இந்த அரும் பணியைத் தொடங்கிட கணியம் அறக்கட்டளை நண்பர்கள் விரும்பினர். உடன் இணைந்து கனடாவின் டொரண்டோ பல்கலைக் கழகம் ஸ்கார்புரோ வளாகத்தின் நூலகம் நிதி நல்கை வழங்கியது. ( University of Toronto, Scarborough Campus Library, Canada )

ஒரு ஆண்டு காலத்தில் 187 சோவியத் நூல்களையும் 500 தமிழ் சிற்றிதழ்களையும் மின்வருடல் செய்து PDF, TIFF வடிவங்களில் வெளியிடப் பணிகளை மேற்கொண்டோம்..

டொரண்டோ பல்கலைக் கழகம் ஸ்கார்புரோ வளாகத்தின் நூலகக் குழுவினர், சோவியத் நூல்களை இங்கே வெளியிடப்பட்டுள்ளனர்.

tamil.digital.utsc.utoronto.ca/61220/utsc79617


விரிவான அறிக்கையை இங்கே காணலாம்.



--
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :     http://FreeTamilEbooks.com


Reply all
Reply to author
Forward
0 new messages