அன்போடு
மோர்சுப்ரா
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
> ரூப்பு தேரா மஸ்தானா
எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது (சிவகாமியின் செல்வன்)
> மேரே சபுநோக்கி ...
உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று (சிவகாமியின் செல்வன்)
> சல் சல் சல் மேரே சாதி
ஆகட்டுண்டா தம்பி ராஜா நட ராஜா (நல்ல நேரம்)
> குங்குனாரே ...
இனியவளே என்று பாடி வந்தேன் (சிவகாமியின் செல்வன்)
> யாதோங்கி பாராது
நாளை நமதே (நாளை நமதே)
> குச்சு குச்சு கெஹனாகே
> ஹம் தும் மேரே சபுநோக்கி
> தேரே மேரே பீச்சுமே
இம்மூன்றும் தமிழில் இல்லை
ஹிந்தி ஒரளவு பேசத்தெரிந்தும் படிக்கவோ,எழுதவோ தெரியாததால் பாடல்கள் எந்த படம் எப்பொ வந்தது போன்றவற்றை தெரிந்துக்கொள்ள் எனக்கு மிக சிறமமாக இருக்கிறது.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
அப்போ நிஜம்மாவே அப்படி சொல்லலையா ?
2011/9/12 நாஞ்சில் வேணு <venugopal...@gmail.com>
தேரே மேரே பீச் மே....
(ரெண்டு பேரும் பீச்சுலே இருக்கோமுன்னு சொல்றாங்களா ?)
--'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பூணம் கி ராத் என்றால் அர்த்த ராத்திரியில் பூனை வரும்
ஏற்கெனவே இங்க சொல்லிட்டேன். இப்ப ரிப்பீட்றேன்.
குமுதத்துல இந்தி தெரியாதவங்க இந்திப் படங்கள எப்படிப்
புரிஞ்சுக்குவாங்கன்னு ஜோக்கு போட்ருந்தாங்க.
குப்தஞான் (ரகசிய அறிவு) - குப்தனின் ஞானம்
பாபி (ஒரு பொண்ணு பேரு சார், அண்ணி கெடையாது*) - பாவி
யாதோன் கி பாராத் (நினைவுகளின் ஊர்வலம்) - யாரோ அங்க பாக்குறார்
* bhabiன்னா அண்ணி, bobbyன்னா பொண்ணு பேரு.
பாமா விஜயம் படத்தில் செளகார் ஜானகி சொல்வது
பூணம் கி ராத் என்றால் அர்த்த ராத்திரியில் பூனை வரும்
முதலில் கேட்ட இந்திப்பாடல்கள் என்றால், அது ‘மதுமதி’ படத்தின் இசைத்தட்டுதான். நாகர்கோவிலில் அப்பாவின் நண்பர் ஒரு இசைத்தட்டுக் கடை ஆரம்பித்து, பூஜைக்குப் போயிருந்த போது கொடுத்தது. திலீப்குமார்-வைஜயந்திமாலா நடிச்ச படம். (ஷாருக்கான் நடிச்ச ‘ஓம் சாந்தி ஓம்’ படத்தோட கிளைமாக்ஸ் மதுமதி கிளைமாக்ஸோட அப்பட்டமான காப்பி).
மதுமதி படத்தோட இசை சலீல் சௌத்ரி. இவரு செம்மீன் உட்பட நிறைய மலையாளப்படங்களுக்கும், ‘அழியாத கோலங்கள்’ உட்பட சில தமிழ்ப்படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார்.
மதுமதியில் அத்தனை பாடல்களுமே ஹிட்!
சுஹானா ஸபர் ஹை யே மௌசம் ஹஸீன்
ஆஜாரே பர்தேசி
தில்தடப் தடப்கே கெஹரஹாஹை ஆபி ஜா
டூட்டே ஹுவே க்வாபோன்னே ஹம்கோ யே சிகாயா ஹை...
கடி கடி மேரா தில் தடுக்கே..ஹாய் தடுக்கே..க்யூன் தடுக்கே...
இதுலே ‘ஆஜாரே பர்தேசி’ பாட்டுலே நடுப்புலெ வர்ற இசையை, சலீல் சௌத்ரி ‘செம்மீன்’ மலையாளப்படத்துலே ‘சாகரா....’ பாட்டுலே அழகா யூஸ் பண்ணியிருப்பாரு!
ஆஜாரே பர்தேசி இதோ:
http://www.youtube.com/watch?v=Has4jMsKmQA
செம்மீன் பாட்டு – புத்தன்வளக்காரே....
http://www.youtube.com/watch?v=9lswDCuLwh8&feature=related
http://www.youtube.com/watch?v=Has4jMsKmQA
http://www.youtube.com/watch?v=9lswDCuLwh8&feature=related
OK?
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
அன்போடு
மோர்சுப்ரா
ஐயோ! இப்போ யாரு போட்டோவெல்லாம் போடச் சொன்னது...? :-))))))
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
யார் கூட யாரை ஒப்பிடுறதுன்னு விவஸ்தையே இல்லாமப் போச்சு
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இடை அவங்க அசைக்கு அழகே அழகுதான்...... பெங்காளி பொண்ணுங்க அழகா இருப்பாங்க என்பதற்கு இவங்க ஒரு எடுத்துக்காட்டு
ஜெஹபர் அலி சாருக்கு சொந்த ஊரு நாகூருங்களா?
இந்தப் பாட்டு முதல்ல தமிழ்லதான் வந்ததுன்னு நினைக்கறேன். ஆனா ராதாவை விட, மாதுரி தீட்சித்தோட டான்ஸ்தான் ஹிட்டாச்சு :))
யார் கூட யாரை ஒப்பிடுறதுன்னு விவஸ்தையே இல்லாமப் போச்சு
மாதுரியோட அந்த டான்சுக்குத்தான் பேட்டாவே ஹிட்டாச்சு.
மாதுரி இஸ் ஃபார் ஆல் சீஸன்ஸ் :-)
இடை அவங்க அசைக்கு அழகே அழகுதான்...... பெங்காளி பொண்ணுங்க அழகா இருப்பாங்க என்பதற்கு இவங்க ஒரு எடுத்துக்காட்டு

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
அட இப்ப கோலி ட்ரஸ்ஸுல ஒரு அடிடேஸ்மெண்ட்டுல வராங்க...கலக்கல்.
எனக்கு பல்பா வேணு ஜி....
தீக்ஷித் என்றால் பெங்காளிஸ் னு நினச்சுட்டேன்.... :(((
என்னமோ இவரு இப்பத்தான் பல்பு வாங்குற மாதிரி என்னா பில்டப்பு.??
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இந்தப் பாட்டு முதல்ல தமிழ்லதான் வந்ததுன்னு நினைக்கறேன். ஆனா ராதாவை விட, மாதுரி தீட்சித்தோட டான்ஸ்தான் ஹிட்டாச்சு :))
கெஞ்சுவதில்லை பிறர்பால்! அவர்செய் கேட்டினுக்கும்
அஞ்சுவதில்லை! மொழியையும் நாட்டையும் ஆளாமல்
துஞ்சுவதில்லை! எனவே தமிழர் தோளெழுந்தால்
எஞ்சுவதில்லை! புவியில் எவரும் எதிர் நின்றே!
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
சென்ஷி
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
ஓகே அசிபுக்கும் சுபைருக்கு கு.சா.வைப் பிடிக்காது, சல்தாஹை! எனக்குப்
பிடிக்கும்.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
அங்கன அப்படித்தான் அண்ணாச்சி இண்டர்ப்ரெட் பண்ராவுஹ!
--
இப்படிக்கு
"ஸ்ரீ"
"சில அயோக்கியர்கள் முட்டாள்களிடம் அயோக்கியத்தனம் செய்கிறார்கள்.
முட்டாள்கள் அறிவாளிகளானதும் அவர்களும் அயோக்கியத்தனம் செய்கிறார்கள்.
ஆக அயோக்கியத்தனத்தால் பாதிக்கப்படுவோர் முட்டாள்களே. அப்பாவிகள் அல்ல....
விதிவிலகுக்குகள் குழந்தைகள்"
எனக்கு பிடித்த பாடல்...
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
ஹிந்தி ஒரளவு பேசத்தெரிந்தும் படிக்கவோ,எழுதவோ தெரியாததால் பாடல்கள் எந்த படம் எப்பொ வந்தது போன்றவற்றை தெரிந்துக்கொள்ள் எனக்கு மிக சிறமமாக இருக்கிறது.
இருந்தும் ஹிந்தி பாடல்கள் மீதான மோகம் அதிகமே......
நம் குழும அன்பர்கள் தங்களுக்கு பிடித்தமான் ஹிந்தி பாடல்களை பகிர்ந்தல் மிகுந்த மனமகிழ்ச்சி அடைவேன்.ஆசாத் ஜி,வேனு அய்யா விடம் இருந்து கண்டிப்பாக உதவியை எதிர்ப்பார்க்கிறேன்......
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
அக்ஷய்குமார் நடிச்ச ஹவுஸ்ஃபுல் 2 பாட்டு கேட்டுகிட்டு இருக்கேன்.
இதுவரை கேட்டதில் இந்த பாடல் என்னை கவர்ந்திருக்கிறது.....
http://s02.download.tamilwire.com/songs/Hindi/EFGH/Housefull%202%20(2012)/04%20-%20Do%20U%20Know%20-%20123HindiMP3.com.mp3
அன்போடு
மோர்சுப்ரா
”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும்
படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”
ஷாருக்கான்,ஐஸ்வர்யா நடிச்ச தேவ்தாஸ் படத்துல வர இந்த பாட்டு செம்மயா இருக்கும்.....சும்மா கிளாஸான பல்லவி :-)
Voh chaand jaisi ladki is dil pe chhaa rahi hai - 2
Aankhon ke raaste se is dil mein aa rahi hai
Voh chaand, voh chaand
Voh chaand jaisi ladki is dil pe chhaa rahi hai
Alhad si bholi bhaali maasoom yeh sharaarat
Badli nahin hai ab tak bachpan ki uski aadat
Tadpa rahi hai yaadein, ho jaaoon na na ho jaaoon
Ho jaaoon na main paagal
Aa jaaye saamne voh, yeh jaan jaa rahi hai
Voh, voh
Voh chaand jaisi ladki is dil pe chhaa rahi hai
Mera chaand baadalon mein kyoon jaake kho gaya hai
Ab door is kadar voh kyoon mujhse ho gaya hai
Kyoon jee raha hoon tanha yeh yaad bhi nahin hai
Bas itna yaad hai ke voh yaad aa rahi hai
Voh chaand, voh chaand
Voh chaand jaisi ladki is dil pe chhaa rahi hai
Aankhon ke raaste se is dil mein aa rahi hai
Voh chaand, voh chaand jaisi
அன்போடு
மோர்சுப்ரா
Tu Hi Haqeeqat, Khwab Tuகனவும் நீ நிஜமும் நீ
ரர திட்டாதீங்க. எனக்கு ரசிக்க மட்டும்தான் தெரியும்.
வாலி இப்படி ஆங்கில இயைபோட எழுதி இருக்காரா??
டபாங்-2 வில் Fevicol se, miss call se, petrol se, baby doll se (ஃபே_வி காலு_ஸே, மிஸ்_ஸு காலு_ஸே, பெட்_டு ரோலு_ஸே, பே_பி டாலு_ஸே) இப்படியான இயைபத் தந்த அந்த வடநாட்டு வாலி வாழ்கவே!
கல்பட்டு ஐயா ஆசைக்கிணங்க....இருந்தாலும் முழுசா செய்ய முடியலை. மொழி பெயர்த்து கவிதையா எழுதனும்னா நாம் ஒரு கவிஞனா இருந்தாதானே முடியும். சாரி ஐயா
முஹமது ரஃபி பாடியது. இந்த பாடலில் வருபவர்தானே வஹீதா ரஹ்மான். இவர் நம்ம ஊர்க்காரர் என்று கேள்விப்பட்டேனே. வேணு ஐயா எங்க ?:(.
chaudavin kaa chaand ho, yaa aafataab ho
நீ என்ன பெளர்ணமி நிலவோ இல்லை பகலவனோ
Jo bhi ho tum khudaa ki qasam, laajavaab ho என்னவளே
எதுவாயிருந்தாலும் உனக்கு ஈடில்லை
Chaudavin kaa chaand ho, yaa aafataab ho
நீ பெளர்ணமி நிலவோ இல்லை பகலவனோ
Jo bhi ho tum khudaa ki qasam, laajavaab ho
எதுவாயிருந்தாலும் உனக்கு ஈடில்லை என்னவளே
Chaudavin kaa chaand ho,
நீ என்ன பெளர்ணமி நிலவோ?
Zulfein hain jaise kaandhe pe baadal jhuke hue
குழல்கள் கார்முகிலாய தவழுது உன் தோளில்
Aankhein hain jaise may ke payaale bhare hue
கண்கள் என்னவோ நிறைந்த மது கிண்ணம்.
Mastii hai jisame pyaar kii tum, vo sharaab ho
இந்த வரிய எப்படி சொல்லுறதுன்னு தெரியலை..” .நீ மது ஆனாலும் வெறும் போதையால் ஆன மது அல்ல காதலால் நிறப்பட்ட மது “ன்னு சொல்லுறாரு..
Chaudavin kaa chaand ho,
நீ பெளர்ணமி நிலவோ?
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=5Ud2rsMT5ng
வயசு திரும்புதோ :-))
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
பெயர் போடும்போது இரண்டாவது சிலைடில் வரும் வாக்கியம்
மதுரை நண்பர்கள் பாலா, அமீர் சுல்தான், சசி குமார் ஆகியோருக்கு நன்றி... எனது வேரை நோக்கி என்னை பயணிக்க கற்றுக்கொடுத்ததற்கு...
நல்ல பிரிண்ட் தேடிக்கிட்டு இருக்கேன், உதயனிடம் இருக்கும் என நம்புகிறேன். மீன்வையில் இணையத்தில் சுட்டி இருந்தால் பகிர் நண்பா...
நல்ல பிரிண்ட் தேடிக்கிட்டு இருக்கேன், உதயனிடம் இருக்கும் என நம்புகிறேன். மீன்வையில் இணையத்தில் சுட்டி இருந்தால் பகிர் நண்பா...
2
நீகுழாய்ல கேங் ஆப் வாஸிப்பூர் பாட்டை தேடையிலே குலாலும் சிக்கிச்சி..
எல்லாத்தையும் போட்டுத்தாக்கவும்.
அஸ் எ சிட்டிஸன் ஆஃப் அமெரிகா, அயாம் டவ்ன்லோடிங் ஆல்.
--
இசை. இசையுடன் இணைந்த உச்சரிப்பு.
டவ்ன்லோடட்
--
இறக்கி ஏத்தியாச்சு
i am pakistani never watched any Indian movie before
but once i was going to Islamabad in the bus i did watch this movie,
believe me i loved this movie and especially this song,
well done India//
ஹீ ஹீ
முதலில் இந்த பாட்டை நீ குழல்ல பார்த்தப்போ மணி ரத்னம் டைரக்சனோன்னு நினைச்சேன்...
மீன்வையில்னா என்னான்னு யோசிச்சிட்டு இருக்கேன்...ஸ்நாபக் தமிழ்ல தான் பேசுவாப்புல நினைச்சு இதுக்கு அர்த்தம் தேடிட்டு இருக்கேன்.
இந்தப் படத்தோட டைரக்டர் அனுராக் காஷ்யப் பேசுறதைக் கேளுங்க
எப்படி டவுன்லோட் பண்ணனும்னு எனக்கு தெரியாது...
அது வேற டிப்பார்ட்மெண்ட்(இழை) எங்கே கேட்டு பாரு...2013/1/10 Snabak Vinod <snabakv...@gmail.com>
நல்ல பிரிண்ட் தேடிக்கிட்டு இருக்கேன், உதயனிடம் இருக்கும் என நம்புகிறேன். மீன்வையில் இணையத்தில் சுட்டி இருந்தால் பகிர் நண்பா...
2
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
தரவிறக்கம் செய்ய சுட்டி கேட்டால் வந்தேன்னு கம்னு இருக்க :(
வீட்ல வந்தே வாங்கிக்கிறேன்... வணக்கம்...