பூஞ்சிட்டு குருவிகளா!...

170 views
Skip to first unread message

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
May 6, 2013, 12:02:43 PM5/6/13
to பண்புடன்

சந்த்ரபோஸின் இந்தப் பாட்டைத் தேடிப் பாத்தேன். ரிமிக்ஸ் கிடைச்சது (எனக்குப் பிடிக்கல ). ஒரிஜினல் எங்க கிடைக்கும். 
Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை என்னாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

senshe senshe

unread,
May 6, 2013, 12:05:15 PM5/6/13
to panb...@googlegroups.com
எம்பி3யா என்கிட்ட இருந்தது. ஆனால் இப்போ அதை தேடுவது சிரமம் :(

கானா பிரபாகிட்ட கேட்டால் கிடைக்கும்.

2013/5/6 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
--
- senshe

senshe senshe

unread,
May 6, 2013, 12:08:32 PM5/6/13
to panb...@googlegroups.com
கண்டிப்பா நிச்சயமா வீடியோ தேவைன்னா கொஞ்சம் டைம் கொடுங்க. எடுத்துத் தர்றேன்.

2013/5/6 senshe senshe <me.s...@gmail.com>

--
- senshe

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
May 6, 2013, 12:13:51 PM5/6/13
to பண்புடன்
வீடியோ இல்லை. ஆடியோ தான்.  படம் ஒரு தொட்டில் சபதம். ராம்கி நடிச்சது.  புடிச்சுட்டேன்.  poonchittu அப்படின்னு தேடாம poonjittu அப்படின்னு தேடுனதுல கிடைச்சது.

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
May 6, 2013, 12:23:03 PM5/6/13
to பண்புடன்
சந்திர போஸோட நல்ல பாடல்கள் இங்கே தொகுக்கலாமா ?

எனக்குப் பிடிச்சது நினைவில் இருக்கிறது

1- ஓடையின்னா நல்லோட ஒளிஞ்சிருக்குப் பூஞ்சோல..
2 - பூஞ்சிட்டுக் குருவிகளா
3 - ஏண்டி முத்தம்மா...
4 - சின்னச் சின்னப் பூவே நீ கண்ணால் பாரு போதும்.
5 - மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
6 - நீலக் குயில்கள் ரெண்டு.. மாலைப் பொழுதில் இன்று
7 - ராஜா சின்ன ரோஜாவோடு காட்டுப் பக்கம் (இவர்தானே அது ? )
8 - ஏதேதோ கற்பனை வந்து என்னை இழுக்கிறதே
9 - சொந்தக் காரன் யார் சொந்தக்காரன்..

அப்புறம் சரணம் ஐயப்பா படத்துல ஒரு பாட்டு. பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால் ?

R.VENUGOPALAN

unread,
May 6, 2013, 12:25:07 PM5/6/13
to panb...@googlegroups.com
2013/5/6 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
சந்திர போஸோட நல்ல பாடல்கள் இங்கே தொகுக்கலாமா ?

எனக்குப் பிடிச்சது நினைவில் இருக்கிறது

1- ஓடையின்னா நல்லோட ஒளிஞ்சிருக்குப் பூஞ்சோல..
2 - பூஞ்சிட்டுக் குருவிகளா
3 - ஏண்டி முத்தம்மா...

ஏண்டி முத்தம்மா - மெல்லிசை மன்னர் இசை - படம் ‘ஆறு புஷ்பங்கள்’னு ஞாபகம்.

பொய்யின்றி மெய்யோடு...யூ ஆர் ரைட்டு!

senshe senshe

unread,
May 6, 2013, 12:26:02 PM5/6/13
to panb...@googlegroups.com
ம்.. சூப்பர் :)

2013/5/6 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
சந்திர போஸோட நல்ல பாடல்கள் இங்கே தொகுக்கலாமா ?

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
--
- senshe

R.VENUGOPALAN

unread,
May 6, 2013, 12:27:32 PM5/6/13
to panb...@googlegroups.com
2013/5/6 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
சந்திர போஸோட நல்ல பாடல்கள் இங்கே தொகுக்கலாமா ?

வானத்தைப் பார்த்தேன் பூமியைப் பார்த்தேன் - மனிதன்

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
May 6, 2013, 12:38:20 PM5/6/13
to பண்புடன்

2013/5/6 R.VENUGOPALAN <venugopal...@gmail.com>

ஏண்டி முத்தம்மா - மெல்லிசை மன்னர் இசை - படம் ‘ஆறு புஷ்பங்கள்’னு ஞாபகம்.

யானை நாவகம் உங்களுக்கு :) யூ தி ரைட்டு.

https://www.youtube.com/watch?v=fvzhOIiJkhQ  பாடுனது சந்திரபோஸ். இசை  எம்.எஸ்.வி

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
May 6, 2013, 12:39:14 PM5/6/13
to பண்புடன்

2013/5/6 R.VENUGOPALAN <venugopal...@gmail.com>

வானத்தைப் பார்த்தேன் பூமியைப் பார்த்தேன் - மனிதன்

அதானே... இதெப்படி மறந்தேன். ?

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
May 6, 2013, 12:41:21 PM5/6/13
to பண்புடன்
பொய்யின்றி மெய்யோடு : http://www.youtube.com/watch?v=90XGK7U_Iho

R.VENUGOPALAN

unread,
May 6, 2013, 12:45:35 PM5/6/13
to panb...@googlegroups.com

On 6 May 2013 22:11, ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com> wrote:
பொய்யின்றி மெய்யோடு : http://www.youtube.com/watch?v=90XGK7U_Iho

ஐயப்பன், சபரிமலை ரெண்டையும் நீக்கியிருந்தா இந்தப் படத்துக்கு ‘அடல்ட்ஸ் ஒன்லி’ சர்ட்டிபிகேட் கொடுத்திருப்பாங்க. சண்டை, கடத்தல் and last but not the least ஒரு ரேப்பிங் சீன் கூட உண்டு!

தமிழ் நாட்டுலே  நாத்திகம் பெருக பக்திப்படங்கள்தான் காரணம்னு கமல் ஒருவாட்டி சொல்லியிருந்தாரு. perhaps, he was right...! :-))

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
May 6, 2013, 12:49:04 PM5/6/13
to பண்புடன்

2013/5/6 R.VENUGOPALAN <venugopal...@gmail.com>

தமிழ் நாட்டுலே  நாத்திகம் பெருக பக்திப்படங்கள்தான் காரணம்னு கமல் ஒருவாட்டி சொல்லியிருந்தாரு. perhaps, he was right...! :-))

:)) இப்ப சில கோவில்களும் லிஸ்ட்ல சேர்த்துக்கலாம். #கோல்டன் டெம்பிள், வேலூர்.

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
May 6, 2013, 12:49:39 PM5/6/13
to பண்புடன்
மாம்பூவே சிறு மைனாவே - இதை மிஸ் பண்ணிட்டேனே.   அருமையான மெலோடி.

PRASATH

unread,
May 6, 2013, 12:49:54 PM5/6/13
to Groups
மிகவும் உண்மையான வார்த்தைகள்...

தமிழ்நாட்டில் நாத்திகம் பெருக பக்திப்படங்கள் என்கிற பெயரில் வந்த/வரும் சில கேலிக்கூத்துகளை பார்க்கும் பொழுது வருத்தம் மட்டுமே மிஞ்சுகிறது...

2013/5/6 R.VENUGOPALAN <venugopal...@gmail.com>

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
May 6, 2013, 12:54:52 PM5/6/13
to பண்புடன்
http://music3.cooltoad.com/music/search.php?TITLE=CHANDRABOSE

இங்க போயி அள்ளிக்கோங்க. நிறைய பாட்டு இருக்கு.

Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை என்னாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

2013/5/6 PRASATH <pras...@gmail.com>
மிகவும் உண்மையான வார்த்தைகள்...

தமிழ்நாட்டில் நாத்திகம் பெருக பக்திப்படங்கள் என்கிற பெயரில் வந்த/வரும் சில கேலிக்கூத்துகளை பார்க்கும் பொழுது வருத்தம் மட்டுமே மிஞ்சுகிறது...

2013/5/6 R.VENUGOPALAN <venugopal...@gmail.com>

--

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
May 6, 2013, 12:55:55 PM5/6/13
to பண்புடன்
புதியபாதை அப்பன் யாரு ஆத்தா யாரு - ? சந்திரபோஸ் ? அட!

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
May 6, 2013, 1:01:34 PM5/6/13
to பண்புடன்

2013/5/6 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

https://www.youtube.com/watch?v=gm-Bi7ZXP68 எங்க விஷ்ணுவர்தன்பா..  அது கெடக்கட்டும். சென்ஷி சார்.. மாதவி சார்.....

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
May 6, 2013, 1:07:05 PM5/6/13
to பண்புடன்
2013/5/6 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
சென்ஷி சார்.. மாதவி சார்.....

https://www.youtube.com/watch?v=vaZGFi6VSlw

மாதவிய தேடி எப்படி அலைஞ்சிருக்காங்க. என்ன இருந்தாலும் தெலுங்குக்காரங்க தெலுங்குக் காரங்க தான்யா..

Namakkal Shibi

unread,
May 6, 2013, 2:13:33 PM5/6/13
to பண்புடன்
புக்களைத்தான் பறிக்காதீங்க

2013/5/6 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
சந்திர போஸோட நல்ல பாடல்கள் இங்கே தொகுக்கலாமா ?

Sahul Hameed

unread,
May 6, 2013, 3:37:06 PM5/6/13
to panb...@googlegroups.com
ஊ மிஸ்ஸிங் அண்ணே, ஊ 

2013/5/6 Namakkal Shibi <nrs...@gmail.com>

--
இப்படிக்கு 
ஷாகுல் ஹமீது 

ஹாஜா மொஹைதீன்

unread,
May 6, 2013, 6:32:30 PM5/6/13
to panb...@googlegroups.com

2013/5/6 Namakkal Shibi <nrs...@gmail.com>

புக்களைத்தான் பறிக்காதீங்க

இந்த படம் டி ராஜேந்தர் இசையமைத்து என நினைக்கிறேன் 

என்றென்றும் அன்புடன்
அபு ஜைனப் (ஹாஜா மொஹைதீன்)

Chat Google Talk: princehaja  Y! messenger:princehaja Skype: abuzaineb422

ஹாஜா மொஹைதீன்

unread,
May 6, 2013, 6:37:24 PM5/6/13
to panb...@googlegroups.com
2013/5/6 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
சந்திர போஸோட நல்ல பாடல்கள் இங்கே தொகுக்கலாமா ?

SUNDAY, OCTOBER 03, 2010

சந்திரபோஸ்

எண்பதுகளில் ராஜாதி ராஜன் இசை அரசன் இளையராஜா கோலோச்சி ஆட்சி செய்தது அனைவருக்கும் தெரியும். அப்பெல்லாம் எந்த நல்ல பாட்டு ரேடியோவில் கேட்டாலும் அது கண்டிப்பா ராசா பாட்டுத்தான்னு எல்லாரும் மனசுல ஏத்திக்கிட்ட காலம்.
ராஜாவைத் தவிர வேறு எந்த இசைஅமைப்பாளர்கள் அந்த காலக்கட்டத்தில் இருந்தாங்கங்கரது கூட மங்கலாத்தான் நினைவில் இருக்கு.
அந்த மங்கலான நினைவில், பளிச்னு முதல் வரிசையில் இருப்பவர்கள், சங்கர் கணேஷ், சந்திரபோஸ், போன்றவர்கள்.

SPBயும் யேசுதாஸும் பாடிய "என் காதலி யார் சொல்ல்வா?" பாட்டு சங்கர் கணேஷ் போட்டது, ராசாவோடது இல்லைங்கரது சில வருஷத்துக்கு முன்னாடிதான் எனக்கே தெரிஞ்சது.

ஒரு காலத்தில், ரேடியோ ஆன் பண்ணினாலே, 24 மணி நேரமும் இடம்பெற்ற பாடல், 'மாம்பூவே சிறு மைனாவே" பாடல். பலப் பலவருஷமா இதுவும் ராசா பாட்டுத்தான்னு நெனைச்சிருந்தேன். ஆனா, இது சந்திரபோஸின் இசையில் வந்த பாடல்னு சமீபத்தில்தான் தெரிஞ்சது. 

சந்திரபோஸ் எவ்வளவோ ஹிட்டு பாட்டு கொடுத்திருக்காருன்னு, உ.தமிழனின் பதிவிலும், கானா பிரபாவின் ரேடியோஸ்பதியிலும் தான் தெரியக் கிட்டியது.

சந்திரபோஸ், நல்ல திறமையான கலைஞன். ராஜாவின் பிரகாசத்துக்கு இடையே, தனக்குன்னு ஒரு தனி இடத்தை உருவாக்கிக்கிட்டதிலிருந்தே அது புரியுது.

அவரின் பாடல்களில் சில கீழே:
மாம்பூவே சிறு மைனாவே - பல வருஷமா ராசாப் பாட்டுன்னு எண்ணியிருந்தது இது. இன்னிக்கும் இந்தப் பாட்டை கேட்டா, பழைய murphy radioவும், இலங்கை வானொலியின் அறிவிப்பாளரும், ரேடியோவை சுற்றி அமர்ந்திருக்கும் சுற்றமும் நட்பும் நினைவில் வருது.

பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால் - இந்த நிமிஷம் அரைக்கும் இது சந்திரபோஸின் இசைன்னு தெரியாது. அருமையான பக்திப் பாடல். உருகவைக்கும்.

Raj TV நிகழ்ச்சியில், சந்திரபோஸ், உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது கர்ணன் பாடலை, ரொம்பவே அனுபவிச்சு அற்புதமா பாடும் காட்சி.

சந்திரபோஸ் மறைந்துவிட்டார் என்பதில் வருத்தம்.

sk natarajan

unread,
May 6, 2013, 6:58:09 PM5/6/13
to panb...@googlegroups.com
சித்திர செவ்வானம்  சிரிக்கக் கண்டேன் ...
என் கண்ணான கண்ணம்மா
இந்தப் பாடலை கேட்டிருக்கின்றீர்களா ?

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2013/5/7 ஹாஜா மொஹைதீன் <princ...@gmail.com>

தமிழ்ப் பயணி

unread,
May 6, 2013, 9:32:54 PM5/6/13
to பண்புடன்
அண்​ணே,

:)) இப்ப சில கோவில்களும் லிஸ்ட்ல சேர்த்துக்கலாம். #கோல்டன் டெம்பிள், வேலூர்.

இ​தை பற்றி கட்டாயம் தனியி​ழை ஒன்று துவக்குங்க​ளேன்.  நி​றைய ​தெரிஞ்சுக்க ​வேண்டியுள்ளது.

2013/5/6 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

2013/5/6 R.VENUGOPALAN <venugopal...@gmail.com>

தமிழ் நாட்டுலே  நாத்திகம் பெருக பக்திப்படங்கள்தான் காரணம்னு கமல் ஒருவாட்டி சொல்லியிருந்தாரு. perhaps, he was right...! :-))

:)) இப்ப சில கோவில்களும் லிஸ்ட்ல சேர்த்துக்கலாம். #கோல்டன் டெம்பிள், வேலூர்.
--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

Gokul Kumaran

unread,
May 7, 2013, 12:01:44 AM5/7/13
to Panbudan
ஏதோ பட்டர்ஃப்ளை -னு அழகா ஒரு பாட்டு வரும் சந்திரபோஸ் இசையில். என்ன பாடல் என்று ஞாபகமில்லை.

--
Gokul Kumaran

Twitter: @gokuldubai
Sent from Web Gmail

Arun Kumar

unread,
May 7, 2013, 12:53:48 AM5/7/13
to பண்புடன்

2013/5/6 R.VENUGOPALAN <venugopal...@gmail.com>

ஏண்டி முத்தம்மா - மெல்லிசை மன்னர் இசை - படம் ‘ஆறு புஷ்பங்கள்’னு ஞாபகம்.

அத பாடினது சந்திரபோஸ் !

--
K.Arunkumar
Co-Ordinator - Branding
HCS - Department
Apollo Speciality Hospitals.

Arun Kumar

unread,
May 7, 2013, 12:54:52 AM5/7/13
to பண்புடன்

2013/5/6 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

மாம்பூவே சிறு மைனாவே - இதை மிஸ் பண்ணிட்டேனே.   அருமையான மெலோடி.

இந்த பாட்டு சந்திரபோசும் தேனிசை தென்றல் தேவாவும் இணைந்து போட்ட பாட்டு !

Ramesh Vaidya

unread,
May 7, 2013, 12:58:38 AM5/7/13
to panb...@googlegroups.com
thangamani rangamani vaammaa nee
vellimani vairamani poomeni

7 மே, 2013 10:24 AM அன்று, Arun Kumar <arunkuma...@gmail.com> எழுதியது:

--

Naresh Kumar

unread,
May 7, 2013, 12:59:41 AM5/7/13
to பண்புடன்
ரொம்ப நாள் முன்னாடி, ஏறக்குறைய 2000 ல, வேகம்னு ஒரு தமிழ் ஆல்பம் சந்திரபோஸ் இசையில வந்துது! அதுக்கு முன்னாடி தமிழ்ல ஆல்பம்னா, சுபாவோட வால் பாறையும், ஷாலினியோட ஒரு பாட்டும்தான்! 

பரிட்சார்த்த முயற்சியா அப்ப வெளிவந்த இந்த ஆல்பம் சந்திரபோஸ் இசையில வந்தது! அதுலா டி எல் மகாராஜன், சாந்திரபோஸ், எஸ்பிபி சரண் எல்லாம் பாடியிருப்பாங்க! அந்துல ரெண்டு மூணு பாடல் நல்லாயிருக்கும்!

இன்னும் சொல்லப்போனா, ஏலகிரி மலை நம்ம குழும ட்ரிப் போனப்ப, நைட் நான் ஒரு பாட்டு பாடுனேன் (?). அந்தப்பாட்டு இந்த ஆல்பத்துல இருந்துதான்...

Arun Kumar

unread,
May 7, 2013, 1:22:07 AM5/7/13
to பண்புடன்
ஏதோ நடக்கிறது 
இதமாய் இருக்கிறது - மனிதன் 

சந்தோசம் காணாத வாழ்வுண்டா - வசந்தி 

ரவிவர்மன் எழுதாத கலையோ - வசந்தி 

விழியன்

unread,
May 7, 2013, 1:26:54 AM5/7/13
to panb...@googlegroups.com
சந்திரபோஸின் மகன் ஒரு புகைப்பட கலைஞர்.

senshe senshe

unread,
May 7, 2013, 2:04:44 AM5/7/13
to panb...@googlegroups.com
இல்லியேண்ணே.. வேகத்துக்கு முன்னாடியே டான்ஸ் பார்ட்டின்னு ஒரு ஆல்பம் செம்ம கலக்கு கலக்குச்சு..  பாப் ஷாலினி, மலேசியா வாசுதேவன் மகன், இன்னும் சிலர்ன்னு செம்ம தொகுப்பு..

மாமா உன் பிள்ளை இல்லையா. - பாப் ஷாலினி பாடியது
ஏய் காரக்குடி - யார் பாடினதுன்னு நினைவில்லை (இந்த ரெண்டு பாட்டுதான் இப்போதைக்கு நினைவில இருக்குது)

2013/5/7 Naresh Kumar <meet...@gmail.com>
ரொம்ப நாள் முன்னாடி, ஏறக்குறைய 2000 ல, வேகம்னு ஒரு தமிழ் ஆல்பம் சந்திரபோஸ் இசையில வந்துது! அதுக்கு முன்னாடி தமிழ்ல ஆல்பம்னா, சுபாவோட வால் பாறையும், ஷாலினியோட ஒரு பாட்டும்தான்! 

பரிட்சார்த்த முயற்சியா அப்ப வெளிவந்த இந்த ஆல்பம் சந்திரபோஸ் இசையில வந்தது! அதுலா டி எல் மகாராஜன், சாந்திரபோஸ், எஸ்பிபி சரண் எல்லாம் பாடியிருப்பாங்க! அந்துல ரெண்டு மூணு பாடல் நல்லாயிருக்கும்!

இன்னும் சொல்லப்போனா, ஏலகிரி மலை நம்ம குழும ட்ரிப் போனப்ப, நைட் நான் ஒரு பாட்டு பாடுனேன் (?). அந்தப்பாட்டு இந்த ஆல்பத்துல இருந்துதான்...

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
--
- senshe

Arun Kumar

unread,
May 7, 2013, 2:07:57 AM5/7/13
to பண்புடன்

2013/5/7 senshe senshe <me.s...@gmail.com>

இல்லியேண்ணே.. வேகத்துக்கு முன்னாடியே டான்ஸ் பார்ட்டின்னு ஒரு ஆல்பம் செம்ம கலக்கு கலக்குச்சு..  பாப் ஷாலினி, மலேசியா வாசுதேவன் மகன், இன்னும் சிலர்ன்னு செம்ம தொகுப்பு..

மாமா உன் பிள்ளை இல்லையா. - பாப் ஷாலினி பாடியது
ஏய் காரக்குடி - யார் பாடினதுன்னு நினைவில்லை (இந்த ரெண்டு பாட்டுதான் இப்போதைக்கு நினைவில இருக்குது)

ஆமா மேக்னா சவுண்டின் டான்ஸ் பார்டி அனுராதா ஸ்ரீராம், பாப் ஷாலினி, தேவன், சரண், சுபா , மனோ அருமையான ஆல்பம் ஏனோ  டான்ஸ் பார்டி - 2 சரியா போகல !

senshe senshe

unread,
May 7, 2013, 2:14:10 AM5/7/13
to panb...@googlegroups.com
சில பாட்டு எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது.. அதுல ஒண்ணு. அண்ணா நகர் முதல் தெரு படத்துல வர்ற மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு. கலக்கல் மெலடி..

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
May 7, 2013, 2:16:12 AM5/7/13
to பண்புடன்
சந்திரபோஸோட மெலோடிகள் பெரும்பாலும் எனக்குப் பிடிச்சிருக்குது.

senshe senshe

unread,
May 7, 2013, 2:31:19 AM5/7/13
to panb...@googlegroups.com
டான்ஸ் பார்ட்டி 2 கேட்டதில்லை. அம்புட்டு பெருசா விளம்பரம் இல்லாததாலா இல்லை பாட்டு பரவலா பரவாததாலான்னு தெரியலை.

சந்திரபோஸோட வேகம் வரதுக்கு முன்னே, சஞ்சய் தத், ஊர்மிளா நடிச்சா தோட் (Daud) ஹிந்திப்படத்தோட பாடல்கள் தமிழ்ல ஓட்டம்ன்னு வந்து, ரஹ்மானுக்காக டப்பிங் பாடல்கள் ஹிட் அடிச்சதை அப்பதான் பார்த்தேன். (குறைஞ்சபட்சம் என், நண்பர்கள் வீட்டில) (அப்ப ரங்கீலாவை தமிழ்ப்படுத்தலை!) ஆனால் படம் செம்ம ஊத்தல்..

2013/5/7 Arun Kumar <arunkuma...@gmail.com>
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
--
- senshe

Arun Kumar

unread,
May 7, 2013, 4:11:54 AM5/7/13
to பண்புடன்

2013/5/7 senshe senshe <me.s...@gmail.com>

சந்திரபோஸோட வேகம் வரதுக்கு முன்னே, சஞ்சய் தத், ஊர்மிளா நடிச்சா தோட் (Daud) ஹிந்திப்படத்தோட பாடல்கள் தமிழ்ல ஓட்டம்ன்னு வந்து, ரஹ்மானுக்காக டப்பிங் பாடல்கள் ஹிட் அடிச்சதை அப்பதான் பார்த்தேன். (குறைஞ்சபட்சம் என், நண்பர்கள் வீட்டில) (அப்ப ரங்கீலாவை தமிழ்ப்படுத்தலை!) ஆனால் படம் செம்ம ஊத்தல்..

மதுரையில முதல் முதலா பெரியார் பஸ் ஸ்டாண்டுல ரஹ்மானுக்கு கட் அவுட் வச்சு விளம்பரம் பண்ணாங்க மினிப்பிரியாவுல  ரிலீஸ். பாட்டுக்காகவே என் பிரண்டு 13 தடவை பார்த்தான். ஆனா தியேட்டர்ல படத்தோட பேர த்வ்டு  (ஓட்டம்) அப்பிடின்னு போட்டிருந்தாங்க எனக்கு படிக்கவே சிரமமாகிப்போச்சு 

Naresh Kumar

unread,
May 7, 2013, 4:48:42 AM5/7/13
to பண்புடன்
சென்ஷி, ஏறக்குறைய வேகமும், டான்ஸ் பார்ட்டியும் ஒரே நேரத்துல வந்துது! ஏன்னா, அந்த சமயத்துல ரெண்டு கேசட்டையும் நான் வாங்குனேன்!

ஒரு வேளை டான்ஸ் பார்ட்டி 2 வைதான் வாங்குனேனாங்கிரது ஞாபகத்துக்கு இல்லை! ஆனா, வேகமும், டான்ஸ் பார்ட்டி கேசட் ஒண்ணும் ஒண்ணா வந்துது

Naresh Kumar

unread,
May 7, 2013, 4:50:10 AM5/7/13
to பண்புடன்
//சந்திரபோஸோட வேகம் வரதுக்கு முன்னே, சஞ்சய் தத், ஊர்மிளா நடிச்சா தோட் (Daud) ஹிந்திப்படத்தோட பாடல்கள் தமிழ்ல ஓட்டம்ன்னு வந்து, ரஹ்மானுக்காக டப்பிங் பாடல்கள் ஹிட் அடிச்சதை அப்பதான் பார்த்தேன். (குறைஞ்சபட்சம் என், நண்பர்கள் வீட்டில) (அப்ப ரங்கீலாவை தமிழ்ப்படுத்தலை!) ஆனால் படம் செம்ம ஊத்தல்..//

இந்த தவுத் பாட்டைதானே, சரத்குமார் படத்துல காப்பியடிச்சிருப்பாங்க???

Asif Meeran AJ

unread,
May 7, 2013, 5:48:39 AM5/7/13
to பண்புடன்
இதுவும் சந்திரபோஸ் பாடல்தான்
எனக்கு ரொம்பப் பிடிக்கும் :-)

Imsai Arasi

unread,
May 7, 2013, 6:40:12 AM5/7/13
to பண்புடன்
விளம்பர என்:??!!
 
பாட்டும், உங்க குரல்லும் நல்ல இருந்துச்சு அண்ணாச்சி....
 
ஒரு பெரிய மேடை பாடகரா வரவேண்டிய நீங்கள் இப்படி அமிரகத்தில் அடைபட்டு இருகிங்களே?!!
 
அரசி...
2013/5/7 Asif Meeran AJ <asifm...@gmail.com>

Ramesh Murugan

unread,
May 7, 2013, 6:41:03 AM5/7/13
to பண்புடன்
:))

2013/5/7 Imsai Arasi <imsaia...@gmail.com>

ஒரு பெரிய மேடை பாடகரா வரவேண்டிய நீங்கள் இப்படி அமிரகத்தில் அடைபட்டு இருகிங்களே?!!

//

--
என்றும் அன்புடன்,
ரமேஷ்

---

Sent via Epic Browser

ஸ் பெ

unread,
May 7, 2013, 6:45:48 AM5/7/13
to panbudan
என்னது அண்ணாச்சி மேடை பாடகரா?
கைப்புள்ள, உருவுடா அந்த அரிவாள :)

2013/5/7 Imsai Arasi <imsaia...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

ஸ் பெ

unread,
May 7, 2013, 6:48:37 AM5/7/13
to panbudan
நிறைய பேர் சினிமாவுல பாட(ஏன் நடிக்க கூட) கூபிட்டாவ.. இவரு தான் போகல்ல.. 
Inline images 1
Photo-0006.jpg

ஸ் பெ

unread,
May 7, 2013, 6:52:59 AM5/7/13
to panbudan
Photo-0004.jpg

Imsai Arasi

unread,
May 7, 2013, 6:54:57 AM5/7/13
to பண்புடன்
//(ஏன் நடிக்க கூட) கூபிட்டாவ//

நல்ல வேலை தப்பிச்சோம்... :)
 
அரசி...

2013/5/7 ஸ் பெ <stalinf...@gmail.com>

Ramesh Murugan

unread,
May 7, 2013, 7:25:25 AM5/7/13
to பண்புடன்
அண்ணாச்சியோட குரலும் ஜாலி ஆபிரகாமோட குரலும் ஒரே மாதிரி இருக்கும். யாராவது கவனிச்சிருக்கிங்களா??

2013/5/7 ஸ் பெ <stalinf...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
--
Photo-0004.jpg

Asif Meeran AJ

unread,
May 7, 2013, 9:12:34 AM5/7/13
to பண்புடன்
விளம்பரமா?? இம்சையக்காவோட பெரிய இம்சையா போச்சே :-)
நானெல்லாம் விள்ம்பரம் போட ஆரம்பிச்சா முனைவென்றியாரெல்லாம் எந்த மூலைக்கு??

நானும் சந்திரபோசு அண்ணாச்சியோட இசையில் பாடுற அளவுக்கு பெரிய அப்பாடக்கருன்னு
சொல்லலாம்னு நெனச்சா... மேடைப்பாடகராம்ல?? :-)))

Asif Meeran AJ

unread,
May 7, 2013, 9:13:22 AM5/7/13
to பண்புடன்
ஆமா நல்ல வேலை இருக்குறதாலதான் தப்பிச்சீங்க

Asif Meeran AJ

unread,
May 7, 2013, 9:14:18 AM5/7/13
to பண்புடன்
அண்ணாச்சியோட குரலும் ஜாலி ஆபிரகாமோட குரலும் ஒரே மாதிரி இருக்கும். யாராவது கவனிச்சிருக்கிங்களா??

எலேய் மக்கா

யாருலே அது ஜாலி ஆபிரஹாம்??
மலைராணி முந்தானை சரிய சரிய.. பாட்டுல
லலல லலலா போடுவாரே அவருதானே??

Ramesh Murugan

unread,
May 7, 2013, 10:29:21 AM5/7/13
to பண்புடன்
உங்க ஏரியாகாரர்தான் அண்ணாச்சி. வள்ளியூர்னு நினைக்கிறேன்.
கிறிஸ்தவ பாடல்கள் ஏகப்பட்ட ஆல்பம் வெளியிட்டிருக்க்கிறாரு. எல்லாமே செம ஹிட். கிறிஸ்தவ பாடல்களில் தபேலாவை தூற எரிஞ்சிட்டு மார்டன் ம்யூசிக்கை புகுத்தியவரு. கிட்டதட்ட விஜய் ஏசுதாஸ் குரல்மாதிரி இருக்கும்.

சினிமா பாடல்கள் பாடியிருக்கிறார்னு தெரியும். ஆனா எந்த பாட்டுன்னு தெரியல அண்ணாச்சி.

2013/5/7 Asif Meeran AJ <asifm...@gmail.com>
யாருலே அது ஜாலி ஆபிரஹாம்??
மலைராணி முந்தானை சரிய சரிய.. பாட்டுல
லலல லலலா போடுவாரே அவருதானே??

//

Ramesh Murugan

unread,
May 7, 2013, 10:41:13 AM5/7/13
to பண்புடன்
கொஞ்சம் மெனக்கட்டு தேடிப் பார்த்தேன். அவரு சேர நாட்டுக்காரராம் அண்ணாச்சி. தமிழுக்கு தொண்டாற்றியிருக்காரு :))

 JOLLEE ABRAHAM, B.Sc. Botany., Graduate, from Sacred Heart College, Thevara, Cochin. He arrived at Chennai in 1974 for a recording by KALABHAVAN at HMV. It was a Malayalam Christian Devotional Songs recording. Two songs were sung by Padmabhushan K.J.Yesudas and two songs by Jollee Abraham. It was a good entry for him. His very first recording was Christian songs. He later became the Assistant Recording Officer at HMV, The Gramophone company of India Ltd., Chennai. The famous Malayalam Movie Producer/Director/Lyric writer Shree. Shreekumaran Thambi gave him the first break in his film, CHATTAMBI KALYANI where he has given voice for Sri. Prem Nazir, the song titled "JAYIKKANAI JANICHAVAN NAAN", music by Sri.M.K.Arjunan.

He, then got opportunity to sing for other famous Music Directors like Messrs. M.S.VISWANATHAN, G.DEARAJAN, DAKSHINAMOORTHY, SALEEL CHOWDHRY, SHYAM, A.T. UMMER. JOHNSON, RAVINDRAN, KANNOOR RAJAN and also SHANKAR GANESGH. In Tamil, Mellisai Mannar M.S.VISWANATHAN gave him the first opportunity in the film, "VANAKKATHUKURIYA KADHALIYE" - Song - Adiyenai Paramma. In Malayalam he was fortunate enough to sing a few more songs of MSV of which "RAJNIGANDHI" in film, "PANCHAMI" was a Super hit. People still remember his voice through the Tamil song "Meena Reena, Seetha Geetha" for "Oruthalai Ragam". He later sang for Isai Gnani ILAIYARAJA for the film "KATTA PANCHAYATHU"- Song "Oru Chinna Manikkuyilu" and the film, "MAYA BAZAAR 95" -Song Adada Angu Vilaiyadum. Afterwards he had the opportunity to record songs for other music directors like Sri. Rajan Nagendra, Vijaya bhaskar, T.Rajender, T.G.Lingappa, V.Kumar, Gunasingh, Shivaji Raja, S.P.Venkatesh, etc for other languages like Telugu, Kanada & Hindi.

He learnt his basic Carnatic lessons from Sri.Kumbalam Baburaj, later lessons from Sri.Natesa Bhaghavadhar, and advanced lessons from Sri. R.M.Sundaram, one of the deciples of Sri.G.N.Balasubramaniam. During a span of 30 years he was able to sing nearly 600 film songs which include Tamil, Malayalam, Kanada & Telugu and also Hindi.

During the year 1974, he started singing Tamil Christian Devotional songs for Madras Pentecostal Assembly who were the first ones to release Christian songs in audio cassettes. He also sang for all 14 volumes of MPA. Now, he has to his credit, nearly 10,000 Christian devotional songs. He is an A graded artiste of ALL INDIA RADIO and Doordarshan, Chennai.

Along with film songs and Christian devotional songs, he was also singing many other devotional songs. The year 1992 was a turning point in his life when he realized that his religious beliefs did not permit him to use his God given talents to propagate other beliefs. He therefore stop singing other devotional songs.

He started a Digital Recording Studio at Chennai in the year 1991 by name "ROHITH RECORDING STUDIOS" and an Audio Company named "ROHITH RECORDING COMPANY'. Under this banner he has released only Christian Devotional songs in different languages. In Tamil, the company has 35 Audio Cassettes, 12 Compact Discs & 3 Video Compact Discs, in Malayalam 8 Audio Cassettes, 3 Compact Discs, Telugu, Kanada & English Cassettes and Cd's to its credit. Rohith Recording Co., was the first one to release Christian songs Video Album in Tamil called "EKKALAM".

He has travelled all over the world and performed film songs concerts at most of the major cities of the world. In the year 1997, he also took a decision of singing only for the Glory of the God. He performed his first Christian Devotional Concert in 1997 at U.S.A. & Switzerland, later at the Gulf countries, Sri Lanka, etc. He has a Music Troup called "HOSANNA" performing only Christian devotional songs. He also recently received an achievement award for channeling his talents with the right perspective from "The South Zone Christian Leaders' Revelation Conference" Bangalore. And was also awarded as "SANGEETHA KALA PRAPOORNA" by "GURUKUL LUTHERAN THEOLOGICAL COLLEGE & RESEARCH INSTITUTE", Chennai in the year 2002.

2013/5/7 Ramesh Murugan <rames...@gmail.com>

Gokul Kumaran

unread,
May 7, 2013, 10:48:42 AM5/7/13
to Panbudan

2013/5/7 Gokul Kumaran <gokul...@gmail.com>
ஏதோ பட்டர்ஃப்ளை -னு அழகா ஒரு பாட்டு வரும் சந்திரபோஸ் இசையில். என்ன பாடல் என்று ஞாபகமில்லை.

நானே கண்டுபிடித்து விட்டேன்.

நான் சொன்ன பாடல்: “வண்ணாத்துப்பூச்சி, வயசென்ன ஆச்சி
படம்: பாட்டி சொல்லைத் தட்டாதே

http://media-godown.blogspot.in/2013/04/vannathu-poochi-vayasenna-aachu-paatti.html

--
Gokul Kumaran

Twitter: @gokuldubai
Sent from Web Gmail

Gokul Kumaran

unread,
May 7, 2013, 10:49:46 AM5/7/13
to Panbudan
2013/5/7 Asif Meeran AJ <asifm...@gmail.com>
எலேய் மக்கா

யாருலே அது ஜாலி ஆபிரஹாம்??
மலைராணி முந்தானை சரிய சரிய.. பாட்டுல
லலல லலலா போடுவாரே அவருதானே??

அட மன்மதன் ரட்சிக்கணும், இந்த மன்மதக் காளைகளை
- ஒரு தலை ராகம்

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
May 7, 2013, 11:20:16 AM5/7/13
to பண்புடன்

2013/5/7 Ramesh Murugan <rames...@gmail.com>

கிட்டதட்ட விஜய் ஏசுதாஸ் குரல்மாதிரி இருக்கும்.

அப்ப அண்ணாச்சி வாய்ஸ் விஜய் ஏஸுதாஸ் குரல் மாதிரி இருக்கும்னு சொல்லிருந்தா புரிஞ்சிருக்கும்ல

Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை என்னாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

Ramesh Murugan

unread,
May 8, 2013, 3:05:26 AM5/8/13
to பண்புடன்
வேணு அண்ணாவோட 2-3 பாடலை அண்ணாச்சி பாடியதை கேட்டிருக்கேன்.
அது 90% ஜாலி ஆபிரஹாம் குரலிலும், 50% விஜய் ஏசுதாஸ் குரல் மாதிரியும் இருந்துச்சி :))

2013/5/7 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

அப்ப அண்ணாச்சி வாய்ஸ் விஜய் ஏஸுதாஸ் குரல் மாதிரி இருக்கும்னு சொல்லிருந்தா புரிஞ்சிருக்கும்ல

Ganesh Kumar

unread,
May 11, 2013, 5:02:03 PM5/11/13
to panb...@googlegroups.com
மாநகரக் காவல் படத்தில் சந்திரபோஸ் இசையில் தோடி ராகம் பாடவா மெல்லப் பாடு

http://www.youtube.com/watch?v=aOEZZ0u7S5g

Omprakash

unread,
May 13, 2013, 3:44:46 AM5/13/13
to panb...@googlegroups.com
இதுல இன்னொரு பாட்டு இருக்கு, ”வண்டிகாரன் சொந்த ஊரு மதுரை...”

2013/5/12 Ganesh Kumar <mara...@gmail.com>
மாநகரக் காவல் படத்தில் சந்திரபோஸ் இசையில் தோடி ராகம் பாடவா மெல்லப் பாடு

http://www.youtube.com/watch?v=aOEZZ0u7S5g

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
--
தெய்வம் நீ என் றுணர்..
Reply all
Reply to author
Forward
0 new messages