பிடித்த சண்டைக்காட்சிகள்

61 views
Skip to first unread message

V Ramesh

unread,
Jun 18, 2012, 3:02:14 AM6/18/12
to பண்புடன், nadpudan
சின்ன வயசிலே இருந்தே சண்டைக்காட்சிகள் என்றால் அலாதி பிரியம். கேபிள் டீ விக்கு முந்தைய காலத்திலிருந்தே டி டியில் படம் போடும் போது டைட்டிலில் சண்டைப்பயிற்சின்னு வருதான்னு பார்த்துட்டு தான் படம் பார்க்கலாமா வேண்டாமான்னு முடிவு எடுக்கும் வரை வெறியாக இருந்தவன். 

இந்த இழையில் எல்லாரும் பிடிச்ச சண்டைக்காட்சிகளை பகிர்ந்து கொள்ளலாம் சுட்டியோடு. எந்த மொழியாக இருந்தாலும் சரி.. 

இப்போதைக்கு ரசிக்கும் சண்டைக்காட்சி நான் மகான் அல்ல(கார்த்தி) க்ளைமேக்ஸ் சண்டை தான். இதுல என்ன இருக்குன்னே தெரியலைன்னாலும் ஒவ்வொரு முறை லாப்டாப் ஓபன் செய்யும் போதும் இந்த சண்டைக்காட்சிய ஒரு முறை பார்த்துட்டு தான் மூடுவது.
ஏனோ இது மேல அப்படி ஒரு க்ரேஸ்.  

கார்த்தி 4 காலேஜ் பசங்க கூட போடும் சண்டை. 4 பேரும் எலிக்குட்டிங்க மாதிரி இருப்பாங்க.. ஆனாலும் ஒவ்வொருத்தனும் எதுக்கும் துணிஞ்சு வெறியோட இருப்பாங்க..  கார்த்தியோட பார்வை பாடிலேங்குவேஜ் கலக்கலா  இருக்கும்.

குறிப்பா கார்த்தி கையில் கட்டையோட பாய்ந்து கொண்டே ஒருவனின் முகத்தில் அடிக்கும் காட்சி.. ஸ்லேவில் வரும்.. 

சின்னபசங்களோட போடுற சண்டை என்றாலும் காட்சி மிரட்டலா இருக்கும்


http://www.youtube.com/watch?v=SBe3BHby3p8 




நட்புடன் 
ரமேஷ் 
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
http://engumullavan.webnode.com/

அச்சு !!!

unread,
Jun 18, 2012, 3:10:18 AM6/18/12
to nadp...@googlegroups.com, பண்புடன்
2012/6/18 V Ramesh <rames...@gmail.com>
இந்த இழையில் எல்லாரும் பிடிச்ச சண்டைக்காட்சிகளை பகிர்ந்து கொள்ளலாம் சுட்டியோடு. எந்த மொழியாக இருந்தாலும் சரி.. 

எனக்கு பிடிச்ச சண்டைக்காட்சி, மைக்கேல் மதன காமராஜன்ல குஷ்புவும்(ஹிஹிஹி) அந்த பாட்டியும் போடுற சண்டைதான், அடேங்கப்பா என்னா ஃபைட்டு..
 


 


--
அன்புடன்
அச்சு(சுதாகர்)
-------------------------------------------
கெத்துதான் நம்ம சொத்து சங்கத்தலைவர்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு


காமேஷ்

unread,
Jun 18, 2012, 3:19:06 AM6/18/12
to panb...@googlegroups.com
ஹி ஹி எனக்கும் தான்
சின்ன வயசில சிவாஜி படம்னா படு மொக்கையா இருக்கும் ஒரு சண்டை காட்சி கூட இருக்காது..
ஆனா எம்.ஜி.ஆர் படங்களில்  1000ல் 1ன் மாதிரி சூப்பரா இருக்கும்..
இப்ப எம்.ஜி.ஆர் படங்கள் 2 சீனுக்கு மேல ஓட்ட முடியல..
எப்படா படத்தில் சண்டை காட்சிகள் வரும்னு ஏங்கில படங்கள் எக்கச்சக்கம்..

ஞாயிற்று கிழமைகளில் காலை காட்சிகளுக்கு எங்கப்பா கண்டிப்பா கூட்டிட்டு போயிடுவாரு
ஆங்கில, சீன சண்டை படங்களுக்கு.


கார்த்தி படம் சண்டை காட்சிகளை பற்றீ புகழ்வது நீஙக் பக்க விஜய் ரசிகர் என்பதை தொறந்து காட்டுது.



2012/6/18 V Ramesh <rames...@gmail.com>

மோரு

unread,
Jun 18, 2012, 3:24:13 AM6/18/12
to panb...@googlegroups.com
ஆக நீங்க அப்பவே அப்படியாண்ணா? :-))

ஆனா சீனாவுக்கு போனது சண்டை போடறுக்கு இல்லை...அவ்வ்வ்வ்வ்

2012/6/18 காமேஷ் <kame...@gmail.com>

சீன சண்டை படங்களுக்கு.



--


அன்போடு

மோர்சுப்ரா

”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் 
படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”

காமேஷ்

unread,
Jun 18, 2012, 3:30:55 AM6/18/12
to panb...@googlegroups.com

ஆமா இப்ப தான் எங்கப்பா வருதப்படுறாரு.. என்ன பண்ண !



2012/6/18 மோரு <mors...@gmail.com>
360.gif

மோரு

unread,
Jun 18, 2012, 3:31:46 AM6/18/12
to panb...@googlegroups.com
ரஜினியின் சமீபத்திய பத்து படங்களுக்கு முன்னாடி சென்றால். நிறைய படங்களில் ரஜினி அறிமுகமே சண்டைக்காட்சியாகத்தான் இருக்கும்.சிறு வயதிலே ரஜினி சண்டைக்காட்சியை மிக ரசித்துப்பார்ப்பது உண்டு.இந்த பத்து படங்களில்தான் ரஜினி அறிமுகம் பாடலாக மாறியது...

அதிலும் இரண்டு அடி வாங்கிவிட்டு மூன்றாவது அடியை தடுத்து எதிரியை தாக்கி பொறட்டி எடுப்பது போன்றவற்றை பள்ளியில் செயல்படுத்தியது உண்டு....

ரத்தத்தை பார்த்துவிட்டு சீறி எழுந்து சண்டைப்போடுவதும் ரஜினி ஸ்டைல்தான்....

இப்பல்லாம் எவன் எவனோ அதை செய்றான்.

------------------------------------------

கத்தி , வாள் சண்டை என்பதை படங்களில் மக்களுக்கு காட்டியது இதய தெய்வம்தான். அவர் கத்திய எடுத்து சுழட்டும்போது அழகே அழகு........

மோரு

unread,
Jun 18, 2012, 3:33:10 AM6/18/12
to panb...@googlegroups.com
என்னாத்துக்கு வருத்தம்....எல்லாம் நல்லாத்தானே இருக்கு பொறவு என்ன

2012/6/18 காமேஷ் <kame...@gmail.com>
ஆமா இப்ப தான் எங்கப்பா வருதப்படுறாரு.. என்ன பண்


செல்வன்

unread,
Jun 18, 2012, 3:43:09 AM6/18/12
to panb...@googlegroups.com
சண்டை காட்சி என்றால் புரூஸ்லி. புருஸ்லியின் பெஸ்ட் என்றால் என்றால் அது இந்த பைட்தான். சக் நாரிசுடன் போடும் சண்டையை விட இதுதான் டாப்

http://www.youtube.com/watch?v=IJGndrjP0i8 

இதுக்கு மிஞ்சின கார் சேசிங்கை நான் எந்த படத்திலும் பார்த்ததில்லை

ஆசாத்

unread,
Jun 18, 2012, 3:46:54 AM6/18/12
to panb...@googlegroups.com
அச்சச்சோ இது நம்ம ஃபேவரைட் இழையாச்சே!
 
ஷோலே - ட்ரைன்ல நடக்குற முதல் சண்டை.
தீவார் - குடோன் சண்டை
பாட்ஷா - ரஜினி ரிவெஞ்ஜு (ஆனந்தராஜ்)
திருமலை - அல்மோஸ்ட் எல்லா சண்டையும்
அன்னியன் - டோஜோ ஃபைட்
ஆடுகளம் - புழுதிமணல் சண்டை
சூர்யா படம் எதுவோ - காங்கோவுல நடக்குற சண்டை
புலன் விசாரணை - ஷரத் - விஜயகாந்த்
திருமதி பழனிச்சாமி - சத்யராஜ் சிலம்பம் டெமோ
பொல்லாதவன் - தனுஷ்-டேனியல் பாலாஜி
தசாவதாரம் - நம்பி-முதல் சண்டை
 
தலைவர்து லிஸ்ட் போடலை :-)
 
 

V Ramesh

unread,
Jun 18, 2012, 4:03:26 AM6/18/12
to panb...@googlegroups.com
எண்டர் தா டிராகன் தான் மாஸ் என்றாலும் இன்னும் ஏதோ ஒரு படம்.. கதாநாயகி ஹோட்டல் நடத்துவார்.. அதுல அடிக்கடி ரவுடிகள் வந்து கலாட்டா பண்ணுவாங்க.. புருஸ்லீ வந்து வெரைட்டி வெரைட்டியா வில்லன்கள் வந்துட்டே இருப்பாங்க.. 10 நிமிடத்து ஒரு முறை சண்டை நடக்கும்.. 

யாரும் படம் பேரு தெரிஞ்சா சொல்லுங்க

நட்புடன் 
ரமேஷ் 
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
http://engumullavan.webnode.com/



2012/6/18 செல்வன் <hol...@gmail.com>

இனியவன்

unread,
Jun 18, 2012, 4:05:03 AM6/18/12
to panb...@googlegroups.com
Return of the dragon.

2012/6/18 V Ramesh <rames...@gmail.com>

யாரும் படம் பேரு தெரிஞ்சா சொல்லுங்க

--
என்றென்றும் ப்ரியங்களுடன்,
இனியவன்.
[நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும், மனதுக்கும் துன்பம் தர
மாட்டேன். துன்பப் படுவோருக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்]

V Ramesh

unread,
Jun 18, 2012, 4:21:24 AM6/18/12
to panb...@googlegroups.com
ஏனோ மேட்ரிக்ஸ் ஒரு பாகம் கூட இன்னும் பார்க்க கொடுத்து வைக்கலை..thunderbolt முதல் வில்லன் கார் சேஸிங் ரசிச்சிருக்கேன்.. 


அடுத்த நம்ம தமிழ்ப்படங்களில் வீணா போன கமலின் வீணா போன படங்களின் ஒன்றான ஆளவந்தானில் ஏர்போர்டில் தொடங்கும் சேஸிங் நல்லா இருக்கும்.. அந்த படத்தில் பாக்கும் படியாத 15 நிமிடங்கள் இது தான்.. இந்த லிங்க்ல பாதி தான் இருக்கு..


நட்புடன் 
ரமேஷ் 
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
http://engumullavan.webnode.com/



2012/6/18 செல்வன் <hol...@gmail.com>

V Ramesh

unread,
Jun 18, 2012, 4:33:47 AM6/18/12
to panb...@googlegroups.com
அட சூப்பர் எனக்கும் இதுல நிறைய பிடிச்சிருக்கே..

பாட்ஷா, அன்னியன்,திருமலை,பொல்லாதவன், புலன் விசாரனை  எனக்கும் பிடிச்சது..

புலன் விசாரணை அந்தக்கால விஜய்காந்த் மாஸ்டர் பீஸ்.. இது தவிர்த்து கேப்டன் பிரபாகரன், மாநகர காவல் ( ஆனந்தராஜ் கூட மசூதி பைட்) எல்லாம் ரசிச்சிருக்கேன்..

புலன்விசாரணை லிங்க் : http://www.youtube.com/watch?v=FlRiArb73AM

பொல்லாதவன் : http://www.youtube.com/watch?v=7H9R9TZppNw




நட்புடன் 
ரமேஷ் 
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
http://engumullavan.webnode.com/



2012/6/18 ஆசாத் <banu...@gmail.com>
 
 

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

Asif Meeran AJ

unread,
Jun 18, 2012, 5:15:56 AM6/18/12
to panb...@googlegroups.com
நீங்க ஆயிரம்தான் சொல்லுங்க
எனக்குப் புடிச்சது செல்வன் - தியாகண்ணன் சன்டை
அப்புறம் ராஜாசங்கர் போடுற சண்டைக்கு ஈடான சண்டைகளை நான் பார்த்ததேயில்லை :-))

ஆசாத்

unread,
Jun 18, 2012, 5:44:49 AM6/18/12
to panb...@googlegroups.com
> செல்வன் wrote:
சண்டை காட்சி என்றால் புரூஸ்லி. புருஸ்லியின் பெஸ்ட் என்றால் என்றால் அது இந்த பைட்தான். சக் நாரிசுடன் போடும் சண்டையை விட இதுதான் டாப்
 
'Boards don't hit back' - மறக்கக்கூடிய வசனமா அது செல்வன்ஜி.
 

 

துரை.ந.உ

unread,
Jun 18, 2012, 6:00:27 AM6/18/12
to panb...@googlegroups.com
Inline image 1 lee... the legend 

2012/6/18 V Ramesh <rames...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.com
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
படம்         : ‘எனது கோண(ல்)ம் : http://duraian.wordpress.com/
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

1ss.gif

துரை.ந.உ

unread,
Jun 18, 2012, 6:01:42 AM6/18/12
to panb...@googlegroups.com
Inline image 1 lee..the boss

2012/6/18 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
1ss.gif
1.gif

காமேஷ்

unread,
Jun 18, 2012, 6:28:01 AM6/18/12
to panb...@googlegroups.com
ரஜினி/எம்.ஜி.ஆர்/விஜய்காந்த்/ராஜ்கிரன்/ராமராஜன்  அடிக்கு முன்னாடி புருஸ்லீ எல்லாம் ஒரு கொசு.



2012/6/18 செல்வன் <hol...@gmail.com>
சண்டை காட்சி என்றால் புரூஸ்லி. புருஸ்லியின் பெஸ்ட் என்றால் என்றால் அது இந்த பைட்தான். சக் நாரிசுடன் போடும் சண்டையை விட இதுதான் டாப்
 

V Ramesh

unread,
Jun 18, 2012, 7:05:17 AM6/18/12
to panb...@googlegroups.com
நீரு எல்லாம் பழைய படம் பாக்குற ஆசாமி ஆச்சே... நான் சொல்லும் கார்த்தி நவரச நாயகன் இல்லேப்பா..(இவரையாவது தெரியுமான்னு தெரியலையே)...  அப்புறம் நான் விஜய் விஜய்ன்னு சொல்லுவது தலைவாசல் விஜய் இல்லேப்பா.. என்னம்மோ போங்க என்னத்த விளங்குதோ உங்களுக்கு 

நட்புடன் 
ரமேஷ் 
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
http://engumullavan.webnode.com/



2012/6/18 காமேஷ் <kame...@gmail.com>
கார்த்தி படம் சண்டை காட்சிகளை பற்றீ புகழ்வது நீஙக் பக்க விஜய் ரசிகர் என்பதை தொறந்து காட்டுது.

மஞ்சூர் ராசா

unread,
Jun 18, 2012, 7:54:09 AM6/18/12
to panb...@googlegroups.com
நம்ம ஜாக்கிசானை எல்லோரும் மறந்துட்டீங்களே!

ஆசாத்

unread,
Jun 18, 2012, 8:10:42 AM6/18/12
to panb...@googlegroups.com
> மஞ்சூர் ராசா wrote:
நம்ம ஜாக்கிசானை எல்லோரும் மறந்துட்டீங்களே!
 
ம்ம்ம்...அதான ஸ்டண்ட்டு பேசுனா ஜாக்கிசானையும் பேசணும்.

V Ramesh

unread,
Jun 18, 2012, 8:10:21 AM6/18/12
to panb...@googlegroups.com
ஒரு நாளில் முடிகிற இழையா இது ? கொஞ்சம் கொஞ்சமா அப்டேட் பண்ணனும்.. வருவார்.. ஜாக்கி இல்லாத சண்டைக்காட்சியா

நட்புடன் 
ரமேஷ் 
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
http://engumullavan.webnode.com/



2012/6/18 மஞ்சூர் ராசா <manjo...@gmail.com>

மோரு

unread,
Jun 18, 2012, 8:12:43 AM6/18/12
to panb...@googlegroups.com
ஜெட் லி மட்டும் என்ன இளக்காரமா?

2012/6/18 ஆசாத் <banu...@gmail.com>

ம்ம்ம்...அதான ஸ்டண்ட்டு பேசுனா ஜாக்கிசானையும் பேசணும்.

மஞ்சூர் ராசா

unread,
Jun 18, 2012, 8:37:29 AM6/18/12
to panb...@googlegroups.com
நகைச்சுவையுடன் கூடிய சண்டையென்றாலும், சீரியஸ் சண்டையென்றாலும்  நம்ம ஜாக்கி தான் பெஸ்ட்.

36த் சேம்பரில் கடைசி சண்டை காட்சி
crouching tiger  படத்தில் மரத்துக்கு மரம் தாவி கொண்டே நடக்கும் சண்டைக்காட்சி
எண்டர் தி ட்ராகன் சண்டை காட்சி
ஏற்கனவே ஆசாத்ஜி சொன்ன ப்ரூஸ்லி சண்டை காட்சி என பல சண்டை காட்சிகள் அருமையானவை.

தமிழி்ல் ஏதோ ஒண்ணு ரெண்டு தேறும்.

Snabak Vinod (SV)

unread,
Jun 18, 2012, 8:51:33 AM6/18/12
to panb...@googlegroups.com
2012/6/18 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
Inline image 1 lee..the boss

 
வாய்ப்பே இல்ல... புரூஸ்லி புரூஸ்லி தான்...
 
சாப்ளின் போல காலம் கடந்து மனதில் இருக்கும் உன்னத கலைஞன்!
1.gif

Omprakash

unread,
Jun 18, 2012, 9:03:56 AM6/18/12
to panb...@googlegroups.com
இதுல ரன் படத்துல மாதவன் ஃபைட்டை விட்டுட்டிங்களே....

V Ramesh

unread,
Jun 18, 2012, 9:09:48 AM6/18/12
to panb...@googlegroups.com
தமிழ் ஆங்கிலம் தாண்டி சொல்லுங்க.. நான் இழைய ஆரம்பிச்சதே தெலுங்க கன்னடம் மலையாளம் இவையும் தெரிஞ்சுக்கலாம்ன்னு தான்.. தெலுங்கிலே நல்ல ஆக்சன் இருக்குமே.. தெரிஞ்சவங்க சொல்லுங்களே.. தெலுங்குலே நமக்கு சீரஞ்சிவி விட்டா ஆரையும் தெரியாது..

நட்புடன் 
ரமேஷ் 
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
http://engumullavan.webnode.com/



2012/6/18 Omprakash <vi.omp...@gmail.com>
இதுல ரன் படத்துல மாதவன் ஃபைட்டை விட்டுட்டிங்களே....

-

மோரு

unread,
Jun 18, 2012, 9:21:33 AM6/18/12
to panb...@googlegroups.com
இது நல்லா இருக்குமே....அதென்ன மரங்கள் மூங்கிலோ இல்லை வேறா....அதன் மீதெல்லாம் ஜம்ப செய்து சண்டையிடுவார்கள்....

2012/6/18 மஞ்சூர் ராசா <manjo...@gmail.com>

crouching tiger  படத்தில் மரத்துக்கு மரம் தாவி கொண்டே நடக்கும் சண்டைக்காட்சி

துரை.ந.உ

unread,
Jun 18, 2012, 9:41:50 AM6/18/12
to panb...@googlegroups.com


2012/6/18 V Ramesh <rames...@gmail.com>

தமிழ் ஆங்கிலம் தாண்டி சொல்லுங்க.. நான் இழைய ஆரம்பிச்சதே தெலுங்க கன்னடம் மலையாளம் இவையும் தெரிஞ்சுக்கலாம்ன்னு தான்.. தெலுங்கிலே நல்ல ஆக்சன் இருக்குமே.. தெரிஞ்சவங்க சொல்லுங்களே.. தெலுங்குலே நமக்கு சீரஞ்சிவி விட்டா ஆரையும் தெரியாது..

அவரு லெவலுக்கு ஆரும் கிடையாது
Inline image 1 

நட்புடன் 
ரமேஷ் 
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
http://engumullavan.webnode.com/



2012/6/18 Omprakash <vi.omp...@gmail.com>
இதுல ரன் படத்துல மாதவன் ஃபைட்டை விட்டுட்டிங்களே....

-

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
siranjeevi.gif

Namakkal Shibi

unread,
Jun 18, 2012, 10:22:31 AM6/18/12
to panb...@googlegroups.com
இந்த படத்துக்கு விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தால ஏதும் தடை வரலையா?

18 ஜூன், 2012 7:11 pm அன்று, துரை.ந.உ <vce.pr...@gmail.com> எழுதியது:
siranjeevi.gif

Rekha Subramanian

unread,
Jun 18, 2012, 9:16:58 AM6/18/12
to panb...@googlegroups.com
தெலுங்கில் "மகதீரா" படத்தில், ராம் சரண் தேஜா 100 வீரர்களை கொல்லும் சண்டை காட்சி நல்லா இருக்கும் 

2012/6/18 V Ramesh <rames...@gmail.com>

தமிழ் ஆங்கிலம் தாண்டி சொல்லுங்க.. நான் இழைய ஆரம்பிச்சதே தெலுங்க கன்னடம் மலையாளம் இவையும் தெரிஞ்சுக்கலாம்ன்னு தான்.. தெலுங்கிலே நல்ல ஆக்சன் இருக்குமே.. தெரிஞ்சவங்க சொல்லுங்களே.. தெலுங்குலே நமக்கு சீரஞ்சிவி விட்டா ஆரையும் தெரியாது..


--
Regards,
Rekha


துரை.ந.உ

unread,
Jun 18, 2012, 11:01:48 AM6/18/12
to panb...@googlegroups.com

எல்லாம் சரிதான் ...ஆனால் சண்டைகள் ரொம்ப டெர்ர்ர்ரர்ரா இல்லாம பாத்துக்கணும் 
(எ.கா)
Inline image 1

( : பட்ஸ்பென்சர் ,டெர்ரன்ஸ் ஹில் ஜோடி )
2012/6/18 Rekha Subramanian <rekh...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
FUNNNN (6).gif

V Ramesh

unread,
Jun 18, 2012, 11:24:21 AM6/18/12
to panb...@googlegroups.com
அது பார்த்தாலே பொம்மை மாதிரி தெரியுதே

நட்புடன் 
ரமேஷ் 
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
http://engumullavan.webnode.com/



2012/6/18 Namakkal Shibi <nrs...@gmail.com>

செல்வன்

unread,
Jun 18, 2012, 6:00:15 PM6/18/12
to panb...@googlegroups.com


2012/6/18 ஆசாத் <banu...@gmail.com>

'Boards don't hit back' - மறக்கக்கூடிய வசனமா அது செல்வன்ஜி.


ஆம் ஆசாத்ஜி. அதை நான் மடலில் குறிப்பிட்டிருக்கவேண்டியது. மறந்துவிட்டேன்.

ப்ரூஸ்லியின் சண்டைகளில் இது பெஸ்ட், அது பெஸ்ட் இல்லை என எதையும் சொல்ல முடியாது எனினும் இந்த சண்டையும், சக்நாரிசுடன் வே ஆஃப் தெ டிராகனில் (இந்தியாவில் ரிடர்ன் ஆஃப் தெ டிராகன்) என்ற பெயரிலும் வந்த பட சண்டையும் மறக்க முடியாதவை

--
செல்வன்


Swathi Swamy

unread,
Jun 18, 2012, 6:15:37 PM6/18/12
to panb...@googlegroups.com
மெட்டி படத்துல  ராஜேஷும் சரத் பாபுவும் சண்டை போடுவாங்க...பாருங்க...
அந்த சண்டை காட்சி ஒன்று தான் ஒப்புக் கொள்ளக் கூடியதாயிருக்கும்...நான் சொல்றதை நம்பலைன்னா  மெட்டி படம் பாருங்க....புரியும்..   :):):)

அப்புறம் மை.ம.கா.ராஜன்  குஷ்பு & பாட்டி சண்டை யும்  end of the dragon படத்தில் புரூஸ்லீ சண்டையும்  சூப்பர் தான்...!!  :))

அதே போல் ஜாக்கிசான் ஒரு படத்தில் அம்னீஷியா வால்  எல்லாம் மறந்து போயிருப்பார்...அவரை வில்லன்கள் துரத்தோ துரத்துன்னு துரத்துவாங்க...ஏன் துரத்துறாங்கன்னு தெரியாமலேயே சண்டை போடுவார்...நல்லாருக்கும்.. (படம் பெயர் நினைவில்லை) 

அந்தப் படத்தை வைத்து தான் கமல்-பிரபு நடித்த வெற்றி விழா படம் எடுத்திருப்பாங்களோ என்னமோ??  

2012/6/18 செல்வன் <hol...@gmail.com>

Srimoorthy.S

unread,
Jun 18, 2012, 11:05:23 PM6/18/12
to panb...@googlegroups.com

அந்த படத்துப்பேரு ஹூ ஏம் ஐ. இன்னிக்கு காலையில எழுந்ததும் இந்த படத்தினையும், இதை வைத்து காப்பியான வெற்றிவிழாவையும் குறிப்பிட இருந்தேன். நடு ராத்திரிலயே நீங்க சொல்லிட்டீங்க :)

காமேஷ்

unread,
Jun 18, 2012, 11:09:05 PM6/18/12
to panb...@googlegroups.com
//மை.ம.கா.ராஜன்  குஷ்பு & பாட்டி சண்டை யும்  end of the dragon படத்தில் புரூஸ்லீ சண்டையும்  சூப்பர் தான்//

லைக் O லைக்
.........................




2012/6/19 Swathi Swamy <mswat...@gmail.com>

Omprakash

unread,
Jun 19, 2012, 12:35:03 AM6/19/12
to panb...@googlegroups.com
என்ன அநியாயம் இது? "Who am I" எப்ப வந்தது வெற்றி விழா எப்ப வந்தது...? வெற்றி விழா ஆக்சுவலா ஒரு ஆங்கில நாவலை தழுவி எடுத்தது, பின்பு அந்த நாவல் “Bourne"சீரியஸாக வந்தது...

2012/6/19 Srimoorthy.S <srimoo...@gmail.com>



--
சாத்திர மின்றேற் சாதியில்லை,
பொய்ம்மைச் சாத்திரம் புகுந்திடும் மக்கள்
பொய்ம்மை யாகிப் புழுவென மடிவார்

VJagadeesh

unread,
Jun 19, 2012, 12:55:15 AM6/19/12
to panb...@googlegroups.com
ட்ராய்ல வர அக்கிலீசின் முதல் சன்டையும் க்ளைமேக்ஸில் ஹெக்டருடன் மோதும் சண்டையும் சூப்பர்...

இரண்டாம் சண்டை இரண்டு நிமிடம் முதல் சண்டை 30 செகன்ட்ஸ்தான்...

Srimoorthy.S

unread,
Jun 19, 2012, 12:55:36 AM6/19/12
to panb...@googlegroups.com

தெரியலையே. ஆனா ரெண்டும் ஒரே மாதிரிதான் இருக்கு.

Srimoorthy.S

unread,
Jun 19, 2012, 1:18:29 AM6/19/12
to panb...@googlegroups.com

லீ அந்தளவுக்கு என்னை இம்ப்ரஸ் செய்யல.

நம்ம சண்டை ஹீரோ எப்பவுமே ஜாக்கிதான். பழைய படங்கள்ல சண்டைகள்லாம் ஒரு மணி நேரம் கூட இருக்கும்.
பல்வேறு உணர்ச்சிகளுடன் குழந்தை மாதிரி, சிரிச்ச மாதிரி, அழுற மாதிரியெல்லாம் முகத்தை வெச்சிகிட்டு போடும் சண்டை என் ஆல் டைம் பேவரிட்.
அவரோட ஸ்பெசல் என்னன்னா எதிரிகள் ஹீரோவை விட திற்மையானவர்களா இருப்பாங்க.  ஜாக்கி ஜெயிப்பதெல்லாம் அதிஷ்டத்திலும், ஸ்டெமினாவாலதான் என்கிற மாதிரி கொண்டு போவாங்க பல படங்கள்ல.

ஹாலிவுட்னா, எப்பவும் ஜேம்ஸ் பாண்டு.

ட்வின்ஸா வான் டேம் நடிச்ச படம், பழைய கிக் பாக்ஸர் (விசையின் பத்ரியை அந்த காலத்துலயெஎ வான்டேம் காப்பியடிச்சிட்டார் :)), டை ஹார்ட் 4 ஆம் பாகத்தின் க்ளைமேக்ஸ் பைட், ட்ரு லைஸின் க்ளைமேக்ஸ், ட்ரேன்ஸ்போர்டர் சீரீஸ், ட்ரேன்ஸ்பார்மரில் ஏலியன் ரோபாட்களின் சண்டைகள், சிட்டி ஹன்ட்டரின் எல்லா காமெடி சண்டைகள், சேஸிங் சண்டைகளா வரும் டெர்மினேட்டர் சீரீஸ், அதிலும் குறிப்பா முதல் பாகம், என்ட் ஆஃப் த டேஸ், சீறி வரும் காளையின் அதிரடி சண்டைகள் இவையாவும் கண்ணிமைக்காமல் பார்ப்பேன்.

Swathi Swamy

unread,
Jun 19, 2012, 1:21:38 AM6/19/12
to panb...@googlegroups.com


2012/6/19 Omprakash <vi.omp...@gmail.com>

என்ன அநியாயம் இது?

என்ன அநியாயம் ஐயா இதில்?? ஒரு ஊகத்தில் தானே கேட்டேன்??  :):)
 
"Who am I" எப்ப வந்தது வெற்றி விழா எப்ப வந்தது...? வெற்றி விழா ஆக்சுவலா ஒரு ஆங்கில நாவலை தழுவி எடுத்தது, பின்பு அந்த நாவல் “Bourne"சீரியஸாக வந்தது...

ஒரு வேளை கமல் படத்தைப் பார்த்து ஜாக்கி காப்பி அடிச்சிருப்பாரோ??
:):)

V Ramesh

unread,
Jun 19, 2012, 1:55:29 AM6/19/12
to panb...@googlegroups.com
எலேய் வில்லா , மூர்த்தி 
ஒழுங்கா லிங்க்கோட போடுங்க. இல்லேன்னா கடிச்சுபுடுவேன்..

Namakkal Shibi

unread,
Jun 19, 2012, 2:19:08 AM6/19/12
to panb...@googlegroups.com

எனக்குக் குழாயடிச் சண்டைகள் என்றால் மிகவும் பிடிக்கும்!

Asif Meeran AJ

unread,
Jun 19, 2012, 2:28:30 AM6/19/12
to panb...@googlegroups.com
எனக்கு குழாயடிச் சண்டைகளில் புழங்கும் தமிழ் மிகப் பிடிக்கும் :-))
நிறைய கற்றுக் கொள்ள வாய்ப்பிருக்கிறது :-)

Srimoorthy.S

unread,
Jun 19, 2012, 2:39:52 AM6/19/12
to panb...@googlegroups.com

வெச்சிகிட்டா வஞ்சனை பண்றேன்.
மொபைல்ல டைப்பிட்டு இருக்கேன். லிங்க், போட்டோல்லாம் போட்டு அனுப்பனும்னா ஒரு நாளே வேணும்.

Omprakash

unread,
Jun 19, 2012, 9:25:35 AM6/19/12
to panb...@googlegroups.com
ஜாக்கி காப்பி அடிச்சாருன்னு அர்த்தம் இல்லை, இது மாதிரியான் கதைகள் 80 களில் உலாவி கொண்டு இருந்தது, கேள்விபட்டு இருப்பிங்களே “ ரத்தபடலம் XIII"

2012/6/19 Swathi Swamy <mswat...@gmail.com>

Imsai Arasi

unread,
Jun 19, 2012, 11:37:40 AM6/19/12
to panb...@googlegroups.com, நட்புடன்
ஜாக்கி சான் படங்களில் வரும்  சண்டை காட்சிகள் எல்லாமே மிகவும் நன்றாக இருக்கும். என் மகனோட நான் விரும்பி பார்க்கும் படம் என்றால் அது ஜாக்கி சான் படமே!
 
சமிபத்தில் நான் பார்த்த இப் மான் (ip man) படத்தில் வரும் சண்டை காட்சிகள் மிகவும் ரசித்தவை, குறிப்பாக இப் மான் 2.
இந்த இப் மான் தான் பிருஸ் லீ அவர்களுக்கு  மாஸ்டராக இருந்தவர்.
 
ஒரு சாம்பிள் காட்சி:
 
அரசி...

VJagadeesh

unread,
Jun 19, 2012, 12:55:19 PM6/19/12
to nadp...@googlegroups.com, panb...@googlegroups.com

http://www.youtube.com/watch?v=WEiyNFbZaU4

1988ல Matt Damon நடிப்பில் வந்த இந்த The Bourne Identity படம்தான் வெற்றி விழாவிற்கு இன்ஸ்பிரேசன்...

இதுக்கு அப்புறம் இது இரண்டு பார்ட் கூட வந்துருக்கு...

Srimoorthy.S

unread,
Jun 19, 2012, 3:00:27 PM6/19/12
to panb...@googlegroups.com

உடனடியா டீவி பொட்டியில ஸ்டார் மூவீஸ் போட்டா ஜாக்கியோட ப்ராஜக்ட் ஏ க்ளைமேக்ஸ் சண்டையை பாக்கலாம்.

VJagadeesh

unread,
Jun 19, 2012, 3:05:20 PM6/19/12
to panb...@googlegroups.com
http://www.youtube.com/watch?v=RZvIoM4oLp0 

இந்தா அக்கிலீஸோட முதல் பைட்டு ட்ராய்ல...

2012/6/19 V Ramesh <rames...@gmail.com>

V Ramesh

unread,
Jun 20, 2012, 1:23:06 AM6/20/12
to பண்புடன், nadpudan, தமிழ் சிறகுகள்
பருத்தி வீரன் விமர்சனம் ட்ரெய்லர்  பாத்திட்டு கார்த்தின்னாலே குப்பையா இருக்கும்ம்னு  ஒரு முத்திரை குத்தின சமயம் நான் மகான் அல்ல பார்த்துட்டு கார்த்திய பயங்கரமா புடிச்சு போய் தேடி புடிச்சு பார்த்த படம் பையா.. லிங்குசாமி என்ற ஆர்வம் கூட சேர்ந்து பார்த்தேன்..

3 சண்டைக்காட்சிகள் படத்தில்.. அதில் குறிப்பிட்டு சொல்வது முதல் 2 காட்சிகள்..

தமன்னாவை மும்பை கூட்டிட்டு போகும் வழியில் வரும் சண்டை. வழக்கம் போல 7,8 சுமோவில் வில்லன்கள் வர காரிலேயே தமன்னாவ உக்கார சொல்லிட்டு காரின் இறங்கி ஸ்லோமோஷனில் போவது.. கார்த்தியில் பாடி லேங்குவேஜ் முகத்தில் தெரியும் கோபம்.
சூப்பர் ஃபைட்...

http://www.youtube.com/watch?v=c67Z-FBQ1LY - முதல் சண்டை


அடுத்து மும்பையில் வரும் ஃப்ளாஷ்பேக் சண்டை.. முதல் சண்டை வில்லன்கள் தமன்னாவை தான் துரத்தினாங்கன்னு நினைச்சிட்டு இருக்கிறப்போ அவங்க உன்னை தேடி வரலை என்னை தேடி வந்தாங்க்ன்னு சொல்லிட்டு மும்பை ஃப்ளாஷ்பேக் ஆரம்பிப்பார்.. அதுல வரும் ஃபைட்.. க்ளாஸா இருக்கும்..

http://www.youtube.com/watch?v=E37WInsLHLQ -  மும்பை சண்டை



நட்புடன் 
ரமேஷ் 
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
http://engumullavan.webnode.com/



2012/6/18 V Ramesh <rames...@gmail.com>
சின்ன வயசிலே இருந்தே சண்டைக்காட்சிகள் என்றால் அலாதி பிரியம். கேபிள் டீ விக்கு முந்தைய காலத்திலிருந்தே டி டியில் படம் போடும் போது டைட்டிலில் சண்டைப்பயிற்சின்னு வருதான்னு பார்த்துட்டு தான் படம் பார்க்கலாமா வேண்டாமான்னு முடிவு எடுக்கும் வரை வெறியாக இருந்தவன். 

இந்த இழையில் எல்லாரும் பிடிச்ச சண்டைக்காட்சிகளை பகிர்ந்து கொள்ளலாம் சுட்டியோடு. எந்த மொழியாக இருந்தாலும் சரி.. 

இப்போதைக்கு ரசிக்கும் சண்டைக்காட்சி நான் மகான் அல்ல(கார்த்தி) க்ளைமேக்ஸ் சண்டை தான். இதுல என்ன இருக்குன்னே தெரியலைன்னாலும் ஒவ்வொரு முறை லாப்டாப் ஓபன் செய்யும் போதும் இந்த சண்டைக்காட்சிய ஒரு முறை பார்த்துட்டு தான் மூடுவது.
ஏனோ இது மேல அப்படி ஒரு க்ரேஸ்.  

கார்த்தி 4 காலேஜ் பசங்க கூட போடும் சண்டை. 4 பேரும் எலிக்குட்டிங்க மாதிரி இருப்பாங்க.. ஆனாலும் ஒவ்வொருத்தனும் எதுக்கும் துணிஞ்சு வெறியோட இருப்பாங்க..  கார்த்தியோட பார்வை பாடிலேங்குவேஜ் கலக்கலா  இருக்கும்.

குறிப்பா கார்த்தி கையில் கட்டையோட பாய்ந்து கொண்டே ஒருவனின் முகத்தில் அடிக்கும் காட்சி.. ஸ்லேவில் வரும்.. 

சின்னபசங்களோட போடுற சண்டை என்றாலும் காட்சி மிரட்டலா இருக்கும்


ஆசாத்

unread,
Jun 20, 2012, 2:11:52 AM6/20/12
to panb...@googlegroups.com
> வில்லன் wrote:
http://www.youtube.com/watch?v=RZvIoM4oLp0 
இந்தா அக்கிலீஸோட முதல் பைட்டு ட்ராய்ல...
 
என்னைக் கவர்ந்த சண்டைக்காட்சிகளுள் இதுவும் ஒன்று. நன்றி வில்லன்!

ஆசாத்

unread,
Jun 20, 2012, 2:13:21 AM6/20/12
to panb...@googlegroups.com
> Srimoorthy.S wrote:

ட்ரேன்ஸ்போர்டர் சீரீஸ்,

 
ஜேஸன் ஸ்டாத்தம் எனக்கும் பிடிக்கும்.

ஆசாத்

unread,
Jun 20, 2012, 2:14:25 AM6/20/12
to panb...@googlegroups.com
> ஆசிப் மீரான் wrote:
எனக்கு குழாயடிச் சண்டைகளில் புழங்கும் தமிழ் மிகப் பிடிக்கும் :-))
 
அந்தரங்கங்கங்கள் இல்லாத வாழ்க்கை முறை அது :-)

மோரு

unread,
Jun 20, 2012, 2:35:08 AM6/20/12
to panb...@googlegroups.com
சண்டைய ரசிச்சபடியே போடுவான் மனுஷன்.சண்டை போடும்போது முக பாவனை மிக சாதாரணமாகவும் சாந்தமாகவும் இருக்கும் தெலுங்கு ஹீரோ மாதிரி கத்திகிட்டு இருக்காம....

2012/6/20 ஆசாத் <banu...@gmail.com>

ஜேஸன் ஸ்டாத்தம் எனக்கும் பிடிக்கும்.



--


அன்போடு

மோர்சுப்ரா

”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் 
படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”

Snabak Vinod (SV)

unread,
Jun 20, 2012, 3:13:54 AM6/20/12
to panb...@googlegroups.com


2012/6/20 ஆசாத் <banu...@gmail.com>

> ஆசிப் மீரான் wrote:
எனக்கு குழாயடிச் சண்டைகளில் புழங்கும் தமிழ் மிகப் பிடிக்கும் :-))
 
அந்தரங்கங்கங்கள் இல்லாத வாழ்க்கை முறை அது :-)
 
:)))
பண்புடன் இன்னும் வளர வேண்டும் என்கிறார் அண்ணாச்சி...

Omprakash

unread,
Jun 20, 2012, 7:47:56 AM6/20/12
to panb...@googlegroups.com


//1988ல Matt Damon நடிப்பில் வந்த இந்த The Bourne Identity படம்//

 லூசா நீ...? 

ஆசாத்

unread,
Jun 20, 2012, 7:57:50 AM6/20/12
to panb...@googlegroups.com
> மோரு@மோர்சுப்ரா wrote:
தெலுங்கு ஹீரோ மாதிரி கத்திகிட்டு இருக்காம....
 
ரர,
 
சண்டைக்காட்சில விஜயகாந்த்து சார் மொகத்தப் பாத்திருக்கீங்களா :-)

ஆசாத்

unread,
Jun 20, 2012, 8:02:11 AM6/20/12
to panb...@googlegroups.com
> Snabak Vinod (SV - Yes We) wrote:
:)))
பண்புடன் இன்னும் வளர வேண்டும் என்கிறார் அண்ணாச்சி...
 
ஃப்ரீயா அண்ணாச்சி ’தண்ணி’ய ஓடவுட்டார்னா ஒருவேள குழாயடி மேட்டர்கள் பண்புடன்ல வந்தாலும் வரலாம் ;-))) ஹெஹ்ஹே...இங்கன ஸ்டாட்டருக்கே ஒருத்தரு தட போடுவாரு...பண்புடன்லயாவது கொழாத்தண்ணியாவது.

மோரு

unread,
Jun 20, 2012, 8:10:38 AM6/20/12
to panb...@googlegroups.com
காமெடி பீசுகளை எந்த ஆங்கிளில் பார்த்தாலும் சிரிப்புதான் வரும் ரர....அவர் மொகத்த பார்க்க என்ன இருக்கு எப்பவும் நாக்கதான் துடிச்சுகிட்டு அடிப்பார் வில்லங்கள போட்டு...சட்ட சபைல கூட ட்ரை பண்ணி சட்ட கிழிஞ்சாரே :))

2012/6/20 ஆசாத் <banu...@gmail.com>

சண்டைக்காட்சில விஜயகாந்த்து சார் மொகத்தப் பாத்திருக்கீங்களா :-)

Snabak Vinod (SV)

unread,
Jun 20, 2012, 8:52:55 AM6/20/12
to panb...@googlegroups.com


2012/6/20 ஆசாத் <banu...@gmail.com>

> Snabak Vinod (SV - Yes We) wrote:
:)))
பண்புடன் இன்னும் வளர வேண்டும் என்கிறார் அண்ணாச்சி...
 
ஃப்ரீயா அண்ணாச்சி ’தண்ணி’ய ஓடவுட்டார்னா ஒருவேள குழாயடி மேட்டர்கள் பண்புடன்ல வந்தாலும் வரலாம் ;-)))
 
எப்படி இப்படி எல்லாம்... இத நம்ம ஆசாத் அய்யாவா சொன்னது? :))
 
ஹெஹ்ஹே...இங்கன ஸ்டாட்டருக்கே ஒருத்தரு தட போடுவாரு...பண்புடன்லயாவது கொழாத்தண்ணியாவது.
 
அதானே... ஒரு நிமிஷம் ஷாக் ஆயிட்டேன் :))))))))

VJagadeesh

unread,
Jun 20, 2012, 8:58:37 AM6/20/12
to panb...@googlegroups.com
Matt Damon நடிச்சது 2002லதான் வந்துச்சு, ஆனா அதுக்கு முன்னாடியே 1988ல டெலிபிலிம்மா வந்திருக்கு

The Bourne Identity may refer to:



2012/6/20 Omprakash <vi.omp...@gmail.com>


//1988ல Matt Damon நடிப்பில் வந்த இந்த The Bourne Identity படம்//

 லூசா நீ...? 

துரை.ந.உ

unread,
Jun 20, 2012, 11:33:20 AM6/20/12
to panb...@googlegroups.com
Inline image 1-fyi-

2012/6/20 ஆசாத் <banu...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.com
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
படம்         : ‘எனது கோண(ல்)ம் : http://duraian.wordpress.com/
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

v angry.gif

Srimoorthy.S

unread,
Jun 20, 2012, 2:47:31 PM6/20/12
to panb...@googlegroups.com

இப்போ ப்ராஜக்ட் ஏ ரெண்டாவது பார்ட் ஓடுது ச்டார் மூவீச்ல.

காமேஷ்

unread,
Jun 20, 2012, 8:35:12 PM6/20/12
to panb...@googlegroups.com
 போதை தலைக்கு ஏறுதல்னா  இதானா !



2012/6/20 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
v angry.gif

Srimoorthy.S

unread,
Jun 21, 2012, 2:16:56 PM6/21/12
to panb...@googlegroups.com

I might have amnesia, but not stupid. Dishyum.

Who am I ல மொத்த முடிச்சும் ஒரே சீன்ல அவிழும்போது ஜாக்கி பேசுற இந்த டயலாக் ரொம்ப பிடிக்கும்.

அதுக்கப்புறம் வரும் சண்டையில் காலால ஜாக்கியும் ஒரு பைட்டரும் உதைச்சி சிரிப்பூட்டும் காட்சியை ரிஷி படத்துல சரத் காப்பி அடிச்சிருப்பார்.

Srimoorthy.S

unread,
Jun 21, 2012, 2:51:52 PM6/21/12
to panb...@googlegroups.com

Ong bak முதல் மற்றும் இரண்டாம் பாகம் பார்த்தபின் ஜாக்கிக்கு அடுத்து திண்ணையைப் பிடிக்க டோனிஜாவைத் தவிர யாருமில்லைன்னு உணர்ந்தேன். நடிப்பு ஒன்னும் ஆகாகான்னு சொல்ல முடியாட்டியும் சண்டை ஸ்டைலில் தனித்துவம் இருக்கிறது.

ருத்ர வீரன்னு ஒரு மொக்கை படத்தில கடைசியா நடிச்சி ஊத்திக்கிட்டாலும் இன்னமும் மிளிருவார் என எதிர்பார்க்கிறேன்.

VJagadeesh

unread,
Jun 21, 2012, 3:08:00 PM6/21/12
to panb...@googlegroups.com

இப்படி ஒரு சண்டைகாட்சிய நான் இதுவரை பார்த்ததே இல்லை....

Gokul Kumaran

unread,
Jun 21, 2012, 5:05:16 PM6/21/12
to panb...@googlegroups.com
அது புத்தர் இருக்கிற புனிதமான இடம். அங்கே நீ அடிச்சே நான் வாங்கிக்கிட்டேன். இப்போ நான் அடிக்கிறேன். நீ வாங்கிக்கோ-னு தலைவர் உலகம் சுற்றும் வாலிபனில் போடுவார் பாருங்க ஒரு சண்டை சூப்பர்!

Gokul Kumaran

This message was touched in my iPad.

ஆசாத்

unread,
Jun 22, 2012, 2:44:35 AM6/22/12
to panb...@googlegroups.com
> வில்லன் wrote:
இப்படி ஒரு சண்டைகாட்சிய நான் இதுவரை பார்த்ததே இல்லை....
 
Nice one வில்ஸ் :-)

ஆசாத்

unread,
Jun 22, 2012, 2:52:15 AM6/22/12
to panb...@googlegroups.com
> Gokul Kumaran wrote:
தலைவர் உலகம் சுற்றும் வாலிபனில்
 
கோகுல்ஜீ, சூப்பர்.
 
அப்போது தலைவரின் சண்டை - வெளிநாட்டு உத்தி என்றால் அதிகபட்சம் ஜூடோ மட்டுமே. கராத்தே, குங்ஃபூ உத்திகள் தலைவரின் காலகட்டத்தில் தமிழ்த்திரையில் இருந்ததில்லை. எம்.ஜி.ஆர்.-நம்பியார் - உ.சு.வா. சண்டை ஜுடோவின் அடிப்படையில் அமைந்தது.
 
இன்றைக்கு வளர்ந்திருக்கும் (திரை) தற்காப்புக்கலையுடன் ஒப்பிடுகையில் தலைவர் தமிழில் காட்டிய ஜூடோ உத்திகள் மிகவும் குறைவானவையே. தலைவர் ரசிகனாக இருந்தும் இதை இந்த இழையில் சொல்லியே தீரவேண்டும்.
 
 

Sahul Hameed

unread,
Jun 22, 2012, 4:32:18 AM6/22/12
to panb...@googlegroups.com
ஸ்டாலின் - அழகிரி சண்டை 
ஜெயா - சசி சண்டை 
ராமதாஸ் - ரஜினி சண்டை 
சிதம்பரம் - சு சுவாமி சண்டை 
இதையல்லாம் விடவா நீங்க சொல்லுற சண்டை நல்லா இருக்கு 

மஞ்சூர் ராசா

unread,
Jun 22, 2012, 5:47:12 AM6/22/12
to panb...@googlegroups.com
ராமதாஸ்-விஜயகாந்த் சண்டை என வரவேண்டும்.  அந்த சண்டையால் தானே விஜயகாந்த் புது கட்சி தொடங்கி இன்னிக்கி எதிர்கட்சி தலிவராகவும் ஆயிட்டாரு.

மோரு

unread,
Jun 22, 2012, 6:01:12 AM6/22/12
to panb...@googlegroups.com
வரலாறு முக்கியம். ராமதாஸ் கூட சண்டை போட்டதால்தான் விஜயகாந்த கட்சி ஆரம்பிக்கவில்லை. அது அவருடைய நீண்டகால திட்டமாகவே இருந்திருக்கிறது. கொடி,சின்னத்தையெல்லாம் தன் படங்களிலேயே முன்னரே அறிமுகப்படுத்திவிட்டிருந்தார்.

2012/6/22 மஞ்சூர் ராசா <manjo...@gmail.com>
ராமதாஸ்-விஜயகாந்த் சண்டை என வரவேண்டும்.  அந்த சண்டையால் தானே விஜயகாந்த் புது கட்சி தொடங்கி இன்னிக்கி எதிர்கட்சி தலிவராகவும் ஆயிட்டாரு.

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--


அன்போடு

மோர்சுப்ரா

Jayaprakash N

unread,
Jun 22, 2012, 7:06:39 AM6/22/12
to panb...@googlegroups.com
சண்டை காட்சிகள் என்றால், படம் பார்பவர்களும், படத்தோடு ஒன்றிபோய்  வெறியோடு கோபம் கொண்டு " அப்படி போட்டு நல்லா சாத்துடா அவன ,,..!" என்று சொல்ல கூடிய அளவில், உணர்ச்சி மயமாக இருக்க வேண்டும்.. 

அப்படியான காட்சிகள், தமிழ் படங்களில் சொன்னால் முதலில் நியாபகம் வருவது, பாட்ஷாதான்..அந்த முதல் சண்டையில் எதிர்பாராமல் விடும் குத்தில் தொடங்கி அந்த சண்டை முழுதும் ரணகளம்..

அதே போல் மகாநதியில், ' மகாநதி' ஷங்கரிடம் முன்னமேயே கமல், நாயடி வாங்கியிருப்பார்.. பின் சமயம் பார்த்து, எதிர் தாக்குதல் நடத்தும்போது, நம் மனம், 'அடி ..நல்லா அடி' என்று சொல்லி கொண்டே இருக்கும்..( இந்த சண்டைக்கு பின்னணி இசை கமலே பண்ணியது என்று இளையராஜா ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்..). செம அடி அடித்தாலும் கூட, எனக்கு என்னவோ அந்த அடி இன்னும் பத்தாது என்ற குறை இன்றும் (!?) உண்டு...

சமீபத்திய படங்களில், ரமேஸ் ஜி சொன்னது போல், 'நான் மகான் அல்ல' சண்டை எனக்கு மிகவும் பிடித்தது.. ஒரு ஹீரோ நான்கு ரௌடிகளை போட்டு புரட்டி எடுப்பது தத்ரூபமாக இருந்தது..

அந்த வகையில், எம் குமரன். s / o மகாலட்சுமி யில், பிரகாஷ்ராஜை அடித்தவர்களை, அவர்களின் பயற்சி கூடத்திற்கே சென்று, பின்னி பெடலெடுப்பது சூப்பர்.. அந்த சண்டைக்கு முன், பிரகாஷ்ராஜ் 'வேண்டாம்டா .. அவனுக்கு ஒன்றும் தெரியாது' என்று கதறுவதும், ஜெயம் ரவி போடும் ஸ்டெப்ஸ்களை பார்த்து பிரமிப்பதுமாக பிரமாத எக்ஸ்பிரஷன்ஸ் கொடுத்திருப்பார்.. அதுதான் அந்த சண்டையின் ஹைலைட்டே...

With Lots OF Love,
JP


V Ramesh

unread,
Jun 22, 2012, 8:06:18 AM6/22/12
to panb...@googlegroups.com
கண்டிப்பா.. ஒரு வெறியோட இருந்தால் தான் ரசிக்க முடியும்.. அதே சமயத்தில் ஒவ்வொரு குத்திற்கும் டிஷ்யும் எபக்டும் வேணும்.. அது இல்லேன்னாலும் என்னால் சண்டைக்காட்சிகளை ரசிக்க முடிவதில்லை.. நீங்க சொன்ன மகாநதி சண்டை இந்த ரகம். அதனால் பிடிக்கவில்லை.

இந்த டிஷ்யும்ல பார்த்தா பழைய எம் ஜி ஆர் படங்கள் டுஷ்ஷு டுஷ்ஷுன்னு சத்தம் வரும். ஷார்ப்நெஸ் அதிகமா இருக்கும்..

இளையராஜா காலத்திலும் இது தொடர்ந்தாலும் குரு சிஷ்யன் தர்மத்தின் தலைவன் போன்ற ரஜினி காலகட்டங்களில் இந்த டுஷ்ஷு சத்தம் போயி வேற மாதிரி வரும். சொல்ல தெரியலை.. குருசிஷ்யன் படம் பார்த்தால் தெரியும். பாஸ் எபக்ட் அதிகமா இருக்கு.. 


இப்போ  அதே பழைய டுஷ்ஷுவை இன்ஸ்ட்ருமெண்ட் மாத்தி கொஞ்சம் ஷார்ப் பாஸ் சவுண்டில் விடுறாங்க..

இந்த சன் ஆப் மகாலட்சுமி மாதிரியான சண்டை ஏற்கனவே பத்ரியில் பார்த்தாச்சு. தளபதியோட ஆக்‌ஷன் சூப்பரா இருக்கும்.. லிங்க் கிடைக்கலை :(


நட்புடன் 
ரமேஷ் 
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
http://engumullavan.webnode.com/



2012/6/22 Jayaprakash N <naa...@gmail.com>

Namakkal Shibi

unread,
Jun 22, 2012, 8:11:05 AM6/22/12
to panb...@googlegroups.com
/அப்படியான காட்சிகள், தமிழ் படங்களில் சொன்னால் முதலில் நியாபகம் வருவது, பாட்ஷாதான்..அந்த முதல் சண்டையில் எதிர்பாராமல் விடும் குத்தில் தொடங்கி அந்த சண்டை முழுதும் ரணகளம்../
 
பாட்ஷா அதனாலதான் இன்னும் மனசிக இருக்கு!

Ganesh Kumar

unread,
Jun 22, 2012, 8:47:13 AM6/22/12
to பண்புடன்
> இளையராஜா காலத்திலும் இது தொடர்ந்தாலும் குரு சிஷ்யன் தர்மத்தின் தலைவன் போன்ற
> ரஜினி காலகட்டங்களில் இந்த டுஷ்ஷு சத்தம் போயி வேற மாதிரி வரும். சொல்ல
> தெரியலை..

கனார்.... கனார் ...கனார்..

இந்த சத்தமா :)

Ahamed Zubair A

unread,
Jun 22, 2012, 11:58:27 AM6/22/12
to panb...@googlegroups.com
தடையறத் தாக்க படத்தில அரிவாளைத் தூக்கிட்டு அருண் விஜய் ஓடி வர்றப்ப, ரன் படத்தில மாதவன் ஷட்டரை மூடுற அதே சீன் ஞாபகம் வந்தது.

ரெண்டும் செமயா இருக்கும்...

துரை.ந.உ

unread,
Jun 22, 2012, 12:51:54 PM6/22/12
to panb...@googlegroups.com, nadpudan


2012/6/22 Ernesto Balaji <bala8...@gmail.com>
எனக்குப் பிடித்த சண்டைக் காட்சி, யுத்தம் செய் படத்தில் மேம்பாலத்தில் சேரன் 8 ரவுடிகளை மதிநுட்பத்துடன் கையாண்டு தோற்கடிக்கும் காட்சியே..

நகவெட்டியை ஆயுதமாக வைத்து விளையாடுவார் 
 

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

இணைய இதழ்  : http://www.panbudan.com



--

VJagadeesh

unread,
Jun 22, 2012, 12:59:31 PM6/22/12
to nadp...@googlegroups.com, panb...@googlegroups.com
http://www.youtube.com/watch?v=-GdH59U5cyg 

2012/6/22 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
--
-----------------------------------------------------------------------------------------------------------------
வாழ்க நட்பு, வளர்க தமிழ்
visit this group at - http://groups.google.com/group/nadpudan
----------------------------------------------------------------------------------------------------------------

மோரு

unread,
Jun 22, 2012, 1:08:38 PM6/22/12
to nadp...@googlegroups.com, panb...@googlegroups.com
தலைவரே அது நகவெட்டிக்குள்ளே இருக்கும் சிறு கத்தி. அப்புறம் அவர் கன்ன பின்னாவென குத்தாமல் நரம்புகளில் குத்துவார் கவனிக்க...

2012/6/22 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
நகவெட்டியை ஆயுதமாக வைத்து விளையாடுவார் 



--


அன்போடு

மோர்சுப்ரா

காமேஷ்

unread,
Jun 23, 2012, 1:34:34 AM6/23/12
to panb...@googlegroups.com
+1111111111111111111111111111


தடையறத் தாக்கு படத்தில
சண்டைகள் எல்லாம் சூப்பரு..

அருண் விஜய் கலக்கியிருக்காரு..

1,2,3 சொல்லி வில்லன்கள் அவரை போட வரும் போது..
அவர் களை நோக்கி ஓடி தாக்கும் சண்டை அருமை.

சண்டை ரசிகர்கள் கண்டிப்பா பாருங்க..
.........................




2012/6/22 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
தடையறத் தாக்க படத்தில அரிவாளைத் தூக்கிட்டு அருண் விஜய் ஓடி வர்றப்ப, ரன் படத்தில மாதவன் ஷட்டரை மூடுற அதே சீன் ஞாபகம் வந்தது.

ரெண்டும் செமயா இருக்கும்...

--

sadayan sabu

unread,
Jun 23, 2012, 3:44:58 AM6/23/12
to panb...@googlegroups.com
அது victoryknox எனப்படும் swiss army knife இதில் பல் குத்தும் குச்சியிலிருந்து
ஆணி பிடுங்கும் சமாச்சாரம் வரை அடக்கம்
 


 
2012/6/22 மோரு <mors...@gmail.com>

காமேஷ்

unread,
Jul 24, 2012, 12:10:16 PM7/24/12
to panb...@googlegroups.com

http://youtu.be/wN89wVzj4W8

மொட்டை தான் ’கில்லி ரமேஷ்’..
அமெரிக்கன் யாரு ?

.........................




2012/6/18 V Ramesh <rames...@gmail.com>
சின்ன வயசிலே இருந்தே சண்டைக்காட்சிகள் என்றால் அலாதி பிரியம். கேபிள் டீ விக்கு முந்தைய காலத்திலிருந்தே டி டியில் படம் போடும் போது டைட்டிலில்

காமேஷ்

unread,
Jul 24, 2012, 12:12:12 PM7/24/12
to panb...@googlegroups.com
ஹ ஹ

என்ன கொடுமை !

http://youtu.be/4guZ2tixG2E


.........................




2012/6/18 V Ramesh <rames...@gmail.com>
சின்ன வயசிலே இருந்தே சண்டைக்காட்சிகள் என்றால் அலாதி பிரியம். கேபிள் டீ விக்கு முந்தைய காலத்திலிருந்தே டி டியில் படம் போடும் போது டைட்டிலில் சண்டைப்பயிற்சின்னு வருதான்னு பார்த்துட்டு தான் படம் பார்க்கலாமா வேண்டாமான்னு முடிவு எடுக்கும் வரை வெறியாக இருந்தவன்.

eswar sivakrishnan

unread,
Jul 24, 2012, 12:54:04 PM7/24/12
to panb...@googlegroups.com
நீண்ட இழை கண்ணில் எப்படியோ தப்பி விட்டது,

கத்தி சண்டைனா தலைவர் தான், கத்திச் சண்டைனா  திலகம் தான்,

இருந்த காலத்தில் ஸ்டைல் காட்டி கவர்ந்தவர் சூப்பர், பிறகு வந்தது பாருங்க, வெஸ்டன், சீனப்படங்கள் தமிழ்ப்படச்சண்டை லாஜிக்குக்கு 

போய்ட்டது, லாஜிக்(ரிவர்ஸ் கியர் போட்டு நிறுத்தின வண்டிய முன்னால தள்ளினா பின்னால பேகனும்).

ப்ரூஸ்லீ என் பத்தாம் வயதில் அறிமுகம் ஆகிவிட்டார்  அதனால் மற்றவர்கள் (தமிழ் நாயகர்கள் பாவம் பொம்மலாட்ப்பொம்மைகளாகி 

விட்டனர்)

துப்பாக்கி சண்டையில் , குட்பேர்ட்அக்லி, பார்பியூடாலர்ஸ் மோர், போன்ற கிளின்ட்ஈஸ்வுட் பட்டையைக்கிளப்புவார்,

மார்சல் ஆர்ட்டில், ப்ரூஸ்லீ, ஜாக்கிசான், 36 சேம்பியன்,  இப்போ ஜெட்லீ, தசைவலிமையைக்காட்டி நம்ம அர்னால்டு, வென்டீசல், இதற்கு 

இடையே WWF ஸ்டார் டிவி வரும் முன் வீடியோ கேசட்டில் பார்த்த பின் நம் தமிழ், இந்திய சினிமாச்சண்டைகள் காமடியாகிப்போனது 

நண்பர்கள் என்னிடம் பேசி வெறுப்படைந்து போவார்கள்,

இந்த சேசிங் காட்சிகளில் ஜாக்கியின் புரடக்டர்ஏ படம் இப்பப்போர்த்தலும் எல்லோரையும் கொள்ளை கொள்ளும்,

சோசிங் காட்சியை பார்க்கும் போது நம்ப லாஜிக்கை தூக்கிப்போட்டு விடனும், 80, 90 கிமீ வேகத்தில் பத்து நிமிடம் போனால் சிட்டியை 

விட்டல்லவா போயிருக்கனும்

2K க்குப்பிறகு வந்த தமிழ்ப்படங்களை பார்ப்பதில்லை, காமடியோ கமடி என்று சோனல் பக்கம் எட்டிப்பர்ப்பதோடு சரி.

2012/7/24 காமேஷ் <kame...@gmail.com>
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 



--
http://www.subadhinam.com
http://www.ootytours.in/

"எல்லாவுயிர்களும் இன்புற்று வாழ்க"
அன்பன்,
ஈஸ்வர்

AbulKalam Azad

unread,
Jul 25, 2012, 12:33:03 AM7/25/12
to panb...@googlegroups.com

மார்சல் ஆர்ட்டில், ப்ரூஸ்லீ, ஜாக்கிசான், 36 சேம்பியன்,  இப்போ ஜெட்லீ, தசைவலிமையைக்காட்டி நம்ம அர்னால்டு, வென்டீசல், இதற்கு இடையே WWF ஸ்டார் டிவி வரும் முன் வீடியோ கேசட்டில் பார்த்த பின் நம் தமிழ், இந்திய சினிமாச்சண்டைகள் காமடியாகிப்போனது 
 
இனிய ஈஸ்வர்ஜி,
 
நீங்கள் சொல்வதில் ஓரளவுக்கு உண்மை இருக்கத்தான் செய்கிறது. எழுபதுகளின் துவக்கத்தில் தலைவர் நீங்கலாக மற்ற தமிழ்ப்பட நாயக்ர்களின் சண்டைக்காட்சிகள் அயர்ச்சியை ஊட்டின.
 
இருப்பினும், தொழில்நுட்பம் வளர்ந்தபின் பழைய படங்களின் தொழில்நுட்பக் காட்சிகள் அயர்ச்சியை அளிப்பதுபோல், உதாரணமாக சில ஜேம்ஸ்பாண்ட் படங்கள் இன்றைக்கு அயர்ச்சியை அளிக்கின்றன, பார்க்கும்போதே 'டப்பா செட்டிங்ஸ்' என்று குழந்தைகள் புறந்தள்ளிப்போகின்றார்கள். தொழில் நுட்பம் வளர வளர பல பழைய காட்சிகள் இன்றைக்கு நமக்குப் பொரித்தெடுக்கும், சண்டைக்காட்சிகளும் அதற்கு விதிவிலக்கல்ல. 
 
ராஜாவின் பார்வை ராணியின் பக்கத்தில் பாடலில் முதல் ஓரிரு நிமிடக் காட்சியின் பின்னணிக்காக ஏவியெம் குழுமத்தார் மும்பை சென்று பின்னணிகளை எடுத்து வந்தார்கள்.  ஏவியெம்மிற்கு அது சாத்தியப்பட்டது, பட்ஜெட் படங்களுக்கு, 'டப்பா செட்டிங்ஸ்'தான். இது ஸ்டண்ட்டிற்கும் பொருந்தும். அந்நியனில் 'டோஜோ' சண்டை எந்த ஹாலிவுட் திரைப்படத்திற்கும் ஸ்டண்ட் நுணுக்கங்களில் குறைவில்லாதது...அந்த பட்ஜெட் அப்படி.
 
மிகக்குறிப்பாக தென்னக ஸ்டண்ட் கலைஞர்கள் வடக்கத்தியர்களைவிடவும் ஒருபடி மேல்...அமீன் மாஸ்டரை 'ஃபைட் க்ளப்'பால் பீட் செய்து ஃபிலிம்ஃபேரைத் தட்டிச்சென்றவர் விக்ரம் தர்மா என்பதை இங்கு ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளேன்.
 
வடக்கத்திய கோரா அவுர் காலாவும், தமிழில் நீரும் நெருப்பும் பார்த்தால் நம்மவர்களின் திரை ஸ்டண்ட் எப்படி என்பது தெரியலாம்.
 
ஹாலிவுட் மஸ்ல்மென்கள் அர்னால்டு, வின்டீசல்...ஃபிட்னெஸ் மாஸ்டர்கள் ஜேசன் ஸ்டதம், ஜெட்லீ இவர்களுக்கு இணையான தென்னக ஹீரோக்கள்...கஷ்டம் சார்..வடக்குல மஸ்ல்மென் வர்ராய்ங்க தென்னகத்துல விக்ரம் வந்தாரு...அதுக்கப்புறம் பெரிய்ய கேப்பு. ஃபிட்னெஸ் மாஸ்டர்னா அருண்குமார் இருக்காரு ஆனா பப்ளிக் அப்பீல் இல்ல.

துரை.ந.உ

unread,
Jul 25, 2012, 12:55:16 AM7/25/12
to panb...@googlegroups.com
மக்களே .... உங்களுக்குப் பிடித்திருந்தால் இதுபோல சில முக்கியமான காட்சிகளை ஆங்காங்கே தருவேன்....
என்னா...பரவால்லியா ???
1) Inline image 2





2012/7/25 AbulKalam Azad <banu...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 



--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in

படம்         : ‘எனது கோண(ல்)ம் : http://duraian.wordpress.com/
1ss.gif

Omprakash

unread,
Jul 25, 2012, 1:25:23 AM7/25/12
to panb...@googlegroups.com
yes...please...

AbulKalam Azad

unread,
Jul 25, 2012, 2:04:22 AM7/25/12
to panb...@googlegroups.com

இதுபோல சில முக்கியமான காட்சிகளை ஆங்காங்கே தருவேன்
 
வரவேற்கிறோம் :-)

மோரு

unread,
Jul 25, 2012, 2:50:38 AM7/25/12
to panb...@googlegroups.com
நீங்க போடுறது என்னைக்கு ஐய்யா எங்களுக்கு பிடிக்காம இருந்திருக்கு...:)

சரி எனக்குன்னு ஒன்னு போடுங்க...அது என்னோரு வீர தீர பராக்கிரமங்களை பறைசாற்றுவதா இருக்கனும். நான் எப்படி இந்த குழும மக்களை சமாளிக்கிறேன் என்பதை சொல்வதா இருக்கனும்.வரலாறு முக்கியம் அமைச்சரே...

2012/7/25 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

மக்களே .... உங்களுக்குப் பிடித்திருந்தால் இதுபோல சில முக்கியமான காட்சிகளை ஆங்காங்கே தருவேன்....
என்னா...பரவால்லியா ???

துரை.ந.உ

unread,
Jul 25, 2012, 5:19:40 AM7/25/12
to panb...@googlegroups.com
2)லீ Inline image 2

2012/7/25 மோரு <mors...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 
1 kick1.gif

V Ramesh

unread,
Jul 25, 2012, 6:48:02 AM7/25/12
to panb...@googlegroups.com
சினிமா சண்டைகளை போடுங்க.. இப்படி மொக்கை காட்சிகளை போட்டு வெறுப்பேத்தாதீங்க. அந்த பாக்ஸிங் லிங்கும் படுமொக்கை


நட்புடன் 
ரமேஷ் 
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
http://engumullavan.webnode.com/



2012/7/24 காமேஷ் <kame...@gmail.com>
ஹ ஹ

ஆசாத்

unread,
Jul 25, 2012, 11:48:15 AM7/25/12
to panb...@googlegroups.com
தலைவர்து சுருள் கத்தி வீச்சு.

படம்: ரிக்‌ஷாக்காரன்.

http://www.youtube.com/watch?v=Oxy5eijf1Sg&feature=related

மோரு

unread,
Jul 25, 2012, 12:49:22 PM7/25/12
to panb...@googlegroups.com
ரர,

ஒருத்தர பிடிக்க பல காரணங்களை பட்டியலிட்டாலும்.காரணமே இல்லாம கூட பிடிக்கும்.

எம் ஜி ஆரை பிடிக்க காரணங்கள் சொன்னாலும்.இப்ப இந்த சண்டைய பார்க்கும்போது உடல் என்னை அறியாமல் சிலிர்ந்து மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றது.ஏன்னு தெரியலை :)

தேங்க்ஸ் ஃபார் தி வீடியோ

2012/7/25 ஆசாத் <banu...@gmail.com>

தலைவர்து சுருள் கத்தி வீச்சு.

படம்: ரிக்‌ஷாக்காரன்.

மோரு

unread,
Jul 25, 2012, 1:34:58 PM7/25/12
to panb...@googlegroups.com
எங்கப்பாரு அந்த காலத்துல சிலம்பம் சுத்திகிட்டு இருந்தாரு.ரெண்டு பக்கம் இரும்பு குப்பி(பூன்ன்னு சொல்லுவோம்) அதுல ஒரு பக்கம் சின்னதா ஆனியோட  கருத்த ஒரு பிரம்பு கம்பு இருந்தது வீட்டுல.அவர் சொல்வாரு சுருள் சுத்துறது ஒழுங்கா சுத்த தெரியலைன்னா நம்ம சதையவே கிழிச்சிடும் ஆபத்து அதிகம்னு. தலைவர் சுத்துற வேகத்த பார்த்தா அம்மாடியோவ்......

ஸ் பெ

unread,
Jul 25, 2012, 1:41:42 PM7/25/12
to panb...@googlegroups.com
டேய் அது கிராபிக்ஸ் டா......
;))


2012/7/25 மோரு <mors...@gmail.com>
எங்கப்பாரு அந்த காலத்துல சிலம்பம் சுத்திகிட்டு இருந்தாரு.ரெண்டு பக்கம் இரும்பு குப்பி(பூன்ன்னு சொல்லுவோம்) அதுல ஒரு பக்கம் சின்னதா ஆனியோட  கருத்த ஒரு பிரம்பு கம்பு இருந்தது வீட்டுல.அவர் சொல்வாரு சுருள் சுத்துறது ஒழுங்கா சுத்த தெரியலைன்னா நம்ம சதையவே கிழிச்சிடும் ஆபத்து அதிகம்னு. தலைவர் சுத்துற வேகத்த பார்த்தா அம்மாடியோவ்......

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 



--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

மோரு

unread,
Jul 25, 2012, 2:22:46 PM7/25/12
to panb...@googlegroups.com
கன்னியாகுமரி கிராமத்துல 30 வருஷத்துக்கு முன்னாடியே கிராபிக்ஸ் வந்திருச்சா அதுக்கும் ஏதும் சுத்தத்தமிழ் வார்த்தை வச்சிருப்பீங்களே சொல்லும்.( இந்த மக்க ஃபேஸ்புக்ல அடிக்கிற கும்மாளத்த பாத்து நானே பொறாமைபட்டு கிடக்கேன்).

ஒவ்வொரு ஷாட்டுமே ஒரு குறிப்பிட்ட அளவுக்கு நீளமாக வேறு இருக்கிறது. இதை செய்ய அவருக்கு நல்ல பயிற்சியும் சக்தியும் இருந்திருக்கனும்.அனைத்தையும் தாண்டி தான் கொண்ட தொழில் மேல் அளவு கடந்த ஈடுபாடு இருந்திருக்கனும்.

2012/7/25 ஸ் பெ <stalinf...@gmail.com>

டேய் அது கிராபிக்ஸ் டா......
;))
It is loading more messages.
0 new messages