புத்தகம் பற்றி கவிஞர் இரா. இரவி

1,861 views
Skip to first unread message

Umanath Selvan

unread,
Apr 18, 2013, 11:44:53 AM4/18/13
to பண்புடன்
உலக புத்தக தினம் 23.4.2013
புத்தகம் ! கவிஞர் இரா .இரவி !

அகம் புதிதாக உதவுவது புத்தகம் ! 
அகிலம் அறிந்திட உதவுவது புத்தகம் ! 

அறிஞர்களை அறிந்திடத் துணை புத்தகம் ! 
அறிஞராக உயர்ந்திட உதவுவது புத்தகம் ! 

ஆற்றல் பெருகிடக் காரணம் புத்தகம் ! 
அறிவு வளர்ந்திடக் காரணம் புத்தகம் ! 

இல்லம் நிறைந்திடத் தேவை புத்தகம் ! 
உள்ளம் புத்துணர்வுப் பெறப் புத்தகம் ! 

எடுத்த செயல் முடித்திடப் புத்தகம் ! 
ஏணியென உயர்த்துவது புத்தகம் ! 

மனிதனை மனிதனாக வாழவைப்பது புத்தகம் ! 
மண்ணில் உள்ள சொர்க்கம் புத்தகம் ! 

மனதில் மாற்றம் தருவது புத்தகம் ! 
மனங்களைக் கொள்ளையடிப்பது புத்தகம் ! 

கொடிய கோபம் தணிக்க உதவும் புத்தகம் !
கொள்கைகள் அறிந்திட உதவும் புத்தகம் !

இலக்கிய ஈடுபாடு வளர்க்கும் புத்தகம் !
இலக்கியதாகம் தணிக்கும் புத்தகம் !

விஞ்ஞான வளர்ச்சிக்குக் காரணம் புத்தகம் !
விஞ்ஞானிகள் வளர்ச்சிக்குக் காரணம் புத்தகம் !

நேர்முகத்தேர்வில் தேர்வாகக் காரணம் புத்தகம் !
நேரில் பார்க்காதவரையும் நேசிக்க வைக்கும் புத்தகம் !
.
மனக்கவலை நீக்கும் மருந்து புத்தகம் !
மனக்குறைப் போக்கும் காரணி புத்தகம் !

மனிதனின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு புத்தகம் !
மனிதனைக் கண்டுபிடித்துத் தந்தது புத்தகம் !

குற்றவாளியையும் திருத்தி விடும் புத்தகம் !
குற்றங்களைக் களைந்து விடும் புத்தகம் !

நேரத்தை பயனுள்ளதாக்கும் புத்தகம் !
நேர நிர்வாகம் கற்பிக்கும் புத்தகம் !

புத்தரைப் புரிய வைக்கும் புத்தகம் !
சித்தரைச் சிந்திக்க வைக்கும் புத்தகம் !

பெரியாரின் சிந்தனை உணர்த்தும் புத்தகம் !
பெரியோரை மதிக்க வைக்கும் புத்தகம் !

அண்ணாவை அறிய வைக்கும் புத்தகம் !
அறிவைத் தெளிய வைக்கும் புத்தகம் !

திருக்குறளை தெரிய வைக்கும் புத்தகம் !
திருவை வாழ்வில் வழங்கும் புத்தகம் !

வாழ்வியல் உணர்த்துவது புத்தகம் !
வசந்தம் வர வைக்கும் புத்தகம் !

சோதனைகளைச் சாதனைகளாக்கும் புத்தகம் !
வேதனைகளை நீக்கி விவேகம் தரும் புத்தகம் !

வெற்றிகளை நமது வசமாக்கும் புத்தகம் !
தோல்விகளைத் தவிர்த்திட உதவிடும் புத்தகம் !

பலர் புகழ் பெற்றிடக் காரண்ம் புத்தகம் !
பாமரனையும் பாருக்குக் காட்டுவது புத்தகம் !

படித்திட சுகம் தரும் புத்தகம் !
படித்திட சோகம் நீக்கும் புத்தகம் !

படிக்கப் படிக்க உயர்த்திடும் புத்தகம் !
படிக்கல்லாக இருந்து உயர்த்திடும் புத்தகம் !

இரண்டு கால் மிருகத்தை மனிதனாக்கியது புத்தகம் !
இன்னல் நீக்கி இன்பம் தரும் புத்தகம் !

காட்டு மிரண்டிகளை மனிதனாக்கியது புத்தகம் !
காட்டுவாசியையும் அறிஞனாக்கியது புத்தகம் !

கரக்கக் கரக்க பால் தருமாம் காமதேனு !
படிக்கப் படிக்க பரவசம் தரும் புத்தகம் !

இரைக்க இரைக்க தண்ணீர் சுரக்கும் கிணறு !
படிக்கப் படிக்க அறிவு சுரக்கும் புத்தகம் !

உணருங்கள் மிகவும் உன்னதமானது புத்தகம் !
உடலையும் உள்ளத்தையும் செம்மையாக்கும் புத்தகம் !

தினமும் சில மணி நேரம் படியுங்கள் புத்தகம் !
தவமாக வாசியுங்கள் தினமும் புத்தகம் !



நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி 

RRavi Ravi

unread,
Apr 18, 2013, 11:46:24 AM4/18/13
to பண்புடன்
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி 


2013/4/18 Umanath Selvan <uman...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 



--

.



நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !




























































































senshe senshe

unread,
Apr 18, 2013, 11:52:20 AM4/18/13
to panb...@googlegroups.com
ஏன்ய்யா ஏன்??


2013/4/18 Umanath Selvan <uman...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 



--
- senshe

Ramesh Vaidya

unread,
Apr 18, 2013, 12:11:38 PM4/18/13
to panb...@googlegroups.com
ஒரு புத்தகத்தில் இவ்வளவு பயன்கள் இருக்கின்றனவா? ஆச்சரியமாகவும் அற்புதமாகவும் இருக்கிறது. இதை நான் என் சமூக தளங்களில் பிரசுரித்து என் நண்பர்களைப் பயன்பெறச் செய்ய அநுமதி உண்டா?



18 ஏப்ரல், 2013 9:14 PM அன்று, Umanath Selvan <uman...@gmail.com> எழுதியது:

--

Ramesh Vaidya

unread,
Apr 18, 2013, 12:13:36 PM4/18/13
to panb...@googlegroups.com
ஒரு புத்தகத்தில் இவ்வளவு பயன்கள் இருக்கின்றனவா? ஆச்சரியமாகவும் அற்புதமாகவும் இருக்கிறது. இதை நான் என் சமூக தளங்களில் பிரசுரித்து என் நண்பர்களைப் பயன்பெறச் செய்ய அநுமதி உண்டா?



18 ஏப்ரல், 2013 9:22 PM அன்று, senshe senshe <me.s...@gmail.com> எழுதியது:

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Apr 18, 2013, 12:56:28 PM4/18/13
to பண்புடன்

2013/4/18 Umanath Selvan <uman...@gmail.com>

அகம் புதிதாக உதவுவது புத்தகம் ! 
அகிலம் அறிந்திட உதவுவது புத்தகம் ! 

ஓம்  முருகா போற்றி
ஓம் குமரா போற்றி
ஓம் சிவகுருவே போற்றி
ஓம் ஆறுமுகனே போற்றி
ஓம் வள்ளிமணாளா போற்றி
ஓம் தேவசேனாபதியே போற்றி

இந்தக் கவிதை எப்படி இருக்கு விழியன் ?


Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை என்னாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

Umanath Selvan

unread,
Apr 18, 2013, 9:57:12 PM4/18/13
to panb...@googlegroups.com


ஓம்  முருகா போற்றி
ஓம் குமரா போற்றி
ஓம் சிவகுருவே போற்றி
ஓம் ஆறுமுகனே போற்றி
ஓம் வள்ளிமணாளா போற்றி
ஓம் தேவசேனாபதியே போற்றி

இந்தக் கவிதை எப்படி இருக்கு விழியன் ?

எந்த கவிதை ஐயப்ஸ்
எங்கே கவிதை ஐயப்ஸ்
இது பாடல் ஐயப்ஸ்
இல்லையா ஐயப்ஸ்
காலை எழுந்தவுடன் ஐயப்ஸ்
மனம் மகிழ்ந்தது ஐயப்ஸ்
டீ குடித்தேன் ஐயப்ஸ்
நடந்து முடித்தேன் ஐயப்ஸ்
என்ன கொடுமை ஐயப்ஸ்  

RRavi Ravi

unread,
Apr 18, 2013, 11:13:04 PM4/18/13
to பண்புடன்
ஒரு புத்தகத்தில் இவ்வளவு பயன்கள் இருக்கின்றனவா? ஆச்சரியமாகவும் அற்புதமாகவும் இருக்கிறது. இதை நான் என் சமூக தளங்களில் பிரசுரித்து என் நண்பர்களைப் பயன்பெறச் செய்ய அநுமதி உண்டா?

தாராளமாக பிரசுரம் செய்யுங்கள் என் பெயருடன் .


புத்தகம் பற்றிய சிந்தனைதான் இது .கவிதை என்று எந்த இடத்திலும் நான் எழுத  வில்லை .அதற்குள் இது கவிதை இல்லை என்று எழுத ஆரம்பித்து விட்டார்கள் அறிவு ஜீவிகள் .என்னை கேலி செய்வதாக நினைத்துக் கொண்டு கடவுள் பாடலை கிண்டல் செய்து உள்ளனர் .

2013/4/19 Umanath Selvan <uman...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 



--

.



நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Apr 19, 2013, 12:39:46 AM4/19/13
to பண்புடன்

2013/4/19 RRavi Ravi <erae...@gmail.com>

.என்னை கேலி செய்வதாக நினைத்துக் கொண்டு கடவுள் பாடலை கிண்டல் செய்து உள்ளனர் .

உங்களை கேலி செய்ய நாங்கள் எதற்கு ஐயா..

இதோ, போற்றிப் போற்றிக் கவிதைகள் தங்களுடையது இங்கே சிலவற்றைப் பகிர்கிறேன்.

http://www.eegarai.net/t96862-topic
http://www.eegarai.net/t96856-topic

இன்னும் இருக்கிறது எடுத்துப் பகிர. அருமையானவை. ஆனால் அவை போற்றிப் போற்றி என்று முடிவது போல இருக்கிறது என்று தான் உணர்ந்தேன். தங்களைப் போன்ற பேரறிவாளர் என்னைப் போன்ற துரும்பை  அறிவு ஜீவி என்று அழைப்பதில்  கிடைக்கும் ஆனந்தத்தை விட வேறு என்ன கிடைத்துவிடும் சொல்லுங்கள் ? வசிட்டர் வாயால் ப்ரம்மரிஷி. மகிழ்வாய் உணர்கிறேன்.

விழியன்

unread,
Apr 19, 2013, 12:43:48 AM4/19/13
to panb...@googlegroups.com
எனக்கு இந்த புத்தகம் பற்றிய பதிவு பிடித்திருந்ததால் பகிர்ந்தேன் கவிஞரே. 

நான் மறுமொழி இட்டது ஜீவ்ஸிற்கே. உங்களுக்கு அல்ல கவிஞரே. திட்டுவதென்றால் ஜீவ்ஸை மட்டும் திட்டுங்க. 

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Apr 19, 2013, 12:49:23 AM4/19/13
to பண்புடன்

2013/4/19 விழியன் <uman...@gmail.com>

திட்டுவதென்றால் ஜீவ்ஸை மட்டும் திட்டுங்க. 

மன்னிக்கவும் விழியன், பெரியவர்கள் என்றும் ஏசுதல் செய்யார்கள். நாசமத்துப் போ என்று திட்டுவது போல திட்டும் போதே அதில் நாசம் அற்று போ என்று வாழ்த்தாய் வைத்தவர்களே பெரியவர்கள். அது போல ஐயாவும். அவரின் வாழ்த்தைப் பார்த்தாயா ? அறிவில்லாதவர்கள் என்றா சொல்லி இருக்கிறார் ? அறிவு ஜீவி என்று தானே சொல்லி இருக்கிறார் ?  வைவது போல வாழ்த்துவது என்பது பெரியோர்களுக்கே உண்டான பாங்கு. அதை நாம் உணர்ந்துக் கொள்ளவேண்டும். மேலும் எப்படி எல்லாம் கவிதை எழுதலாம், எப்படி எல்லாம் கூடாது என்பதற்கு சான்றாக ஐயாவின் கவிதைகளை எடுத்துக் காட்டாக வைத்துக் கொள்வதில் எனக்கேதும் தயக்கம் இல்லை. இருந்தும் இது போன்ற உயர் கவிதைகள் நடுவில் நான் கவிதை எழுதுவது என்பது எறும்பு தன் வாயால் மலையைப் பெயர்த்தெடுக்கும் செயல் போன்றே உணர்கிறேன்.

Jaisankar Jaganathan

unread,
Apr 19, 2013, 12:52:15 AM4/19/13
to panb...@googlegroups.com
எனக்கு ஒரு விஷயம் புரியல. ஐப்ஸ். 

ஏன் புதுசா கவிதை எழுதும் ரவி மாதிரி நண்பர்களை கலாய்க்கனும். அவர் சீக்கிரம் நல்ல கவிதை எழுத கற்றுக்கொள்ள மாட்டாரா?

விழியன்

unread,
Apr 19, 2013, 12:57:01 AM4/19/13
to panb...@googlegroups.com
யாருங்க அவர் கவிதையை கலாய்த்தது?

RRavi Ravi

unread,
Apr 19, 2013, 12:49:06 AM4/19/13
to பண்புடன்
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
2013/4/19 விழியன் <uman...@gmail.com>
எனக்கு இந்த புத்தகம் பற்றிய பதிவு பிடித்திருந்ததால் பகிர்ந்தேன் கவிஞரே. 
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Apr 19, 2013, 12:59:04 AM4/19/13
to பண்புடன்

2013/4/19 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>

ஏன் புதுசா கவிதை எழுதும் ரவி மாதிரி நண்பர்களை கலாய்க்கனும்

ஜெய்சங்கர்,
மீண்டும் மீண்டும் மன்னிக்கவும். தங்களின் மடலில் சில தவறுகள். இரவி ஐயா புதியதாக எழுதுபவர் அல்லர். அவர் பதினொறு புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார், அவரின் கவிதைகளை பல்கலைக் கழக மாணவர்  முனைவர் பட்டப் படிப்பு ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு இருக்கிறார். ஐயா அவர்கள் கவிதைகள் சில பாரதிதாசன் பல்கலைக் கழகப் பாட ஏட்டில் இடம் பெற்றிருக்கின்றன.  இவை மட்டுமா ? இலண்டன் சுடரொளி வெளியீட்டுக் கழகத்தில் கவிதைகளுக்கான முதல் பரிசு இரண்டு முறை வாங்கி இருக்கிறார்.  புதுவை துணைவேந்தர் இவரின் கவிதை நூலுக்கு சிறந்த நூல் பரிசும் வழங்கி இருக்கிறார். ஆகவே ஐயாவை குறைத்து  மதிப்பிடல் தவறு.

அடுத்து : நான் அவரை எங்கே கலாய்துக் கொண்டிருக்கிறேன் ? அவரின் கவிதைகளின் மீதான என் புரிதலைத் தான் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறேன். படைப்பின் மீதான விமர்சனம் என்பது வேறு, படைப்பாளியை விமர்சிப்பது வேறு. ஐயாவின் படைப்புகள் குறித்து மட்டுமே என் விமர்சனம் எழும். அதுவும்  ஓடும் பேருந்தின் மீது படியும் தூசு போல. பேருந்து அதனால் இயக்கம் நின்றுவிடும் என்று தூசு நினைப்பதுண்டோ ?

Jaisankar Jaganathan

unread,
Apr 19, 2013, 1:00:20 AM4/19/13
to panb...@googlegroups.com
அவரின் கவிதையை படித்து புதிதாக எழுதுபவர் என்றூ நினைத்துவிட்டேன். மற்றவர்களுக்கு புரியவேண்டும் என்றே எளிதாக எழுதுகிறார். மன்னிக்கவும்

விழியன்

unread,
Apr 19, 2013, 1:01:34 AM4/19/13
to panb...@googlegroups.com
// ஓடும் பேருந்தின் மீது
   படியும் தூசு போல. 
   பேருந்து அதனால் இயக்கம் 
    நின்றுவிடும் என்று
   தூசு நினைப்பதுண்டோ ? //

ஜீவ்ஸ் இதை கவிதை இல்லைன்னு சொல்லிடாதீங்க. டென்னிசன் ஆகிடுவேன்.

 

ஆசாத்

unread,
Apr 19, 2013, 1:04:15 AM4/19/13
to panb...@googlegroups.com
> eraeravik wrote:
புத்தகம் பற்றிய சிந்தனைதான் இது .கவிதை என்று எந்த இடத்திலும் நான் எழுத  வில்லை .அதற்குள் இது கவிதை இல்லை என்று எழுத ஆரம்பித்து விட்டார்கள் அறிவு ஜீவிகள் .என்னை கேலி செய்வதாக நினைத்துக் கொண்டு கடவுள் பாடலை கிண்டல் செய்து உள்ளனர் .

இனிய இரா.இரவி,

தமிழ் இணையம் கண்ட ஒரு தேற்றம் இருக்கிறது. எழுதுபவர்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள், அவர்களுடைய தளத்தில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். அவர்களை விமர்சனம் செய்பவர்கள் செய்துகொண்டிருந்தார்கள், ஒருகட்டத்தில் நிறுத்திவிட்டார்கள். 

குறிப்பிட்ட தளத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கவிதைகளையும் குறைகூற ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யும். 

உங்கள் தளத்தை நீங்கள் தேர்வு செய்துகொள்ளுங்கள், எழுதுங்கள், வெற்றிபெறுங்கள். நீங்கள் அறிவுஜீவிகள் என்று சொல்லும் நண்பர்கள் உங்களை விட்டுவிட்டு, அந்நேரத்தில் வேறு சில கவிஞர்களின் க-வி-தை-க-ளை-ப்- படிக்கப்போய்விடுவார்கள்.

எழுதுவதோடு உங்கள் தளம் எது என்னும் தேர்வில் கவனமாக இருங்கள். மேம்போக்கான ஹைக்கூதான் உங்கள் தளமா? சொற்களை அடுக்குவதுதான் உங்கள் தளமா? 

உங்கள் அபிமான கவிஞர்களின் கவிதைகளைப் படியுங்கள். உதாரணமாக, யார் என்ன சொன்னாலும் சரி, எனக்கு வைரமுத்து, மு.மேத்தா, அப்துல் ரகுமான், தமிழன்பன், நா.காமராசன் இவர்கள் அனைவரும் நல்ல கவிஞர்களே! இவர்கள் எழுதுவதெல்லாம் கவிதை கிடையாது என்று சிலர் விமர்சனம் செய்வதால், எனக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது (அவர்களுக்கும்). இப்படியான ஒரு கொள்கையை வைத்துக்கொள்ளுங்கள், அதாவது, நீங்கள் ரசிக்கும் கவிதைகளை எழுதிய கவிஞர்களின் நூல்களை அதிகமாகப் படியுங்கள். உங்களுக்கு ஹைக்கூ பிடிக்கிறதா? தமிழில் வந்திருக்கும் ஹைக்கூ கவிதைகளைப் படியுங்கள். ஆங்கிலத்தில் இணையத்தில் ஹைக்கூ குறித்து கொட்டிக்கிடக்கின்றன, உங்கள் எல்லைகள் விரிவாக வேண்டுமென்றால் அவற்றைப் படியுங்கள். ஹைக்கூ குறித்த தெளிவு கிடைக்கும். 

வார்த்தைகளை அடுக்குவது கவிதை கிடையாது என்று யார் சொன்னது? குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் குழந்தைப் பாடல்கள் கவிதை கிடையாதா? பெ.தூரனின் வார்த்தை அடுக்குகளில் கவிதை கிடையாதா? 

நீங்கள் புத்தகத்திற்காக எழுதியிருக்கும் வரிகளை மக்கள் துவைக்கத் துவங்கியதும், ஏன் அது கவிதை கிடையாது என ஒப்புதல் வாக்குமூலம்  அளிக்கின்றீர்கள்? 

அகத்தைப் புதிதாய் ஆக்குவது
. அகிலம் அறிந்திட உதவுவது
அறிஞர் களைநான் அறிந்திடவும்
. அறிஞர் ஆக உயர்ந்திடவும்

நீங்கள் எழுதிய வார்த்தைகளை நான் பிரதிதான் எடுத்திருக்கிறேன். எனது சொந்தச் சரக்கு எதையும் சேர்க்கவில்லை. இப்படியான சொல்லடுக்குகளை யாரேனும் எள்ளி நகையாடிச் செல்ல முடியுமா? 

நீங்கள் இயங்க வேண்டிய தளம், அதில் இயங்குவதற்கான அடிப்படை, அதில் இயங்குவதற்குத் திறன் இவை கைகூடிவிட்டால், உங்கள் பயணம் சிறக்கும். அதன் பின்னர், மற்றவர் விமர்சனத்தைப் பற்றிக் கவலைகொள்ளத் தேவையில்லை, புறந்தள்ளலாம். 

இம்மூன்றும் கைகூட வாழ்த்துகள்!

Arun Kumar

unread,
Apr 19, 2013, 1:08:39 AM4/19/13
to பண்புடன்

2013/4/19 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>

அவரின் கவிதையை படித்து புதிதாக எழுதுபவர் என்றூ நினைத்துவிட்டேன். மற்றவர்களுக்கு புரியவேண்டும் என்றே எளிதாக எழுதுகிறார். மன்னிக்கவும்

நீங்கதான் ஜி இப்போ உண்மையாவே கலாய்க்கிறீங்க !


--
K.Arunkumar
Co-Ordinator - Branding
HCS - Department
Apollo Speciality Hospitals.

கிருஷ்ணசாமி பொன்னுசுந்தரம்

unread,
Apr 19, 2013, 1:13:24 AM4/19/13
to panb...@googlegroups.com

ஐ லவ் யூ ஆசாத் ஜி!

--

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Apr 19, 2013, 1:58:24 AM4/19/13
to பண்புடன்

2013/4/19 ஆசாத் <banu...@gmail.com>

அகத்தைப் புதிதாய் ஆக்குவது
. அகிலம் அறிந்திட உதவுவது
அறிஞர் களைநான் அறிந்திடவும்
. அறிஞர் ஆக உயர்ந்திடவும்

நீங்கள் எழுதிய வார்த்தைகளை நான் பிரதிதான் எடுத்திருக்கிறேன். எனது சொந்தச் சரக்கு எதையும் சேர்க்கவில்லை. இப்படியான சொல்லடுக்குகளை யாரேனும் எள்ளி நகையாடிச் செல்ல முடியுமா? 

அண்ணே,
பக்கத்தில இருந்திருந்தீங்கன்னா.... I would have hugged you... Love you anne

AbulKalam Azad

unread,
Apr 19, 2013, 2:42:50 AM4/19/13
to பண்புடன்
> கிருஷ்ணசாமி பொன்னுசுந்தரம் <pon...@gmail.com>

ஐ லவ் யூ ஆசாத் ஜி!

நன்றி :-) 

AbulKalam Azad

unread,
Apr 19, 2013, 2:45:08 AM4/19/13
to பண்புடன்
> ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
I would have hugged you... Love you anne

ஜீவ்ஸ்,

நன்றி :-) 

senshe senshe

unread,
Apr 19, 2013, 3:50:33 AM4/19/13
to panb...@googlegroups.com
ஆசாத்ஜிக்கு கட்டம் சரியில்லை... கவிஞர்கள்கிட்ட விமர்சனம் பண்றதே வேலையாப் போச்சு..


2013/4/19 ஆசாத் <banu...@gmail.com>

AbulKalam Azad

unread,
Apr 19, 2013, 4:51:00 AM4/19/13
to பண்புடன்
ஆசாத்ஜிக்கு கட்டம் சரியில்லை... கவிஞர்கள்கிட்ட விமர்சனம் பண்றதே வேலையாப் போச்சு..

சென்ஷி,

அப்படித்தான் தோணுது. இனிமேல் அமைதியா இருக்றதுதான் சிறந்த வழின்னு ஒரு நெனைப்பு வந்துருச்சு, அதனால, ஹைக்கூவ விட்டாப்போல கொஞ்சம் கொஞ்சமா கவிதைகளையும் விட்ரப்போறேன்.

இதோ நந்தனத்துல இன்னிக்கு ஒரு சிங்கப்பூர் கடை தொறந்துருக்காங்களாம், நம்ம துபாய் சிக்கத் அல் கைல் தமிழ் பஜார் கடைங்களப்போல, ரியாத்துன்னா பத்தா, ஜித்தான்னா பலத் கடைங்களப்போல...ஜும்மாவுல நோட்டீஸு குடுத்தாங்க. அங்கனப் போயி ஜன்னத்துல் ஃபிர்தௌசு ஒரிஜினல் கெடைக்குதான்னு கேக்கணும்...வரேன் :-)

விழியன்

unread,
Apr 19, 2013, 5:34:00 AM4/19/13
to panb...@googlegroups.com
கவிதையை ரசித்தவன் மனசு சும்மாவே இருக்காதுன்னு எங்கூர்ல பேசிக்கமாட்டாங்க

ஆசாத்

unread,
Apr 19, 2013, 5:56:22 AM4/19/13
to panb...@googlegroups.com
> விழியன் wrote:
கவிதையை ரசித்தவன் மனசு சும்மாவே இருக்காதுன்னு எங்கூர்ல பேசிக்கமாட்டாங்க

ஐயப்பன்தாங்கலுக்கும்
மௌலிவாக்கத்துக்கும்
தூரம் அதிகமில்லை :-)  

விழியன்

unread,
Apr 19, 2013, 6:04:15 AM4/19/13
to panb...@googlegroups.com
விழியன் : பேசிக்கமாட்டாங்கன்னு தானே சொன்னேன் ஜீ

ஆசாத்    : நானும் தூரம் அதிகமில்லைன்னு தானே சொன்னேன் ஜீ.

ஆசிப்      : என்ன அங்கே சத்தம்

விழியன் & ஆசாத் : சும்மா பேசிகிட்டு இருந்தோம் நையினா.

Jayaprakash N

unread,
Apr 19, 2013, 6:05:01 AM4/19/13
to panb...@googlegroups.com


2013/4/19 ஆசாத் <banu...@gmail.com>

அகத்தைப் புதிதாய் ஆக்குவது
. அகிலம் அறிந்திட உதவுவது
அறிஞர் களைநான் அறிந்திடவும்
. அறிஞர் ஆக உயர்ந்திடவும்

நீங்கள் எழுதிய வார்த்தைகளை நான் பிரதிதான் எடுத்திருக்கிறேன். எனது சொந்தச் சரக்கு எதையும் சேர்க்கவில்லை. இப்படியான சொல்லடுக்குகளை யாரேனும் எள்ளி நகையாடிச் செல்ல முடியுமா? 


ஆசாத் ஜி, செம கலக்கல்..

 ஒரு குழந்தைக்கு சொல்வது போல் நோகாமல், மிக பாந்தமான வார்த்தைகளால் சொல்லி இருக்கிறீர்கள்.. கவிஞர் கண்டிப்பாக புரிந்து கொள்வார் என நினைக்கிறேன்...


JP

Jayaprakash N

unread,
Apr 19, 2013, 6:08:42 AM4/19/13
to panb...@googlegroups.com


2013/4/19 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

 அதுவும்  ஓடும் பேருந்தின் மீது படியும் தூசு போல. பேருந்து அதனால் இயக்கம் நின்றுவிடும் என்று தூசு நினைப்பதுண்டோ ?


ஜீவ்ஸ் ஜி.. எதுவும் சொல்ல தோன்ற வில்லை.. மேலே உள்ள வரிகள் , சிம்ப்ளி சூப்பர்ப்....
JP


senshe senshe

unread,
Apr 19, 2013, 6:17:28 AM4/19/13
to panb...@googlegroups.com
சிங்கத்தின் கால்கள்
பழுதுபட்டாலும்
சீற்றம் குறைவதுண்டோ!



2013/4/19 Jayaprakash N <naa...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 



--
- senshe

Jayaprakash N

unread,
Apr 19, 2013, 6:19:30 AM4/19/13
to panb...@googlegroups.com
:-).. ஒத்துக்கிறேன் ஜி..


JP


2013/4/19 senshe senshe <me.s...@gmail.com>

AbulKalam Azad

unread,
Apr 19, 2013, 6:29:40 AM4/19/13
to பண்புடன்
ஆசாத் ஜி, செம கலக்கல்..

:-) 

Arun Kumar

unread,
Apr 19, 2013, 6:31:07 AM4/19/13
to பண்புடன்
நல்லா பண்றீங்க ஜி !!

RRavi Ravi

unread,
Apr 19, 2013, 8:46:04 AM4/19/13
to பண்புடன்
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !








2013/4/19 Arun Kumar <arunkuma...@gmail.com>
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 



--

காமேஷ்

unread,
Apr 19, 2013, 9:50:36 AM4/19/13
to பண்புடன்
அபாரம்

........................



2013/4/18 Umanath Selvan <uman...@gmail.com>

உலக புத்தக தினம் 23.4.2013
புத்தகம் ! கவிஞர் இரா .இரவி !

அகம் புதிதாக உதவுவது புத்தகம் ! 
அகிலம் அறிந்திட உதவுவது புத்தகம் !

RRavi Ravi

unread,
Apr 20, 2013, 4:12:56 AM4/20/13
to பண்புடன்
மின் அஞ்சல் மூலம் வந்த அன்பு வாசகர் மடல் 
மதிப்பிற்குரிய இரா ரவி அவர்களே வணக்கம்.
                
                       உங்கள் ஒரு சில கவிதையை நான் இன்று தான் வாசித்தேன். ரொம்ப சந்தோசமாக இருந்தது. இது வரை நான் எந்தக் கவிதையையும் வாசித்தது இல்லை, ஏனெனில் சந்தர்ப்பம் அமையவில்லை போலும். இதை பார்த்ததும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை கண்களில் கண்ணீர் கூட வந்து விட்டது. காரணம் என்னுடைய எண்ணங்கள் அதில் பிரதிபலித்தது.ஒரு காரணம். திடீரென்று நானும் எழுதினேன்.அது கவிதை தானா என்று சந்தேகம் ஒரு பக்கம் சந்தோசம் ஒரு பக்கமாக இருந்தது. நான் வேறு கவிதைகளை உடனே வாசிக்க விரும்பவில்லை ஏனெனில் சிந்தனைகள் சொந்தமாக இருக்காதோ  என்ற பயம் தான், இப்பொழுது சிலவற்றை எழுதியபின் தான் இன்று உங்கள் கவிதையை பார்த்தேன். அதிகம் எழுதிவிட்டேன் போலும் தவறாக எண்ண வேண்டாம். ரொம்ப நன்றி உங்கள் படைப்புகள் தொடர என் வாழ்த்துகள். (நீங்கள் விரும்பினால் என் லிங்கை பின்னர் அனுப்பி வைக்கிறேன்).
Thanks
Indradevy A
-- 
Indradevy Arulsothynathan <indra...@gmail.com>
.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !


2013/4/19 காமேஷ் <kame...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 

Arun Kumar

unread,
Apr 20, 2013, 7:40:15 AM4/20/13
to பண்புடன்
கலக்குங்க சூப்பர் !! (நமக்கெதுக்கு வம்பு )

senshe senshe

unread,
Apr 20, 2013, 7:44:57 AM4/20/13
to panb...@googlegroups.com
அந்த கவிஞர் தான் எழுதிய கவிதைகளின் லிங்கை அனுப்பி வைத்தால் மறக்காமல் இதே மடல்தொடரின் கீழ் குறிப்பிடவும்.. கடிதத்தின் மூலம் மனதைக் கவர்ந்துவிட்டார். ஹ்ம்..


2013/4/20 RRavi Ravi <erae...@gmail.com>



--
- senshe

RRavi Ravi

unread,
Apr 20, 2013, 12:28:28 PM4/20/13
to பண்புடன்


2013/4/20 senshe senshe <me.s...@gmail.com>

senshe senshe

unread,
Apr 20, 2013, 12:43:36 PM4/20/13
to panb...@googlegroups.com
நன்றி கவிஞரே!


2013/4/20 RRavi Ravi <erae...@gmail.com>



--
- senshe

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Apr 20, 2013, 1:34:26 PM4/20/13
to பண்புடன்

2013/4/20 senshe senshe <me.s...@gmail.com>

நன்றி கவிஞரே!

எக்ஸ்க்யூஸ்மி. வாட்டீஸ்தி பிரசிஜர் டு சேஞ்ச் தி ரூம்

RRavi Ravi

unread,
Apr 20, 2013, 11:02:51 PM4/20/13
to பண்புடன்
நன்றி 


2013/4/20 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 
Reply all
Reply to author
Forward
0 new messages