இயக்கம்
|
ஒரு சிறுமியை புறங்கையைக் கட்டிக் கைது செய்யும் அமெரிக்க வல்லரசு Posted: 07 Oct 2011 07:02 AM PDT அமெரிக்க கார்ப்பொரேட்டுகளுக்கு எதிராக நடந்துவரும் போராட்டத்தை ஒடுக்க அமெரிக்க வல்லரசு வன்முறையைக் கையாளத்துவங்கிவிட்டது. போராட்டத்தில் கலந்துகொண்ட சின்னஞ் சிறுமியைக் கூட எதிரியாகக் கருதி கைது செய்யும் அளவிற்கு அமெரிக்க வல்லரசு இப்போராடத்தைக் கண்டு உள்ளூரப் பயந்து நடுங்கிக் கொண்டுள்ளது. லெபனானில் போராட்டக்காரர்கள் மீது வன்முறையைப் பிரயோகிக்கக் கூடாது என்று ஜனநாயக உரிமை, மனித உரிமை பற்றிப் பேசிய அதே அமெரிக்க வல்லரசு இன்று தனது சொந்த மக்கள் மீதே மிகப்பெரும் வன்முறைத் தாக்குதல் ஒன்றுக்குத் தயாராகி வருகிறது என்பதையே இந்நிகழ்வுகள் முன்னறிவிக்கின்றன. தன் கால்விரலின் கூரிய நகங்களுக்கிடையில் ஒரு சின்னஞ்சிறு கோழிக் குஞ்சை தூக்கிச் செல்லும் மிகப் பெரும் வல்லூரைப் போல் அமெரிக்க வல்லரசு தன் போலீசாரால் அச்சிறுமியைக் கைது செய்து புறங்கையைக் கட்டி அழைத்துச் செல்லும்போதுகூட அச்சிறுமி எவ்விதப் பதட்டமும் இன்றி ஒரு குழந்தைமுகத்துடன் அமைதியாக உடன் செல்லும் அந்த வீடியோ காட்சி இதுதான்:
இந்த வீடியோவில் உள்ள கைதுக் காட்சிகள் 2011 அக்டோபர் 1ம் நாள் அமெரிக்க நேரப்படி மாலை 4:30 லிருந்து 5:00 மணிக்குள் நடைபெற்றவை. அச்சிறுமியைக் கைதுசெய்யும் காட்சி வீடியோவின் காட்சி நேரத்தில் 5:10 ல் உள்ளது
Copyright Your Blog Name 2010 at ieyakkam.blogspot.com
|
அம்பலமாகும் அமெரிக்காவின் போலிஜனநாயகம் Posted: 07 Oct 2011 06:47 AM PDT முதலாளித்துவ ஜனநாயகம் என்பது, முதலாளிகளுக்கு ஜனநாயகம்; உழைக்கும் மக்களுக்கு சர்வாதிகாரம் என்ற உண்மையை அமெரிக்க அரசு மீண்டும் ஒருமுறை உலகத்திற்கு நிரூபித்துக் கொண்டுள்ளது. அமைதியான முறையில் ஆயுதம் இன்றி வீதியில் கூடிய அமெரிக்க இளைஞர்களை அமெரிக்க போலீசார் வெறிகொண்டு தாக்கும் இந்த வீடியோ காட்சிகள் அமெரிக்காவின் ஜனநாயக முகத்திரையை உலகத்தின் முன்னால் கிழித்தெறிகின்றன. இது ஆரம்பம் மட்டுமே... அறைகூவல்... போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் துவங்கியது... பேசினால் குற்றமா... Copyright Your Blog Name 2010 at ieyakkam.blogspot.com
|
டுனீசியாவில் பற்றிய தீ அமெரிக்காவிலும் எரிகிறது Posted: 07 Oct 2011 05:37 AM PDT டுனீசியாவில் பற்றிய போராட்டத்தீ அரபுநாடுகளில் பரவி, ஐரோப்பாக் கண்டத்தைத் தீண்டியபின் இப்போது அமெரிக்காவின் பொருளாதாரத் தலைநகர் நியூயார்க்கில் எரிந்து கொண்டுள்ளது. கடந்த செப்டெம்பர் 17 அன்று வால்ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் என்ற முழக்கத்துடன் அமெரிக்காவின் முதலாளிகளுக்கு எதிராக அதன் வீதிகளை நிரப்பத் தொடங்கினர் அமெரிக்க இளைஞர்கள். இன்று 20வது நாளாக வீதிகளையே வீடுகளாக்கி நியூயார்க் நகரத்தையே ஸ்தம்பிக்கச் செய்துகொண்டுள்ளனர். தங்கள் நாட்டு இளைஞர்களை அரசியலே தெரியாதவர்களாக திட்டமிட்டு வளர்த்து வந்திருந்த அமெரிக்க ஆளும் வர்க்கம் தனது தவிர்க்க முடியாத நெருக்கடிகள் மூலம் அவர்களுக்கு அனுபவப்பூர்வமாக அரசியலைக் கற்றுக் கொடுத்துக் கொண்டுள்ளது. அவர்களது முழக்கமே இதுதான்: "1 சதவீதத்திற்கு எதிராக நாங்கள் 99 சதவீதம்" அமெரிக்க மக்களின் போர்க்குரலோடு நமது குரலையும் ஒன்றிணைப்போம்! மார்க்ஸின் குரல் மீண்டும் விஸ்வரூபமெடுத்து அழைக்கிறது:
"உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்" Copyright Your Blog Name 2010 at ieyakkam.blogspot.com
|
You are subscribed to email updates from இயக்கம்
To stop receiving these emails, you may unsubscribe now. |
Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
நீங்கள் இந்த வசனத்தை தான் பேசவேண்டும்
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
அந்த நிலமைக்கு கொண்டு வந்த்து அமெரிக்காவின் முதலாளித்துவ கொள்கை தானே
சுருளிராஜன் பசி படத்தில் பஞ்சை திண்பார்
காரணம் பசி நமக்கு சிரிப்பு வரும் ஆனால் அவருக்கு அந்த பஞ்சு உணவாகிடுது இல்ல்லையா இதில் சிரிப்பது அதிகார வர்க்க மனப்பான்மையே
அந்த நிலமைக்கு கொண்டு வந்த்து அமெரிக்காவின் முதலாளித்துவ கொள்கை தானே
அவங்க காமெடி(கோரிக்கை)யே தாங்கல....
//முதலாளித்துவ கொள்கையால் அமெரிக்கா நல்லா தானே இருக்கு?//
அப்போ ஏன் பொருளாதார சிக்கல் வருது
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
கண்டிப்பா இருக்கு சந்தைக்கான உற்பத்தியை நிறுத்தி தேவைக்கான உற்பத்தியை செய்யவேண்டும் பாஸ்

/அந்த உற்பத்தி முறையை வெற்றிகரமாக செய்து வரும் ஒரு நாடு/ஊர்/கிராமம் எது? //
1950 வரை ருஸ்யா 1980 வரை சீனா
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
1.உற்பத்தி என்பது சந்தைக்கான உற்பத்தியாக இருக்கும் வரை பணம் என்பது இடையீட்டு கருவியாக இருக்கும் வரை முதலாளித்துவம் ஒவ்வொரு பத்தாண்டுக்கும் 1825 ல் இருந்து புதை குழிக்குள் சிக்கி கொண்டுதான் இருக்கிறது
5.அதென்ன திட்டமிட்ட உற்பத்தி என்றால் ஒரு நாட்டின் அல்லது ஊரின் தேவையை கணக்கிட்டு பொருட்களை உற்பத்தி செய்யும் போது அந்த பொருளானது மனிதனுக்கு அடிமையாக இருக்கும் அப்படி இல்லாமல் மிதமிஞ்சிய உற்பத்தியும் தேக்கமும் போட்டியும் வரும்போது வறுமை , வேலை இன்மை ஏமாற்று எனும் தற்போதைய நிலமை தொடரும்
நீங்கள் கேட்டுள்ள இரண்டுமே சரி
உங்களின் தேவைக்கு உற்பத்தி நடக்கும் போது தட்டுபாடு இருப்பதில்லை ஏனெனில் பதுக்கலும் மிதமிஞ்சிய உற்பத்தியும் இல்லை எனவே பணம் அதன் மாறுபட்ட விகிதாசார வடிவங்களை இழந்து ஒரே மதிப்பில் தங்கி விடுகிறது மேலும் எந்த பொருளில் கிடைக்காது என்பதால் விலை அதிகரிக்கும் விசயம் நடக்காது இப்போதும் பணம் ஒரு இடையூறு கருவியாக இருக்காது
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இங்கு உருளை கிழங்கு சரக்கு எனும் வடிவமாக தற்போது இருக்கும் வடிவத்தில் இருக்கும்
திறமைக்கேற்ற உழைப்பு -உழைப்புக்கேற்ற ஊதியம் என்பது சோசலிசத்தின் கட்டத்தில் இருந்துதான் ஆகும்
உழைக்காத சோம்பேறிகளை உழைப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கனும்
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
//இதைத்தான் கொண்டு வர முடியாது என்கிறேன். சோசலிசத்தினை செயல்படுத்தவும் சிலர் வேண்டுமல்லவா? அவர்கள் சரக்கின் பயன்பாட்டு மதிப்பினை உருவாக்காமல் விட்டுவிடுவார்களா என்ன?//
அதிகாரவர்க்கம் என்பது மக்களால் கண்ரோல் செய்யப்படுவதாக இருக்கனும் அந்த இடத்தில் தவ்றுகளும் இயலாமையும் நடக்கிறது அது தொடர்ச்சியான வீழ்ச்சிகளின் மூலம் பாடம் பெற்றே மாறும்
//அட்ரா சக்கை... உழைப்பு முகாம்னு சொன்னா அங்க என்னென்ன செய்வாங்க???//
கொன்னுடலாம்..
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
கொன்னுடலாம்..
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
//இது கிட்டத்தட்ட ட்ரையல் & எர்ரர் தானே??
அதைத்தான் சொல்லி இருக்கிறேனே??
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
/இந்தியா போன்று....”
வங்கிகள் அரசுடமை, பொதுவினியோகத் திட்டம், டீசல் விலையில் அரசு தலையீடு என்பன அரசின் கம்யூனிசக் கொள்கை தானே??//
இந்தியாவில் அதிகார வர்க்கம் இருக்கிறதே அப்போ தோல்விதானே வரும்
ஊழல் லஞ்சம் எல்லாம் யாரால் செய்யப்படுகிறது
உழைப்பு முதலாளித்துவ சமூகத்தில் செலுத்தபடுவதற்கும் சோசலிசத்தில் செலுத்த படுவதற்கும் என்ன வித்தியாசம் என நினைச்சுட்டு இருக்கீங்க
1.உற்பத்தி என்பது சந்தைக்கான உற்பத்தியாக இருக்கும் வரை பணம் என்பது இடையீட்டு கருவியாக இருக்கும் வரை முதலாளித்துவம் ஒவ்வொரு பத்தாண்டுக்கும் 1825 ல் இருந்து புதை குழிக்குள் சிக்கி கொண்டுதான் இருக்கிறது .
2.முதலாளித்துவம் தொடங்கி அதுதான் கோலோச்சி வருகிறதென்றால் ஏன் வறுமையை ஒழிக்க முடியவில்லை ஏனெனில் வறுமை இருக்கும்வரைதான் முதலாளித்துவம் இருக்கும்
3.ருஸ்யாவில் சோசலிசம் குலைந்ததற்கு காரணம் அதிகார வர்க்கத்திடம் கட்சி சிக்கி கொண்டதும் , ஒரு குறிப்பிட்ட அதிகாரவர்க்கம் உருவாகி வருவதை கண்டுபிடிக்க முடியாமல் போனதும் அந்நிய சதியுமாகும்
( அமெரிக்காவின் சதி பற்றி நிறைய புத்தகங்கள் வந்துள்ளன வாங்கி வாசியுங்கள் )
4.முதல் பாயிண்டுக்கு வருவோம் சந்தையில் உழைப்பும் பண்டங்களும் விற்கப்படும் வரை சந்தைக்கான உற்பத்தி தற்போதைய முறையில் நடைபெறும் வரை வேலை இல்லா திண்டாட்டமும் கட்டற்ற போட்டியின் விளைவாக வறுமையும் ஒழிக்க முடியாது
அதற்கு ஒரே முடிவு திட்டமிட்ட உற்பத்தி திட்டமிட்ட நுகர்தான்
5.அதென்ன திட்டமிட்ட உற்பத்தி என்றால் ஒரு நாட்டின் அல்லது ஊரின் தேவையை கணக்கிட்டு பொருட்களை உற்பத்தி செய்யும் போது அந்த பொருளானது மனிதனுக்கு அடிமையாக இருக்கும் அப்படி இல்லாமல் மிதமிஞ்சிய உற்பத்தியும் தேக்கமும் போட்டியும் வரும்போது வறுமை , வேலை இன்மை ஏமாற்று எனும் தற்போதைய நிலமை தொடரும்
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
ஒரு மார்க்கமாத்தான் இருக்கீங்க... :)))
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
100 சதவீதம் திட்டமிட்ட செலவுகளை செய்ய இந்த முதலாளித்துவ சமூக அமைப்பில் முடியாது
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
மொத்த சமூகம் அமைப்பும் திட்டமிடாமல் இயங்கும் போது எப்படி தனியொரு பொருளாதார அலகான குடும்பம் திட்டமிட்டு இயங்க முடியும்
கோவிச்சு காதீங்க உங்களுக்கு நான் சொன்னது புரியவில்லை
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
சரிங்க மிக்க நன்றி நான் பதிலளித்து கொண்டிருப்பது உங்களுக்கல்ல அகமதுக்கு
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
--
இப்படிக்கு
"ஸ்ரீ"
"சில அயோக்கியர்கள் முட்டாள்களிடம் அயோக்கியத்தனம் செய்கிறார்கள்.
முட்டாள்கள் அறிவாளிகளானதும் அவர்களும் அயோக்கியத்தனம் செய்கிறார்கள்.
ஆக அயோக்கியத்தனத்தால் பாதிக்கப்படுவோர் முட்டாள்களே. அப்பாவிகள் அல்ல....
விதிவிலகுக்குகள் குழந்தைகள்"
2. திட்டமிட முடியாது எனின் எதனால் முடியாது அதன் காரணம் என்னவென செல்வனோ ராஜா சங்கரோ விளக்கம் தரனும் ஆனால் தரவில்லை
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
திட்டமிடுதல் முடியாதென்றால் ராக்கெட் ஏவுவதும் - செல்போனில் பேசுவதும் இயற்கையாகவே வந்ததா அதில் திட்டமிடுதல் இல்லையா :)
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
திட்டமிடுதல் என்றால் சேமிக்க கூடாது என அர்த்தமல்ல முதலில் முதல் விசயத்தின் மீதான( ஏன் திட்டமிட முடியாது ) என்பதற்கு பதிலளித்துவிட்டு அடுத்த கேள்விக்கு வாங்க
உணவு உற்பத்தியை தேவைக்கு திட்டமிட்டு செய்ய முடியாது என்பதற்கு பதில் சொல்லியாச்சு.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
உணவு உற்பத்தியை திட்டமிடுதலுக்கும் நோய் வருவதற்கும் என்ன சம்பந்தம்
நோய் வந்து வேறு வகை உணவு தேவைப்படலாம். திரவ உணவு மட்டுமே சாப்பிடவேண்டியிருக்கலாம். பழங்கள் மட்டும் சாப்பிட வேண்டியிருக்கலாம். உணவே சாப்பிட முடியாமல் டிரிப்பில் இருக்க நேரிடலாம்.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இந்த திரிக்குள்ள ஒன்னும் பேசாம இருக்கனும்னுதான் நினைச்சேன்... வெண்ணை வெட்ட கூட உபயோகபடாத கத்தியை சுழட்டும் ”DON QUIXOTE" கள் இருக்கும் இடத்தில் பேசா இருப்பதுதான் நலம் என்பது என் எண்ணம்.இங்கே கம்யூனிஸத்தை பற்றி தோழர் தியாகுவுக்கு இருக்கும் புரிதலில் 1% கூட அடிப்படை தெரியாதவர்களோடுதான் மோத வேண்டி இருக்கும். தியாகுவை நினைத்து எனக்கு பரிதாபபடத்தான் தோன்றுகிறது. தியாகுஜி...”நீங்க இதுக்கு பேசாம ஆளில்லாத கடையில டீ ஆத்திட்டு போகலாம்”...
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
நன்றி ஓம்பிரகாஸ் :)
இவங்களா ஆதரிச்சிக்குவாங்களாம். கேட்டா இவங்கதான் சரியாம்.
நல்லா இருந்தா சரிதான்
On 10/10/11, Snabak Vinod (SV) <snaba...@gmail.com> wrote:
> :)))
>
> 2011/10/10 ஸ் பெ <stalinf...@gmail.com>
>
>> ஓம்ப்ரகாஷ்,
>>
>> என் மனதில் உள்ளதை அப்படியே சொல்லி விட்டீர்கள்...
>> பொதுவுடைமை என்பது உழைத்து வைத்திருப்பவனிடம் இருந்து பிடுங்கி இல்லாதவனுக்கு
>> கொடுப்பது என கற்பனை செய்து கொண்டிருப்பவர்களிடம் என்ன பேசி என்ன புண்ணியம்?
>>
>> ஆனாலும்.... . தோழர் தியாகுவுக்கு ஒரு சல்யூட்
>>
>>
>>
>> 2011/10/10 Omprakash <vi.omp...@gmail.com>
>>
>>>
>>>
>> --
>>
>> தோழமையுடன்
>>
>> ஸ்டாலின் பெலிக்ஸ்
>> *
>> --------------------------------------------------------------------------------------------------------------
>> *
>> *எமது மொழியும்,கலையும்,பண்பாடும்
>> எமது நீண்டவரலாற்றின் விழுதுகளாக
>> எமது மண்ணில்ஆழமாக வேரூன்றி நிற்பவை .
>> எமது தேசிய வாழ்விற்கு ஆதாரமாய் நிற்பவை....*
>>
>> -------------------------------------------------------------------------------------------------------------------------
>> *நொடியில் நொறுங்கியவனுக்காக......
>> * <http://stalinfelix.blogspot.com/2010/08/blog-post.html>*
>> http://stalinfelix.blogspot.com/2010/08/blog-post.html*
>>
>> ----------------------------------------------------------------------------------------------
>>
>> --
>> 'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
>> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி
>> இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>>
>
> --
> 'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால்
> இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>
வேலிக்கு ஓணான் சாட்சி என்று ஒரு பழமொழி.? என்னமோ வரும்.
அப்போதும் பருப்பு உற்பத்தி திட்டமிடுதலை விட அதிகமாக காரணத்தை சொல்ல காணோம்
வேலிக்கு ஓணான் சாட்சி என்று ஒரு பழமொழி.? என்னமோ வரும்.
இவங்களா ஆதரிச்சிக்குவாங்களாம். கேட்டா இவங்கதான் சரியாம்.
நல்லா இருந்தா சரிதான்
அறிவுரைகள் எப்பவும மற்றார்க்கு மட்டும்தானா?
வேலிக்கு ஓணான் சாட்சி என்று ஒரு பழமொழி.? என்னமோ வரும்.
இவங்களா ஆதரிச்சிக்குவாங்களாம். கேட்டா இவங்கதான் சரியாம்.
நல்லா இருந்தா சரிதான்
On 10/10/11, ஸ் பெ <stalinf...@gmail.com> wrote:
> வில்லன்,
> நீங்க எழுதினது சுத்தமா புரியல.....
> எனக்கு பொதுவுடைமை தத்துவங்களின் மேல் இருக்கும் ஈர்பின்நூடே பொதுவுடைமை
> கருத்தை முன்வைத்து அரசியல் தளத்தில் இருக்கும் மனிதர்களை பிடிக்கும்..(தோழர்
> தியாகு வோட்டரசியலை வெறுப்பவர்)
>
> மலையாளிகளின் மேல் எனக்கு பெரிதும் விமர்சனம் உண்டு.....
> ஆனால் அந்நாட்டின் அரசியல்வாதிகளின் எளிமையை யாராலும் அடிச்சுக்க முடியாது...
> அதுவும் சட்டமன்றத்தில் கிடைக்கும் சம்பளத்தை கட்சிக்கு கொடுத்து விட்டு கட்சி
> கொடுக்கும் காசில் வாழ்க்கையை ஓட்டுகிறார்களே.. தே ஆர் ரியலி கிரேட்..
>
> தமிழ் நாட்டில் உங்களுக்கு பிடித்த கம்யூனிஸ்ட் அரசியல்வாதியல் இல்லையா என
> கேட்டால்.. இருந்தார்கள்..இருக்கிறார்கள்
>
> ஜீவா, நல்லகண்ணு, ஹேமச்சந்திரன், லீமா ரோஸ்,நூர் முகமது, பாலபாரதி என அந்த
> பட்டியல் நீளுகிறது...
>
>
> 2011/10/10 வில்லன் <vom...@gmail.com>
>
>> வேலிக்கு ஓணான் சாட்சி என்று ஒரு பழமொழி.? என்னமோ வரும்.
>>
>> இவங்களா ஆதரிச்சிக்குவாங்களாம். கேட்டா இவங்கதான் சரியாம்.
>>
>> நல்லா இருந்தா சரிதான்
>>
>>
>
> தோழமையுடன்
>
> ஸ்டாலின் பெலிக்ஸ்
> *
> --------------------------------------------------------------------------------------------------------------
> *
> *எமது மொழியும்,கலையும்,பண்பாடும்
> எமது நீண்டவரலாற்றின் விழுதுகளாக
> எமது மண்ணில்ஆழமாக வேரூன்றி நிற்பவை .
> எமது தேசிய வாழ்விற்கு ஆதாரமாய் நிற்பவை....*
> -------------------------------------------------------------------------------------------------------------------------
> *நொடியில் நொறுங்கியவனுக்காக......
> * <http://stalinfelix.blogspot.com/2010/08/blog-post.html>*
> http://stalinfelix.blogspot.com/2010/08/blog-post.html*
> ----------------------------------------------------------------------------------------------
>
> --
> 'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால்
> இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>
--
கம்யூனிசம் மதம் போல் ஒரு அபின்.
ஏற்கனவே ஒரு அபின் அடித்துவிட்டு சொர்க்கத்தில் இருப்பவர்களுக்கு மற்ற எதனுடைய நியாயமும் புலப்படாதாம்... :))) (சிரிப்பான் போட்டிருக்கிறேன், ஒன்லி பார் காமெடி)
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
ஏற்கனவே ஒரு அபின் அடித்துவிட்டு சொர்க்கத்தில் இருப்பவர்களுக்கு மற்ற எதனுடைய நியாயமும் புலப்படாதாம்... :))) (சிரிப்பான் போட்டிருக்கிறேன், ஒன்லி பார் காமெடி)
ராஜசங்கர் நீங்க கிடைக்காது என்கிறிர்களா?
அப்படிலாம் கிடைக்க கூடாது என்கிறீர்களா?
அதை சாத்தியப்படுத்துவது இயலாது என்கிறீர்களா?
On 10/10/11, Snabak Vinod (SV) <snaba...@gmail.com> wrote:
>>
>>
>> *கம்யூனிசம் மதம் போல் ஒரு அபின்.
>> *
>
>
> ஏற்கனவே ஒரு அபின் அடித்துவிட்டு சொர்க்கத்தில் இருப்பவர்களுக்கு மற்ற எதனுடைய
> நியாயமும் புலப்படாதாம்... :))) (சிரிப்பான் போட்டிருக்கிறேன், ஒன்லி பார்
> காமெடி)
>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
கம்யூனிஸம் குவாட்டர் அடிச்சு மல்லாக்க படுத்து கிடப்பவனையும், உழைப்பவனையும் ஒரெ மாதிரி நடத்தும் என்று சொல்றீங்களா?
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
கொஞ்சம் மேலோட்டம பேசினாலே நானும் தியாகுவும் எதிர் எதிரேதான் நிற்க வேண்டிவரும்.... நான் கம்யீனிஸத்தை மதிக்கிறேன், கடந்த சில நூற்றாண்டுகளில் ஏற்படுத்தபட்ட தத்துவங்களில் சிறந்தது கம்யூனிஸம்தான். அதை மறுக்க முடியாது... மறுக்கவேண்டும் என்றால் கரைத்து குடித்துதான் இருக்க வேண்டும்...