சிவாலயங்களில் எங்கும் நடைபெறாத ஆடிப்பூர தீமிதி விழா

15 views
Skip to first unread message

B. SAISENTHIL

unread,
Aug 2, 2022, 7:32:18 AM8/2/22
to பண்புடன்

DSC_2074 copy.jpg
சிவாலயங்களில் எங்கும் நடைபெறாத ஆடிப்பூர தீமிதி விழா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்றது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று இரவு ஆடிப்பூரத்தை முன்னிட்டு தீ மிதி விழா நடைபெற்றது. கொட்டும் மழையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சிவாலயங்களில் எங்கும் நடைபெறாத ஆடிப்பூர தீ மிதி விழா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மட்டுமே நடத்தப்படுகிறது. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமான திருவண்ணாமலையில் சிவபெருமான் எட்டு வடிவங்களுள் ஒன்றாகிய தீவடிவில் எழுந்தருளியிருக்கிறார். 
மேலும் தெரிந்து கொள்ள...
Reply all
Reply to author
Forward
0 new messages