கேலி பேசுங்கள்

32 views
Skip to first unread message

நளன்

unread,
May 27, 2009, 2:20:10 AM5/27/09
to பண்புடன்
தீவில் அனைத்து தமிழர்களும்
வெற்றிகரமாக
கொல்லப்பட்டுவிட்டனர்.
இராஜிவ் காந்தி
உயிர்தெழுந்தார்
நேற்று முன்தினம்.

##

"பாதகம் செய்பவரைக் கண்டால்
நாம் பயங்கொள்ளல் ஆகாது பாப்பா -
மோதி மிதித்து விடு பாப்பா
அவர் முகத்தில் காரி உமிழ்ந்து விடு பாப்பா"
ஒரு பாப்பாவிற்கு வன்முறையை கற்றுகொடுகிறார் பாரதி

"பண்ண பழகடா பச்சை படுகொலை"
கூறியது பாவேந்தர் பாரதிதாசன்

இது போல ஒரு கருத்தைதான்
வைகோ,சீமான் போன்றோரும் கூறினர்.

என்ன
அவர்களுக்கு சிலை வைத்தனர்.
இவர்களை சிறையில் வைத்தனர்.

##

Reply all
Reply to author
Forward
0 new messages